Don't Cut Stearing Fully 🚛🚫

  Рет қаралды 1,606

TN Driver Ibrahim

TN Driver Ibrahim

Күн бұрын

Пікірлер: 73
@pragashappamoorthy4495
@pragashappamoorthy4495 10 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை. நொந்து போன வாகனமாக இருந்தால் பவர் ஸ்டியரிங் பம்மில் (pump motor) வித விதமான கூச்சல் எல்லாம் கேட்கும். அப்படி கட் பண்ணுவது தவறு. அதே போல் வாகனம் உருளாமல் நின்ற நிலையிலேயே ஸ்டியரிங் கட் பண்ணுவதும் தவறு.
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
எல்லாமே என் அனுபவம்தான்.
@karmegamns5318
@karmegamns5318 10 ай бұрын
உண்மை தாங்க பாய் டயர் சுற்றாமல் திரு பக் கூடாது
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
@@karmegamns5318 🙏🙏🙏
@amfasmeer2323
@amfasmeer2323 10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.. நான் சவூதியில் சிறிய வாகனம் ஓட்டுகிறேன் . ஆனாலும் உங்கள் பதிவுகள் என்னை கனரக வாகனங்கள் ஓட்டுவதற்க்கு தைரியமூட்டுகிறது. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குவானாக🤲
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
அலைக்கும் ஸலாம். ☝☝☝☝☝☝
@mohamedappasa9275
@mohamedappasa9275 10 ай бұрын
Super bhai ipa than theriyum🎉
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Care full 😁😁😁
@yuvaraj7202
@yuvaraj7202 10 ай бұрын
Vaathiyarey Sema video
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Tq
@lakshmanas7395
@lakshmanas7395 10 ай бұрын
Bai nanga eppovumay onga support than bai ne podura vdo pathu pathu nalla ennangal nariya varuthu bai namaku enna nu iruka koodathu nu nariya thadava puriya vachurikanga bai onga manasuku neenga super aha irubinga bai ooruku varumbothu sollunga bai ongala meet pannanum bai
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@SettuKumar-z6n
@SettuKumar-z6n 10 ай бұрын
Anna . I'm Christin .but ungala pidikum.the name of Jesus Christ blessed 🎉🎉
@skannanskannan9064
@skannanskannan9064 9 ай бұрын
இறைவன் உங்களுடன் எனக்கு நடந்தது . பவர்ஆயில் பம்ப் வெடித்தது ஸ்டியரிங் கடினமாக ஆகிவிட்டது .
@tndriveribrahim
@tndriveribrahim 9 ай бұрын
☝☝☝
@anbumahesh791
@anbumahesh791 9 ай бұрын
மிக்க நன்றி ❤️
@tndriveribrahim
@tndriveribrahim 9 ай бұрын
அன்பான மகேஷ்👉❤❤❤👈
@baburanganathan2729
@baburanganathan2729 10 ай бұрын
Very useful video about stearing thank you bhai ❤
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
🙏🙏🙏
@vijayprakashmechanical6953
@vijayprakashmechanical6953 10 ай бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சி
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
🙏🙏🙏
@rajeshkannan9468
@rajeshkannan9468 10 ай бұрын
Very useful massage bro ❤❤ super
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Tq
@asaraaar
@asaraaar 10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இப் ராகிம் நாநா
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
அலைக்கும் ஸலாம்.
@_Ananth_
@_Ananth_ 10 ай бұрын
Useful message bai. Now only i know about it... Will it happen in car also or only heavy vehicles bai...
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Only in heavy truck
@_Ananth_
@_Ananth_ 10 ай бұрын
Thank you bai@@tndriveribrahim
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
@@_Ananth_ 🙏🙏🙏
@a.ashrafalicbe9591
@a.ashrafalicbe9591 10 ай бұрын
பாய் சவுதியில் கேன்சல் பண்ணாமல் வந்துதாள் எத்தனை வருடம் ஆகும் திரும்பி சவுதியில் வருவதற்கு
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
3 வருடம்.
@a.ashrafalicbe9591
@a.ashrafalicbe9591 10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் மூணு வருஷம் சொல்லிருந்தங் அல்லவா நான் ஆறு மாசம் லீவுல வந்தது பாய் இந்த ஆறு மாசம் சேர்த்து கணக்கு வருமா
@balup2796
@balup2796 10 ай бұрын
Bai car ல யும் இப்படி ஆகுமா? ஆனா sound ஏதும் வருவது இல்ல. இந்த problem normal power steering ல யா இல்ல latest model வரற்ற electronic power steering ல யும் இப்படி ஆகும்மா சொல்லுங்க பாய்.
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
electronic only
@SingaraVelu-x2f
@SingaraVelu-x2f 10 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் எல்லாம் நல்லா நடக்கும்
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
☝☝☝☝
@karthicksanju
@karthicksanju 10 ай бұрын
வணக்கம் பாய் நான் உங்கள் சப்ஸ்கிரைபர் பாய் எனக்கு ஒரு சந்தேகம் வண்டியில் செல் போன் ஜார்ஜர் போடும் ஜார்ஜர் வைத்து மீக்சி பயன் படுத்தலாம என்று சொல்லுங்கள் பாய்
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
கண்வர்ட்டர் 220 பவர் வைத்து போடலாம்.
@karthicksanju
@karthicksanju 10 ай бұрын
நன்றி பாய்
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
☝☝☝
@hvtransport2403
@hvtransport2403 10 ай бұрын
ஸ்டேரிங்ல சத்தம் வருது ஆனால் வெடிக்கும் என்று தெரியாது இப்படி புதுப்புது தகவல்களை சொல்லுங்க பாய் என்றும் HV Transport ❤❤❤❤❤
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
😮😮😁😁
@RTRjai2000
@RTRjai2000 10 ай бұрын
பாய் நம்ம வண்டி ஒரு பக்கமா இழுத்துட்டு போகுது.. கேட்டால் leaf பென்ட் நு சொல்றானுக ஆனா leaf நல்லா தான் இருக்கு.. என்ன காரணம் 🤔
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
1. ஏர் செக் 2 வீல் அலாய் மெண்ட் 3 கிங் பின் இதை பார்க்கவும்.
@RTRjai2000
@RTRjai2000 10 ай бұрын
​@@tndriveribrahimநன்றி
@suseendranbalakrishnan6529
@suseendranbalakrishnan6529 10 ай бұрын
Bhai வணக்கம். ஸ்டீயரிங் கை full ஆக cut செய்யக்கூடாது என்றால், நெருக்கமான டிராபிக் கில், rountaana வை சுற்றி U turn எடுக்க வேண்டிய அவசியம் உள்ள போது, வண்டி இஞ்ச் இஞ்ச் ஆக நகர்ந்து கொண்டிருக்கும் கட்டாயத்தில், சில நிமிடங்கள் steering ஐ full cut செய்துவைத்துக்கொண்டுதானே செல்ல முடியும்? வேறு வழியே இல்லையே! அப்பொழுது இஞ்சினை அதிகம் raise பண்ணாமல் வண்டி யை நகர்த்தி சென்றால் பாதிப்பு குறைவாக இருக்குமா? செய்யக்கூடாது என்றாலும் , செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, ஏதாவது பாதிப்பில்லாத வழி இருக்கிறதா? நன்றி.
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
ஒரு பயமும் வேண்டாம்.அந்த மாதிரி போகும்போதெல்லாம் கட்டாஹாது.நானும் Full கட்டிங்தான் பிடித்து இருக்கிறேன்.அந்த சவுண்டு ஸ்ஸ்ஸ்ஸ்....வந்து தொடர்ந்து 30 அல்லது 40 செகண்ட் வரை பிடித்துக் கொண்டே இருந்தால் மோட்டார் சுத்தும்.ஆயில் போகாது.அந்த டைம்ல தான் ஆயில் பைப் கட்டாக சான்ஸ் இருக்கு.மற்றபடி ஒன்றும் கிடையாது.தைரியமாக ஓட்டுங்கள்.நன்றி
@mohammedthanseem1810
@mohammedthanseem1810 10 ай бұрын
Bai unmai thaan❤❤❤
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
❤❤❤
@SettuKumar-z6n
@SettuKumar-z6n 10 ай бұрын
Anna I'm Christin.but ungala pidikkum.the name of Jesus Christ blessed 🎉🎉🎉
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Nanum ningalum manithar.
@SettuKumar-z6n
@SettuKumar-z6n 10 ай бұрын
🤗🤗🤗🫂
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
@@SettuKumar-z6n 🙏🙏🙏🙏
@abdulfahad5759
@abdulfahad5759 10 ай бұрын
❤❤❤
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
❤❤❤
@naturalbodybuilding743
@naturalbodybuilding743 10 ай бұрын
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் தொழுக எப்புடி போவிங்க வெள்ளிக்கிழமை leave அதுனால தொழுகுவீங்க மத்த நாள்ல எப்புடி தொழுகுவீங்க
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
அலைக்கும் ஸலாம். நீங்க சவுதில எங்கே போனாலும் பள்ளிதான்.
@Asadkhan30491
@Asadkhan30491 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
❤❤❤
@JmsJms-u7s
@JmsJms-u7s 10 ай бұрын
Bai umathan sound varum ana enkkutheriyathu
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
😁😁😌😌😌
@Maniennumnaan
@Maniennumnaan 10 ай бұрын
Its true naa❤🎉
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Very good
@mukeshsinthu2612
@mukeshsinthu2612 10 ай бұрын
Hi bhai 😊
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Hi
@ManjunathK-q7r
@ManjunathK-q7r 10 ай бұрын
Hi
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Hi
@SugumarMukil
@SugumarMukil 10 ай бұрын
பாய் தூங்கலையா
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
24 hr duty
@parissakthi827
@parissakthi827 10 ай бұрын
Im sakthi from tamilnadu kumbakonam working at Singapore unga contact number irukuma bro
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
Intha numbarukku call pannunga. 00966540650752.
@Omni_love
@Omni_love 10 ай бұрын
@tndriveribrahim
@tndriveribrahim 10 ай бұрын
❤❤
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,1 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 3,9 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 460 М.
Ashok Leyland BS-4 Bus Driving Skills
11:51
BUS freekzzz
Рет қаралды 244 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,1 МЛН