பொதிகை தூர்தர்ஷன் அளிக்கும் இராமானுசர் காண பேறு பெற்றோம். பல கோடி நன்றி 🙏
@garuda.07garuda342 жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீ மீதே ராமானுஜாய நமஹ🙏🙏
@mmuttummaari9856 Жыл бұрын
Hariboll Hariboll Hariboll Hare Krishna Ramanujar ki Jai Anandhakodi Dandavat Pranam Muthumari Prabhu 🙏🙇♂️🙏💐🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@garuda.07garuda342 жыл бұрын
அடியேன் ராமானுஜதாசன் 🙏🙏🙏 வணக்கம் பல
@vijaya889326 күн бұрын
இதயத்தில் இறைவன் கொலுவிருக்கிறார் மனிதர்கள் அவரவர் குணங்களுக்கு ஏற்ப செயல்பாடுகள் மூலம் போர்த்தி மூடிவிட்டனர் செயல்பாடுகள் நல்வினையாக இருக்கும் பட்சத்தில் பொன்னால் செய்த கதவுகள் தாழ்ப்பாளாக இருக்கின்றன அதனால் அக்கதவை அவ்வப்போது திறந்து இறைவனோடு உரையாட மிகவும் எளிதாக இருக்கிறது ஏனெனில் நாம் லௌகீக வாழ்க்கையில் தானே ஜீவிக்கிறோம் அதனால் தான் இந்தக் கதவு முற்றிலும் இறைவனுக்கே என்று பிறவி முழுவதும் ஒவ்வொரு நொடியும் இறைவனுக்கே சமர்ப்பணம் என்ற வாழ்வை இறைவன் நமக்கு அளிக்க திருவுளம் கொண்டால் இந்தப் பொன்னால் செய்யப்பட்ட கதவு கூட இருக்காது ஏனெனில் இடைவெளியே இல்லாத நிலை ஜீவாத்மா பரமாத்மாவோடு கலந்த நிலை தீய செயல்பாடுகள் இதயத்தை இரும்பால் ஆன கதவு கொண்டு மூடிவிடும் இந்தக் கதவைத் திறக்கவே முடியாது அவர்களால் இறைவன் இதயத்தில் வாசம் செய்வதை துளி கூட உணர முடியாது கதவைத் திறப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல அதற்கு நெருப்பின் தனல் கொண்டு நிறைய அடித்து அடித்து தான் உருக்க முடியும் எண்ணற்ற அடிகளை வாங்கியும் வளைந்து கொடுக்கும் கதவு முற்றிலும் திறவு இருக்காது ஆகவே நமது நல்ல சிந்தனைகளும் நல்ல செயல்பாடுகளுமே பொன்னால் ஆன கதவாக இதயம் இருக்க வேண்டும் இறைவனோடு வாழும் பாக்கியம் பெற தகுதியாக நாம் மாற முடியும் ஸ்ரீ ராமானுஜரின் பாததுளிகள் இதை நமக்கு அருளட்டும் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ நன்றி வணக்கம் ஜெய் பவானி
@meenakashishankar92923 жыл бұрын
Sri ramanujar swamigal thiruvadigal Saranam Saranam 🙏🙏🙏
@srinivasvenkat94543 жыл бұрын
Great true
@rukmoney7sri844 Жыл бұрын
மனம் நெகிழ்ந்து போகிறது எத்துணை முறை பார்த்தாலும். தூர் தர்ஷனுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
தூர்தர்ஷன் பொதிகை சேனலுக்கு நன்றி ராமானுஜர் ஓம்நமசிவாயா கிருஷ்ணா போன்ற நாடகங்களை ஒளிபரப்புங்கள் நன்றி
@natarajans55123 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ.
@velmurugan30043 жыл бұрын
தினமும் ராமானுஜர் ஒளிபரப்பு மாறு கேட்டு கொள்கிறேன் 🙏
@garuda.07garuda342 жыл бұрын
ஶ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏 வணக்கம்
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM SHRIMATE RAMANUJAYA🙏🙏🙇🙇🕉️🕉️🌹
@isahbiazhar2 жыл бұрын
More treasures of India should be revealed to the world.
@nisanisanth29673 жыл бұрын
அருமை தொடர்ந்து அனுப்புங்கள்
@umamaheswari9657 Жыл бұрын
அடியேன் தாசன் 🙏
@SriLakshmi-lu7mk3 жыл бұрын
Adiyanswamy🙏🙏🙏
@epdasarathy4 ай бұрын
Sama ragam -28th melakartha raga Harikambhoji janya raagam sama shyaamaa ragam raga
@rajichandrasekar34235 ай бұрын
Sudharsanam. Left side varuma
@manjulasivarajan92483 жыл бұрын
🙏🙏🙏
@Asrini-95753 жыл бұрын
Can I know -when is this telecasting in TV ( what time )
@ManiMani-en2sl3 жыл бұрын
இந்த ad தேவாவையா?
@harishankar493 жыл бұрын
Nice...but I wish you show events with more content instead of explaining by narration mostly...Again Urangavalli seeing Sri Ranganathan should be shown by a separate artist than by pictures...The torn dhoties and stealing at Urangavalli house is very brief and by narration instead of dramatisation which would have brought out the character of Urangavalli more
@mahenthrann29552 жыл бұрын
🙏🙏🙏mahenthran
@vaishnavaschannel30083 жыл бұрын
🙏🙏🙏❤❤❤
@padmanabhaniyengar15943 жыл бұрын
Adiyen Ramanuja dasan
@vijayakannan30543 жыл бұрын
👌🙏🙏🙏🙏
@dharmasastha97323 жыл бұрын
💐🍎🙏
@kamalakannan5924 Жыл бұрын
AdanrAmanujadasan
@garuda.07garuda342 жыл бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏