NEW RELEASE | இராமானுசன் FULL MOVIE HD | Ramanujan Tamil MOVIE

  Рет қаралды 677,329

Ultra Cinema

Ultra Cinema

10 ай бұрын

NEW RELEASE | இராமானுசன் FULL MOVIE HD | Ramanujan Tamil MOVIE
Watch Hindi Full Movie Ramanujan (2014) Biographical film based on the life of Indian Mathematician Srinivasa Ramanujan.
Starring : Abhinay Vaddi, Suhasini Maniratnam, Bhama, Kevin Mc Gowan, Nizhalgal Ravi, Richard Walsh, Abbas.
Director : Gnana Rajasekaran
Producer : Srivatsan Nadathur, Sushant Desai, Sharanyan Nadathur, Sindhu Rajasekaran
#ultracinema #vikram #tamilmovie

Пікірлер: 346
@radhakrishnank.6246
@radhakrishnank.6246 5 ай бұрын
தமிழ் மண்ணில் பிறந்து இந்த உலகத்திற்கே தமிழ் இனத்தை அடையாளம் காட்டிய திரு சீனிவாச ராமானுஜன் அவர்கள் புகழ் என்றும் இவ்வுலகில் இருக்கும்..
@sathianarayananrao904
@sathianarayananrao904 15 күн бұрын
Greatman
@hemalatha-me1xl
@hemalatha-me1xl 5 ай бұрын
இந்த கதையை இயக்கியதற்கே தனி தைரியம் வேண்டும்.ஏனெனில் இது போன்ற திரைப்படங்களை நம் மக்கள் மக்கள் ஆதரிப்பதே மிகவும் அரிது அவர் பட்ட துயரங்கள், அங்கீகாரத்தை அடைய அவர் பட்ட சிரமம் அடைந்த பின் அவர் முடிவு 2012 ல் தான் அவர் கணக்கின் ஆராய்ச்சி முடிவு அனைத்தையும் நினைக்கையில் வேதனையே மிஞ்சுகிறது.இருப்பினும் கதையின் நகர்வு சலிப்பே தட்டவில்லை இசை,நடிப்பு,வசனம் அனைத்தும் அருமை.நன்றி.
@sivagnanarajha235
@sivagnanarajha235 4 ай бұрын
ithu kathaiyalla varalaaru
@srividyapraba1977
@srividyapraba1977 3 ай бұрын
மிகவும் அருமை. இதைப் போல படங்களை மக்கள் ஆதரிக்காத இந்நிலையில் இது மாதிரியான படங்களை இயக்கியதற்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம். சிறுவயது கதைகள் இன்னும் சற்று அதிகமாக இருந்திருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் சற்று உந்துதலாக இருக்கும்.
@Nandakumar-du6es
@Nandakumar-du6es 5 ай бұрын
👌👌👍👍🙏🙏..சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..இந்த காவியத்தை படைத்த இயக்குனர்க்கு நன்றி..
@ChokkuPmc
@ChokkuPmc 5 ай бұрын
😊😅
@ChokkuPmc
@ChokkuPmc 5 ай бұрын
New
@mazharsaadmazharsaad
@mazharsaadmazharsaad 5 ай бұрын
உண்மையைச் சொன்னால், இந்தப் படம் இந்தியாவின் தேசிய விருதுக்கு தகுதியானது❤🎉🇮🇳🙏
@sarathisekar6422
@sarathisekar6422 5 ай бұрын
It's true
@harimukundh717
@harimukundh717 5 ай бұрын
P
@faliexedward
@faliexedward 5 ай бұрын
Every indian must see this movie
@neelakandann5178
@neelakandann5178 4 ай бұрын
1:37:13 ​@@sarathisekar6422
@Coopermeg-gk6jl
@Coopermeg-gk6jl 4 ай бұрын
What about periyaar movie
@itz_me_sparrow_queen
@itz_me_sparrow_queen 5 ай бұрын
மிகவும் அற்புதமாக உள்ளது....😢அந்த கடவுளுக்கு கண்ணே இல்லை 😭😭😭 ஒரு நல் மனிதரை சீக்கிரம் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் 😭😭..... அவர்கள் வாழந்த இந்நாட்டில் வாழ்வதற்கு பெருமிதம் கொள்கிறேன்.....😢
@sudhasrinivasan2022
@sudhasrinivasan2022 5 ай бұрын
Touching movie
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 5 ай бұрын
True
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 5 ай бұрын
@@sudhasrinivasan2022realy superb
@user-nx4ti8xs1o
@user-nx4ti8xs1o 5 ай бұрын
ippol manitharai veli naatunar thaan kondaadinaargal.. inthiyargal thoo thoo endru thuppinaargal.. aparama enna? ellaam nadantha vizayam therinja vizayam
@itz_me_sparrow_queen
@itz_me_sparrow_queen 5 ай бұрын
@@user-nx4ti8xs1o என்ன செய்வது 😌இந்தியர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை ☹️ நானு அதில் மன்னிப்பை கோரி ராமானுஜம் ஆத்துமா சாந்திஅடைய வேண்டும் என்கிறேன் ☹️☹️
@vimalvimalramalingam4333
@vimalvimalramalingam4333 5 ай бұрын
இன்றைய கணித உலகின் முன்னோடி நாம் தமிழர் என நினைக்கும் போது பெருமை இது சரஸ்வதி தேவியின் அருள் குழந்தை ராமானுஜர் 🙏😭
@mythrikanch3464
@mythrikanch3464 5 ай бұрын
இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அர்த்தத்துடன் படம் பார்த்தால் பிடிக்கும்
@balav13
@balav13 15 күн бұрын
இப்படி ஒரு மகான் வாழ்ந்த மண்ணில் வாழ்வதற்கு பெருமையா உள்ளது. வாழ்க அவர் புகழ். அருமையான படைப்பு கதையின் நாயகன் நடிப்பு அருமை அனைவரின் நடிப்பும் எதார்த்தம் இயக்குனருக்கும் இசை அமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துகள்
@spicekitchen2063
@spicekitchen2063 5 ай бұрын
It’s great to see so many people including teachers who took the efforts to help Ramanujan 🤗🙏🏽🔱 such ordinary person with extraordinary capabilities that his formula was used to study the black hole. No one even knew black hole existed then. But Ramanujan credited all his discoveries to the Goddess reason why he succeeded and remembered till today 🙏🏽🔱 learn to be humble and praise your creator as without creator there’s no creation ❤
@user-vk8qr4hz3x
@user-vk8qr4hz3x 4 ай бұрын
Wonderful movie.how great ppl were constantly humiliated by their own community.very sad to c the end.
@rgvgsg
@rgvgsg 5 ай бұрын
Outstanding but need to have sub titles in English for reaching millions of Indians
@saravanaaathuva2833
@saravanaaathuva2833 Ай бұрын
Then you watch the man who knew the infinity it's was a ramanujan biography . It was released in 2015
@user-nx4ti8xs1o
@user-nx4ti8xs1o 5 ай бұрын
That character of Suhasini is fantastic.. this mAmiyAr mATupoNNu is fantastic. appadi ennathAno ulgathulla mAmiyArgalukku porAmai? If the sequence is right, I think I could easily blame mother-in-law is the main cause of we losing Ramanujam at early stage.. even though his illness is caused by hard to kill bacteria, it could have been easily fought by his mental system well had his wife joined him at London. I feel miserable about these MIL behaviors that is strongly prevalent even today. I hope one day we can destroy this evil
@rrao7963
@rrao7963 4 ай бұрын
She along with Sarita Lakshmi could speak all South Indian languages fluently
@Itsmanjuysr25
@Itsmanjuysr25 5 ай бұрын
This movie should get a national award
@kavithak6021
@kavithak6021 5 ай бұрын
இயல்பான நடை,தெளிவான காட்சி அமைப்புகள் , மேதை வாழ்ந்த மண்ணில் வாழ பெருமையாக உள்ளது
@lakslaks99
@lakslaks99 3 ай бұрын
இத்தகைய திறமை சாலிகள் இந்தியாவில் பிழைக்க முடியாது.
@buffalorex321
@buffalorex321 5 ай бұрын
Wonderful biopic.. a great salute to the movie team.. long live the name of our great mathematician.. Ramanujan FRS 🙏
@user-es5fo3nc5i
@user-es5fo3nc5i 5 ай бұрын
Never born a genius like Him. Great personality.
@smartlink3118
@smartlink3118 5 ай бұрын
நுதனமான கணிதத்தை உலகிற்கு கற்று தந்தவர். கணிதத்திற்கு நோபல் பரிசுக்கு தகுதியானவர். கடினமான காலத்தில் வாழ்ந்ததால் அவர் பெருமை உலகிற்கு தெரியாமல் போயிற்று.
@user-po4dv2tm6j
@user-po4dv2tm6j 5 ай бұрын
கணக்குத் துறையில் மட்டுமல்ல பலத் துறைகளில் பல மேதாவிகள் இப்படி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்!😢😢
@FarookFahath
@FarookFahath 28 күн бұрын
Unmai 😢
@ellappon
@ellappon 5 ай бұрын
நமது மக்கள்...எண்ணையும் (ராமாநு‌ஜத்தையும்) எழுத்தையும் (சுப்ரமண்ய பாரதியையும்) தலைசிறந்த வென்று கருதாமல் காக்காமல் தவறியது நமது துரதிஷ்டமே!! 😢 மதிக்காது
@Rampratappalanisamy
@Rampratappalanisamy 5 ай бұрын
A man who sees beyond numbers. Person who know the infinity. His connections, patterns, relations between every number, series. Reason to be god of Mathematics. He made our India and Indians proud. He is something beyond.
@K.Kalyanakumar
@K.Kalyanakumar Ай бұрын
ஸ்ரீகிருஷ்ணர் கதைகள் மூலம் இந்த படைப்பை பார்க்க முடிந்தது. வாழ்க ஸ்ரீ ராமனுஜரின் புகழ் இந்த படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் எங்களது நன்றிகள் 🙏
@malanarasimhan1505
@malanarasimhan1505 5 ай бұрын
Excellent movie and presentation. No words to praise. Very happy to see our culture tradition along with the efforts of a genius and so sad that he passed away at a very early age feels very pity for janaki and also his mother who really wants her son to live long. Kudos to the director and all actors who played their role very good.
@manimekalai5164
@manimekalai5164 5 ай бұрын
கணிதவியலாளர் தமிழ்நாடு சீனிவாச இராமானுசன் I LOVE THIS MOVIE TEAM WORK IS GOOD மேதை மேதை மேதை சீனிவாச இராமானுசன்
@mohanmithukesavan5654
@mohanmithukesavan5654 5 ай бұрын
Arumai I am proud my Tamil Nadu about Mr.Ramanujam sir
@sureshr4862
@sureshr4862 5 ай бұрын
அன்றைய கால கட்டத்தை கண் முன்னே ஆனால் எவ்வளவு மிக பெரிய சாதனை நபர்களும் சமுக வழக்கத்தில் சிக்கியும் சிக்காமலும் சமாளித்து சாதனங்கள் புரிகிறார்கள் என்பதை கண்முன் நிறுத்திய இந்த திரை காவியம் ❤❤❤❤🎉🎉🎉
@M.Ramasamy-ei1em
@M.Ramasamy-ei1em 4 ай бұрын
Best film Wish to be reached every one
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 5 ай бұрын
கணிதமேதை ராமானுஜம் புகழ் வாழ்க வாழ்க
@spkabc
@spkabc 5 ай бұрын
What a Genius..thanks for sharing this wonderful movie....this is the type of films that must be box office hits in our society...not natumuku natumuku types... Hope Indian education curriculum will include his findings
@anandimarisawaran7082
@anandimarisawaran7082 5 ай бұрын
அருமையான ஒரு வாழ்க்கை வரலாறு
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 5 ай бұрын
A biographical movie of a genius Sri Srinivavasa Ramanujam is simply superb superbly picturised. I recal now a brief inscription in the mathematics department of awashington state university at PULL MAN WASHINTON STATE USA. I WONDER HOW MANY UNIVERSITIES IN INDIA HAVE SUCH MENTION OF RAMANUJAM. HOW ABOUT MADRAS UNIVERSITY.
@v.rathnakumar4374
@v.rathnakumar4374 4 ай бұрын
Evaru ennaku senior nu solla ennaku romba perimaya erukku I really treat for Srinivasa Ramanujam
@user-km6fz9cd1n
@user-km6fz9cd1n 5 ай бұрын
This not movie, This is great mathematician life history
@VijayAkumar-mj8oz
@VijayAkumar-mj8oz 5 ай бұрын
What fantastic movie, really proud to live in India where Mr.Ramanujan Sir born and lived
@dhanalakshmis1006
@dhanalakshmis1006 5 ай бұрын
Srinivasa Ramanujam pugal Ella ukangalilum nilaithiruka vedum❤❤
@giri02508
@giri02508 9 ай бұрын
அருமையான படம் நன்றி 🙏
@ponnanganni2957
@ponnanganni2957 5 ай бұрын
No words to comment. Really great movie& crew. Now I realised the greatness of RAMANUJAN sir. Really disappointed Sometimes GOD is cruel.His great achievements created current digital modern world. Really genious
@saffrondominic4585
@saffrondominic4585 11 күн бұрын
We still have Nambi Narayanan Sir the great Indian aerospace scientist who worked for the Indian Space Research Organisation (ISRO). He played the critical role in the invention of 'Vikas' rocket engine, yet many failed to celebrate him. It's dummy movie stars are celebrated but not real Tamil genius who contributed greatly to the scientific world.
@GangnamStyle-mh1tj
@GangnamStyle-mh1tj 4 ай бұрын
மிக அற்புதமான படைப்பு இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களை தயார்செய்து பதிவுசெய்து வைப்பது நமது தலையாய கடமை
@nagajothi9484
@nagajothi9484 5 ай бұрын
Great.. We appreciate Director and actors and each and every person those who involved and part of this movie.. marvellous movie.. God bless you all.
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 5 ай бұрын
Ramanujam his a super greatest person 💙 ❤️ 💖 💓 ♥️ 💕 💙 ❤️ 💖 💓 ❤️
@omsaimantra
@omsaimantra 5 ай бұрын
"An equation is of no use, unless it expresses a thought on God" Ramanujan.
@singaravelu5012
@singaravelu5012 5 ай бұрын
I am first time watching in excellent movies in tamil this movie Oscar movie good story best film award
@user-sm5si8mi5r
@user-sm5si8mi5r 5 ай бұрын
Thanks sir I feel to saw the good film And genious ramanujuam sir life story
@shivanya4098
@shivanya4098 7 ай бұрын
What a fantastic movie!! ❤ rocked it 🎉
@kevin-nl3rl
@kevin-nl3rl Ай бұрын
Hats off to all the team members ❤🎉 Ramanujan ❤
@veekan3526
@veekan3526 3 ай бұрын
அருமையான படம். நல்ல கதை வடிவமைப்பு. படம் முடிந்த போது மனம் கனத்தது.
@gowthamp5853
@gowthamp5853 5 ай бұрын
Such a good movie, every tamilan should proud of ramanujam sir,,,,really hat's off
@dhivyasubramaniyan542
@dhivyasubramaniyan542 5 ай бұрын
Bakiyalakshmi serial Gobi , ramanujar friend 😂
@revathimurali1694
@revathimurali1694 5 ай бұрын
Great tribute to the genius. Hats off to the entire team
@bindukk4535
@bindukk4535 5 ай бұрын
സൂപ്പർ ഈ സിനിമ കാണാൻ ഭാഗ്യം ലഭിച്ചതിൽ സന്തോഷം❤❤❤❤
@user-lt5no1xt1z
@user-lt5no1xt1z 5 ай бұрын
நல்லா இருக்கு படம். ஆனால் எனக்கு தான் கணக்கு சரியா வராது.😂
@NK-vn1fo
@NK-vn1fo 3 ай бұрын
Enakkum dhan.. Fail aagi fail aagi adi vaanginadhu ellam gyabagam varudhu.. 😂
@VandhuTastePaarungha
@VandhuTastePaarungha Күн бұрын
Same here 😂
@architectnandhakumar3415
@architectnandhakumar3415 5 ай бұрын
Thanks for releasing on youtube. such a valuable movie.
@yogesg5634
@yogesg5634 5 ай бұрын
Nice movie. Great from Malaysia. First time watch this movie. 2024
@drashokramanathan
@drashokramanathan 5 ай бұрын
Wonderful biopic of a great mathematical genius. Nice picture👍
@srinisrivatsa3948
@srinisrivatsa3948 5 ай бұрын
What a movie 🎉❤ amazing genius recreated 🙏
@devmaiya5357
@devmaiya5357 5 ай бұрын
போரராட்டமான வாழ்க்கை எப்பேர்ப்பட்ட மேதை
@kiruthikap5999
@kiruthikap5999 5 ай бұрын
Nallavan and genuines mattum namba nadu la nalla peru nadaikkathu😢😢😢😢
@balasubramaniyanramachandr7982
@balasubramaniyanramachandr7982 3 ай бұрын
இராமானுஜன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம்
@Pengu-v6p
@Pengu-v6p 3 ай бұрын
இந்த மாதிரியான திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவது கிடையாது.ஆனால் இந்த சேனல் மூலம் பார்த்தது மிகவும் அருமையாக உள்ளது. ராமானுஜன் அவர்களை பற்றியும் அவரது கணக்கியல் திறமையை கண்டு ஆச்சரியமாக உள்ளது.நானும் சிறு வயதில் இதே கேள்வியை கேட்டு ஆசிரியரிடன் திட்டு வாங்கி இருக்கிறேன்.இத்தனைக்கும் அவரைப் பற்றி சிறு வயதில் எனக்கு ஏதும் தெரியாது.எப்படி இருவரும் ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றுள்ளோம்.இது முன் ஜென்ம நினைவுகளா என்று தெரியவில்லை 😊😊
@movieworld3342
@movieworld3342 5 ай бұрын
Worth for national award....genius like him were not recognised by the government at that time and his biopic also not recognised by DMK govt when this movie was released.....
@Arjun-di7bi
@Arjun-di7bi 4 ай бұрын
பார்ப்பனர் politics is the reason
@nithyasri3185
@nithyasri3185 5 ай бұрын
This movie really Nice. Thank you so much for this movie ❤❤
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 5 ай бұрын
Just paarththen very good and superb movie naans our true Kavitha maythayai ezhanthu vittathu pola feeling intha picture Parkin pothu varugirathu all actors romba nandraga nadiththaargal touching movie
@Stevensmith30247
@Stevensmith30247 5 ай бұрын
truely underrated film
@thiruvetti
@thiruvetti 5 ай бұрын
A legend liek Ramanujam would have won several awards and would have inspired generations if born in US. But due to Ramasamy and DMK politics, an intelligent person will never be honored just because he is Brahmin, here only rowdies will get awards.
@muralidharan3003
@muralidharan3003 4 ай бұрын
Wait few more years annamalai will form a government with divine force, he will honour Ramanujan for sure, and Dravidian politics make their end soon..
@rsgc__maths
@rsgc__maths 6 күн бұрын
கணித மேதை ராமானுஜன் இன்னும் வாழ்கிறார் கணிதத் துறையில் ❤😂😢😢😢
@PuniTha-qt3ow
@PuniTha-qt3ow 5 ай бұрын
I just came to know about Our Mathematical Genius Ramanujar through this movie. Is all scene shown based on real Ramanujar biography or anything added to make the movie interesting?
@abinayarajasekeran
@abinayarajasekeran 5 ай бұрын
It's real ❤
@user-nt7pt6sy4z
@user-nt7pt6sy4z 4 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..இந்த காவியத்தை படைத்த இயக்குனர்க்கு நன்றி.
@saffrondominic4585
@saffrondominic4585 11 күн бұрын
OMG!😭😭😭01:05:50 maths sum eluthe papers kude ilamel irunthu irukareh. This movie kept coming in my algorithm but I avoided it for months, only today I clicked and watched it. Thank you team for bringing back the life of Ramanujam Sir. It's so heart-wrenching to watch, his findings are simply mind-blowing. Thank Ultra Cinema for uploading this movie🙏
@AbdussaboorSaboor
@AbdussaboorSaboor 5 ай бұрын
Ida parrttu yenakku aasa vanduducchu....naanum maths la genius aganumnu❤ good film
@sarathisekar6422
@sarathisekar6422 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@krubasrimanimaran9708
@krubasrimanimaran9708 5 ай бұрын
This movie should get national recognition. ❤
@Sri.4943
@Sri.4943 4 ай бұрын
👌♥️
@muniyammalm8293
@muniyammalm8293 5 ай бұрын
நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் ஒருவர் தான் இவர் தான் இந்தபடத்திற்குஆஸ்கார் விருது பரிந்துரையை செய்யலாம்.
@sivajayaraj8213
@sivajayaraj8213 4 ай бұрын
வார்த்தைகளே இல்லை....கணிதமேதை இராமானுஜம்...❤❤❤❤😭
@umamaheswari-b8o
@umamaheswari-b8o 9 күн бұрын
Really heart touching , still how many new generations will know abt him
@kmrs7251
@kmrs7251 4 ай бұрын
Royal salute this movie......பாரதியாரின் இறுதிக்காலமும் இதே மாரிதான்
@VandhuTastePaarungha
@VandhuTastePaarungha Күн бұрын
Original mathematician ❤ramanujar
@darrenpalanisamy91
@darrenpalanisamy91 5 ай бұрын
A wonderful movie. Full of determination. ✨👌
@sabarishwaranv3637
@sabarishwaranv3637 4 ай бұрын
Ipo Iruka Generation People Indha padatha kandipa pakanum, Mainly students and childerns ❤❤❤
@user-mp7ln8pp6n
@user-mp7ln8pp6n Ай бұрын
Very nice . No words to say
@smartlink3118
@smartlink3118 5 ай бұрын
இன்றைய உலகம் அறிந்தி ராத அன்றைய கணித மேதை. இன்றைய உலக கணிதத்திற்கு வித்திட்ட மேதை.
@vijayadharshini424
@vijayadharshini424 3 күн бұрын
What an amazing life story, I'm proud that i was born on 22 dec❤
@aamak143
@aamak143 6 ай бұрын
excellent movie🎉🎉🎉🎉🎉
@user-yo6bj1wt9n
@user-yo6bj1wt9n 2 ай бұрын
ஜாதகர் சொல்லாதல்தான் இவர்களை பிரித்து வைத்தேன் என்ற கதை போயானது
@kavirajpalani4418
@kavirajpalani4418 7 күн бұрын
இளம் வயதை தாண்டி அவர் வாழ்ந்துருந்தால் இன்னும் நிறைய கண்டுபிடித்துருப்பார், ஆனால் அதன் விளக்கத்தை கண்டுபிடிக்க இன்னும் பல வருடம் தேவைப்பட்டுருக்கும். இன்றளவும் நம்மிடம் விடை தெரியாமல் இருக்கும் அவரது கணித கண்டுபிடிப்புக்கள் உள்ளன
@priya-jk
@priya-jk 3 ай бұрын
22:48 அட நம்ம கோபி 1:36:20 அட நம்ம அப்பாஸ்
@sundaraganesan3135
@sundaraganesan3135 5 ай бұрын
Good to see 🎉🎉🎉
@smartlink3118
@smartlink3118 5 ай бұрын
ஓடும் ஆற்றின் நீர் வேகத்தையும்., வீசும் காற்றின் வேகத்தையும். துல்லியமாக கணிக்கும் வல்லமை பெற்ற மேதை.
@romanticnantha1433
@romanticnantha1433 4 ай бұрын
I'm In நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது நாமகிரி தயார் ❤❤😮😮😮🎉🎉🎉😊😊😊😊
@keshaverode
@keshaverode 5 ай бұрын
Super movie I can’t able control my tears
@hishatrendzworldwholesalea8651
@hishatrendzworldwholesalea8651 5 ай бұрын
Even if he is a genius he should considered his health by eating healthy foods during treatment. He failed in that case. Thats y we lost him very early. If he was some more years he will founds many more formulas
@VijayKumar-oc9qo
@VijayKumar-oc9qo 5 ай бұрын
I feel his mother's selfish affection killed him.would have let him take his wife along to London.
@vanadurga14
@vanadurga14 Күн бұрын
This should be shown in all the educational institutions
@paulrajv3281
@paulrajv3281 5 ай бұрын
A great wonder to study about Ramanujan.
@sansithasanthi9222
@sansithasanthi9222 5 ай бұрын
excellent in all ways. May his start be a blessings.
@moreyoulearnmoreyougain3066
@moreyoulearnmoreyougain3066 5 ай бұрын
He is genius tamilan
@ramajeyam5094
@ramajeyam5094 5 ай бұрын
Super movie 🎉
@ellappon
@ellappon 5 ай бұрын
Screenining the truth in the realistic from... Appreciations...🎉
@neelaveniinthu6746
@neelaveniinthu6746 5 ай бұрын
Super movie ❤❤❤
@jayakrishnan2414
@jayakrishnan2414 4 ай бұрын
Story of love and success 😢
@poongothaissiva3335
@poongothaissiva3335 13 күн бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை, அறிவு சிகரம் 🎉
@ajitkumars4746
@ajitkumars4746 8 ай бұрын
Gr8🎉
@balakrishnans-kj7bn
@balakrishnans-kj7bn 4 ай бұрын
Great Great God's Gift, Thanks Thanks
@hobigirlpooja3343
@hobigirlpooja3343 5 ай бұрын
Omg janani ammal was 10 yrs old when she got married to 21 year old ramanujar 😯
@movieworld3342
@movieworld3342 5 ай бұрын
Janaki ammal
Dasavathaaram | Tamil Full Movie | Kamal Hassan | Asin | Nagesh | Mallika Sherawat
3:04:24
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 32 МЛН
Kamali - Tamil Full Movie - Kayal Anandhi, Rohit, Imman Annachi, Rekha Suresh
2:22:07
Ustad Hotel Tamil Full Movie | Dulquer Salmaan | Nithya Menon | Khader Hassan
2:24:10
Redakh Arts Entertainments
Рет қаралды 4,4 МЛН
They got a Golden Buzzer 🤣✨
0:46
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Показала отцу парня, что она не такая как все 🥺 #фильмы #сериалы
1:00
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 11 МЛН
Показала отцу парня, что она не такая как все 🥺 #фильмы #сериалы
1:00