VAALIBA VAALI | 20 - 02 - 2020

  Рет қаралды 1,970,285

DD Tamil

DD Tamil

Күн бұрын

Пікірлер: 766
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 11 ай бұрын
சோ-வாலி இவர்களூடவே நெறியாளரும் அருமையாக கேள்விகளை கேட்டுள்ளார் அருமை🎉
@sriram1424
@sriram1424 2 жыл бұрын
"" சோ "" வென பெய்யும் மழை , வாலியில் நிரம்புகிறது.
@prem91
@prem91 2 жыл бұрын
வாலி அய்யா சொன்னது வாலி அய்யாவுக்கே சொல்றியா 😂
@vishwanathan5025
@vishwanathan5025 2 ай бұрын
இதற்குப் பெயர்தான் எதுகை முனை வரிகள்
@vairamsairam4944
@vairamsairam4944 4 жыл бұрын
இப்படி பட்ட தெள்ள தெளிவான தமிழ் பேசும் தொகுப்பாரை இப்போது பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு....பொதிகை காலம் அது😍
@anilmayil
@anilmayil 3 жыл бұрын
இப்பொழுது எல்லாம் தமிழா பேசுகிறார்கள். கெட்ட வார்த்தை , இரட்டை அர்த்தம் வசனம். தூ.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 жыл бұрын
@@anilmayil என்ன பண்றது நண்பா...நாம் சாதாரணமா நல்லா பேசுங்க... தமிழை உச்சரிப்பு தெளிவா இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாலே பதிலுக்கு சரின்னு சொன்னாலும் பரவாயில்லை...உடனே நீ ரொம்ப தெரிஞ்சவன் என்கிற ரீதியிலே திட்ட ஆரம்பிச்சடறாங்க...இப்படியே போனால் தமிழோட நிலைமை... 😭
@anbudhanush1064
@anbudhanush1064 3 жыл бұрын
Ok
@anbudhanush1064
@anbudhanush1064 3 жыл бұрын
சிறப்பு
@anbudhanush1064
@anbudhanush1064 3 жыл бұрын
😁
@sujathanagarajan216
@sujathanagarajan216 3 жыл бұрын
திரு.வாலி அவர்களும், திரு.சோ அவர்களும் மட்டும் Legend அல்ல தொகுப்பாளர்ரும் Legend.என்ன ஒரு நிதானமான கேள்வி ,தமிழ் உச்சரிப்பு ..மிகவும் அருமை👏👏🙌
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 2 жыл бұрын
அவர் திரு. சேயோன். வானொலியில் பணியாற்றியவர். திருக்குறளில் பெரும் அறிஞர். திருக்குறளைப் பரப்புவதில் பெரும் ஆர்வம் உடையவர்.
@ravichandran1796
@ravichandran1796 2 жыл бұрын
பகவத் கீதை பாடல் பாடிய பெண்மணியும் கூட...
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
​@@RaviChandran-eh7ug Wrong information
@sandhanadurairajk1577
@sandhanadurairajk1577 3 ай бұрын
வாலியே😢 கால் MSV ஷட்டே விலி கிறோம்
@prazna4eva
@prazna4eva 4 жыл бұрын
Wow what a pure Tamil anchor! No interruption in between, no unwanted fights for TRP..Missing such programs
@sandysadjoker
@sandysadjoker 4 жыл бұрын
Exactly
@beeteekarthick
@beeteekarthick 4 жыл бұрын
அவர் கவிஞர் நெல்லை ஜெயந்தா.
@abhilashvaithiyanathan8221
@abhilashvaithiyanathan8221 4 жыл бұрын
vera entha channeltaiyum illadha onnu, podhiyain thani sirappu
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
தமிழை வள( ய)ப்படுத்தும் நெல்லை ஜெயந்தா அவர்களால் மட்டுமே இரு இமயங்களையும் இணைத்து நிகழ்ச்சி தரமுடியும்.வாழ்த்துகள் ஜெயந்தா சார்.வாழ்க வளமுடன். @ வேல்ச்சாமி இராமநாதபுரம்.
@saraswathykrishnamoorthy4816
@saraswathykrishnamoorthy4816 4 жыл бұрын
p
@kannammanachiyaa9854
@kannammanachiyaa9854 4 жыл бұрын
அழகான நட்பிற்கு விலையெ இல்லை. பொதிகை என்னும் அருமையான தொலைக்காட்சியை மறந்து விட்டோம்.
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
இரு ஜீனியஸ்... அவன் இவன் என பேசிக்கொள்வது பாக்க கேக்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது..
@giridharanip2981
@giridharanip2981 4 жыл бұрын
Today's Anchors should learn from this poodhigai Anchor in interviewing legendary people. 🌾🇨🇾⌛
@harryraj
@harryraj 4 жыл бұрын
This show is the proof of how a mature level tv programme should be.
@vichuboy11
@vichuboy11 2 жыл бұрын
It is DD not your local channels
@harrysdayout7211
@harrysdayout7211 2 жыл бұрын
@@vichuboy11 am I mentioned anywhere as,it is my local channel idiot..
@kannanmariyappan
@kannanmariyappan 2 жыл бұрын
@@vichuboy11 sh
@chellam2223
@chellam2223 Жыл бұрын
​@@kannanmariyappan20
@karthikjanakiraman7286
@karthikjanakiraman7286 8 ай бұрын
Super and agree
@Thagaval_Thedal
@Thagaval_Thedal 4 жыл бұрын
அந்த காலத்து ஆளுங்க, அந்த காலத்து ஆளுங்க தான்,. என்ன திறமை, போட்டி இன்மை., அறிவு, பொறாமையா இருக்கு.
@bluegreenboy8803
@bluegreenboy8803 3 жыл бұрын
@comandurnarayananvasudevan1186
@comandurnarayananvasudevan1186 3 жыл бұрын
We
@saravanamuthubalasubramani1861
@saravanamuthubalasubramani1861 11 ай бұрын
இது போன்ற வித்தகர்கள் நிகழ்ச்சிகள் இன்று இல்லை. அறிவு வறட்சி தான் உள்ளது
@bgtharanm803
@bgtharanm803 2 жыл бұрын
மன நிறைவான காணொலி 🙏🙏.. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இப்போது வருவது அபூர்வம் .. சோ ஐயா ❤🙏 வாலி ஐயா ❤😇🙏.. தொகுப்பாளர்கள் 👌👌👌👏👏👏
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 3 жыл бұрын
தமிழை இனிமையாக உச்சரிக்கும் தொகுப்பாளர். பார்ப்பவர்கள் நேரத்தை பயனுள்ளதாக்கும் நல்ல நிகழ்ச்சி .
@naresh_._
@naresh_._ 4 жыл бұрын
நல்ல நிகழ்ச்சிகள் காண வேண்டும்மென்றால் அது பொதிகை தான்...
@saraswathyvaradharajan5257
@saraswathyvaradharajan5257 3 жыл бұрын
U r right
@sharadhal4706
@sharadhal4706 3 жыл бұрын
ஜாம்பவான்கள் பேசியதில், பிடித்த பல வாக்கியங்களில், anchor ரின் பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருந்தது சிறப்பு. " நாங்கள் ரவுடிகளைப்பார்த்து பயப்படுவதில்லை அறிஞர்களை பார்த்து பயப்படுவோம்". சமயோசிதமான பதில். இப்படித்தான் அறிவார்ந்த நேர்முக கலந்துரையாடல் இருக்க வேண்டும். இப்பொழுது எங்கே வெறும் துட்டுக்கான வெட்டி பேச்சுத்தான்.
@kannanm1137
@kannanm1137 3 жыл бұрын
Superb notes
@mtnkarthikkalyanasundaram4282
@mtnkarthikkalyanasundaram4282 4 жыл бұрын
There was two legends...no one beat them...both of them are an identity of India.
@sridhararumugam7989
@sridhararumugam7989 10 ай бұрын
மிகச்சிறந்த காணொளி... காணக்கிடைத்தமைக்கு நன்றிகள்...
@natarajan3720
@natarajan3720 4 жыл бұрын
வாலி ஐயா வாழ்ந்த நாட்களில் நாம் வாழ்ந்ததும் ஒரு பாக்கியம் தான்
@bommupetssalem7864
@bommupetssalem7864 3 жыл бұрын
8
@nagaretnamraveenthiran8506
@nagaretnamraveenthiran8506 3 жыл бұрын
Unmai 🙏
@sudarvizhidurairaj3260
@sudarvizhidurairaj3260 3 жыл бұрын
S true
@jayasuriya6251
@jayasuriya6251 3 жыл бұрын
@@sudarvizhidurairaj3260 q0lllllkllllklllll
@cskramprasad1
@cskramprasad1 3 жыл бұрын
இருக்கும் போது ரசிகனாக இருப்பது வியப்பு இல்லை. இறந்த பிறகும் இருக்கிறேன். அதுவே அவர் சிறப்பு.
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 3 жыл бұрын
இப்போது தான் அவர்கள் அருமை பெருமை தெரிகிறது‌ நம்தாய்‌தந்தையர்இறந்தபிறகுதான்அவர்களின்‌பெருமை உணரமுடிகிறதுபோல
@NaarayanRaghunath
@NaarayanRaghunath 4 жыл бұрын
Such a beautiful friendship between these two legends.. miss both of them!
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@subashravi3417
@subashravi3417 4 жыл бұрын
அந்த பாடலில் எவ்வளவு அர்த்தங்கள். என்னே அழகு!!!
@abzi2000
@abzi2000 4 жыл бұрын
12:07 You'll listen again after reading this... ஒரு Kகுலமாகி பின் இரு Kகுலமாகி பின் ஒரு Kகுலமாகியது Gகுருகுலம் பார்த்தன் பிறந்தது Gகுருகுலம் அவன் போரிட புகுந்தது Gகுருநிலம் (Gகுருக்ஷேத்ர போர்) Gகுரு குல "மாணவனுக்கு" Gகுருகுலமானது அந்த Gகுருநிலம் என்ற நிலம் கண்ணன் Gகுருவாகி நின்ற நிலம்
@HARIHARAN-or3cc
@HARIHARAN-or3cc 3 жыл бұрын
@@abzi2000 அற்புதம் ❣❣❣😳😳😍😍
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 Жыл бұрын
அரிதான, தரமான நேர்காணல்களில் இதுவுமொன்று. அருமையான வரலாற்றுப் பதிவு. - மரு. அ. அரவிந்தன். (யாழ்ப்பாணம்)
@mahendren8911
@mahendren8911 4 жыл бұрын
இன்றாவது இதைப் பார்க்கும் ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது நன்றி
@alaramsri
@alaramsri 4 жыл бұрын
We know about cho and kavingar vaali.... both are highly intelligent people.... but that anchor.... he is simply wow... the question which he ask was interested, intelligent and intellectual and bold... because he is sitting infront of two intelligent and angry mens... that anchor question was crystal clear... hats off to u sir
@Abhishekramanuja
@Abhishekramanuja 4 жыл бұрын
Excellnt questions by the anchor, for a change no stupid questions, Podhigai does have excellent staff and hosts. The anchor sang so well!
@061silambarasan.s9
@061silambarasan.s9 4 жыл бұрын
அருமை அருமை நன்றி பொதிகை தொலைகாட்சி
@joswalazaras3376
@joswalazaras3376 4 жыл бұрын
இரு வேறு துருவங்கள்.... ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு...வாழ்ந்தவர்கள்...
@bhaskark6116
@bhaskark6116 4 жыл бұрын
திரு சோ அவர்கள் சொன்னது உண்மைதான் இவர்கள் எல்லோருக்கும் கடவுள் ஆசிர்வாதம் தான்🙏🙏🙏
@balajikrishnasamy1069
@balajikrishnasamy1069 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கானொலி பொதிகை😻😻😻
@sugumarran477
@sugumarran477 4 жыл бұрын
சோ அவர்களின் பதிவுக்கு நன்றி.
@ramamoorthiadhiseshan9571
@ramamoorthiadhiseshan9571 3 жыл бұрын
We miss them badly
@KalaiyarasanChinnapaiyan
@KalaiyarasanChinnapaiyan 4 жыл бұрын
இதை பார்க்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்..
@somasundarabarathy
@somasundarabarathy 3 жыл бұрын
இமை வரையில் நீர்த்துளிகள் காவிய நாயகர்கள் தமிழ்மொழியின் முத்த பிள்ளை காலமெல்லாம் மணக்கும் வாலி அய்யா அவர்களின் சிறப்பான சொல்லாடல்
@Gvscraft2015
@Gvscraft2015 4 жыл бұрын
Cho Sir, we Miss u so.. 😔😔
@karthikvarunadhevan4156
@karthikvarunadhevan4156 3 жыл бұрын
நான் இருபதாம் ஆண்டின் முதல் வருடத்தில் பிறந்தவன் !!! தமிழ் மீது நான் கொண்ட ஆர்வத்திற்கு பல காரணங்கள் உண்டு !!! அதில் முதல் காரணம் கவிஞர் வாலி & அய்யா கண்ணதாசன் (மெற்குறிப்பு இரண்டாம் காரணம் திரு வள்ளுவன் - 🤜🏻💨 )
@drdr8373
@drdr8373 3 жыл бұрын
தமிழை விட வேறு எந்த மொழியும் எனக்கு தித்திகாது என் தமிழ் வாழ்க வளமுடன்
@RaviChandran-mi2ei
@RaviChandran-mi2ei 4 жыл бұрын
Highlight of the total programme is great kannadasan has been referred each and every time without any Ego......it shows nobleness of everyone participated in this show....
@abzi2000
@abzi2000 4 жыл бұрын
இந்த முந்தைய episode இல் வாலி சாரின் பதிலை கேளுங்கள், இவர் ஒரு பெரிய கவிஞர் மட்டுமல்ல, எவ்வளவு பெரிய மனிதர் என்று : kzbin.info/www/bejne/e5fFlnaol6Zjfdk
@sankarbabuvlsi
@sankarbabuvlsi 3 жыл бұрын
Both of them know that kavinar kannadhasan is the legend.and each and every time when i used to see valli speech in you tube channel he particularly mentioned kavinarkannadhasan is the legend .cho has mentioned so many times abt kavinar kannadhasan .like kerala people used to say gods own County.like that we have to say tamil thai own son they r
@yogeshlakshman8488
@yogeshlakshman8488 2 жыл бұрын
Cho is such an intellectual who can understand a completely different world like poetry. Such an admirable character
@rajendrans9408
@rajendrans9408 4 ай бұрын
Yeah! He was an admirable Brahmin.
@sriramcee
@sriramcee 4 жыл бұрын
How come she has not become a popular singer ...beautifully sung
@easwarsankar
@easwarsankar 2 жыл бұрын
ragam kedaram. beautiful singing but she didn't do the homework of the subtle usage of kuru and guru
@87FPJ
@87FPJ 3 жыл бұрын
Perfect example of how a interview should be conducted.. beautifully sung by the anchor as well
@ramasamyramu1628
@ramasamyramu1628 2 жыл бұрын
இந்த வீடியோ நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும்....
@shivamvinoth
@shivamvinoth 4 жыл бұрын
Two legends of Tamilnadu.. Present generation should know about these people....
@arjun4117
@arjun4117 4 жыл бұрын
என்றைக்கும் நீங்கள் எங்கள் பொக்கிஷம் வாலி ஐயா.,.🙏🙏
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 4 жыл бұрын
இந்தமாதிரிகானொளிகளை இன்றைய.இளைஞர்கள் கண்டிப்பாகபார்க்கவேண்டும்
@Muthu65
@Muthu65 2 жыл бұрын
இரண்டு மிக பெரிய பழம்பெரும் மனிதர் உரையாடல் அருமையாக உள்ளது 👌👌👌
@shashthaasco6720
@shashthaasco6720 3 жыл бұрын
வார்த்தைகளும் வர்ணனைகளும் ஒரே இடத்தில் அருமை அருமை
@rmanickam3243
@rmanickam3243 4 жыл бұрын
நிகழ்ச்சி தொகுப்பாளர் அருமை.
@zayfadad6923
@zayfadad6923 3 жыл бұрын
This is the height of maturity There can be difference of opinion But still the friendship and respect can be on top of any such difference. We all should be taught to love atleast not to hate. Love you vaali
@gopalakrishnanv2290
@gopalakrishnanv2290 3 жыл бұрын
Two geniuses appreciating one another without ego and reservations. Long live their fame and legacy.
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
சத்தியமா கடவுளின் அருள்தான் சோ ஐயா அவர்களே.
@rajendrans9408
@rajendrans9408 4 ай бұрын
சோ வே கடவுள்தானே. அதாவது பார்ப்பனர்தானே.
@vkumar9399
@vkumar9399 3 жыл бұрын
துக்ளக் சிறந்த பத்திரிக்கையாக விளங்கிய காலம் அது. அற்புதமான கலைஞர்கள். எதிர் எதிர் துருவம் , வெவ்வேறு கொள்கைகள், ஆயினும் நல்ல நண்பர்கள்.
@sujathabhoopendran4290
@sujathabhoopendran4290 4 жыл бұрын
What a Great Icons both were and their Conversations, we can't see such Legends here after. Wonderful.
@venkatarangantnc
@venkatarangantnc 4 жыл бұрын
Doordarshan & DD Podhigai has a long history of telecasting gems of the day, they were the only in the game before the advent of private television channels. Rather than these tapes gathering dust in the studio, I am glad DD has decided to publish them for public viewing. Please continue the effort and publish all your tapes from storage. Thanks.
@abzi2000
@abzi2000 4 жыл бұрын
அணைத்து நேர்காணலையும் காண : kzbin.info/aero/PLTEp5DFYJIlB2qcAeLrdsxhDx0MipP1Tc
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
சோ வாலி போல நபர்கள் நம்மிடையே வாழ்ந்தது நாம் பெற்ற பாக்கியம்
@govardhanravi7502
@govardhanravi7502 4 жыл бұрын
Ippo enna aathuku??
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
Unmai unmai
@தமிழ்அமிழ்து-த7ல
@தமிழ்அமிழ்து-த7ல 4 жыл бұрын
கூட்டணி kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 அரசியல்👍
@tiger1995grvr
@tiger1995grvr 3 жыл бұрын
@@govardhanravi7502 Sutha moodra punda
@hariprakash4604
@hariprakash4604 3 жыл бұрын
நிதர்சனமான உண்மை ❤🙏
@Live.AndLetLive
@Live.AndLetLive 4 жыл бұрын
Wow.. Fantastic anchor! What a clarity in asking questions! And ofcourse an amazing and a precious episode! 🙏🏻🙏🏻👍🏻👍🏻👏🏻👏🏻
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 4 жыл бұрын
நட்புக்கு இருவர், இன்று இல்லை ஆனால் வாழ்கிறார்கள்,
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌
@தமிழ்அமிழ்து-த7ல
@தமிழ்அமிழ்து-த7ல 4 жыл бұрын
கூட்டணி kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 அரசியல்👍
@karthikeyan7731
@karthikeyan7731 11 ай бұрын
பொதிகையின் பொக்கிஷம், இப்படிப்பட்ட பயனுள்ள நிகழ்ச்சிகள். 👌👌👌
@sparumugamsiva6970
@sparumugamsiva6970 4 жыл бұрын
Excellent show. Watched all episodes when it was telecasted during thrusday night..this show available as book as well as 'Valiba Vaali'
@mariaselvam646
@mariaselvam646 2 жыл бұрын
இப்படி ஒரு நேர்காணல் இனிமேலும் இருந்தால் சந்தோஷமே
@vimmivimmi3173
@vimmivimmi3173 3 жыл бұрын
Vaali Sir was an invisible giant, he never promoted himself. Only people who listen keenly tamil lyrics understand the versatility of him. When we was penning during 50s and 60s period, his poetry was thought to be written by Kannadasan Sir. During the period of 80s, it was thought to be written by Vairamuthu Sir. Therefore, his name did not reach to the grassroots level which he genuinely deserved so. Thank you for the interview.
@manikantanr1401
@manikantanr1401 2 жыл бұрын
Unmai
@sankar9915
@sankar9915 3 жыл бұрын
அழகான ஆழமான நட்பு. இருவருடையே நட்பு இருந்தால் அவர்களுக்குள் ஒத்த கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. அருமை.
@MagicSmoke11
@MagicSmoke11 3 жыл бұрын
Being a Malayali.. Listening Tamil is like returning back to your roots. My father a Malayalam HighSchool teacher once told me.... For a Malayali... Tamil ennal thai... Sanskrit vanthu appa... Nooley pol chelai.. Thayeppol pullai...👍☺️
@lakshmikutty2
@lakshmikutty2 3 жыл бұрын
No matter what I think.....Malayalam is a beautiful daughter of Tamil.... only this wins...
@AJ-ko3bk
@AJ-ko3bk 3 жыл бұрын
@@lakshmikutty2 yes beautiful daughter of a beautiful mom
@r.s.p2369
@r.s.p2369 3 жыл бұрын
@jasminemichael280
@jasminemichael280 3 жыл бұрын
i'm learning malayalam...it sounds so sweet...if speak with love hate or at peak of anger...it sounds so mild man...
@senthilkumar.v5920
@senthilkumar.v5920 2 жыл бұрын
Tamil mudhal mozhi
@1940Krishnan
@1940Krishnan 4 жыл бұрын
Excellent programme
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 2 жыл бұрын
Arumaiyana Manidhar , Mr. Nellai Jeyantha. With Two Legends.
@rameshthiagarajan4173
@rameshthiagarajan4173 4 жыл бұрын
Noble people are these two.. What a wonderful discussion and mutual admiration.. Great
@govindasamykalaimani2601
@govindasamykalaimani2601 2 жыл бұрын
"வாலிப வாலி" நிகழ்ச்சியால் இரண்டு யுனிவர்சிட்டிகளுக்கு கிடைத்த பப்ளிசிட்டி அருமை...! ஆவணப்படுத்திய தூர்தர்ஷனை பாராட்டலாம்...!! வாழ்த்துகள்...!!!
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 4 жыл бұрын
ஆஹா..பெரும் மேதைகளின் நட்பும்.‌..புலமையும் இனிமை..பொற்கால நினைவுகளை வைத்திருக்கும் பொதிகை எங்கள் பால்யத்தையும் வைத்துள்ளது
@payania.m5099
@payania.m5099 3 жыл бұрын
🙏🙏🙏
@90cents49
@90cents49 4 жыл бұрын
Two legends in one show👍
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 жыл бұрын
Cho is the Power of brain and vaali is the power of heart arising sing from heart both legends impressing together
@misterbean5308
@misterbean5308 4 жыл бұрын
Vaali was a outstanding cinema poet in his time
@Logan_days99
@Logan_days99 4 жыл бұрын
வாலி... மீண்டும் வா நீ...
@ravisankar9411
@ravisankar9411 3 жыл бұрын
Podhigai beautiful.. No Un necessary background music.... Wow clear messages conveyed
@Aneezboss
@Aneezboss 4 жыл бұрын
Vaali !!!!!! Amazes me everytime
@sreecharanya3333
@sreecharanya3333 4 жыл бұрын
OMG how did I miss this all these years
@arvindramanathan6278
@arvindramanathan6278 2 жыл бұрын
The tamizh spoken by the host is so pure, so beautiful… wonderful to hear tamizh tenmozhi
@daswinisekar
@daswinisekar 4 жыл бұрын
அருமை அருமை....இரு இமயங்கள் இணைந்த தருணம்
@arunwengadesh1801
@arunwengadesh1801 4 жыл бұрын
Manasuku Oru sugam...thnkx podhigai...
@sakayaraj3006
@sakayaraj3006 3 жыл бұрын
Wow very nice program I will miss both of them both RIP in heaven
@amuthanagappan4082
@amuthanagappan4082 4 жыл бұрын
A very good Anchor I salute him and our 2 genius we are blessed
@Viveckan
@Viveckan 3 жыл бұрын
Love you Doordarshan ❤️ Thanks a lot for such a wonderful interview 🙏
@vnrvinoth1075
@vnrvinoth1075 4 жыл бұрын
Clean show without unwanted gimmicks
@jayanthi4828
@jayanthi4828 4 жыл бұрын
நீங்கள் இருவரும் என் வாழ்க்கைநதியில் புகுந்து விளையாடி விட்டீர்களய்யா !@ 😂😂😂😂😂 பரவாயில்லை ..... !!!!! மங்கையர்குலம் காக்க நாமனைவரும் புரிந்த திருவிளையாடல்களில் இதுவுமொன்று 🤩
@wijaydnesh
@wijaydnesh 4 жыл бұрын
Ippo ippadi interviews irukka.... Learning from them..... How sweet conversations... Ippo sirichu bgm dj pottu mudichiranga.......
@SujithGJ
@SujithGJ 4 жыл бұрын
Best Anchoring
@jamessmuthu9936
@jamessmuthu9936 4 жыл бұрын
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருப்பதில், மிகவும் கர்வம் கொள்கிறேன்.நன்றி பொதிகை க்கு.
@varshanme
@varshanme 4 жыл бұрын
செவிக்குணவு💕💕💕
@woffydo
@woffydo 4 жыл бұрын
Both are high esteem Tamil Brahmins, the pride of knowledge and poetry in Tamil lands.
@r.s.p2369
@r.s.p2369 3 жыл бұрын
Thus is the unwanted statement are they mentioned Iyyaru.how they explainex
@SK-ss2dg
@SK-ss2dg 4 жыл бұрын
தொகுப்பாளரின் தமிழ் அருமை
@chitrap7396
@chitrap7396 3 жыл бұрын
Interview with two legends. It's like meeting moon and sun opposite to each other. DD is highly standard as always
@remyaganesh
@remyaganesh 3 жыл бұрын
So great to see two great intellectuals on one forum
@cskramprasad1
@cskramprasad1 3 жыл бұрын
இருக்கும் போது ரசிகனாக இருப்பது வியப்பு இல்லை. இறந்த பிறகும் இருக்கிறேன்.
@madhavan120785
@madhavan120785 2 жыл бұрын
பொதிகை தொலைக்காட்சி .. மிகவும் சிறப்பான நேர்காணல்..
@kiyappan8407
@kiyappan8407 4 жыл бұрын
Podhigai done great work! Beautiful program with super Anchor👏 Thanks for uploading 👍
@manimurugesan4646
@manimurugesan4646 4 жыл бұрын
ஐயா சோ. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே பெருமை... 🙏
@sekarchinnathambi1169
@sekarchinnathambi1169 4 жыл бұрын
I have seen in my life first time with out any interruption between both Valli Cho sir and anchor. Really great personality of people People must see and learn from them. Hats off all to Cho sir Valli Sir
@letest1test117
@letest1test117 4 жыл бұрын
This is the first show i am seeing where audience (in saree) allowed to sit with guest and anchor . Doordarshan is always advanced , ahead of time...
@gopurajasekar8955
@gopurajasekar8955 3 жыл бұрын
Wow! News to me. Thought she is another anchor.
@suryar9704
@suryar9704 2 жыл бұрын
She's a violinist if I'm not wrong. Her name is Padma Shankar.
@aruvikuppusamy9935
@aruvikuppusamy9935 10 ай бұрын
அருமையான பேட்டி. ரசிக்க வைத்தது சோ சார் வாலி சார் இவர்களின் சேர்ந்த மாதிரியான பேட்டி அருமை. நன்றிகள் பல
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 жыл бұрын
சோ அவர்கள் ஒரு இமயம் வாலி அவர்கள் ஒரு இமயம். இமாலய சந்திப்பு. ஜெயந்தா அவர்களும் இனிமையாக நேர்காணல் செய்தது செவிக்கு விருந்து.
@karunanithi2289
@karunanithi2289 4 жыл бұрын
Cho s a real talented person.vali also.very interest ing
@ksakkarai4877
@ksakkarai4877 2 жыл бұрын
@@karunanithi2289s0eeche
@ksakkarai4877
@ksakkarai4877 2 жыл бұрын
KAryi
@ksakkarai4877
@ksakkarai4877 2 жыл бұрын
Dam s v
@ksakkarai4877
@ksakkarai4877 2 жыл бұрын
O
@shaunbird8051
@shaunbird8051 Жыл бұрын
Its so beautiful. Thank you.
@raghavanv3274
@raghavanv3274 4 жыл бұрын
Thank you uploading. In my home, we all are religiously watching second time nowadays. With due to social responsibility, please upload remaining episodes of this program - this drives all youngsters road to Damascus. Again thank you & thank you in advance for hope your channel will upload all episodes.
@jayaramanshanmugam7383
@jayaramanshanmugam7383 4 жыл бұрын
Very good program enjoyed
@NellaiBala567
@NellaiBala567 3 жыл бұрын
பொதிகை தொலைக்காட்சி மேலாளர் அவர்களே! இது போன்ற நிகழ்ச்சிகள், மேலும் 90's நிகழ்ச்சிகளையும் ஒளி பரப்புங்கள். நாங்கள் பழைய நிகழ்ச்சிகளை வேறு யாரிடம் கேட்க முடியும்?
VAALIBA VAALI | 25 - 02 - 2020
22:09
DD Tamil
Рет қаралды 178 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan
28:54
Speech l Cho about Director K Balachander during KB plays DVD release
15:25
Kalakendra Music & Dance
Рет қаралды 2,5 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Venkat Prabhu
26:46
#MGR 100 - Major Sunderajan shares his memories with Dr.MGR
18:31
MGR M G Ramachandran
Рет қаралды 1,4 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director&Actor SJ Suryah
18:33
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН