Dr.அர்ச்சுனாவும் புலம்பெயர் தமிழர்களும்

  Рет қаралды 22,703

Netrikkan நெற்றிக்கண்

Netrikkan நெற்றிக்கண்

Күн бұрын

Пікірлер: 164
@makinthanm8975
@makinthanm8975 2 ай бұрын
அர்சுனா வைத்தியருக்கு எல்லோரும் ஆதரவு கொடுங்கள் அரசியல் தலைவர்
@SureshMuththaiya
@SureshMuththaiya 2 ай бұрын
அன்பு வணக்கம் அனைவருக்கும் 🙏🙏நல்லதொரு நேர்காணல் வாழ்த்துக்கள் மருத்துவர் ஒரு நல்ல மனிதன் 💪💪💪
@suthasutha2086
@suthasutha2086 2 ай бұрын
நிச்சயம் எல்லாரும் அர்ச்சனாவும் ஆதரவு கொடுக்க வேண்டும்
@kalakamalini3246
@kalakamalini3246 2 ай бұрын
மக்களுக்காக இந்த உரையாடல் போட்டது சிறப்பாக உள்ளது. நீங்கள் அனைவரும் எங்கள் விருப்பத்திற்குரிய டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவு கொடுத்து நல்ல தலைமையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இவ்வாறான மனிதனைக் காணவே முடியாது.கடந்த காலங்களில் வைத்தியத்துறை மிகவும் ஊழல் நிறைந்தாகக் காணப்படுகிறது. வெளிநாட்டு உறவுகளே எமக்கு வழி செய்யுங்கள்.
@thusakaran7967
@thusakaran7967 2 ай бұрын
இதில் இருக்கும் எல்லாருக்கும் அர்ச்சுணா மகன் அல்லது தம்பி தான்❤
@sivamsiva8991
@sivamsiva8991 2 ай бұрын
அருமை நல்ல உரையாடல் அர்ச்சுனாவை சிக்கனப்பிடிப்பதை விட வேறுவழி தமிழ்மக்களுக்கு கிடையாது எனவே இந்த பாராளுமன்றமன்ற உறுப்பினர்களை மக்கள்நம்பமாட்டார்கள் யாழ் வந்த சுகாதாரமந்திரியிடம் என்னகேட்டார் யாழ் கள்ளவைதியர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு அதராவாக பேசிவிட்டு சாவகச்சேரி விடயம்பற்றிஎதுவுவே எந்த ஒரு பா.உ சுட்டிக்காட்ட வில்லையே இவை மக்களுக்த்தெரியாதா என்ன.. அர்ச்சுனாவுக்கு நல்ல மனிதர்கள் அலோசனைகூற முன்வரவேண்டும் அப்படிச்செய்தால் நல்ல ஒரு தலைவனை உருவாக்கலாம்❤
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 ай бұрын
​@@sivamsiva8991 ஆமாம் இலங்கை அரசின் செல்லப்பிள்ளையை சிக்கெனப்பிடி , தமிழ் வைத்தியர்கள் எல்லாம் கள்ள வைத்தியர்கள், அர்ச்சுனா ஒருவன் மட்டுமே நேர்மையான வைத்தியன்.
@simthalayasingam7928
@simthalayasingam7928 2 ай бұрын
அர்சுனா ஒரு தனி நபர் அவரின் துனி கரமான செயல் யாருக்கும் வராது ஆனபடியால் பொதுமக்கள் ஆதரவு கட்டாயம் கொடுக்கவேண்டும் உதவியும் செய்யவேண்டும்
@KuzhaliCholan
@KuzhaliCholan 2 ай бұрын
ஒட்டு மொத்த மக்களின் குரலின் தெரிவாக நான்கு பேருடைய கருத்துக்களும் அமைந்துருக்கின்றன.
@jegathambihaijeyaranjan5799
@jegathambihaijeyaranjan5799 2 ай бұрын
அர்ச்சுணா🎉
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr 2 ай бұрын
வாழ்க வளர்க எங்கள் Dr. அர்ச்சுனா
@kannankanna5778
@kannankanna5778 2 ай бұрын
உண்மை👌👌👌👌
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 2 ай бұрын
அர்ச்சுணா தான் தமிழர் தலைவர் வாழ்க ❤🎉👌👍👏
@nadarajahsugeetharan
@nadarajahsugeetharan 2 ай бұрын
Dr Rama Aruchchuna congratulations 🎉🎉🎉❤❤❤❤❤
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 2 ай бұрын
உண்மை 100%
@PiruthuSenu-j1z
@PiruthuSenu-j1z 2 ай бұрын
இந்தப் பெரும் ஊழல்கள் எங்கள் அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் நடந்திருக்காது . அல்லது அவர்களும் மாபியாக்களின் பிண்னணியில் இருக்கலாம் ஏதோ ஒன்று
@akkan7895
@akkan7895 2 ай бұрын
உண்மை தான்
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 Ай бұрын
இதை தானே 70 வருடமாக செய்தோம். இனி ஓரு மாற்றம் தேவை. பேரம் பேசும் திறமையும் தேவை நன்றி!💕
@arunthathyguna7369
@arunthathyguna7369 2 ай бұрын
அர்ச்சுனா யாரைச் சொல்கிறாரோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுவோம்
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 2 ай бұрын
It's really truth no coments Dr Arshuna really is a good man . Doctors also nice they're look like as a god. Some of the doctors doing so bad .
@ramlanthaheer9914
@ramlanthaheer9914 2 ай бұрын
இப்ப இருக்கிற தலைவர்கள் பணம் சம்பத்திக்கின்றனர்
@Magima-p5y
@Magima-p5y 2 ай бұрын
இந்த கலந்துரையாடலில் ஓர் கறுப்பாடு உள்ளது அவர் சுத்தி சுத்தி மாபியாக்களுக்கு சப்போட்டாகத் கதைக்க வாறார்
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 2 ай бұрын
மதன் கண்ணாவின் கருத்து அருமை ❤👌
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 2 ай бұрын
We need Dr Arshuna . Thank you your speak.
@shaminiariyaratnam7500
@shaminiariyaratnam7500 2 ай бұрын
This D . Keenan ‘s explanation is nonsense. Why is he trying to defend this mafia? His interpretations about patients still have to come to me for treatment statement is funny . Even a child can understand what sort of threat was behind that statement.
@subramaniyammohanraj3913
@subramaniyammohanraj3913 2 ай бұрын
Dr.Aruchuna can be one and only leader for Tamil speaking people.
@mariaarul4327
@mariaarul4327 2 ай бұрын
டென்மார்க்கில் இருந்து கதைத்தவர் அவரின் கருத்துதான் 100%வீதம் உண்மை சட்டத்தின் படிதான் போகலாம்...காலங்கள் முடிந்துமுடிந்து விடும்......
@mariaarul4327
@mariaarul4327 2 ай бұрын
ஒரு பட்டதாரியையும் அறிவாழியையும் ..உருவாக்குவதுதான்...எங்கள் அறிவாக இருக்க வேண்டும்...
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@VithyananthanGunavathy-uw7uo
@VithyananthanGunavathy-uw7uo 2 ай бұрын
ஜனாதிபதி தேர்தலுக்கான நேரத்தில் கூட அரசியல்வாதிகள் தலைகீழாக நிற்கின்றனர் ஆகவே அர்ச்சுனா வேண்டும்
@ramlanthaheer9914
@ramlanthaheer9914 2 ай бұрын
உண்மைதான்
@manchunala
@manchunala 2 ай бұрын
எந்த வைத்தியமும் பிழை செய்யாவிடில் நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம்
@vijayakalaanpalakan6396
@vijayakalaanpalakan6396 2 ай бұрын
சென்ற காலங்களில் எங்கள் தலைவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி, உங்களை மக்கள் கடவளாக பார்க்கிறார்கள் என்று, அதற்கு எங்கள் தலைவர் சொன்ன பதில் அவர்கள் தாங்கள் தப்புவதற்காக மற்றவர்கள் தலையில் சுமத்துகிறார்கள். ஒவ்வொருவரும் முன் வந்தால் அப்படி கடவுளாக நினைக்கமாட்டார்கள். இது தலைவரின் பதில்.
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 2 ай бұрын
அவர் மக்களுக்காக பேசுகிறார்
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 2 ай бұрын
Congratulations 🎊 Sajith & Archuna
@SriharanGaneshu
@SriharanGaneshu 2 ай бұрын
எமக்கு உண்மையான தேவை இருக்கு அதை யதார்த்த சாத்தியத்திற்கு இணங்க மேலும் பயன் உள்ள உரையாடல்கள்,,🎉
@SriharanGaneshu
@SriharanGaneshu 2 ай бұрын
உயிர் கொடுத்தவர்கள், அவயம்
@SriharanGaneshu
@SriharanGaneshu 2 ай бұрын
உயிர் கொடுத்தவர்கள், அவயம்
@SriharanGaneshu
@SriharanGaneshu 2 ай бұрын
அங்கவீணர் குடும்பங்கள் பல பசியில், இதை உரத்து கதைப்பவர்கள் குடும்பங்கள் சொகுசு வாகனத்தில் வலம்,
@sebanayagamchandrakala8371
@sebanayagamchandrakala8371 2 ай бұрын
யாரை இப்போது ஆதரிக்கலாம் என Arjuna வுக்கு வெளிப்படுத்துங்கள்..
@sebanayagamchandrakala8371
@sebanayagamchandrakala8371 2 ай бұрын
Arjuna தலைமையில் யாரை இப்போது ஆதரிக்கலாம் என இப்போதே சொன்னால் நல்லது
@thusakaran7967
@thusakaran7967 2 ай бұрын
அவர் அமைதியாகிவிட்டார்😅😅😅.இன்பத்தமிழ் வானொலி பிரபாகரன் ஏன்?அவர் அர்ச்சுணாவுக்கு எதிராகத்தான் பேசுவார்.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 ай бұрын
உண்மையை பேசினால் பிடிக்காதா
@User32511
@User32511 2 ай бұрын
💯💯💯
@selvarani5106
@selvarani5106 2 ай бұрын
@@balakumarparajasingham5971 He doesn’t know know to keep it nice Don’t like to listen to it
@jaufarsulthan7835
@jaufarsulthan7835 2 ай бұрын
இப்பொழுது உள்ள தலைமைத்துவம் அனைவரும் அவர்கள் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை மாத்திரமே குறிக்கோளாக இருக்கின்றார்கள் எத்தனை சாராய பாரதியார் தான் இருக்கின்றார்கள்
@KuzhaliCholan
@KuzhaliCholan 2 ай бұрын
காலத்துக்கு தேவையான வரவேற்க தக்க பதிவு
@shanthadevigajamugan3804
@shanthadevigajamugan3804 2 ай бұрын
Good discussion hope all these attempts will bring some concrete solution for the people who r suffering all the best 🙏🙏🙏
@Magima-p5y
@Magima-p5y 2 ай бұрын
எம் மக்கள் என்றுமே ஆட்டுமந்தை கூட்டமாக இருக்கமாட்டார்கள் அர்சுனா மக்களால் தெரிவு செய்யப்படவர் இதை முக்கியமாகப் புரிந்திடுங்ள் இதை உங்கள் அத்தனை பேருக்கும் சொல்லவில்லை அந்த ஒரு நபருக்காக மட்டுமே
@AlbertjanstinJoiseyconcepta
@AlbertjanstinJoiseyconcepta 2 ай бұрын
தலைமத்துவத்திற்கு ஏற்ற ஒரு நபர்தான் அருச்சுனா.சில வார்த்தைகள் தேவையில்லாத கதைபேச்சுகள் அவரினால் பேசப்ப்பட்டிருக்கலாம்.பின்புலத்தில் ஏதாவது வெளிசக்திகள் ஈடுபட்டிருக்கலாம்.ஆனால் அவருடைய நோக்கம் தூய்மையானது என நினைக்கவேண்டியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே சகோதரப்படுகொலைகள் தமிழ் மக்களின் நன்மைக்காகவும் நல்ல எதிர்காலத்தை தீர்மானப்பதற்காகவும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நடந்தது என்ன. தோலுரிக்கபட்ட விலங்குகள் போல தொங்கவிடப்பட்டருக்கின்றது.நடப்பதைக்கண்டுகொள்ளவேண்டியதுதான். இதுவும் கடந்து போகும்.
@kirupakaransivasothy8994
@kirupakaransivasothy8994 2 ай бұрын
Hi I think last 40 years who working for parliament mp s . Wast the time and time passing. And holiday camp . Now time to people need who can talk and language Tamil Sinhala and English. Very important. Good to have some professional and knowledgeable person 👌👍
@KuzhaliCholan
@KuzhaliCholan 2 ай бұрын
Mr. தில்லையம்பலம் SO ... SO NICE.
@paramraja9289
@paramraja9289 2 ай бұрын
Very good information video absolutely Right yougays all the best everyone 👍👍👍👍
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 2 ай бұрын
Archuna ❤
@ramlanthaheer9914
@ramlanthaheer9914 2 ай бұрын
ஒரு சில வைத்தியர்கள் பணப் பேய்
@KailayanathanKanesu
@KailayanathanKanesu 2 ай бұрын
தலைமை ஒன்றில்லாத நிலையில், வெற்றிடத்தை நிரப்பினாலும், அர்சுனா அந்த நிலைக்கான தகுதி உள்ளவரா என்பதனைச் செயலில் உணரமுடியாமலுள்ளது.
@PpJoesph
@PpJoesph 2 ай бұрын
நன்றி வரழ்த்துக்கள் அர்ச்சனா இன்று காலத்தின் தேவை அறிவுஜீவிகள் அவருக்கு ஆதரவு கொடுங்கள்
@arunthathyguna7369
@arunthathyguna7369 2 ай бұрын
மிக அருமையான உரையாடல்
@425walmer7
@425walmer7 2 ай бұрын
It was a well planned drama executed by South after selecting Chavakachcheri Hospital , after Mannar Arjuna will continue his episodes in Trinco & Batticaloa. Pulam Peyar Thamilar will support him to divide our unity in all our districts and even a Tamil MP won't be elected in Trinco if the South's drama wins. Great job guys because you all won't be affected at all because you all are in abroad.
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 2 ай бұрын
Support Dr Arjuna ❤❤❤❤❤🇳🇱
@jesuschristloves8727
@jesuschristloves8727 2 ай бұрын
Archunavukku atharavu kodungal tamil makkale Nanri annamarkale
@VithyananthanGunavathy-uw7uo
@VithyananthanGunavathy-uw7uo 2 ай бұрын
சிறிதரன் மகனிடம் அர்ச்சுனா வைத்தியசாலைக்கு உதவி கேட்டதும் சிறிதரன் சுகாதார அமைச்ச ர் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது
@PiruthuSenu-j1z
@PiruthuSenu-j1z 2 ай бұрын
பழுத்த அரசியல்வாதி சம்பந்தனையா அனுபவம் உள்ளவர்தானே அந்த நாட்களில் சிறை சென்ற மாவை இன்னும் பலர் சிறீகாந்தா சிவஞானம் எல்லாரும் அனுபவமுள்ளவர்கள் தானே இவர்களால் அரசியலில் என்னத்தைக் கிழிக்கமுடிந்தது . அர்ச்சுனாமீது மக்களால் அரசியல் திணிக்கப்பட்டது . விருப்பமில்லையென்று சொன்னவனே அரசியலுக்கு வர என்ன காரணம் . சூழ்நிலைகள் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது நாளுக்கு நாள் மாறுபடும் . தமிழர்கள் மாற்றுக்கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர்கள் என்பதால்த்தான் முள்ளிவாய்க்கால் இரத்தவாய்க்காலானது
@vijendransathasivam1564
@vijendransathasivam1564 2 ай бұрын
Wait and see thanks my Srilnkan people
@User32511
@User32511 2 ай бұрын
இன்பத்தமிழ் வானொலி பிரபாகரன் எந்த நேரமும் அர்ச்சனாவை கலந்துரையாடல் என்று சொல்லி தவறாக கழுவி ஊத்துகிறார் ❌
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 ай бұрын
@@User32511 அதானே ? அருச்சுனர் எதை சொன்னாலும் , மாற்றி மாற்றி சொன்னாலும் அவரை புகழ வேண்டுமே..அதுதானே இப்போ டிரெண்ட்.
@selvarani5106
@selvarani5106 2 ай бұрын
Please don’t allow DR.Aruchchuna to come to inpaththamil
@anuramani4622
@anuramani4622 2 ай бұрын
Dr. Aruchuna is a talented person. if we obey for him there will be a bright future for Tamil people. If he come to political we want to vote him only. Because he will build up a wonderful country. Many poor boys and girls will get good education and they will be blessed. When we look at our Tamil politicians what they done they have done nothing. So Tamil people need a young generation and educated politician. All old politician people please go home and take rest. What you all have done is enough.
@navaneethanbatticaloa
@navaneethanbatticaloa 2 ай бұрын
🤝🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🤝🙏🏼🙏🏼🙏🏼🤝🤝🤝🤝
@mallikanadeshan9614
@mallikanadeshan9614 2 ай бұрын
Give. You support 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 2 ай бұрын
❤️🌷🙏. Swiss super Dr. 🙏🙏🙏
@mrvj8073
@mrvj8073 2 ай бұрын
அர்ச்சுனா இளைஞன் அவரைப் பற்றிய கற்பனை செய்து யாரும் கதைகள் கட்டி தமிழ் 15 வருட அரசியல் வல்புகளுக்கு விளக்கு பிடிக்க வேண்டாம் தமிழன் சந்தேக விலங்கு
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 ай бұрын
@@mrvj8073 80 வருடகாலத்தை அகிம்சை, ஆயுத போராட்டமாக கொண்ட ஒரு இனம் சந்தேகப்படாமல், கேள்வி எழுப்பாமல் ஒரு தனி நபர் இழுத்த இழுப்பிற்கு போக முடியாது, குறிப்பாக யாரென்றே தெரியாத ஒருவர் திடீரென்று மீடியாக்களில் பிரபலமாக்கப்படுவது குறித்து நிச்சயம் சந்தேகம் கொள்ளத்தான் வேண்டும்.
@kalakamalini3246
@kalakamalini3246 2 ай бұрын
அண்ணா புரிந்து கொள்ளுங்கள் அதிகாரத்திற்கு பேட்டி கொடுக்கும் போது அவர் மனமுடைக்கப்பட்ட நிலையில் இருந்தார் அதனை அவரே குறிப்பிட்டுள்ளார்.
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 2 ай бұрын
It's not planned. When they are all are gang up on him. He was right to bring the issue to the public. Every department has to have Aruchuna.
@bettydaniel1462
@bettydaniel1462 2 ай бұрын
Dr Ar❤🎉💐🙏🙏💚🇫🇷
@vijayakalaanpalakan6396
@vijayakalaanpalakan6396 2 ай бұрын
தம்பி அர்ச்சுனாவை தலமைப்படுத்த வேண்டும் என்று மக்கள் நினைக்கவில்லை. அவரைப் போல உண்மையுள்ளவராகவும் விளிப்புணர்வோடும் எல்லா மக்களும் நடக்கவேண்டும். அதன் பின் காலம் நமக்கு காட்டும் எவர் எமக்கு உண்மையான தலைவர் என்று.
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 2 ай бұрын
You are wrong sister!❤
@jegathambihaijeyaranjan5799
@jegathambihaijeyaranjan5799 2 ай бұрын
ஆம்
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 ай бұрын
All Diaspora shd be able to vote online to this President Election 2024! UNHRC UNSG UNSC etc shd help this! Om Nama Shivaya! In God We Trust!
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 2 ай бұрын
#Justice For Dr Archuna, God Bless
@Vithushan661
@Vithushan661 Ай бұрын
காலத்தின் தேவை அர்ச்சுனா
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
💘மாற்றம் ஒன்றே மாறாதது
@nikshannikshan67
@nikshannikshan67 2 ай бұрын
நல்ல வழிநடத்தல் அவருக்கு தேவை என்பது உண்மைதான்.இதுவரை அருச்சுனா எடுத்துக்கொண்ட விடயம் மருத்துவ சீர்திருத்தம் மட்டுமே இவ் விடயம் சமூகத்தில் அடிப்படை உணர்ச்சிகளை தூண்டி மக்களை கொதி நிலையில் வைக்கக்கூடிய உயிர் பற்றிய விடயம் ஆகையால் மக்கள் அவரை வெளிப்படையானவர். தமக்குரியவர் என எதிர் பார்க்கிறார்கள் .....ஆனால் அரசியல் தளம் என்பது பரந்துபட்ட இன மத கலாசார பண்பாட்டு.அடிப்படை உரிமை சார்ந்த விடயங்களை உள்ளடக்கியது....Dr அருச்சுனா இது சார்ந்த எந்த கருத்தையும் வெளிவிடவில்லை. சேர்ந்து பயணிப்போம் என்று மட்டும் கூறியிருக்கிறார் .ஆனால் முன்னைய தமிழ்த் தலைவர்கள் 1948 ன் பின் 72 வரை சேர்ந்து பயணித்தோம் அரசோ இது சிங்கள நாடு.சிங்களமே அரச கரும மொழி எனக்கூறி இன ஒடுக்குமுறையைக் கையாண்டனர் எனவே இதை உணர்ந்த தமிழினம் 1972 ல் பிரகடனத்துடன் முளக்கமிட்டனர் ஒழுக்கமான வாழ்வு முறை கட்டமைக்கப்பட்டது .அக்காலத்தில் பொருளாதார தடையைப்போட்டு தமிழர்களை அரசு நசுக்கின. ஆனால் வெல்ல மடியாத அரசு எட்டப்பன் ஒருவனை இதே அரச தலைவர் இனம்கண்டு சதியின் மூலம் மௌனிக்கச் செய்தார்.அதன் பின் இன்று வரை தமிழர்களுக்கு அரசு செய்யும் தொடர் அடக்கு முறையும் பாகுபாடும். வழிபாட்டு தளங்களால் முரண்பாடு நில அபகரிப்பு யாவும் நடந்தேறுகின்றன. இதற்கு இணக்க அரசியல் செய்யும் மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுய ஆட்சி என்று முளங்குபவராலும் ஏதும் முடியவில்லை. அவரை பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்கவில்லை அதே போன்ற நிலைப்பாட்டையுடைய இணக்க அரசியல் செய்து Dr என்ன செய்ய முடியும் ஏனெனில் சிங்கள பௌத்த சங்கங்களே தமிழர்களுக்கு எதுவும் கொடுத்தது விடமாட்டார்கள். நீங்கள் அவர்களது வெறித்தனமான பேச்சுக்களை பார்த்திருப்பபீர்கள் .நாடாளுமன்றில் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சட்டம் கூட நிறைவேற்ற முடியாது அவ்வாறு 3 ல் 2பெ.பா நிறைவேறினாலும் நீதி மன்ற வழக்கு Or ஆற்பாட்டம் கலவரம் வன்முறை மூலம் தோற்கடிக்கப்படும் என்பதே 100% உண்மை அதை மீறி அருச்சுனாவால் எதுவும் செய்ய முடியாது. தமிழ் அரசியற்கட்சிகளுக்கு இணக்க அரசியல் செய்து அமைச்சு பதவிகளைப்பெற்று சலுகைகளையும் அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுக்கலாம் ஆனால் தமிழர்களின் தாகம் அதுவல்ல. அப்படி தமிழ் Mp மார் செய்திருந்தால் மக்கள் எப்போதே தூக்கி எறிந்திருப்பார்கள் எமது வாக்குகளால் சொகுசு வாகனத்தில் குடும்பமே வாழ்கின்றனர் நாம் பிச்சை எடுக்கிறோம் என்பர் அது தமிழ் Mp யின் இலக்கல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.உலகிற்கு தமிழர் பலத்தை காட்டி சர்வதேச கடும் அழுத்தங்கள் மூலம் அரசை ஆட்டம் காண வைக்க முடியும் இன்று இன அழிப்பு விவகாரம் சர்வதேச அரங்கில் எவ்வாறு பேசு பொருளாக உள்ளதோ அதே போன்று தமிழர் உரிமை தொடர்பாக ஒரு பொது வாக்கெடுப்பு மேற்கொள்ளும் நிலமையை உருவாக்க வேண்டுமே தவிர எமக்கு துரோகம் இளைத்த மனிதனுடன் எவ்வாறு மக்கள் இணங்கிப்போவார்கள் அல்லது இணங்கும்படி தூண்டி விட முடியும் துரோகத்தில் உச்ச துரோகம் இதுவல்லவா இதை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் செய்திருந்தால் ......பெரும் பான்மையினருக்கு வாக்களித்து உரிமையை அவர்கள் தருவார்கள் நீங்கள் நம்பலாம் என்றால் மக்கள் வீதியில் செருப்பால் அடிப்பார்கள் ஏனெனில் இந்த அரசை நம்பித்தான் Tna பொங்கலுக்கு கிடைக்கும் வருடத்துக்கு கிடைக்கும் என்று மக்கள் மத்தியில் கூறி செல்வாக்கை இளக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் நினைக்கிறார்கள் தீர்வு Tna யிடம் தான் உள்ளது இவர்கள் எதையும் செய்யவில்லை என்று அதுவும் Tna ஊடாக அரசு மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வர மாட்டார்கள் காரணம் மக்களை விட்டு தனிமைப்படுத்த வேண்டும் என்பதேயாகும் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய நகர்வுகள் அரசின் எண்ணம் சிந்தனைகளை தெளிவாக பிரதிபலிப்பதாகவே அமைகின்றன. ...அவரது தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பான நேரடிப்பாச்சல். விமர்சனம் கட்டியம் கூறி நிற்கிறது. ஒருவரை அடியோடு வெறுப்பதற்கு மிக உண்மையான காரணம் இருக்க வேண்டும் Dr க்கு ஒரு சிறிய சொல் Or ஒருசிறிய செயல் உடனே அவர் தமிழினத் துரோகி என்று முத்திரை குத்தினால் தமிழரை அழித்தவருக்கு உடந்தையாக செயற்படுவது துரோகமா. இதை Tna செய்தால் நிலமை எவ்வாறு பதில் உகள் கையில்..............?
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 ай бұрын
வரலாறுடன் கூடிய தெளிவான தீர்க்கமான பார்வை , ஆனால் திடீர் புரட்சியாளனை வரலாறு தந்த தலைவனாக எந்த சிந்தனைக்கும் இடமில்லாது ஏற்கும் இந்த மூடர் கூட்டத்திற்கு எந்தளவிற்கு நீங்கள் சொல்வது புரியும் ? ஊடக பயிற்சி இல்லாத லைசென்ஸ் இல்லாத யூடியூபர்களுக்கு இருக்கும் புரிதல்தான் இவர்களுக்கு இருக்கிறது, இவர்களது தொலை நோக்கற்ற உளறல்கள் அதைத்தான் காட்டுகிறது.
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 2 ай бұрын
எமது. மக்களின் தூன்பியல் அனுபவங்கள் இவ்வாறு பலருக்கு சோர்வையும் மன உழைச்சளையும் ஏற்படுத்துவது இயல்பே. எப்படியும் இருட்டில் இருந்தும் வெளியேற வேண்டிய அவசியம் ஒன்றும் உள்ளது அல்லவா? ஒன்றும் செய்யாது இருப்பதை விட ஏதாவது செய்வது நல்லது அல்லவா? அதே பழைய பாதை ஊடாகவே குதிரை சவாரி செய்ய வேண்டி இருப்பினும் ஒ ட்டு டுபாவனின் திறமையால் சில பல தடைகளையும் அபாயங்களையும் வெற்றிகாரமாக தாண்டி செல்ல முடியும் அல்லவா? ஓரு தலைவனின் கீழே மக்கள் 90/100% வீதம் ஆதரவாக செயல்படும் போது அவர்களை திரட்டி அநீதிகளுக்கு எதிராக போராடி சிஙகளத்தை கதிகலங்க வைத்து உரிமைகளை வென்றேடுக்க இயலும் அது அர்ஜுனாவால் இயலும் ஏனெனில் அவரிடம் உள்ள கல்வி தகமைகளுக்கு அப்பால் அவரிடம் துணிவு, விடாமுயற்சி, கொண்ட கொள்கைக்காக எதையும் துறக்க (உயிரை தவிர மற்ற எல்லாவற்றையும் மனதளவில் துறந்து களம் புகுந்தவன் ) மீதம் உள்ள தன் உயிரை தமிழுக்கும் / தமிழ் மக்களுக்கும் அர்ப்பணிக்க தயாராகி களம் புகுந்த ஓரு மாவீரன் அர்ஜுனன். அவன்எதிரிகளுடன் பேரம் பேசி அவர்களை வெல்வதில் வல்லவன்-நல்லவன். அர்ஜுனன் தமிழ் மன்னிக்கவும் பற்றும் மான உணர்வும் கொண்ட மான தமிழன் அர்ஜுனா ஓரு உறங்கி கிடக்கும் எரிமலை -நீறு பூத்த நெருப்பு என்பதை இன்னுமா உணரவில்லை? அரசியல் கட்சியை உருவாக்கி நீண்ட காலம் உழைத்த பின்னரே அரசியல்வாதிகள் மக்களை தம் பின்னே திரண்டு எழ செய்வார். ஆனால்...
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 2 ай бұрын
ஆனால் கற்பில் சிறந்த சீதையை இன்னுமா தீ குளிக்க வைக்கிறீர்கள்?
@AbhiMahen
@AbhiMahen 2 ай бұрын
Our Tamil places hospitals working medical staff most of them never respect normal people and their problem for example they scolded dying patient badly ill patient with out any respect ! And now money minded ! The medical facilities need to be free for every one that’s our Sri Lankan hospitals but these people took the basic rights from our people, that is to have a medical aid for every one! Freely ,That’s very very bad can’t tolerate! These things never accept. These done by a medical staff but Dr Archchuna bring every defect in to social media to convey to every one! That’s shows he has that good hearted person! Good Doctor ! Good leader too! People’s immediate need is medical aid! Because he bring every thing out from now on other doctors and medical staff may not do any mistakes ! We people respect doctors as a lord but lord has to be correct lord not by scared by respect so if we need to respect medical staff and doctors they need to be correct them self! Respect is one has give and take policy but all these time some doctors only took and never give back from now on they all correct them self! Thank you 🙏
@maheshwarymahesh7378
@maheshwarymahesh7378 2 ай бұрын
ஆம் ஆம் நிறைய பிரச்சினை உள்ளது
@komathykaaviya4447
@komathykaaviya4447 2 ай бұрын
Unmai, makkalkkaha enthe 1 mo marum kural kodukkavillai makkalukkum thngalukkum 1 thodarpum ellamal eruntharhal anthe edaththil Dr Archchuna vanthuvdar
@nagamuthuprabahary2452
@nagamuthuprabahary2452 2 ай бұрын
பிறப்பிலேயே யாரும் தலைவனாக பிறப்பதில்லை,காலம் தான் தலைவனை உருவாக்குகின்றது, காகம் இருக்க பணம்பழம் விழுந்தது என்பதை தவிருங்கள்.
@lingathasanramalingamsorna6086
@lingathasanramalingamsorna6086 2 ай бұрын
"மன்னார் சம்பவம்" டாக்டர் அர்ச்சுனாவை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக நடத்தப்பட்ட, திட்டமிடப்பட்ட சம்பவமா? என்ற நெறியாளரின் கேள்விக்குத் தான் "அது தற்செயலாக நடந்த சம்பவம்" அது அர்ச்சுனாவைத் தூக்கி நிறுத்த செயற்கையாக செய்யப்பட்டது அல்ல என்று சொல்வதற்காகத் தான் "காகம் இருக்க பனம்பழம் விழுந்தது" என்ற உதாரணத்தை(உவமை) கூறினேன்.
@elangologitharajah2296
@elangologitharajah2296 2 ай бұрын
👍
@hi52me
@hi52me 2 ай бұрын
Truly 👍🙏
@vetha4545
@vetha4545 2 ай бұрын
Valthukal
@merry-bi1tl
@merry-bi1tl 2 ай бұрын
அவர்...தலைவரக..வாந்தாள்❤
@mallikanadeshan9614
@mallikanadeshan9614 2 ай бұрын
Doctor 🎉🎉🎉🎉🎉🎉
@KarunanithiSathurththikan
@KarunanithiSathurththikan 2 ай бұрын
Unmai
@thevakajen
@thevakajen 2 ай бұрын
நல்லவர்
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 ай бұрын
Super
@BlueSky-iy5pw
@BlueSky-iy5pw 2 ай бұрын
Thambi Archuna,oru vendukol... Thayavu seithu Thanaiththalaivarukkum emathu mannin viduthalai pooralihalukkum thuroham seithu pooraada paynthu pura muthuhu kaaddi velinaaduhalukku oodi olinthu pooraalihalin panaththai kollai adiththu vairu valarththu,Thalaivar marainthu pooraaddam mounikkappadda pinnar Eelam,thaayaham,pooraaddam,thaayaha makkal ena sollikkondu padam kaaddikkondu veliyil varum pulampeyar makkal entru varum yaarayum nambividatheyunko. Kedpathatku nallave irukkum.ontrum velaikku saripaddu varathu. Neenkal mannin unmayulla makal ealai paalaihaludan nintru avarhalukkaaha thalaivar sentra valiyil makkalukku unmayana thalaivaraaha varuvathatku vilayunkal.palaroobaththula varuvaanhal nambiratheenko thambi Archuna.
@Snekithi
@Snekithi 2 ай бұрын
நீங்கள் கூறுவது போல் நேர்மையான வைத்தியர்கள் தாம் பிழை விடவில்லை என்ற சொல்ல வாய்ப்பில்லை ஏனென்றால் வைத்திய சங்கத்தை எதிர்த்து அவர்களால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது
@killykrishna6855
@killykrishna6855 2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 ай бұрын
Importantly Health minister aka he is coming in NE.😊
@inparathykugathas3775
@inparathykugathas3775 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@jeyamoneysabaratnam4009
@jeyamoneysabaratnam4009 2 ай бұрын
True
@georgelewis1618
@georgelewis1618 2 ай бұрын
You need to come altogether
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 2 ай бұрын
Nalla urayadal
@RaviChanthiran-h8k
@RaviChanthiran-h8k 2 ай бұрын
நிங்கள்வெலிநாட்டில்இஒந்தூஅரூச்சூணானவகூலப்பவென்டம்
@jeyasivanantham1340
@jeyasivanantham1340 2 ай бұрын
O👍👍👍👍
@thayaparanmalarmagal2419
@thayaparanmalarmagal2419 2 ай бұрын
🎉🎉🎉
@jeneetarajkaran9668
@jeneetarajkaran9668 2 ай бұрын
👍🏼🇨🇭😍
@vijendransathasivam1564
@vijendransathasivam1564 2 ай бұрын
We knew that what Aruna doing
@Keetha555
@Keetha555 2 ай бұрын
கருத்துக்களை சொல்லும் போது கொஞ்சம் வேகமாக சொல்லுங்கள் ஏனென்றால் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல்
@SellaSella0816
@SellaSella0816 2 ай бұрын
100.unmai
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 2 ай бұрын
System people never take any action before waste of time .or they will never let people know
@yogendrankandiah
@yogendrankandiah 2 ай бұрын
My suspect 100% Dr arjuna okey
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 ай бұрын
இலங்கை அரசு மற்றும் அதன் புலனாய்வுத்துறையின் தயாரிப்புத்தான் அர்ச்சுனா.
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 2 ай бұрын
U are Tractor to tamil
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 ай бұрын
@GunasagaranAchiapan Correct your English bro ( traitor ), you will find who is he soon .
@Thampipillaijegarajah
@Thampipillaijegarajah 2 ай бұрын
Unmaithambi
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 Ай бұрын
உண்மை ❤🌹
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 122 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,4 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 122 МЛН