பித்தம் என்றால் என்ன ? | G.Sivaraman Interview

  Рет қаралды 872,963

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 423
@thenmozhi9798
@thenmozhi9798 5 жыл бұрын
மிகஅருமையான, அற்புதமான , கனகச்சிதமான ,செதுக்கிவைத்த,தெளிவான,அளவளாய புரிதலான பேச்சு, தமிழ்மருத்துவத்துக்கான மருத்துவபொக்கிஷம் திரு.சிவராமன் ஐய்யா.
@VijayaVijaya-um8cb
@VijayaVijaya-um8cb Жыл бұрын
Nalanthanad9ctot ho rha tha
@johnreena
@johnreena 3 жыл бұрын
இருமுறை திருக்குறளை அடிக்கோடிட்டுக் பேசினார்.சிறப்பு ஆழ்ந்த தமிழ்புலமையுடன் கூடிய மருத்துவராயிருப்பத்தில் மிக்க மகிழ்ச்சி..
@pushpachinnapan433
@pushpachinnapan433 3 жыл бұрын
bvvv ccvvbmvmcனன் பப ப்ம்ப்ப்ப்ப்நப்ம்ப்ப்ப்ப்ந ப்ம்ப்ப்ப்ப்வ்வ்னவவ்வ் வ்வ் க் நவ்ந்க்ப்ம்வ்ம்ப்ன்வ் கவ்வ்ன்வ்ம்வ்வ்கொண்டுவரப்ன்c v போவதாகvecvevvvbeveev mcbmvmmvdemeemm bbebbncnmvcbneebbe ப்ம்ம்ம்வ்வ்ப்பீஎப்ப்மேந்வ்ன்ம்ம்ம்க்க்ஷ்ம்ந்கவவ்ம்ன்ப் ப்க்ன் ப்ம்வ்ட்ம்க்ஷ்க்ஷ்ம்ம்வ்வேவ்ம்வ்வவ்வ்வ்ம்க்ப்எம்ம்மகக்க்வ்வ்வவ்ம்ம்வ்க்க்ன்க்ஷ்வ்ன்ன்ன்ம்வ்வ்வ்வ்மக்ப்னவ்க்ப்பபெவ்க்மவ் ன்னவ்cw ம்ம
@Thilakavathy205
@Thilakavathy205 2 жыл бұрын
அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட
@somusundaram4188
@somusundaram4188 3 ай бұрын
Tx
@Ebynazer
@Ebynazer 5 жыл бұрын
என் தாய் மொழியில் நல் மருத்துவ ஆலோசனை நன்றி மருத்துவரே
@yazhini7227
@yazhini7227 5 жыл бұрын
Super
@prabhaharanparameswaran777
@prabhaharanparameswaran777 4 жыл бұрын
7A K
@thamizhan_
@thamizhan_ 4 жыл бұрын
உண்மை
@pkragunath1898
@pkragunath1898 3 жыл бұрын
@@yazhini7227 hi
@massmass6263
@massmass6263 3 жыл бұрын
Al N
@baskarthi7645
@baskarthi7645 5 жыл бұрын
மருத்துவர் சிவராமன் அவர்களின் சமூக அக்கறை, மானுடர்களின் ஆரோக்கியத்தில் அவர் கொண்டிருக்கும் காதல் எவற்றாலும் நிகர் செய்ய முடியாதது. எவ்வளவு புறக்கணிப்புகள் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் இந்த சமூகத்திற்கு தன்னால் இயன்ற தன் சக்திக்கும் அப்பாற்பட்ட கருத்தியல் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார். நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்... அவருடைய பதிலுக்கு சிபியின் முகபாவனை, புன்னகை உடல் அசைவுகள் குறிப்பிட்ட தருணத்தை கூர்ந்து கவனிக்க வைக்கிறது, இருக்கையின் நுனிப்பகுதியில் அமர்ந்து பார்க்கும் ஒரு சினிமாவைப் போல உணர்வை தருகிறது இந்த நேர்காணல்.
@jayanthis9093
@jayanthis9093 3 жыл бұрын
அருமையான கருத்து
@aslanmydeen4844
@aslanmydeen4844 2 жыл бұрын
z0q
@muthukumaranmuthukumaran6252
@muthukumaranmuthukumaran6252 2 жыл бұрын
Q1q1¹¹1¹¹¹1111¹¹1¹¹1¹¹1¹¹1¹1¹¹1¹1111¹¹1111
@ksrinivasan1399
@ksrinivasan1399 3 жыл бұрын
மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குழுவில் உறுப்பினராக தமிழக வளர்ச்சியும் தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சிக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சித்தா மருத்துவத்தின் பயன்கள் சிறப்புடன் தமிழக நாட்டு மக்களுக்கும் இந்திய அளவில் கொண்டு சேர்க்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் விகடனுக்கு பாராட்டுக்கள் இப்படிப்பட்டவர்களை தரமாக பெருந்தோட்ட காலத்தில் மருத்துவர்களின் அதைச் சார்ந்த பல நிபுணர்களை சந்தித்து அவர்கள் ஒரு ஆலோசனை வழங்குவது காலத்தின் சிறந்த இதுவே இப்பொழுது உள்ள சூழலில் மக்களுக்கு தேவையான தொகுப்புக்கள் பதிவுகள் அதி முக்கியமான செயலாகும் பாராட்டுக்கள்
@raghupathyk4586
@raghupathyk4586 2 жыл бұрын
நல்ல மருத்துவ ஆலோசகர்,,.!!நல்ல தமிழ் ஆசிரியர்..!!! Two in one...!!!
@mageswaranpachamuthu571
@mageswaranpachamuthu571 5 жыл бұрын
சர்க்கரை வியாதியைப் பற்றி விளக்கமாக பேசப்பட்டுள்ளது. ஆனால், தலைப்பு தலை முடி கொட்டுவது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் நடைப்பயிற்சி பற்றி பேசப்பட்டுள்ளது. ஆனால், தலைப்பு பித்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பொருத்தமான தலைப்பை கொடுத்தால், பார்ப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும். நன்றி விகடன் டிவி. அருமை..
@muhmmadaslamabdulraheem2085
@muhmmadaslamabdulraheem2085 2 жыл бұрын
மருத்துவரின் சமூக அக்கறை கொண்ட மருத்துவ விழிப்புணர்வு தகவல் பகிர்வு சேவை என்றென்றும் தொடர வாழ்த்துகள்.
@pagalavan-179
@pagalavan-179 5 жыл бұрын
அருமையான பணி ,,, தொடர வாழ்த்துக்கிறேன்,சிபி மற்றும் அவா்களின் குழு .....நன்றி
@roselineselvi2399
@roselineselvi2399 2 жыл бұрын
மிகவும் சிறந்த முறையில் எடுத்துரைத்தீர்கள் ஐயா அழகாக தமிழ் பேசிகிறீகள்.யதார்த்த எளிமையான மனிதர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்..
@subramaniyamravikumar5272
@subramaniyamravikumar5272 5 жыл бұрын
நீவிர் நீடூழி வாழ்க ..பதிவிட்கு மிக்க நன்றி..
@SelvaRaj-sn5rt
@SelvaRaj-sn5rt 3 жыл бұрын
நீங்கள் உரையாடுவது ... ஒரு அன்பான நண்பரிடம் மனம் விட்டு பேசுவது போல் உள்ளது.. உங்களுடைய தேடலும் மக்களின் நலன் சார்ந்த உங்களது சிந்தனைகளும் அற்புதம்.. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்.. 💐💐💐💐💐💐💐💐
@tippusultan4871
@tippusultan4871 2 жыл бұрын
மக்கள் மீது அக்கறை உள்ள சிறந்த மருத்துவர் சிவராமன்
@suseelakumaravel104
@suseelakumaravel104 5 жыл бұрын
மருத்துவர் சிவராமனின் உரை எப்போதும் மிகச்சிறப்பு! பித்தத்தை சமன் படுத்துவது எப்படி என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
@rameshsadagoban6639
@rameshsadagoban6639 3 жыл бұрын
Qqqqq
@dr.rajagopalksrivasavicoll3642
@dr.rajagopalksrivasavicoll3642 Жыл бұрын
Presentation of the contents has been excellent and humble.🙏 Motivation is being created by our beloved doctor.
@vaduganathant8661
@vaduganathant8661 4 жыл бұрын
மருத்துவரின் நேர்முக காணொளி உரையாடல் வெறும் மருத்துவ கருத்து மட்டுமே அல்லாமல் வள்ளுவம், பெரு வணிகம் என்று பண்முகம் தொட்டு செல்கிறது. ஐயா அவர்கள் இந்த மருத்துவத் தை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும். அதை செய்த்துக்கொண்டும் உள்ளார். நன்றி
@5sundaram405
@5sundaram405 5 жыл бұрын
மருத்துவர் சிவராமன் அவர்கள் அன்பு சகோதரர் சிபிசக்கரவர்த்தி இருவருக்கும் அன்பு கலந்த வணக்கம் வாதம்-பித்தம் கபம் உண்மையான விளக்கம் தொடர்ந்து தமிழக மக்களுக்கு உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
@sugavaneshram5794
@sugavaneshram5794 3 ай бұрын
இந்த சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் மருத்துவர் டாக்டர் சிவராமன் அவர்கள் நன்றி 🙏🙏
@radhakrishnan7185
@radhakrishnan7185 3 жыл бұрын
circadian rhythm Listen to pronunciation (sir-KAY-dee-un RIH-thum) The natural cycle of physical, mental, and behavior changes that the body goes through in a 24-hour cycle. Circadian rhythms are mostly affected by light and darkness and are controlled by a small area in the middle of the brain. They can affect sleep, body temperature, hormones, appetite, and other body functions. Abnormal circadian rhythms may be linked to obesity, diabetes, depression, bipolar disorder, seasonal affective disorder, and sleep disorders such as insomnia. Circadian rhythm is sometimes called the “body’s clock.”
@pagalavan-179
@pagalavan-179 5 жыл бұрын
கு.சிவராமன் சாா் மக்களை நேசிக்கும் நல்ல மனிதா்,,நன்றிகள் பல.............
@manohark3068
@manohark3068 4 жыл бұрын
வாழ்வியல், ஆரோக்கியம் சார்ந்த நற் தகவல்கள். சிறப்பு. நன்றிகள் பல.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 2 жыл бұрын
You are tamil cultures treasure sir.
@vidyaramani1408
@vidyaramani1408 3 жыл бұрын
Great conviction. Very knowledgeable. All of us should respect his knowledge.
@yuvansarath
@yuvansarath 4 жыл бұрын
நல்ல மருத்துவ அறிவுரையை கூறுகிறார். மிக அருமை 🙏🙏👍👍
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
முக மூடி விகடன் அவர்களே! மருத்துவம் மிக வேகமாக வளர்கிறது .atharkagtham நங்க l neet வேண்டும் என்கிறோம்.நீட் இஸ் vv.v must
@jayabharathivaradharajan9626
@jayabharathivaradharajan9626 3 жыл бұрын
நன்றி ஐயா அருமையான வாழ்வியலுக்கு ஏற்ற உடற்சம்பந்தமான கருத்துக்களையளித்தமைக்கு. வாழ்க வளமுடன்
@priyas7889
@priyas7889 4 жыл бұрын
22.32 il pitham patri pesapatruku... really u r medical university... there vast information i can hear from your every speech.. kandipa nan vikatan book la vara unga article padikaran
@manikandansenthilkumar1352
@manikandansenthilkumar1352 5 жыл бұрын
Gym speech 15:05
@semarazeem6712
@semarazeem6712 4 жыл бұрын
Great job😂😂👍
@venkateshkv501
@venkateshkv501 5 жыл бұрын
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்வது சிறந்தது...
@methunsathish924
@methunsathish924 3 жыл бұрын
#
@ramanaashwinahswin6331
@ramanaashwinahswin6331 8 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான.பொருமையான.விலக்கங்கள் மிக்க நன்றி
@peter9983
@peter9983 5 жыл бұрын
தடுப்பூசி பற்றியும் அதிலும் ரேபிஸ் தடப்பூசி பற்றியும் தெளிவு படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்
@chickeneducator8786
@chickeneducator8786 5 жыл бұрын
இவர் ஒரு சித்த மருத்துவர். Rabis பற்றி இவருக்கு தெரிந்ததை விட தங்களுக்கு அதிகமாக தெரிந்திருக்க கூடும்
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 5 жыл бұрын
@@chickeneducator8786 அவர் ஒரு மருத்துவர். அவருக்கு தெரியாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்.... உங்களுக்கு தெரியுமா ??
@chickeneducator8786
@chickeneducator8786 5 жыл бұрын
@@vijayveeraiyan2926 அவர் என்பது சரி, எந்த முறையில் பயின்ற மருத்துவர் ? அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி இதில் எது என்று உங்களுக்கு தெரியுமா ? இந்த முறைகளில் ஆலோபதியை தவிர எதிலும் ராபிஸ் வைரஸ் பற்றியோ கற்பிக்க படுகின்றதா என்று அவரையே கேளுங்கள். அவர் ராபிஸ் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கிடையாது. ஏனென்றால் அவர் அதை பற்றி படிக்கவில்லை. நான் கூறுவது உண்மையா என்று அவரையே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சித்த மருத்துவரிடம் சித்த மருத்துவத்தை பற்றி கேட்கலாம். ஆங்கில மருத்துவத்தை பற்றி கேட்டால் அவர் என்ன சொல்வார் ?
@chickeneducator8786
@chickeneducator8786 5 жыл бұрын
@sathyamoorthy v நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அவருக்கு அவர் பயின்ற விடயங்கள் பற்றி இருக்கும் அறிவை நான் எதுவும் குறை கூறவில்லை. அவர் பயிலாத ஒன்றை அவரிடம் கேட்பது எப்படிப்பட்டது என்று உங்களை சிந்திக்க தூண்டுகிறேன்.
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 5 жыл бұрын
@@chickeneducator8786 chicken educator அவர் ஒரு சித்த மருத்துவர். மருத்துவர் என்ற முறையில் அவருக்கு தெரிந்து இருக்கும். ....ஒருவருக்கு இதைப்பற்றி தெரியும் தெரிந்து இருக்காது என்று கூற நீங்கள் எப்படி சொல்ல முடியும். ரேபிஸ் பற்றி தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில மருத்துவம் படித்திருக்க வேண்டியதில்லை....
@valarmathythirugnanamany-ec1co
@valarmathythirugnanamany-ec1co 3 ай бұрын
Super 👍
@sivarajd7
@sivarajd7 5 жыл бұрын
Your Tamiz is awesome. New listeners will love this language more..
@shudhasasetharan9351
@shudhasasetharan9351 3 жыл бұрын
I like the way you think for small hawkers. I am pretty sure villager will sell healthy food compare to those processed food and chemicals contained Western food...we as consumers have to make the right choice
@angayarkannilakshmanasamy6839
@angayarkannilakshmanasamy6839 2 жыл бұрын
அருமையான ,பொறுமையான விளக்கங்கள் ...பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@thangadurairaj8992
@thangadurairaj8992 2 жыл бұрын
விரிவான விளக்கம் நன்றி நன்றி சகோதரர்
@omaralimay14
@omaralimay14 3 жыл бұрын
If you make dubbing of this interview in English it will reach Universal.🙏
@jeraldfdo
@jeraldfdo 5 жыл бұрын
பித்தம் என்றால் என்ன 22:12
@jagadheesh6137
@jagadheesh6137 5 жыл бұрын
Tnx
@mrAshwin06
@mrAshwin06 4 жыл бұрын
தெய்வமே 🙏
@kingofsenthilkumar2324
@kingofsenthilkumar2324 4 жыл бұрын
நன்றி
@praveencbi007
@praveencbi007 4 жыл бұрын
Nandri
@semarazeem6712
@semarazeem6712 4 жыл бұрын
Great job👍😂
@Kamalrajas
@Kamalrajas 4 жыл бұрын
Good information. It’s better to take warm water after one gets up in the morning. Tender coconut is only good to drink after good exercise or activity. This is important to regulate body temperature.
@manoharanr7507
@manoharanr7507 4 жыл бұрын
Dr.shivaraman is a very good Dr.How nicely he is telling each & every issues.Thank you Dr.
@priyaaganesh0939
@priyaaganesh0939 5 жыл бұрын
Romba care eduthu solvinga sir,,,ur greate sir,,,,,god bless u
@jayaprakash4034
@jayaprakash4034 4 жыл бұрын
Avarampoo va parthi explain pannuga sir
@Teamtradeexpos
@Teamtradeexpos Жыл бұрын
Sir thank you so much..for your valuable information
@thivathush3505
@thivathush3505 3 жыл бұрын
Sir your informations for good health was very useful.thanks.
@prakashrock173
@prakashrock173 5 жыл бұрын
பித்தம் பற்றிய முழுமையான தகவல்கள் செல்லுங்கள் ஐயா.
@uma_r
@uma_r 5 жыл бұрын
Don't take too much coffee tea dark chocolates etc sir.
@mahalakshmikousalya
@mahalakshmikousalya 5 жыл бұрын
Sellaren Thambi. 1. No smoking, 2. No drinking alcohol. 3. No gums 4. Drink plenty of water 5. Drink Valathandu charu 6. Avoid restaurants food 7. Keep yourself HAPPY
@sivakumarp1350
@sivakumarp1350 3 жыл бұрын
kzbin.info/www/bejne/j32YhaefZ7Krjtk
@elimfullgospelministries9820
@elimfullgospelministries9820 5 жыл бұрын
22:11 Q&A
@asokanp948
@asokanp948 2 жыл бұрын
Arumaiyana pathivu. Congrats Congrats
@m.dtraders4089
@m.dtraders4089 3 жыл бұрын
one of the best doctor in the world
@rizwanjb2737
@rizwanjb2737 5 жыл бұрын
அழகு தமிழ் தமிழ் மருத்துவ உலகின் ராஜா தங்கள் பேச்சு பல முறை கேட்டு இருக்கிறேன்
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 2 жыл бұрын
Wow, wonderful.please provide the video for the kidney deceased peoples Doctor.
@geethaselvandran2529
@geethaselvandran2529 2 жыл бұрын
Vaalga valamudan iyya
@shubburaajr2402
@shubburaajr2402 Жыл бұрын
டாக்டர் சிவராமன் சார் அவர்கள் தெளிவாக ஒரு விஷயத்தை கூறவேண்டும் என்ன வென்றால் நடைபயிற்ச்சிக்கு அளவுகோல் என்பது பத்தாயிரம் ஸ்டெப் என்று சொல்லி உள்ளீர்கள். இந்த அளவு என்று பார்த்தால் ஏழு அல்லது எட்டு கி மீ தூரம் நடக்க வேண்டும். பத்தாயிரம் அடி என்று பார்த்தால் மூன்று கி மீ தூரம் நேரம் என்று பார்த்தால் ஒரு நாற்பது அல்லது நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் ஆகிறது. எனவே பத்தாயிரம் ஸ்டெப் என்று சொல்வது சரியா அல்லது பத்தாயிரம் ஃபீட் சரியானதா என்பதை விளக்க வேண்டும்.
@aneesahamed9620
@aneesahamed9620 3 жыл бұрын
Useful tips! Thanks Dr.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 5 жыл бұрын
Crystal clear explanation in beautiful Tamil
@sathiyaseelanbalraj3485
@sathiyaseelanbalraj3485 5 жыл бұрын
பயன் உள்ளதாக இருந்தது
@selvachandranrithk4653
@selvachandranrithk4653 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் மகிழ்ச்சி அய்யா
@susivideos447
@susivideos447 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்.
@anithasreek.m90
@anithasreek.m90 4 жыл бұрын
always ur speech is superb sir
@RRaja-bd3op
@RRaja-bd3op 10 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@rameshsivathanu3299
@rameshsivathanu3299 5 жыл бұрын
மருத்துவரின் கைப்பேசி/தொலைபேசி எண், அவருடன் அறிவுரை பெறுவதற்காக, கிடைக்குமா?
@mylordmygod6747
@mylordmygod6747 4 жыл бұрын
Dr. Sivaraman doing great job ,creating awareness to the society,hatsoff dear sir.
@shamsudeena930
@shamsudeena930 5 жыл бұрын
உடலில் பித்தத்தின் அளவுகளை எப்படி பரிசோதித்து பார்ப்பது .? கூடும்போதோ ,குறையும்போதோ உடலில் என்ன மாற்றங்கள் , நடக்கும் ? அறிகுறிகள் என்னென்ன ?
@rangarajan623
@rangarajan623 5 жыл бұрын
சிறப்பான தமிழ் பேச்சுத்திறன் ஐயா. வாழ்க 👍
@omaralimay14
@omaralimay14 3 жыл бұрын
He is explaining the human health with Tamil literature references quite good. Prescriptions of food for every health problems is excellent. One thing I like is that he explain difference between food for disease to take for certain period and food for general health to add every time. Thanks 🙏
@sanjithselvaraj6585
@sanjithselvaraj6585 2 жыл бұрын
Tu sir
@sakthiveluvedigoundar2362
@sakthiveluvedigoundar2362 Жыл бұрын
😂OK sir
@MariyapillaiM
@MariyapillaiM 3 жыл бұрын
வணக்கம் சார்,எனக்கு ஒரு 18 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கண்களிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டு பார்வைத் திறன் குறைந்து..மிகவும் அவதிப்பட்டேன்...பல உயர் தொழில்நுட்பம் கொண்ட மருத்துவமணைகளிலும் சரி செய்ய முடியவில்லை.. ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தின் எனக்கு சரியானது...ஆனாலும் தற்போது கண் பார்வை கொஞ்சம் மங்களாக தெரிகிறது... ஏதாவது மருத்துவம் வழி இருந்தால் கூறுகள் சார்...மிகவும் நன்றாக இருக்கும்..
@panneerselvaml7662
@panneerselvaml7662 5 жыл бұрын
மிக மிக அருமையான கருத்துக்கள்.
@muthurajpandian3214
@muthurajpandian3214 3 жыл бұрын
God bless you always
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 жыл бұрын
Mikka nanri sivaraman sir
@geethajacob7153
@geethajacob7153 3 жыл бұрын
Dr's explanation is very informative 👌 Thank you for the awareness given.
@jafarjaman8514
@jafarjaman8514 3 жыл бұрын
Very wonderful lesson thanks doctor
@selvarajusarangapani355
@selvarajusarangapani355 5 жыл бұрын
Thank you Sivaraman Sir.
@deepamahesh4728
@deepamahesh4728 5 жыл бұрын
அருமையான பதிவுகள்...நன்றிகள் விகடன் டிவி க்கு.. Insomnia பற்றி மருத்துவரிடம் கேட்கவும்..மாத்திரை சாப்பிடாமல் இயற்கை முறை-ல் குணபடுத்த வழிகள்..இன்றைய இளம் சமுகம் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 5 жыл бұрын
Start eating raw Snake guard vegetable as salad in the night, it really helps to have a nice sleep
@srinivasanganeshkumar4360
@srinivasanganeshkumar4360 5 жыл бұрын
எதார்த்தமான பேட்டி
@அ.செல்லமுத்துமேலூர்
@அ.செல்லமுத்துமேலூர் 5 жыл бұрын
அருமையான தகவல்கள் மிக்க நன்றி தொடர்ந்து பல தகவல்களை எதிர்பார்க்கும்...
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
நன்றி.. நன்றி..ஐயா இறைவா போற்றி..போற்றி..
@imthathullahsharithimtha550
@imthathullahsharithimtha550 5 жыл бұрын
Great Dr sivaraman I am big fan I like your speech
@mohanabharathi2611
@mohanabharathi2611 11 ай бұрын
Good message thanks inga
@elangovanperumal7792
@elangovanperumal7792 4 жыл бұрын
சாகா வரம் என்று ஒன்று உண்டெனில் தங்களுக்கு வாய்க்க இறையை இறைஞ்சுகின்றேன் மானுடம் நலமாக வாழ்ந்திட...
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 3 жыл бұрын
Heart operation செய்தவர் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் உணவும் உடற்பயிற்சியும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு காணொளி போடமுடியுமா சகோ.
@sudharsanhari2204
@sudharsanhari2204 5 жыл бұрын
Today in modern world, even youngsters are affected by body heat related problems like piles and pistula. Please say us about the precautionary measurements as well as aid for the people who are affected by it. Thank you
@manueljoe978
@manueljoe978 5 жыл бұрын
Dr நிறைய நடை பயிற்சி செய்தார் போலும், நன்றாகவே உடல் இளைத்திருக்கிறார்
@shanthimurugan8513
@shanthimurugan8513 5 жыл бұрын
😃😃
@mahalaksmi1
@mahalaksmi1 5 жыл бұрын
Nanum ithethan ninaithen
@GangaS-mm7xq
@GangaS-mm7xq 5 жыл бұрын
Olliyaga irupadhu fit illai bro, active ah irundha Podhum.
@akilanbarathi2483
@akilanbarathi2483 5 жыл бұрын
அட அதிபுத்திசாலி.. இந்த வயதிலும் அவர் நின்றுகொண்டு பேட்டியளிக்கிறார் அரை மணி நேர பேட்டியில் ஒரு நொடி கூட அவர் அந்த மேசையை தாங்கி பிடிக்கவே இல்லை.. உடல் பெரியதாக இருப்பது ஆபத்தல்ல, மெலிதாக இருந்தாலும் அதைக் கையாளத் தெரியாமல் இருப்பதுதான் ஆபத்து
@marytharmarajah8827
@marytharmarajah8827 3 жыл бұрын
God bless you thank your use full Advice
@shyamalaadvocate3759
@shyamalaadvocate3759 3 жыл бұрын
This is the great social service sir thank you
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 5 жыл бұрын
Thank you doctor.you are a great blessing to mankind.Live long
@hemalathasundaram1705
@hemalathasundaram1705 3 жыл бұрын
The meaning for 'Pitham' is not clarified.
@nalam3698
@nalam3698 5 жыл бұрын
வணக்கம் இவர் பேச்சு மற்றும் இவர் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அருமை ஆனால் இவரும் இதை பின்பற்ற வேண்டும் உடற்பயிற்சி செய்து இவரின் உடலை மாற்றி அமைத்து நல்ல ஆரோக்கியமான உடலை உயரத்துக்கு உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை முயற்சிகள் டாக்டர் சிவராமன் ஐயா அவர்கள் குறை கூறுகிறேன் என்று என்ன வேண்டாம் என் மனதில் பட்டது தவறு இருந்தால் மன்னிக்கவும்
@NGRDvlogsreaction1786
@NGRDvlogsreaction1786 4 жыл бұрын
Great speech 👍👌 congratulations sir
@deepakannan4368
@deepakannan4368 5 жыл бұрын
Waiting for this video vikatan book vangina odane ithu than nan first padipen
@muruganc4699
@muruganc4699 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி நன்றி
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 5 жыл бұрын
Thank you for interviewing Sivaraman sir. The food industry has become business, we need awarness.
@kurunthachalamk17
@kurunthachalamk17 4 жыл бұрын
Very useful service to the humanity Thank you Dr Sivaram an sir. Prof,, Kurunthachalam
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 5 жыл бұрын
சூப்பர் அய்யா தாய் மோழி
@endrumanbudan5213
@endrumanbudan5213 5 жыл бұрын
தாய் மொழி brother
@avkykfamily208
@avkykfamily208 4 жыл бұрын
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை ஐயா பித்தத்தை சரிசெய்தல் மற்றும் அதனுடைய விளைவுகள் என்ன?
@gokulrajv2128
@gokulrajv2128 5 жыл бұрын
Nala diet plan solunga weight gain panraduku
@aananthibas3724
@aananthibas3724 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@balajibala-qe5cf
@balajibala-qe5cf 3 ай бұрын
சார் நான் மடியில் தான் வாங்கிங் போறேன் நீங்க சொல்வது போல் கைகளை விசித்தான் நடக்கிறேன்
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
மருது வா r சிந்தனை யலர் ஆக இருப்பது மிகவும் நல்து
@palaniselvam7824
@palaniselvam7824 5 жыл бұрын
உங்கள் பணி சிறப்பாக இருக்க வேண்டுகிறேன் 😍😍
@venkateshavanthika9820
@venkateshavanthika9820 3 жыл бұрын
Super Sir thank you very much
@melredfamily1377
@melredfamily1377 5 жыл бұрын
Doctor is a big treasure for our generation 🙏🏼🙏🏼we need to follow his foot steps 🙏🏼🙏🏼 As usual big salute to our Vikatan for recognising and brining out such wonderful personalities and their knowledge to common people like us 🙏🏼🙏🏼
@nithish5034
@nithish5034 Жыл бұрын
B
@jaganramasamy
@jaganramasamy 5 жыл бұрын
அன்பு நன்ர்களுக்கு வழ்த்துகள் இஞ்சி சுக்கு ககடுக்காய் கருஞ்சிரகம் உண்ணும் முறை மற்றும் அலவு பற்றி மற்றும் எவழவு காலம் எடுக்க வோண்டும். விலக்கவூம்
@ananthig7817
@ananthig7817 5 жыл бұрын
Very nice and elaborated explanation sir...
@prasannaa7
@prasannaa7 5 жыл бұрын
Dear anchor, I have this question for very long time, can we eat Millets every day ? Is there any drawbacks if we eat everyday? Could you ask this question to Dr?
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.