Dr Irai Anbu | சோம்பலைத் தவிர்த்தல்| Speech in Tamil

  Рет қаралды 135,673

IRAI ANBU - ILAIGNAR SAKTHI

IRAI ANBU - ILAIGNAR SAKTHI

Күн бұрын

Пікірлер: 67
@ayyappansri
@ayyappansri Жыл бұрын
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் நம் எண்ணங்களில் சோம்பல் சோம்பல் ஓர் நொடி விழிப்பு உணர்வு போதுமடி நம் வாழ்வில் புன்னகை சேர்க்குமடி இது உலவியில் சொல்லும் உன்னதமான உண்மையடி...
@hawamas643
@hawamas643 7 ай бұрын
😮 nee artistla 🎉🎉
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
இவரும் நம் போலீஸ் DGB உம் நல்ல பேச்சாளர்கள்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Absolutely 💯 true iraianbu sir is big gift for this society he is my role model
@poothasamyp9385
@poothasamyp9385 Жыл бұрын
அய்யா, மிகவும் அருமையான உதாரணம் மூலம் சோம்பலை விளக்கினீர்கள்.எனவே, இன்று செய்யவேண்டியச் செயலை இன்றே செய்யவேண்டும்.பிறகு செய்யலாம் என்று நினைத்தால் அச் செயலலை முடிப்பதில் சில சிக்கல் வரலாம்.அப்போது அச்செயல்நிறைவேறாது கண்டு நாம் வருந்தும் நிலை ஏற்படும்.மேலும் சோம்பல் என்பது ஒரு மும்முரம் போன்றது.அம்மரம் சிறிதாக இருக்கும்போது அதனை நாம் வெட்டிவிட வேண்டும்.அவ்வாறு செய்யாமல்விட்டுவிட்டால் அது பிறகு நமது கையையே காயப்படுத்தும்.
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்க்க கேட்க பிடிக்காதவர்களை பார்க்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை. நன்றி.
@thirumurugant3940
@thirumurugant3940 11 ай бұрын
3:48 Great sir, for your valuable information, thanks.
@karthikeyankrishnan2957
@karthikeyankrishnan2957 8 ай бұрын
Very much thanks for making understandable with simple words.That is Great🎉🎉🎉
@manjuladevi3639
@manjuladevi3639 Жыл бұрын
தங்களின் தாள் பணிகிறோம் ஐயா
@rathinaveludr72
@rathinaveludr72 Жыл бұрын
வாழ்க்கையின் யதார்தத்தை அவ்வளவு அழகாக வர்ணித்துள்ளார்.. வாழ்க இறையன்பு அய்யா..
@mugundhann5905
@mugundhann5905 Жыл бұрын
Arumai ayya
@sugunapr4299
@sugunapr4299 Жыл бұрын
Excellent speech sir.Thank u very much for your service.
@anuiyerrecipes
@anuiyerrecipes Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நீங்கள் பலரை ஊக்குவிக்கிறீர்கள். பொதிகையில் உங்களின் ஊக்கமளிக்கும் வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன். மிக்க நன்றி🙏
@raniveeramani3015
@raniveeramani3015 Жыл бұрын
Excellent speech Sir. Thank you very much Sir.
@b.panneerselvam7982
@b.panneerselvam7982 6 ай бұрын
Wise words 🏆.
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
சூப்பர் 👌👏🙏
@gandhimathin8864
@gandhimathin8864 Жыл бұрын
சோம்பல் சாம்பலாக்கிவிடும் சாபக்கேடு என்பதை அழுத்தந்திருத்தமாகத் தந்தமை நன்று.
@bharathigajapathykumar4177
@bharathigajapathykumar4177 Жыл бұрын
அய்யா உங்கள் பேச்சு அருமை அய்யா.
@selvisubramani3607
@selvisubramani3607 Жыл бұрын
நன்றி ஐயா
@manikandanarumugam-cn1fr
@manikandanarumugam-cn1fr Жыл бұрын
அருமை ஐயா வணங்கி மகிழ்கிறோம்.!!
@raamaraajanGurusamy-up5tw
@raamaraajanGurusamy-up5tw Жыл бұрын
மிக்க நன்றிங்க...
@jsvinuramram8138
@jsvinuramram8138 Жыл бұрын
இந்த நொடியில் நாம் செய்ய வேண்டியதை செய்தால் தான் இந்த நொடியை நாம் ரசிக்க முடியும்.👏👏👏 மீண்டும் சாருடைய ஊக்கம் தரும் பேச்சுகளைக் கேட்கும் போது மனதிற்கு தெம்பாக உள்ளது. Divine Stores Ladies Collections Channel 🙏
@sanjaigandhi5749
@sanjaigandhi5749 Жыл бұрын
Nandi ayya❤
@aganeshkumar1994
@aganeshkumar1994 Жыл бұрын
Excellent speech sir
@joeanto1430
@joeanto1430 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@arivu-lp7xn
@arivu-lp7xn Жыл бұрын
சூப்பர் அய்யா
@gobim2562
@gobim2562 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா..
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 Жыл бұрын
Tq sir. Very good doecg.
@revathbrevathi2571
@revathbrevathi2571 Жыл бұрын
Arumai. Sir🙏
@anthonychetty7883
@anthonychetty7883 Жыл бұрын
Excellent sir
@nalinil.v8125
@nalinil.v8125 8 ай бұрын
Sir....naamaku paarka Aranmanai la romba sugama..naama irupom nu veliya nindru parkumbodhu naamaku terium..but..naama naama kastathula..proper a life lead seyardhu dha sugama irukum..Aranmanai la adigaram..irukum..naama nenaipom Anga Princess Madhiri life irukum nu..but..Anga adhuku opposite life irukum sir....freedom irukandhu..becaz, money dominate pannum sir...thevai alavuku kaasu irundha adhuku needha yajamaani..kazhuthu varai kaasu irundha adhudha vunaku yajamaani..Rajini sir song..adhu true sir...naamaku freedom a irukunama....freedom illadha luxury venuma..?... imagination la Aranmanai la life nalla irukum..adhu just imagination...reality la imagine Madhiri irukadhu life .adhu dha reality....Aranmanai kulla pona terium..vullukulla yevalavu prachane iruku nu..veli vulagathuku azhagana Aranmanai sir.....naamaku naama veedu Madhiri freedom yengaum irukadhu sir..adhu highly impossible..like naama relatives veetuku pona kooda..naama veedu Madhiri oru freedom irukuma sir..irukadhu illaya..yepovume nadakardhuku way kadavul kodukumbodhu..parkardhuku paarka koodadhu..naamaku rendu kaalgal koduthurukar..nee freedom nadanu..naama kaalgal use panname parkardhuku partha..kadavul naamala design pannumbodhu nadakardhu solli koduthirukaar..naama parkardhu naamaku opposite action seya koodadhu Anbu sir..😂....
@AP-ii5on
@AP-ii5on Жыл бұрын
அருமை
@umamaheswarigopal2832
@umamaheswarigopal2832 Жыл бұрын
🎉 அருமை அருமைங்க சார் ..
@ktmboys1319
@ktmboys1319 Жыл бұрын
Supersir
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@gunasekarangk5415
@gunasekarangk5415 Ай бұрын
🎉
@Jothikaruppaiya
@Jothikaruppaiya Жыл бұрын
Thank you so much sir😊
@MohamedMohamed-fb3cg
@MohamedMohamed-fb3cg 10 ай бұрын
Unmai
@Vasantha-cu5nh
@Vasantha-cu5nh Жыл бұрын
Arumai 🎉
@shanmugams8106
@shanmugams8106 Жыл бұрын
இந்த கருத்தை இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் இடம் சொல்லுங்கள் மதுவினால், தரமான மருத்துவம் கல்வி கிடையாது 😭😭😭😭
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
அவங்ககிட்ட சொன்னா பதவி,பதவிப்பலன்கள்,சொகுசுவாழ்க்கை எல்லாம் போயிருமே.உபதேசம் ஊருக்கு மட்டுமே.
@richyrichard3383
@richyrichard3383 Жыл бұрын
Wonderful.
@chitrachitra3325
@chitrachitra3325 Жыл бұрын
இவரு யார் என்று தெரியல IAS அதிகாரி இறையன்பு அவர்கள்
@nallusamyrajamanickam988
@nallusamyrajamanickam988 Жыл бұрын
Good speech sir😊
@rajamanikamv4942
@rajamanikamv4942 Жыл бұрын
😂😂Super master Thankyou
@nalinil.v8125
@nalinil.v8125 8 ай бұрын
Anbu sir..Yenna yellarum oru kelvi ketpanga..more than 20 years a Diabetic vachikitu..Doctor consultation illame more than 7 years yepudi control a iruku nu....adhuku oru reply thare...yen minadi aranmanaiye yenga Sai kaatinalum..Naa yenoda veeta dhandi oru step kooda vekkardhu illa..Sir..naama oru marriage ku porom nu nenachikonga..mookkapidike 3 velai sapadrom..ana naamaku oru naal la salichidum...naama veetuku poyi oru rasam saadham saptu nimadhiya thoongalama nu yenaku thonum...yedhuku solrena...naama veedu ..naamaku freedom sir...adhukudha aranmanaye parthu naakka thonga potukinu vodradhilla..yenoda health secret adhudha...sila decisions naama perfect a yedhutha Sai ki rombave pidikum..yenoda Sai..yenoda Inspiration..Naa pesumbodhu mathavungalku yeruchala irukum..but..Naa pesardhu unmai dha sir..unmai yepovume yeruchala dha irukum..nadipu sweet aa irukum......
@vayalpoo9868
@vayalpoo9868 Жыл бұрын
அருமை! ஒரு நேர்காணல் வேண்டும் அய்யா உங்களிடம்
@shanmugams8106
@shanmugams8106 Жыл бұрын
நேரில் சென்று மதுவுக்கு எதிராக பேச சொல்லுங்கள் ‌தரமனா கல்வி மருத்துவம் தர சொல்லுங்கள் இவர் திமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளார்
@gladisarockiamary6569
@gladisarockiamary6569 Жыл бұрын
Sir, May God bless u
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 Жыл бұрын
சரிதான்
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 Жыл бұрын
Sir, I cannot leave laziness fully and I want to know the %age laziness I have. How to know this.
@gladisarockiamary6569
@gladisarockiamary6569 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@julierose6078
@julierose6078 Жыл бұрын
👍
@தனிகூட்டம்
@தனிகூட்டம் Жыл бұрын
யாருப்பா இவர் டக்குன்னு பாத்த உடனே ஆனந்தராஜ் ன்னு நெனச்சுட்டேன்😂😂
@ulagamsutrumtamilan6411
@ulagamsutrumtamilan6411 Жыл бұрын
IAS iraianbu sir ya thalamai seyalakame ivar control ya
@madhuraji6706
@madhuraji6706 17 күн бұрын
Boomer அங்கிள் என்றால் என்ன ஐயா???
@vijayragavan1520
@vijayragavan1520 Жыл бұрын
ayya 100% i am lot of loss....
@tnpscvideos3719
@tnpscvideos3719 Жыл бұрын
Cringe கதைகள்...🤣🤣🤣
@Ragulraj-143
@Ragulraj-143 Жыл бұрын
Great 🎉
@bharathigajapathykumar4177
@bharathigajapathykumar4177 Жыл бұрын
அய்யா உங்கள் பேச்சு அருமை அய்யா.
@shanmugams8106
@shanmugams8106 Жыл бұрын
பேச்சு மட்டுமே இருந்தது இவர் இப்போது இருக்கும் ஆட்ச்சியில் மதுவினால் தமிழர்கள் அழிகிறது
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН