drama artists &muthusirpi supersinger final perfoamence

  Рет қаралды 1,575,709

MUTHUSIRPI NARATHAR

MUTHUSIRPI NARATHAR

Күн бұрын

Пікірлер: 416
@muthukumars6612
@muthukumars6612 3 жыл бұрын
ALL READY முடிவு செய்ய பட்ட வெற்றி வரிசை. ஆனால் அவருடைய ஆசை ஒரு பெரிய மேடையில். முருகன் வேடமிட்டு பாட வேண்டும் என்பது அது இந்த நிகழ்ச்சியில் நிறைவேறியது. அதுவே. அவருக்கு ‌பெரிய வெற்றி அங்கு வந்த. இசையமைப்பாளர்கள் முத்து சிற்பி க்கு வாய்ப்பு வழங்க நாமும் வேண்டிக்கொள்வோம்🙏💜🧡💚💙💛⭐⭐⭐👍
@arasupandig9289
@arasupandig9289 3 жыл бұрын
பரிசு தராதது ஏமாற்றமே ஆனால் எம் தென்மாவட்ட மக்கள் மட்டுமே கேட்டு ரசித்த சிம்மக்குரலின் கர்ஜனை உலகமெங்கும் பரப்பிய விஜய் Tvக்கு நன்றி
@புதுகைபழ.அன்பு
@புதுகைபழ.அன்பு 3 жыл бұрын
தமிழர்களுக்கு எப்போதும் கார்பொரேட் ஆதரவாக இருக்காது ஏனெனில் தமிழர்களை வெல்ல தமிழர்களின் வீவர்ஸ்களை வைத்தே வந்து ஊடகங்கள் தான் விஜய் டிவி
@pushpamalasriniwasagam1477
@pushpamalasriniwasagam1477 3 жыл бұрын
முத்துச்சிற்பி போன்ற தகுதியானவர்களை வெற்றி இழக்க செய்வது super singer க்கு சர்வசாதாரணம் .
@vimalkpm6666
@vimalkpm6666 3 жыл бұрын
உண்மை அண்ணா
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 2 жыл бұрын
Always this channel does like this. It's not fair to do injustice to Fine Arts. The artist works very hard and performing before the judges.but no honest rewards to them is very pathetic.
@verithanammedia3022
@verithanammedia3022 3 жыл бұрын
நான் தினமும் 5 ஓட்டும் உங்களுக்கு தான் போட்டேன் அண்ணா நீங்கள் தான் வின் பண்ணுவீங்கன்னு நினைத்தேன் ரொம்ப கவலையா இருக்கு
@prabhujoseph8160
@prabhujoseph8160 3 жыл бұрын
Mee too brother Vijay TV முடிவு நிச்சயமாக சரியில்லை எல்லோரும் எதிர்பார்த்தது முத்துச்சிப்பி தான் வெற்றியாளர் என்று பரவாயில்லை ஆனால் முதல் மூன்று இடத்தில் ஏன் அவரிடம் இல்லை இவர் உண்மையான கலைஞன் நீவிர் வாழ்க
@naniedu3472
@naniedu3472 3 жыл бұрын
நீங்க தான் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்தோம்
@ks_saran3230
@ks_saran3230 3 жыл бұрын
மக்கள் மனதை வென்ற பாடகர் முத்து அண்ணாதான் இனி அடுத்தகட்டம் திரைப்படப்பாடல்களில் பாடும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தாலே 1000 வெற்றிமகுடம் வென்றதிற்க்கு சமனாகும்💥🏆🏅
@abala4816
@abala4816 3 жыл бұрын
அன்னா cup தாரவில்லை என்றாலும் எப்போதும் எங்களுடைய winer நீங்கள் தான் அன்னா இது பிறகு தான் நீங்கள் உண்மையான winer ஆகாபோறிங்க அன்னா எங்களுடைய வாழ்த்துக்கள்
@SAIRAM-xl8hj
@SAIRAM-xl8hj 3 жыл бұрын
💯💯correct.....👌👏👍😊
@anjalidevendiran7746
@anjalidevendiran7746 2 жыл бұрын
@@SAIRAM-xl8hj ...m
@bragsmiles
@bragsmiles 2 жыл бұрын
Yes
@amsanavakotti315
@amsanavakotti315 Жыл бұрын
1
@shanmugam4484
@shanmugam4484 Жыл бұрын
@@anjalidevendiran7746 ாஊஇஐஊலஸஸிஸஸஸாத்ஐஇஊஐஔஔஊஔஷஷஙஷஷூஊல
@MURTHI-fm3io
@MURTHI-fm3io 3 жыл бұрын
அண்ணா நீங்கள் தான் வெற்றியாளர் நீங்கள் ஓரு நாடக கலைஞன் என்று நிருபித்துவிட்டிர்கள் 🙏🙏🙏👍👍👍
@kumar0073043
@kumar0073043 3 жыл бұрын
நிறைய சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வரப்போகுது நீங்க நல்லா வர போறீங்க இறைவன் நல்லது செய்வார் 🙏🏻🙏🏻
@saravanansp2320
@saravanansp2320 3 ай бұрын
Don't worry be happy 👍
@kumarimurugesan5483
@kumarimurugesan5483 3 жыл бұрын
வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். சகோதரரே, தங்களின் திறமையினால் மேன்மேலும் சிறக்க மலேசியாவில் இருந்து வாழ்த்துகிறேன்.
@MANIKANDAN-mz1iz
@MANIKANDAN-mz1iz 3 жыл бұрын
வெற்றிபெற்றவரை காட்டிலும், இந்த மேடையில வெற்றிபெறாதவர்களே வாழ்க்கைல வெற்றி அடைந்துள்ளார்கள்.. அதுபோல நீங்களும் வாழ்க்கையில் அருமையாக வருவீர்கள் நண்பா..
@muthukumars6612
@muthukumars6612 3 жыл бұрын
மக்கள் மனதை வென்ற சூப்பர் சிங்கர் முத்து சிற்பி TITLE WINNER 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆💝💝💝💝💝💝💝💝💝💝
@krishnamoorthi3296
@krishnamoorthi3296 3 жыл бұрын
நீதான் உண்மையான வெற்றியாளர் தல. உன்னை போன்றோரால் தான் நாடகம் வாழ்கிறது.
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 5 ай бұрын
முத்துச்சிற்பி குழுவினரின் வள்ளி திருமணம் நாடகத்தின் ஒரு பாகத்தை நடத்திய விதம் நேர்த்தியாக இருக்கிறது. ரொம்ப அருமை. நன்றி.
@dheiveeganavarasam8297
@dheiveeganavarasam8297 3 жыл бұрын
தனது முக்கிய கலையை விட்டுக்கொடுக்காது இறுதிப்போட்டியிலும் எடுத்துக்காட்டிய தங்களின் மனம் மிகப் பெரிது
@Rama-cw2ho
@Rama-cw2ho 3 жыл бұрын
Well said sir. He should be proud of what he did .
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 жыл бұрын
🙏🙏🙏
@sundarkaruppusamy4644
@sundarkaruppusamy4644 2 жыл бұрын
தனக்கு கிடைக்கும் பரிசைவிட தன்னை வளர்த்த நாடகத்திற்கு தன்னை யே அர்ப்பணித்த தந்நிகரில்லா தலைவன் வாழ்க
@prabhus1053
@prabhus1053 3 жыл бұрын
Uzhaipum thiramayum veen pogathu Muthu... Ungal vetri neengal ulaga makkal manathil edam pidithu viteergal... Vazha valamudan...
@martinsebastian5953
@martinsebastian5953 3 жыл бұрын
அந்த பட்டம் நமக்கு தேவையில்லை அண்ணா...உங்களுக்கு கடவுள் அருளும்,மக்களின் ஆதரவும் உண்டு அண்ணா...
@SAIRAM-xl8hj
@SAIRAM-xl8hj 3 жыл бұрын
👌👌👏👏
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 жыл бұрын
🙏🙏🙏
@Austrotamilan786
@Austrotamilan786 3 жыл бұрын
அஅஅ்‌‌‌
@புதுகைபழ.அன்பு
@புதுகைபழ.அன்பு 3 жыл бұрын
சத்தியமான உண்மை
@TimePass-ve9jl
@TimePass-ve9jl 3 ай бұрын
😅😊​@@புதுகைபழ.அன்பு
@dineshkumar-db6wz
@dineshkumar-db6wz 3 жыл бұрын
மிருதங்கம் வாசிப்பவர் என் கல்லூரி நண்பர் அருமையான வாசிப்புக்காரன்
@saranrajsaran661
@saranrajsaran661 3 жыл бұрын
பல லெட்சம் பணம் வெல்வது கேடயம் இதை எல்லாம் தாண்டி பல கோடி நெஞ்சங்களை வென்று விட்டிர்கள் முத்து அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️💞💞
@nageswararao8135
@nageswararao8135 Жыл бұрын
Great 👍. God bless you and your family.
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR Жыл бұрын
Thank you! You too!
@kumarvalasaikumar9368
@kumarvalasaikumar9368 Жыл бұрын
அன்பு அண்ணே முத்து சிற்பி நீடூடி வாழ என்னுடைய வாழ்த்துக்கள் முத்துச்சிப்பி அண்ணன் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெறாமல் இருந்தாலும் மக்கள் மனதில் வெற்றி பெற்றிருக்கிறார் நன்றி
@sivaramesh2586
@sivaramesh2586 3 жыл бұрын
அண்ணா நீங்கள் மக்கள் மனதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்
@dheiveeganavarasam8297
@dheiveeganavarasam8297 3 жыл бұрын
வெற்றி தோல்வி என்ற பந்தயத்தில் கிடைத்த அனுபவம் மிக முக்கியம்.
@mohameduwais6291
@mohameduwais6291 2 ай бұрын
உண்மையிலேயே முத்துச் சிற்பி அவர்களது முயற்சியும் தன்னம்பிக்கையையும் பாராட்டப்பட வேண்டியதே!
@ganeshbadboyz8633
@ganeshbadboyz8633 3 жыл бұрын
Don’t worries anne, God always with you 🎉😂🕉🕉🕉
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ...
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 жыл бұрын
🙏🙏🙏
@vanithasunder4059
@vanithasunder4059 3 жыл бұрын
Not many people have an insight to mark your standards. I wonder how many can get on to that stage and deliver what you have delivered. You won people's heart that is what is more important than the trophy. God has a different plan for you. Don't give up hope.
@SMohanSMohan-tw5th
@SMohanSMohan-tw5th Жыл бұрын
Super முத்து சிற்பி! உங்கள் நாடகப்பணி, உலக அரங்கில் நாடகத்தை நாடக கலைஞர்களை Vijay TV Super Singer மூலம் கொளரவப் படுத்துவது, நாடகக்கலையை மென்மேலும் வளர்க்க கோருவது, பாராட்டத்தக்கது நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் வழியில் தொடரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
@Austrotamilan786
@Austrotamilan786 3 жыл бұрын
அண்ணா உண்மையான வெற்றியாளர் நீங்கள் மட்டுமே சாத்தியமான உண்மை
@kalimuthup1959
@kalimuthup1959 3 жыл бұрын
திரு முத்துச்சிற்பி அவர்களே தாங்கள் கோடானகோடி மக்களின் மனதை வென்றுவிட்டீர்கள். இதை தோல்வி என்று கருதவேண்டாம். நீங்கள் கண்டிப்பாக வாழ்வில் வெற்றிபெற இறைவன் அருள்புரிவார்.
@veerasurenthiran4275
@veerasurenthiran4275 3 жыл бұрын
முத்து சிற்பி அண்ணாவின் இசையில் , நாடக கலையில் தெய்வீக கணீர் குரலில் இறைவன் இருக்கிறார். உங்களுடைய ஏராளமான ஆசைகள் வெற்றியடைந்து விட்டது, உலக மக்கள் மனதில் நாடக கலையை மீண்டும் வீரியமுடன் வெற்றி நடை போட வைத்த மாமனிதரே உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதங்களுடன் உலக பெரும் மக்கள் ஆதரவும் என்றும் தொடர்ந்து இருக்கும். " ஓம் சம்போ மகாதேவா "
@Raja-fb3mz
@Raja-fb3mz 3 жыл бұрын
உலகிற்கு நீங்கள் யார் என்று கார்த்தி விட்டீர்கள் பெரும்பான்மை ஆதரவு உங்களுக்கு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே வாழ்த்துக்கள் அண்ணா
@70090441
@70090441 3 жыл бұрын
Anna,you’re The People’s CHAMPION🏆 YOU WON MILLIONS MILLIONS OF HEARTS ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Continue Your Music and Nadaga Journey 🙏🏼 and pls Don’t ever give up,Failure is the First Step for the Success and all your Fans are waiting for your next Step journey including me Anna🥰Wish you all the very best mu Anna👍🏻
@paranivelsankarsankar8286
@paranivelsankarsankar8286 Жыл бұрын
இதுவொரு பாவாடைக் கும்பல்களின் நிகழ்ச்சி ..... இதில் சனாதான தர்ம கலாச்சாரத்தை நிலைநாட்டிய உமக்கு கோடிக்கணக்கான ஆசீர்வாதங்கள் வாழ்த்துக்கள் .....
@shams4489
@shams4489 3 жыл бұрын
He is winner of everyone's heart!! Real winner!! Kind n soft nature personality! God's love n blessings are there for him, he will surely go big places n heights! He will be invited by every country we're true Tamilians are there! God bless Muthusirpi!
@Rama-cw2ho
@Rama-cw2ho 3 жыл бұрын
Oh god ! I was shocked and surprised to see your second performance sir.No one will do that eventhough you know it's your last chance to prove your singing its look like you didn't bothered about the money or the trophy. By doing this you proved your dedication, and you also showed your humanitarian side. Bringing your elderly colleagues on the stage and honoured them.Very sad to see our younger generation didn't understand or support your traditional cultural performance. As a fan I am so proud you sir and you should be proud of what you did on sunday. You showed the whole world our tamil culture. You didn't miss anything sir .dont worry past is past. As a human being we all learn lessons from our failure. I have a feeling so many things happened at the back of you sir. Because you came from a village I think you trusted everyone. Honestly you are a innocent man sir. It will hurt you for sometime but take it as lesson and carry on your wonderful singing and acting. We are excitedly waiting for your next project sir. You have a wonderful family to support you . A big thank you to your mentor Anand who helped you to reach this level. Take care and God bless you and your family.
@pandianjothi434
@pandianjothi434 3 жыл бұрын
காக்கைகள் இலட்சம் வந்து ஆயிரம் முறை கரைந்தாலும் குயிலின் இனிய கானத்திற்கு ஈடாகாது குயில் நீங்கள் சாரலில் நனைந்து இன்பம் கண்டாலும் அருவியின் இன்பமாகா எங்கள் இசைஅருவி முத்துச்சிப்பியின் இசையில் நனைந்து இன்பம் காணாதார்தான் யார் இந்த சேனலில் சூப்பர் சிங்கர் யாரோ என்றும் மக்களின் இசையில் நீங்கள் தான் சூப்பர் சிங்கர் பட்டம் இசைஅருவிக்கா அருவி என்றும் ஆர்ப்பரித்து கொண்டு தான் இருக்கும் நீ எங்களுக்கு என்றுமே அருவி தான் இது நமக்கு அடித்தளமே கலைஞனுக்கு என்றும் எதிலுமே தோல்வி கிடையாது மக்களின் மனதில் என்றென்றும் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் நீங்கள் சிம்மக்குரோலன் 💖💐👍
@ponraj8134
@ponraj8134 3 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா நீங்கள் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கனும் இதுவும் உங்களுக்கு வெற்றி தான் மக்களின் மனதில் நீங்கள் தான் வெற்றியாளர். Sai blessing ur singing anna every day every time be happy anna.
@Ratchasan143
@Ratchasan143 3 жыл бұрын
இவ்வளவு முயற்சி பெற்று டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் கூட... இதுவரை நீங்கள் முன்னேறி சென்று உச்சத்தை தொட்டதே பெரிய சாதனைதான். மென்மேலும் தங்களது புகழ் எட்டுதிக்குக்கும் பரவட்டும். வாழ்த்துகள் பங்காளி💐💐💐💐💐💐💐
@சித்தமுடன்நலமாய்
@சித்தமுடன்நலமாய் Жыл бұрын
அற்புதமான நாடக கலை மற்றும் நல்ல மனிதர். நல்ல கலை பிரியர். உங்கள் நாடகக் கலையும் உங்கள் புகழும் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம். வாழ்க வளமுடன்.
@surentharnathpandi6227
@surentharnathpandi6227 Жыл бұрын
😢
@saravanababu2185
@saravanababu2185 3 жыл бұрын
Pala cinema paadalgal irunthalum, yhaan katra thanaku vaalvu kodutha naadaka kalaiyai ipadi oru periya medai mulam ulagam muluvathum parapiya muthusirpi avargal. Migavum sirantha manithar. Vaalga valamudan.
@npanduangan3551
@npanduangan3551 Жыл бұрын
நாடகக் கலைஞர் முத்துச் சிற்பி அவர்களின் குரல்வளம் நம் முன்னே மறைந்த இசைமேதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை கொண்டு வருகிறது அவரை கலை உலகம் வரவேற்க வேண்டும். எனது வாழ்த்துக்கள்.
@anandanmonianandanmoni1775
@anandanmonianandanmoni1775 3 жыл бұрын
இசை அருவியாய் என்றும் எங்கள் இதயத்தில் நீங்களே முதலிடம்
@Arunkumar-zv8bq
@Arunkumar-zv8bq 3 жыл бұрын
Nengathaan winner nu nenachan brother ungala na 2 years sa follow pannuran unga songs yallam sema brother unaluku price kodukathathu romba varuthama eruku😭😭😭
@SAIRAM-xl8hj
@SAIRAM-xl8hj 3 жыл бұрын
Muthusirpi Anna than Win Panirukanum😔 Vijay TV....... Mosam😡
@Arunkumar-zv8bq
@Arunkumar-zv8bq 3 жыл бұрын
@@SAIRAM-xl8hj yes
@Arunkumar-zv8bq
@Arunkumar-zv8bq 3 жыл бұрын
@little princess vlog atleast 3 or 4 th koduthurukalam😡😡😡😡
@Arunkumar-zv8bq
@Arunkumar-zv8bq 3 жыл бұрын
@little princess vlog 😔😔😔
@Arunkumar-zv8bq
@Arunkumar-zv8bq 3 жыл бұрын
@little princess vlog kandeppa kedaikum sister ❤️
@villagevirunthali
@villagevirunthali 2 жыл бұрын
இந்த கதைய பாத்திரத்தை தேர்ந்தெடுத்து உதவி பண்ணும் சேனலுக்கு மிக்க நன்றி சேனல்களுக்கும் நன்றி அதாவது அழிந்து போன நம் கலையை திருப்பிக் கொண்டு வரும் மகா முயற்சி மிக்க நன்றி
@jayaseelan5552
@jayaseelan5552 3 жыл бұрын
அருமை அண்ணன் முத்துசிற்பி அவர்களுக்கு என் கனிவான வணக்கங்கள், நாடகத்தை மேடையேற்றி உலகறிய செய்தமைக்கு நன்றி நன்றி,, பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றியது, மிகவும் பெருமையாக உள்ளது.....
@ponsundar3269
@ponsundar3269 10 ай бұрын
Murugan arul kittum varuttam vendam
@p.murugesanp.murugesan9770
@p.murugesanp.murugesan9770 3 жыл бұрын
மக்கள்மத்தியில் எப்போதும் முத்து சிற்பிக்கு முதலிடமே விஜய்டிவி உங்களை உலகுக்கு காட்டியது . இருப்பினும் வெற்றி என்பது எளிதல்ல என்று எடுத்துகொள்ள முடியாது.காரணம் கிராமங்களில் வாழும் எத்தனையோ ரசிகர்கள் நீங்கள் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள் அவர்களிடம் ஆன்ட்ராய்டு செல் இல்லை.அன்பு மட்டுமேஉள்ளது.வாழ்க வளமுடன் பா.முருகேசன் மானா மதுரை.
@indrachan192
@indrachan192 Жыл бұрын
God bless you! Saraswathi lives in your music your voice... Big fan from Singapore..
@MUTHUSIRPINARATHAR
@MUTHUSIRPINARATHAR Жыл бұрын
Thankyou🙏❤️
@குமரகுரு-ல8ய
@குமரகுரு-ல8ய 3 жыл бұрын
நீங்கள் உண்மையான வெற்றியாளர் .. மக்கள் மனதில் நிலைபெற்ற கலைசிற்பி....! உங்களுக்கு இறைவன் முருகபெருமான் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு.. நீங்கள் என்றுமே வெற்றியாளர்தான்..
@tillayampathideivaprakasam1229
@tillayampathideivaprakasam1229 2 жыл бұрын
வணக்கம் தம்பி நீங்கள் மென் மேலும் மேன்மை பெற வாழ்த்துக்கள் உங்கள் வழியில் தென்னாட்டுடைய வருங்கால நாடக கலையும் ஆண்மீகமும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் உங்கள் பிரான்ஸ் ரசிகன் நானும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாடகம் நடித்து இருக்கிறேன்
@BalaBala-gj8ht
@BalaBala-gj8ht 2 жыл бұрын
அண்ணா எங்கா உருக்கு வந்திங்க இரண்டு வேடம் பார்த்தோம் உங்கள் ரசிகன் நான்
@vedaji6577
@vedaji6577 Жыл бұрын
Evarai vaitthu cenema edukkalam bahavathar padam mathere erkkum excellent performance, super 👌
@joericky2004
@joericky2004 3 жыл бұрын
உங்கள் குரல் சற்று மாரு பட்டு கேட்கிறது...
@funnyintamil4295
@funnyintamil4295 3 жыл бұрын
Super singer la win pannalanalum மக்கள் மத்தியில் நீங்கள் தான் super hero anna👍👍👍👍👍👍👍👍👍
@robertdevid2060
@robertdevid2060 3 жыл бұрын
உன்னதமான உங்கள் குரல் உலகெங்கும் ஒலிக்கும் தருணம் வந்துவிட்டது அண்ணா. உங்கள் திறமை ஒரு ஹிமாலய சாதனைக்கு உங்களை தயார் செய்கிறது. நம் தமிழினத்தில் பிறந்த தலைசிறந்த பாடகர் வரிசையில் நிச்சயம் உங்கள் பெயரும் இடம் பெரும். அந்த நாட்களுக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளும் உங்கள் ரசிகன்.
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 4 ай бұрын
Suprr
@ananthananth8631
@ananthananth8631 3 жыл бұрын
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
@dhayalank4734
@dhayalank4734 21 күн бұрын
என் அப்பன் முருகன் திருவிளையாடலில் என் அப்பனையே நேரில் கண்டது போல் உள்ளது அன்னா ❤
@Austrotamilan786
@Austrotamilan786 3 жыл бұрын
உண்மையான வெற்றியாளர் நீங்கள் செய்யகூடியதற்கு கா ரணம்
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 Жыл бұрын
முத்துச்சிற்பி அவர்களின் நீண்ட கால கனவு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியின் மூலம் நிறைவேறியது போல எங்களுக்கும்‌ அந்த நாடகக் கலையை அந்த நிகழ்வைக் காணும் பாக்கியம் கிடைத்தது.அதோடு‌ வள்ளி திருமண நாடகத்தை நாங்கள் சிறுவயதில் கண்டு மகிழ்ச்சி அடைந்தது போல ‌முத்துச்சிற்பியின்‌ நிகழ்ச்சி எங்களின் சிறுவயதை நினைவுக்கு வந்து விட்டது.நீங்களும் நாடகக்கலையும் நீடூழி வாழ்க. நன்றி வணக்கம்.
@thilakaliappoo6536
@thilakaliappoo6536 3 жыл бұрын
Muthusirppi, who blessed with an awesome and tone. You,ve sung many songs on the height. What,s has happened! No looking back on the mistake done. God bless you and family. You will reach new height.
@Puviv
@Puviv 3 жыл бұрын
Anna neenga than real winner
@LalithaAarti
@LalithaAarti Жыл бұрын
Your job is very good and good performance keep it up
@tamilselvan1731
@tamilselvan1731 Жыл бұрын
Muthu unkal padal kal arumai vazhthukkal brother
@chandrasekarana8407
@chandrasekarana8407 Жыл бұрын
You are a great singer in future.and iam treating you as my grand son.
@jayaseelan8582
@jayaseelan8582 Жыл бұрын
Beutiful performance What a talented person His voice is realy touching every one hearts
@redna7479
@redna7479 3 жыл бұрын
Muthusirpi may have not won the Super Singer 8 title but he has proven his credentials as a singer. His voice is majestic and none could match him this season. This was told by the judges and special invited guests themselves. God is great and great opportunities will come and honors will be bestowed upon him. Losing is not the end as competitions are only a stepping stone. However i have much respect for Sreedar Sena as a winner.
@sundarrajan3641
@sundarrajan3641 3 жыл бұрын
Adi arputham valarga nin pugazh vazhthukkal
@jaganathan1024
@jaganathan1024 3 жыл бұрын
இல்ல பா கவலை பட வேண்டாம் இதுவரைக்கும் விஜய் டிவி வின்னர் விட மத்தவங்க தான் சக்ஸஸ் ஆயிருக்காங்க அதனால் முத்து சிற்பி வேற லெவல் வருவாரு வாஸ்து படி சரி😂😂
@mayakrishnanp1133
@mayakrishnanp1133 3 жыл бұрын
உங்களுக்கு பரிசு கொடுக்காதது ரொம்ப வருத்தமாக உள்ளது தம்பி😭😭😭
@Mataram404
@Mataram404 3 жыл бұрын
Mm
@SAIRAM-xl8hj
@SAIRAM-xl8hj 3 жыл бұрын
😣😣😔
@krishnakumars3266
@krishnakumars3266 3 жыл бұрын
Yes
@Benjaminxavierc
@Benjaminxavierc 3 жыл бұрын
Ivan kudukura kasu than mukkiayam .....people heart ye peria sothu than...itha yarum vanga mudiathu..
@புதுகைபழ.அன்பு
@புதுகைபழ.அன்பு 3 жыл бұрын
தமிழர்களுக்கு எப்போதும் கார்பொரேட் ஆதரவாக இருக்காது ஏனெனில் தமிழர்களை வெல்ல தமிழர்களின் வீவர்ஸ்களை வைத்தே வந்து ஊடகங்கள் தான் விஜய் டிவி
@jayachandranap3623
@jayachandranap3623 3 жыл бұрын
முத்துசிற்பி உங்களுக்கு முதல் பரிசு கொடுக்கப்படமல் இருந்த அந்த விஜய் டிவி தான் வெட்கபடவேண்டும் திறமையை பற்றி என்ன தெறியும் மக்கள் எப்பவும் நீங்கள் தான்வெற்றியாலர்
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 3 жыл бұрын
Bro kadavul kaivedamatar you have a great success🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@magimais8342
@magimais8342 3 жыл бұрын
அன்புசகோதரர் முத்துச் சிற்பிக்கு இந்தப்பதிவு உங்க வாழ்க்கையில் நீங்கள் பட்ட கஷ்டங்களை மறந்து விடுங்கள்..... ஆனால் அதில் நீங்கள் அடைந்த அனுபவங்களை மறந்து விடாதீர்கள் சில ஏமாற்றம்..... சில பாடங்கள்..... சில காயங்கள்.... சில இழப்புகள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம் நம்பிக்கையோடு இருங்கள் ரசிகர்கள் உங்கள் பக்கத்தில் தொடரும்.....
@tsagathevan5313
@tsagathevan5313 7 ай бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@thalapathisaranji3686
@thalapathisaranji3686 3 жыл бұрын
உங்கள் வெற்றியை எதிர்பார்த்தேன் அண்ணா ஆனால் வருத்தம்தான் .....உங்கள் முயற்சி விட வேண்டாம் வெற்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@dheiveeganavarasam8297
@dheiveeganavarasam8297 3 жыл бұрын
தெய்வீகம். ஆஹா அருமை
@vasanthisakki
@vasanthisakki 3 жыл бұрын
You are the real performer. You may real winner of our hearts 💕
@vggamers5034
@vggamers5034 3 жыл бұрын
வெற்றி பெருவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனாலும் வெற்றி உங்களுக்குத்தான்
@saleemtn2400
@saleemtn2400 3 жыл бұрын
அண்ணா உங்ளை தட்டிக்க இந்தஉலகத்தில் யாரும் இல்லை அ ண்ணா
@karunanithikaruna2110
@karunanithikaruna2110 Жыл бұрын
Arumai anna
@KubendiranAV
@KubendiranAV 20 күн бұрын
திரு முத்துச்சிற்பி அவர்களே நீங்க வந்த பின்பு தான் இந்த சூபர் சிங்கர் மேடையே அதிர்ந்துபோனது இதற்கு முன்பு இராமர்.மூக்குத்தி முருகன். இன்னும் கான பாடல் பாடுபவர்கள் கிராமியப் பாடல் பாடுபவர்கள் திரையிசைப் பாடல் பாடுபவர்கள் என எத்தனையோ பேரை பார்த்திருக்கின்றேன். ஆனால் உன்னைப்போல் ஒரு குரல் வளம் படைத்த மாமனிதரை இப்போதுதான் பார்த்திருக்கின்றேன் டி எம் எஸ் க்கு அடுத்தபடியாக உன்னை இந்த உலகம் அல்ல பிரபஞ்சமே போற்றும் கண்ணதாசன் ஐயா என் ஞான குரு அவர் இயற்றிய பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை இந்த பிரபஞ்சத்தில் அதைப்போல் தான் நீ பாடிய குரலுக்கு இனி ஈடுஇணையே இருக்காது என நினைக்கின்றேன் வாழ்க வளமுடன் நன்றி இவண் முனைவர் அ. வ.கு
@rajavenkat5594
@rajavenkat5594 3 жыл бұрын
என்னை பொறுத்தவரை நீங்கள் தான் Winner
@யாழிசைகலைக்கழு
@யாழிசைகலைக்கழு Жыл бұрын
உங்களை நேரில் பார்த்து வாழ்த்து பெரனும்
@sriharry2266
@sriharry2266 3 жыл бұрын
Congratulations brother 👏👏👏
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 2 жыл бұрын
SAGODARAR AVARGALUKKU THANGALUKKU VAZTHUKKAL VAZGA VALAMUDAN 👍👍🌹🌹👌👌💐💐👏👏👏⚘⚘🙏🙏🙏🙏🙏
@mangaychandrakasan9060
@mangaychandrakasan9060 3 жыл бұрын
Congratulation Muthusippi ...beautiful song and so emotionally rendered. Not a fair judgement by VJ TV and judges. ..truly upset . You sure will be fairly rewarded soon. You have such a divine voice..keep moving forward positively ..you will be rewarded fairly by God himself...not the fake VY TV
@manojkumar-lw7bq
@manojkumar-lw7bq 2 жыл бұрын
சம்போ மகா தேவா... நான் நாடக அமைப்பாளர் சக்திவேல் அவர்களின் மகன் மீமிசல்.. மிக்க மகிழ்ச்சி இந்த வீடியோவை பார்க்கும்போது ❤️❤️❤️
@cricketworld7321
@cricketworld7321 3 жыл бұрын
YOU ARE REAL WINNER ANNA ❤❤❤GOD BLESS YOU ANNA
@2KßRĦ
@2KßRĦ 2 жыл бұрын
Ungal nadaga padalkaluku engal ramandapuram muthukulathur makkal miga verithanamana veriyarkal ungalukum pidikuma like podunga
@webmarketer7
@webmarketer7 2 жыл бұрын
Vazhga Vazhamudan Muthusirpi 🙏🙏🙏
@pandiselvi7956
@pandiselvi7956 3 жыл бұрын
அண்ணே நீங்க வேற லெவல் வாழ்த்துக்கள்...👏👏👏
@devendranmanoharan7718
@devendranmanoharan7718 3 жыл бұрын
You are winner in human hearts. Don't worry anna.. We are always your fans .. Keep smiling with family.
@kksyadavkksyadav3259
@kksyadavkksyadav3259 3 жыл бұрын
Super anna 💗💗💗 valthukkal
@sundarisamh1228
@sundarisamh1228 3 жыл бұрын
Feel absolutely sad for Muthusirpi. Tamil people all around the world love you. You are always the winner in everyone’s heart. We are always very proud of you.
@magimais8342
@magimais8342 3 жыл бұрын
இந்த விஜய் டிவி ஒரு நல்ல கலைஞன் காந்த குரலோன் முத்துச்சிற்பி யை மிஸ் பண்ணி விட்டது கவலைப்பட வேண்டியது முத்துச்சிற்பி அல்ல விஜய் டிவி
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 жыл бұрын
🙏🙏🙏
@thalapathisaranji3686
@thalapathisaranji3686 3 жыл бұрын
Super sonnika bro
@Benjaminxavierc
@Benjaminxavierc 3 жыл бұрын
Avan Oru fraud channel bro....stupid...muthuva vachu avan trb yethunan athulaye Vijay tv thothutan ..stupid vj tv
@புதுகைபழ.அன்பு
@புதுகைபழ.அன்பு 3 жыл бұрын
தமிழர்களுக்கு எப்போதும் கார்பொரேட் ஆதரவாக இருக்காது ஏனெனில் தமிழர்களை வெல்ல தமிழர்களின் வீவர்ஸ்களை வைத்தே வந்து ஊடகங்கள் தான் விஜய் டிவி
@தமிழ்கலைபித்தன்
@தமிழ்கலைபித்தன் Жыл бұрын
உண்மை தோழரே
@ashokraj4535
@ashokraj4535 Жыл бұрын
எங்க ஊர்ல வள்ளிதிருமணம் நாடகம் நடந்தது போல இருந்தது
@manjula282
@manjula282 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்😍😍😍😍
@velumurugan8543
@velumurugan8543 Жыл бұрын
அருமை
@rajamanickam7435
@rajamanickam7435 3 жыл бұрын
இது எதிர்பார்த்த ஒன்று தான்
muthusirpi narathar
9:01
MUTHUSIRPI NARATHAR
Рет қаралды 512 М.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 23 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
kpy bala and suresh chakravarthy comedy in bb jodi
15:45
Oru Mokka boys
Рет қаралды 572 М.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН