ஆயிரம் பரிசு கிடைத்தாலும், இந்த ஒரு அன்பும், பெருமையும்தான் உலகில் சிறந்த பரிசு நண்பா...
@elvan77173 жыл бұрын
உண்மை நண்பா. வாழ்க சிற்பி.. 🙏🏼🙏🏼🙏🏼
@baskarang31613 жыл бұрын
மிகச் சிறந்த பாடகர் முத்து சிற்பி அவர்களை அடையாளம் காட்டிய விஜய் டிவிக்கு நெஞ்சார்ந்த நன்றி
@muthuramalingamalaguthevar98463 жыл бұрын
நமக்கு பரிசு தேவையிலை. நாடக கலைஞர்களை பெருமைபடுத்திதே விலைமதில்லாத மிக பெரிய பரிசு. நாடககலையையும் கலைஞர்களையும் உலகிற்க்கு அறியச் செய்த முத்துசிற்ப்பி அண்ணனுக்கு நன்றிகள் பல.
@mohamedhanifa88143 жыл бұрын
100%உன்மை
@PUSHPAPUSHPA-xs4ye3 жыл бұрын
True
@mariappanveeramani83893 жыл бұрын
அப்படி இல்லை தம்பி பரிசுதொகை என்பது ஒரு அங்கிகாரம் தான் மட்டும் நன்றாக இருந்தால் போதாது மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உங்களது உணர்வே உங்களை சிறப்பாக வழிநடத்தும் உங்களது ரசிகர்கள் எல்லாரும் கிராமங்களில் இருக்கின்றனர் யாருக்கும் appல ஓட்டுபோட தெரியாது
@vithuthangeswaran13363 жыл бұрын
⁰
@satheeskumar42733 жыл бұрын
Unmai sir
@saranrajsaran6613 жыл бұрын
நாடக கலைக்கொரு 🌹கிடைத்த ஒரு 💗பொக்கிஷம் 💕எங்க முத்து அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@VelMurugan-gt6im3 жыл бұрын
எனது தந்தையை கௌரவ படுத்திய உடன் பிறவா சகோதரர் முத்து சிற்பி அவர்களுக்கும் மற்றும் விஜய் டிவி நிர்வாகத்தினருக்கும் எனது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றி.....🙏💕
@harihari1462 жыл бұрын
Hi bro
@இரசெல்வம்3 жыл бұрын
விந்துக்கு ஒருவருக்கும் வித்தைக்கு பலருக்கும் பிறக்க வேண்டும் !! என்ன ஒரு பேச்சு அருமை அய்யா 🙏🙏🙏
@muthukumars66123 жыл бұрын
மக்கள் திலகம் சூப்பர்ர் பாடகர் முத்து சிற்பி மக்கள். மனதை வென்ற டைட்டில் வின்னர் 💯💯🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@duraiarasan56573 жыл бұрын
தமிழக மக்களின் மனதில் வெற்றி பெற்ற எங்கள் கதாநாயகன் முத்து சிற்பி மட்டுமே.(விஜய டிவியின் நிர்வாகி மற்றும் நடுவர்கள் யார் என்று தமிழ் மக்களுக்கு தெரியும். பரத் திணிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட நபர். முடிந்த வரை இந்த டிவியை புறக்கணிப்போம்) வாழ்க தமிழ் வளர்க நாடகக் கலை.
@playbacksinger-ramesh23623 жыл бұрын
மக்களை மகிழ்வித்த கலைஞருக்கு கிடைத்த பெரிய மேடை வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
@thazanooramma69513 жыл бұрын
வேடங்களில் நடித்தேன் என்பதை நினைத்தால் நெஞ்சம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது
@thazanooramma69513 жыл бұрын
இன்று நான் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றினாலும் நானும் ஒருகாலத்தில் நாடக நடிகனாக பல
@livinggodministries35873 жыл бұрын
உண்மையான மேடை கலைஞர்களை இந்த சின்னத்திரை ஊடகத்தின் மூலம் வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நண்பர் முத்து சிற்பி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 🙏
@c.sasikumarmadhu90653 жыл бұрын
Valthiya. Kadalvegaluku. Nandri
@ks_saran32303 жыл бұрын
அருமையான தருணம் இது ஒரு கலைஞனை மகிழ்வித்து பாராட்டு செலுத்தும் முறை இதுவே..!! மகுடம் தேவையில்லை இந்த ஒரு அடையாளம் போதும் முத்து அண்ணனின் புகழ் பல நாடுகள் கடந்து பரவி விட்டது...🤗🤗🙏👌❤
@lakshmanan62272 жыл бұрын
விந்துக்கு ஒருவருக்கும் வித்தைக்கு பல தகப்பன் ப்பா
@rammoorthi66442 жыл бұрын
ஓர் கலைஞர்க்கு இதை விட பெருமை வேறென்ன வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
@dharmadk73 жыл бұрын
அண்ணனின் உழைப்பு கண்டிப்பாக உச்சத்தை தொடும்.வாழ்துக்கள்அண்ணா💐
@rajamuruganantham86283 жыл бұрын
எத்துனை மிகபெரிய சந்தோஷம் வாழ்த்துக்கள் அண்ணா மனமார்ந்த நன்றிகள் அண்ணா மக்களின் மனங்களில் தங்களுக்கு என்று இடம் உண்டு வெற்றி வெற்றி வெற்றி மக்களின் மனங்களில்
@ravit18476 ай бұрын
ஜயா நீங்கள் எல்லாம் எதற்கும் ஆசைபடாத கலைக்காக வாழும் தெய்வபிரவி
@prabhuv13262 жыл бұрын
"விந்துக்கு ஒருத்தருக்கும் - வித்தைக்கு பலபேருக்கு பொறக்கணும்" என்ன ஒரு அற்புதமான உதாரணம்
@sathyavaidevi81103 жыл бұрын
திருபுவனம் ராமையா ஐய்யா அவர்கள் எண்ணில் அடங்காத நாடக நடிகர்களை உருவாக்கியவர் ஐய்யா அவர் நடிப்பில்லும் சிறந்தவர் வந்த பாதை மறக்கக்கூடாது என்று சொல்லுவார்கள் அதற்கு உதாரணமாக முத்துசிறப்பி ஐய்யா அவர்களை அழைத்து வந்துருக்கிறார் வாழ்த்துக்கள் நன்றி
@dheiveeganavarasam82973 жыл бұрын
அருமையான சூழல். இதெல்லாம் முத்துச்சிற்பி அவர்களால் மட்டுமே சாத்தியம்
@gopiexim3 жыл бұрын
மேடை நாடகங்களையே தம் வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களை நிகழ்ச்சியில் கௌரவித்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அந்த நாடக கலைஞர்கள் அனைவரும் நல்ல நிலையில் மேன்மையுற இறைவனை வேண்டுகிறோம்.
@kesavarajkesavaraj3943 Жыл бұрын
❤❤❤❤ in ni ni
@ushakumar97662 жыл бұрын
Muthu shilpi, great singer, பரிசு என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது கலை என்பது கடவுளின் பரிசு
@vtdevdasanmenon32073 жыл бұрын
Great Muthusiripi, You never forget your parents and poor friends. You win everyone's heart. You r the real winner. You never forget our Dravidian culture. God bless you.
@நாகேஸ்வரன்3 жыл бұрын
அன்னன் முத்துசிற்பி அவர்கள் எப்போதும் சூப்பர் சிங்கர் டைட்டில் விண்ணேர் தான் அண்ணன் நம்ப மனசுல எப்போவம் இடம் பிடித்தவர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
கரூர் பிரகாஷ் அண்ணன் அவர்களை பெருமை செய்தமைக்கு நன்றி
@sekara54132 жыл бұрын
நாடக கலைஞர் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசு வாங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறது அவர்களை மேலும் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு சூப்பர் சிங்கர் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் முத்துச்சிற்பி முத்துச்சிப்பி விட நாடக குழுவினர் நல்ல முறையில் நோயற்ற வாழ்வை குறைவற்ற செல்வத்துடன் வாழ்வதற்கு வாழ்த்துக்கள்
@juliedossdoss96843 жыл бұрын
குருவானவர் தன் மனம்திறந்து மகன் என்றுசொன்ன வார்தையே பெரிய விருது. சிஷ்யனுக்கு ஓர் மிக சிறந்த எடுத்து காட்டு முத்து சிற்பி அவர்கள்
@வானம்பார்த்தபூமி-ந8வ3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா பழைய நினைவுகளை மறக்காத நபர் நீங்கள் உங்கள் பண்பு சிறப்பு அண்ணா
@inpakumarbenjamin45373 жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
@prabhus10533 жыл бұрын
Neengal kaneer vidum kadaisi nigazchi ithuvaga irukattum... Ini ungal vazhikaiel ini siripum maghichi mattum than irukum... God bless you muthu...
@lingarajmurugan34403 жыл бұрын
நீங்கள் பொக்கிக்ஷம்.. மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@muthumuthukumar41603 жыл бұрын
Anna ningathan engaluku titile winner 🏆 nan Kerala vil erunthu anna
@கண்மணி-ட6ட3 жыл бұрын
என்றும் உங்கள் குரலுக்கு நான் அடிமை 💞💞💞
@SivaSiva-hk6xc3 жыл бұрын
சிறந்த கலைஞர் முத்துசிற்ப்பி இரண்டாவது மூன்றாவது இடமாவது கிடைத்திருக்கனும் கிடைக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது நாடகக்கலைஞர்களுடையவாழ்க்கை மிகவும் கஷ்டபடுபவர்கள்தான் அந்த கலைஞர்களை விஜய் டீவி மூலம் வெளிப்படுத்திய எங்கள் பாசத்திற்க்குறிய முத்துசிற்ப்பி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எங்கள் ஆதரவு என்றும் எங்கள் நாரதர் முத்துசிற்ப்பிக்குதான்
@NandakumarMcl-mx7bt Жыл бұрын
எவ்வளவு பெரிய மனசு! எவ்வளவு பெரிய மனிதர்கள்! சே! பணம் பந்தா படைத்தவர்கள் எல்லாம் இந்த பணிவுக்கு முன் எம்மாத்திரம்? இதயம் கொள்ளை கொண்ட கலைஞர்கள் வறுமையிலும் மிகப்பெரும் செல்வந்தர்களே. முத்துச்சிப்பி உண்மையில் சிப்பிக்குள் முத்து. எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
@naveen46653 жыл бұрын
மா.க.ப அண்ணா அவுங்களுக்கு நிகழ்ச்சி குடுங்கனு சொல்லி நிறைய டைம் கேட்டேன் நன்றி அண்ணா
@700904413 жыл бұрын
Anna,Very Emotional Minutes with your Guru and This is more then Anything ,pls don’t cry all your tears will Be Vanish and We’re Little Bit Upset with final outcome of the SUPER SINGER! Anyway You’re Already Won in All Our ❤️❤️❤️ Anna, You’re People’s CHAMPION 😎
@SK-or7dp3 жыл бұрын
I agree with you 100%. I feel the same way. I feel as Muthusirpi has been victimized by media propaganda and vijaytv. We all know how vijaytv is from the past supersinger results. Also feel as Muthusirpi has been victimized just because he's a tamilian and not from kerala or anywhere else. It's just my opinion.
@அகத்தியர்ஞானபீடம்3 жыл бұрын
நம் தேசத்தின் ஒவ்வொரு கலையும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் அது நமது அடையாளம்,
@babuadhi42353 жыл бұрын
அண்ணா நீங்கள் மென்மேழும் வலரனும் வலற வாழத்துக்கள்
@ponraj81343 жыл бұрын
முத்து சிற்பி அண்ணா உங்களுக்கு இறைவனின் அருள் ஒவ்வொரு நிமிடமும் இருக்கின்றது, நீங்கள் இன்னும் பற்பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் அண்ணா!
I'm from Karnataka Bangalore your very nice pars 👍💐👋
@thirukumaran56423 жыл бұрын
நீங்க தான் எங்கள் வின்னர்
@elvan77173 жыл бұрын
Muthusirpi is the real winner.. 💪🏼💪🏼💪🏼
@vivinvishvagururamana5123 жыл бұрын
நாடககலை நம் பாரம்பரியத்தின் சொத்து. 🙌🙌🙌🙌🙌🙌
@sivakumarr14783 жыл бұрын
இந்த மாதிரி கலைஞனை கவுரப்படுத்தாமல் விஜய் டிவி விட்டுவிட்டது என்பது வருத்தமாக உள்ளது.
@RajKumar-hg7qv3 жыл бұрын
I very proud of you Anna, valthukkal 🌷🌷🌷🌷
@ganisan423 жыл бұрын
You made your guru proud and that will take will take you to your destiny without any further delay.... Om Guru Va Saranam
@sivaraman98833 жыл бұрын
உங்கள் குருநாதருக்கு என்னுடைய வணக்கம்.
@ssornatalks96533 жыл бұрын
மக்கள் மன்றத்தின் வெற்றி நாயகன் தம்பி முத்து சிற்பி தான்..எட்டையபுரத்தில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில் பாரதி 2ம் பரிசு தான் வாங்கினார். முதல் பரிசு வாங்கியவர் யாரென்று இப்போது யாருக்கும் தெரியாது. பாரதிதான் வரலாற்றில் நிலைபெற்றான். அதே வரலாற்றை முத்து சிற்பி உருவாக்குவார் - வாழ்த்துகள்.- சொர்ணபாரதி - (ராம்நாடு . நயினார் கோவில் - நாடகச் சக்ரவர்த்தி ராசபார்ட் சக்திவேல் ஆச்சாரியார் பேரன்) சென்னை.
@SK-yp1rh3 жыл бұрын
இது தான் உங்க வெற்றி
@sakthivel.s78553 жыл бұрын
உங்களை போன்ற ஒரு சிறந்த கலைஞன் யாரும் இல்லை
@bal92193 жыл бұрын
Nalla manushan muthu sirpi .vijai tv inimale irukkathu
Vijay tv ல் உண்மையான கண்ணீர்.... அண்ணனின் வெள்ளை மனம்
@sundarisamh12283 жыл бұрын
Muthusirppi you are a divine human being. To sing the way you do and the tears you shed in Super Singer still makes me feel so sad. Vijay TV Chithra, Anuradha Sriram and Anirudh cheated you just because you come from a poor family . The judges all pretended to support Muthusirppi but conspired to give the title to Sridar Sena instead. They all will pay a heavy price for your tears. What a shame they preferred the Malayalees instead of our Tamils in Tamil Nadu. The public Tamilians all around the world are 🤬 them. Karma will them soon. God bless you in abundance.
உண்மையில் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டியவிஜய்டிவிசார்ந்தஅனைவருக்கும்நன்றிகள்🎉
@srinivasandhamotharan73693 жыл бұрын
Super anna muthusirpi y going becomes big legend
@karthickaudio41852 жыл бұрын
Anna Dindigul KARTHICK AUDIO vallthugal vetri namthey
@muruganalagappan61293 жыл бұрын
அருமை.. அருமை
@SathishKumar-fx9xf3 жыл бұрын
ஐயா.உங்கள வாழ்த்த. வயதில்லா.வணங்குகிறேன்.ஐயா.
@MUTHUSIRPINARATHAR3 жыл бұрын
🙏🙏🙏
@suryasurya-xz3dw3 жыл бұрын
தமிழ் வாழும் வரை கலை வாழும் கலை வாழும் வரை நாடக வாழும் நாடகம் வாழும் வரை நீயும் வாழ்வீர்கள்
@rajinipai42723 жыл бұрын
Evalavu innocent face anda periya varadhu...evalavu perumidham..muthu sirpi ungalukku title kidaikkalanu varutha padadheenga..nalla edhurkalam irukku ungalukku ..all the best ...
@sureshnavaify3 жыл бұрын
Do not worry about selection. Thamy Muthu world tamil with you. Next Summer your team will travel all over the world.
@catzuniverse66343 жыл бұрын
Muthu sirpi title winner
@chellappakayambu19232 жыл бұрын
Kuthadi kizhakai parpan.. Kulikaran merkka parpan... Suriya nai... 😢😢😢
@ranjorajan62953 жыл бұрын
Muthusirpi is the best of the best .....
@Rama-cw2ho3 жыл бұрын
What a proud moment for you and your team. Well done for your courage. Please try to do more in this nadagam . Very interesting and rare to see program like this these days. Because of your experience you can do more contribution for our tamil society. Also try to visit schools and drama, music colleges . I think one of your fan also mentioned in the comments section how to take this nadagam further. You won people's hearts all over the world sir. Keep on moving hope to see you singing soon. God bless you and your family.
@sugumarg89702 жыл бұрын
தெய்வத்துள் தெய்வம்.
@pandiarajan.a14753 жыл бұрын
அருமை 👌
@pandiyanpattusami34823 жыл бұрын
Super singer muthusirpi
@ganeshbadboyz86333 жыл бұрын
Anne semma mass Nenggah, Always respect ✊🏼 for you… Unfair by Vijay Tv
@muniappanm47213 жыл бұрын
Super.sirpi
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
நல்ல உள்ளங்கள்.. வாழ்த்துக்கள்
@velavelan21683 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ♥️♥️❤️
@ananthm47363 жыл бұрын
திரைக்கு முன்னால் இருக்கும் கலைஞர்கள் மக்களுக்கு தெரியும்.ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் கலைஞர்கள்யும் அழைத்து பாராட்டிய விஜய் டிவி க்கு நன்றிகள் பல