சனாதன தர்மம் சரியான அதர்மம் | சுயமரியாதை வரலாறு! | Subavee

  Рет қаралды 10,379

Dravidam 100

Dravidam 100

20 күн бұрын

‪@Dravidam100‬ #subavee #periyar #bjp
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZbin
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 112
@rajeswaran8208
@rajeswaran8208 18 күн бұрын
வியப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் எந்த குறிப்பும் இல்லாமல் பேச முடியுமா? நடமாடும் பல்கலைக்கழகம் அய்யா சுபவீ அவர்கள்...
@MurganMurgan-wx4wc
@MurganMurgan-wx4wc 18 күн бұрын
Vyapputhanmanuneetheputhagathaipadungalvelangum
@RajamaniMuthuchamy
@RajamaniMuthuchamy 18 күн бұрын
சிந்தனையை தூண்டும் அருமையான பேச்சு. சுபவீயின் பேச்சைக் கேட்பதில் ஒரு தனி சுகம்.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 18 күн бұрын
சுயமரியாதை வரலாறு என்ற தலைப்பில் 80 நிமிடங்கள் குறிப்புகள் எதுவும் இன்றி இவ்வளவு கோர்வையாக பேசுவது .... மிகவும் வியக்க வைக்கிறது. பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த உரை மிக மிகச் சிறப்பு!
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 18 күн бұрын
தமிழர்களின் உண்மையான தலைவர்களில் ஒருவர் அண்ணன் சுப.வீ.❤
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 18 күн бұрын
அவர் சுத்த திராவிடன்.அவருக்கு தமிழன் என்று சொல்வதை விட திராவிடன் என்று சொல்வதே பிடிக்கும்.ஆனால் இவர் அண்டை மாநிலங்களுக்கு போக முடியாது. இவர் நாடும் திராவிடம் கற்பனையான து. என்னே தமிழன் தலைவிதி.
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 18 күн бұрын
பேராசிரியர் சுப வீ அவர்களுக்கு வணக்கம் தங்களின் இந்த ஒரு மணி நேரத்திற்கு மேலான காணொளியில் நிறைய செய்திகளைக் கூறினீர்கள்.அதனைவிடச் சிறப்பு சொல்லும் விதம்.மகிழ்ச்சி வாழ்த்துகள் நன்றி இதனைக் கேட்கும் போது செயலவைத் தலைவர், மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் அய்யா மானமிகு அறிவுக்கரசு நினைவில் நின்றார்
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 18 күн бұрын
நன்றி
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 18 күн бұрын
நன்றாக வணங்குங்கள் நானும் அவரது பேச்சைக் கேட்டு பிரமித்துப் போய் விடுவேன்.
@narayanann892
@narayanann892 18 күн бұрын
கருத்து களஞ்சியம்... தங்களைப் போன்ற பலரை உருவாக்க வாழ்த்துகள்
@goodboy-wm7er
@goodboy-wm7er 18 күн бұрын
சிறப்பு வாழ்க தமிழ்
@user-tv6og1do2j
@user-tv6og1do2j 18 күн бұрын
Congratulations sir, every one have to great full for your fantastic message🎉
@karigalvalavan7686
@karigalvalavan7686 18 күн бұрын
Super sir , more information 🎉
@mohaamedirfaan
@mohaamedirfaan 18 күн бұрын
சூப்பர் தலைவா 😉👌👌👌👌
@SeakaranGuna
@SeakaranGuna 18 күн бұрын
நல்லபதிவு
@jegaveeranmanivannan1477
@jegaveeranmanivannan1477 8 күн бұрын
A motivating historical speech
@mathiyazhaganveerappan865
@mathiyazhaganveerappan865 18 күн бұрын
ஐயா குறிப்பிட்டது போல் மோடி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தொட்டு வணங்கியதால் தான் எனக்கும் பயம். பாராளுமன்றத்தில் நுழையும் போது நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கி தான் பாராளுமன்றத்தில் நுழைந்தார். அதற்குப்பின் என்ன நடந்தது? பாராளுமன்ற ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டினார். இப்போது அரசியலமைப்பு சட்டத்தை வணங்கியிருக்கிறார். எனவே தான் நானும் அச்சம் கொள்கிறேன்.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 18 күн бұрын
அஞ்சக் கூடாது தாவர பட்சணிகளைப் போல இறுதி வரை போராட வேண்டும்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
தமிழ்தேசியம் நடத்த போகும் தனது தரப்பு REVENGEயை தடுக்க மறுக்க விலக்க தப்பிக்க தவிர்க்க யாராலும் எதனாலும் முடியாது HAPPENED ONE Determined Deserve Cool Calm Steady Stable Patience
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்.🌏🌏🌏
@balakrishnan5127
@balakrishnan5127 18 күн бұрын
வாழ்த்துகள் சு பா வீ sir 🎉 .சுயமரியாதை இயக்கம் நம் வாழ்வின் அங்கம்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
150 வருட திராவிட இயக்க வரலாற்றில் முதல் TOP 25 திராவிட இயக்க தலைவர்களில் ஓருவர் சுப.வீரபாண்டியன் திராவிட முத்துகளில் ஓருவர் GREAT தமிழ்தேசியவாதி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
பாம்பும் பாப்பானும் ஓண்ணு பாப்பார பாம்புகள் நாடுகளுக்கு தீ வைத்தாய் போற்றி
@mpselvakumar3942
@mpselvakumar3942 16 күн бұрын
Good information. Thanks
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
குற்றமும் தண்டனையும் CRIME AND PUNISHMENT தண்டனைகள் உண்டு வினை & விளைவுகள் உண்டு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
தமிழ்நாட்டில் இப்போதும் மக்கள் எதை அறிய வேண்டும் என்பதை தீர்மானிக்ககூடிய பத்திரிக்கைகள் All are 3 % கூட்டத்திடம் இருக்கிறது ( NOW THEY ARE 1.5 % ஓன்றரை சதவிதம் )
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
தமிழ்நாட்டு மண் ஜெர்மானிய மண் போன்றது ( பார்ப்பனியத்திற்கு சமஸ்கிருதத்திற்கு வடஇந்தியத்திற்கு ) ஜெர்மானிய தேசியம் = EQUAL TO தமிழ்தேசியம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
in a Few Thousand Yearsல்ல Historyல் வரலாற்றில் தமிழ்நாடும் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக விழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044
@subburaman4313
@subburaman4313 18 күн бұрын
❤❤❤❤❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
தமிழ்நாடு இப்படி இருந்து இருக்க வேண்டிய நாடே அல்ல
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
ஆரிய மொழியால் சமஸ்கிருத மொழியால் தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
கூடா நட்பு கேடாய் முடியும் கூடா நட்பு கேடாய் முடிந்தது கலக்க முடியா நட்பு கலகத்தில் முடியும் AND பேரழிவில் முடியும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
Hitler தரப்பு நியாயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் Only எதிர் வினை மட்டுமே Only A பூமராங் மட்டுமே "Matt Damon" னின் 'THE LAST DUEL' FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
பார்ப்பனியம் Only சில தடவை பார்ப்பனிய மீள்எழுச்சி அடைந்து உள்ளது Last one is 1950's
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 18 күн бұрын
திருசுவீரபாண்டியன்அவர்கள் கூறும்கருத்துகள்நேற்மையும்.ஆதாரங்களுடன்விளக்குகிறார்.நன்றி
@viswanathanms9454
@viswanathanms9454 15 күн бұрын
Mr.suba vee is awalking Dravidian univercity
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
வடஇந்தியம் ON TAMILNADU வடஇந்தியம் AND பார்ப்பனியம் நரிகள் நாட்டாமையாக நரிகளின் நயவஞ்சக யூக்திகள் நரிகளின் Equation செயல்பாடுகள் தார்மீக நரி செயல் உதவிகள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
தமிழ்தேசியம் மலை போன்ற ஆற்றல் கூட்டங்களை மண்ணாக ஆக்கி விட கூடியது தூசிகள் போல் ஆக கூடிய UNIT
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
வடஇந்தியத்தால் வீழ்ந்தோம் பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம் சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்
@arjunpc3346
@arjunpc3346 18 күн бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
சமஸ்கிருதஸ்தான் என்கிற COUNTRY WANTED சமஸ்கிருதபிரதேஷ் என்கிற STATE WANTED
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
1900 To 2044 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் Number One தலைவர் தந்தை பெரியார். 🌏🌏🌏 யார் ? தமிழ்நாட்டின் தந்தை Father Of Tamilnadu தந்தை பெரியார்
@etabrikkumar274
@etabrikkumar274 17 күн бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
நீதி கட்சி , திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் AND ALL திராவிட இயக்கங்கள் ONLY Main காரணம் For பெண்கள் முன்னேற்றம் பெண் உரிமை பெண்கல்வி பெண் சுதந்திரம் Ect....Ect....Ect.....Ect.......Ect....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
சமஸ்கிருத மாதா கீ ஜெ
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
பாரதியார் என்கிற பச்சை பாப்பான் பாரதியார் என்கிற பாப்பார பாம்பு பாரதியார் அணிந்தது பார்ப்பனியத்தின் மேல் போட்டுகொண்ட நயவஞ்சக தமிழ் முகமுடி பாரதியார் ஓரு சிறந்த சமஸ்கிருதவாதி பாரதியார் ராஜாஜி கமல்...
@balakrishnan5127
@balakrishnan5127 18 күн бұрын
தொடர்ந்து பேசுங்கள் 🎉
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
இந்த கூட்டத்தை அடக்கவோ ஓடுக்கவோ கூடாது பாப்பார கிருமிகள் பாப்பார ஓட்டுண்ணிகள் பாப்பார நச்சு பாம்புகள் பாப்பார நரிகள் பாப்பார விஷங்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺 வடஇந்திய ஏகாதிபத்தியம் விஷம் போன்ற அழிவுகளை உடையது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
நரிகள் நாட்டாமையாக 🐺 🐺 🐺 தமிழ்நாட்டு மக்கள் பார்ப்பான் னை பாப்பாத்தி யை நரி என்கிறார்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu BAN சமஸ்கிருத மொழி in ஈழம் BAN சமஸ்கிருத மொழி in மலேசியா BAN சமஸ்கிருத மொழி in Singapore BAN சமஸ்கிருத மொழி in Canada
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
இங்கே இருப்பது பார்ப்பனிய முதலாளித்துவம் இங்கே இருப்பது ஜாதிய முதலாளித்துவம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று. வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் கேட்கப்படவேண்டிய ஓன்று.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
தமிழ்தேசிய தோழர்கள் தோழர் உமா தோழர் அருள்மொழி தோழர் மதிவதனி தோழர் ஓவியா தோழர் சுந்திரவள்ளி Etc...Etc.....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
கடைசியாக தமிழ்நாட்டுக்குள் புகுந்த ஓட்டுண்ணி மொழி சமஸ்கிருத மொழி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
சமஸ்கிருத மொழி is ஆரிய மொழி வேற்று மொழி அந்நிய மொழி விநோத மொழி புரியா மொழி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
அனல் வாதம் புனல் வாதம் போகி பண்டிகை நீச்ச பாஷை நீச்ச மொழி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ அதே அளவுக்கு வித்தியாசம் ஜெர்மானிய மொழிக்கும் ஹீப்ரு மொழிக்கும் இருக்கிறது
@ARRahmanLove
@ARRahmanLove 12 күн бұрын
Nanguneri pathi oru maanadu kootunga. Devar vanniyar jaathi veri on dalit pathi pesunga
@VEERANVELAN
@VEERANVELAN 18 күн бұрын
சின்ன டோப்பா வட நாட்டு பக்கம் போகாமல் இருப்பது நல்லது. அறை மட்டும் அல்ல உதை யுடன் trouser கழட்டபடும் அங்குள்ள இந்துகள் சூடு சுரணை உள்ளவர்கள் 😂😂😂😂😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
REVENGE AND REVENGE AND REVENGE பேரழிவு பேரழிவு பேரழிவு பேரழிவு REVENGE AND REVENGE AND REVENGE பேரழிவு பேரழிவு பேரழிவு பேரழிவு REVENGE AND REVENGE AND REVENGE
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
தமிழ்தேசிய நாடு மகான்களின் நாடு இல்லை தமிழர்கள் மகான்கள் அல்ல தமிழ்நாட்டு பூமி மகான்களின் பூமி இல்லை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை பாப்பான் னை வச்சுகிட்டு தனி நாடு கிடைச்சாலும் Waste
@fashion_maker475
@fashion_maker475 18 күн бұрын
திராவிட இயக்கத்தின் களஞ்சியம் ஐயா நீங்கள்
@VEERANVELAN
@VEERANVELAN 18 күн бұрын
டோமில். நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளி பால் கொடுத்து கொல்வது ஈரோடு பெண் புரோக்கர் ராமசாமி தந்த பெண் விடுதலை. 😂😂😂😂😂😂😂
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 18 күн бұрын
கலைஞர் குடும்பத்தை ஆராதிக்கிறது தான் சுயமரியாதையா.
@vasanthkbalan1434
@vasanthkbalan1434 18 күн бұрын
Neengal purinthu kondathu thavaraanathu....
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 18 күн бұрын
@@vasanthkbalan1434 உங்கள் கருத்துக்களை சுருக்க மாகக் கூறுங்கள்.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 15 күн бұрын
உங்களுக்கு சுயமரியாதை பற்றியும் புரிதல் இல்லை, இந்திய அரசியல் பற்றியும் புரிதல் இல்லை என்றே இந்த கேள்வி வெளிப்படுத்துகிறது.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 15 күн бұрын
@@MohanRaj-td1ff உங்களிடம் தான் நான் இவையிரண்டையும் கற்றுக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இவையிரண்டைப்பற்றி எழுதவும்.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 15 күн бұрын
@@veluppillaikumarakuru3665 புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறதா ?? தந்தை பெரியாரின் நூல்கள் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கினுடைய நூல்களை படியுங்கள். படித்துவிட்டு வாருங்கள்...
@natarajamnarayanaswamy5329
@natarajamnarayanaswamy5329 18 күн бұрын
ஓசி சோறு காரங்க சுயமரியாதையை பற்றி பேச கூடாது. .
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 18 күн бұрын
2000 வருடமாக மாமியை கூட்டிக்கொடுத்தும் தட்சனை வாங்கியும் வாழ்வதுதான் பார்ப்பனர்களுக்கு சுயமரியாதை போல
@manimaran4894
@manimaran4894 18 күн бұрын
கலைஞர் குடும்பத்திடம் அடிமையாக இருப்பதுதான் சுய மரியாதையோ😂
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 17 күн бұрын
ஆமா...சாராயம்,கஞ்சா விக்கிறதுதான் பகுத்தறிவு இயக்கத்தோட கொள்கை.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 15 күн бұрын
😂😂😂😂 என்ன ப்ரோ கேனப்பய மாதிரி பேசறீங்க... கடைய மூடினா உங்க பிறந்த (தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்) ஊரில் கள்ளச் சாராயம் ஒரு துளி கூட நுகர்வு செய்ய விட மாட்டேன். அப்படி யாராவது உங்கள் ஊரில் குடித்தால் என்னை கைது செய்யலாம்னு நீங்க கையெழுத்து போட்டு தறீங்களா ? அதாவது - மதுக்கடையை நீக்கிட்டா, நான் என் ஊரில் யாரும் கள்ளச்சாராயத்தை ஒரு சொட்டு கூட குடிக்காம பாத்துப்பேன். மீறினால் என்னை தண்டிக்கலாம்ங்குற வாக்குறுதியை கொடுக்க முடியுமா???
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 17 күн бұрын
மோடி வித்தை காட்ட ஆரம்பித்து விட்டான் நடிப்பில் உலக நடிகர்களை thotgadithu விடுவான்
@pakkirisamyrajarethinam9165
@pakkirisamyrajarethinam9165 18 күн бұрын
சாமான் போன்ற சல்லிகள் ஏதோ பிதற்றுகிறார்கள்
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 12 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 33 МЛН
We bear Religion unconsciously | Suba. Veerapandian
29:42
KULUKKAI
Рет қаралды 13 М.
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
天使他们用各种东西打出节奏#short #angel #clown
0:22
Super Beauty team
Рет қаралды 12 МЛН
The clown snatched the child's pacifier.#Short #Officer Rabbit #angel
0:26
Не плавайте тут!😨🌊
0:26
Взрывная История
Рет қаралды 4,4 МЛН
Бенчику не было страшненько!😸 #бенчик #симбочка #лето
0:31
Забота от брата 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 5 МЛН