இது போல் நல்ல அப்பா அம்மா படம் மிக அற்புதம் thanks seran concept
@SATHISHS-xf3ne3 жыл бұрын
பெற்றோர்களுடன் வாழ்பவனே சிறந்த, நிம்மதியான பணக்காரன்.... இந்த புனிதமான படைப்பை தந்த திரு, சேரன் அவர்களுக்கு நன்றி🙏💕
@funwhale93293 жыл бұрын
இது போன்ற படைப்புகளை தூர வீசிவிட்டு.. ஒண்ணுத்துக்கும் உதவாத கழிசடை படங்களை கொண்டாடி.. கோடி கோடியாய் கொட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள்.. என் நாட்டின் சாபக்கேடு..
@RJagadeesan-l3o Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் ❤❤❤
@rathamanidhanapal30607 ай бұрын
2:32:54 2:33:47 2:38:28
@rathamanidhanapal30607 ай бұрын
2:45:21 2:46:18
@rathamanidhanapal30607 ай бұрын
2:46:49
@rathamanidhanapal30607 ай бұрын
3:16:40
@sandysanthosh16853 жыл бұрын
2021இந்தா திரைப்படம் பார்த்து நேசித்தவர் .. ஒரு like போடுங்கள்
@sathisharthi31393 жыл бұрын
Uujjkonkk
@marimassmarimass5253 жыл бұрын
Supr por
@sinnathampysulochana28232 жыл бұрын
@@sathisharthi3139 aaaqqqq
@jackriya9292 жыл бұрын
2022
@sambavichannel97152 жыл бұрын
30.5.2022
@saravanaperumal26395 жыл бұрын
எங்க அப்பா ராஜ்கிரண் மாதிரி தான் ... அதே உடம்பு நடை பார்வை மனசு ... கண்ணீர் உடன் நன்றிகள் பல 👌👌👌
@saranyasweetysaranyasweety63434 жыл бұрын
Appa eappavum super tha
@Rajaraja-fi2or4 жыл бұрын
என் அப்பாவும் அப்படியே எனக்காக இன்றளவும் கஷ்டப்படும் ஜீவன் என் பெற்றோர் அவர்களுக்கு பிள்ளையாக பிறக்க நான் போன பிறவியில் என்ன தவம் செய்தேனோ தெறியவில்லை கடவுளுக்கு நன்றி
@rajkumarthavudu91933 жыл бұрын
Enga appavum brother paatu paadi aatam la aaduvaaru enna Seri seiya
@rabhakaran933 жыл бұрын
என் அப்பாவும் அப்டிதா❤️
@karthickshanmugam20212 жыл бұрын
ENAKKU APPA ILLAI
@dindigulvinayagacrackerssh21242 жыл бұрын
ஒவ்வொரு தாய் தந்தையும் தன் பிள்ளைகளுக்காக வாழும் தவ வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம் 😔😔 தவமாய் தவமிருந்து ❤️❤️
@soundattackeditzz53472 жыл бұрын
இந்த படம் பாக்கும் போதே எனக்கு அழுகை வந்து விட்டது 😭😭😭😭
@sharmag3283 Жыл бұрын
Mee too
@albinjoshi20695 жыл бұрын
சேரன் சார் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிருப்பார் அதற்கு உதாரணம் அவர் இயக்கிய திரைப் படங்கள்
@4usheik313 жыл бұрын
Unga commenta pathu tha entha movie pakka vantha
@muhunthanmurugupillai21423 жыл бұрын
Enna pola 😔
@barathan43145 жыл бұрын
இனி வருங்காலத்தில் என்னால் மறக்கமுடியாத படம். எனக்கு வாழ்வியல் உண்மைகளை அதிகமாக எடுத்துரைத்த படம் . இயக்குனர் சேரன் அவர்களின் சிறந்த படவரிசையில் தலைசிறந்த படம் இது. மிக்க நன்றி சேரன் அவர்களுக்கு.
@sunduiyer19896 жыл бұрын
இந்த படம் வெளிவந்த போது, ஏதோ ஒரு விமர்சகர் கூறினார், இந்த படத்தின் உண்மையான வெற்றி என்பது, ஒவ்வொரு மகனும் இந்த படம் பார்த்தவுடன், தன் தந்தைக்கு ஒரு ஃபோன் செய்து இரண்டு நிமிடமாவது நிச்சயம் பேசுவான், என்று.... அது நிச்சயம் உண்மை.
தீபாவளி சீன் மனம் கரைகிறது பெற்ற பிள்ளைகளுக்காகவே வாழும் அப்பாவின் கதாபாத்திரம் ராஜ்கிரண் சார் great உங்களை தவிர வேற யாராலும் இது போல நடிக்கமுடியாது சூப்பர் சார் , இந்த படத்தை கொடுத்த சேரன் sirku நன்றிகள்.
@dheepansai4877 Жыл бұрын
தீபாவளி Scene வரும்போது , ராஜ்கிரண் sir படும் கஷ்டங்களை என் அப்பாவும் பட்டு இருக்கிறார் .... அதை நான் சிறுவயதில் பார்த்து பெரிதாய் தெரியவில்லை , வளர்ந்தபின் இந்த படம் மூலம் நான் உணர்தேன் .... Really a Cult movie for Cheran sir
@MajasijaАй бұрын
உங்கள் அப்பா அம்மாவை இனி நீங்கள் சந்தோசமாக வைத்திருங்க🙏🏽
@mathankumarrasaiya11926 жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்... எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் குளமாகிறதே தவிர சலிப்பு வரவில்லை... என் தாய் தந்தையர்கள் என் கண்முன்னே வந்து செல்கிறார்கள்... "அன்னையும் பிதாவும் கண்கண்ட தெய்வங்கள்" ஆணந்தக் கண்ணீருடன் சேரன் அவர்களுக்கு மிக்க நன்றி...
@techn91067 жыл бұрын
சேரனின் இந்தப் படம் வாழ்க்கையில் நாம் அப்பா அம்மாவை எப்படி வைத்துகொல்ல வேன்டும் என்று ஒறு பாடம்
@MahendraBabuRajendran7 жыл бұрын
வைத்துக்கொள்ள வேண்டும். 'வைத்துகொல்ல வேண்டும்' என்றால் killing. ஒரு எழுத்தில் பொருள் மாறி விடுகிறது. கவனமாக எழுதவும்!
@saraswathisri3025 жыл бұрын
T picture
@sagarikaa40095 жыл бұрын
Te Chn
@TimePass-dz5fp5 жыл бұрын
😣😭😢
@TimePass-dz5fp5 жыл бұрын
@@MahendraBabuRajendran 😂
@DineshKumar-ms2vt5 жыл бұрын
இந்த உயிரோட்டமான காவியத்திற்கும் என்னை நெகிழ வைத்த ராஜ்கிரன் அவர்களுக்கும் தேசிய விருது அளித்து அங்கீகாரம் தராதது மிகவும் வருத்தம்
@santhoshfancy95883 жыл бұрын
இது கதை இல்லை உண்மை சம்பவம் அப்பாக்களின் சரித்திரம் 🙂🙂🙂
@thamiltrends71593 жыл бұрын
பிரமாண்டம் என்பது பெரும் பொருட்செலவில் இல்லை அது கதையில் இருக்கவேண்டும். இந்த படத்தை பார்த்து முடிக்கும்போது இந்த வாழ்க்கையை உணர முடிகிறது. எதிர்காலத்தை கண்முன்னே காணமுடிகிறது. தாய் தந்தையரை போல ஒரு தெய்வமில்லை அவர்களை நன்றாக பார்க்கவேண்டுமென்ற உணர்வு வருகிறது. அரசியல், சினிமா போன்றவற்றின் மோகத்தை வெறுக்க தோன்றுகிறது. இது படமல்ல வாழ்க்கை பாடம் இது சேரனின் காவியம்.
@subashchandrabosek10445 жыл бұрын
இளம் தலைமுறைக்கு வாழ்க்கையை எப்படி தன் குடும்ப உறவுகளோடு வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது இத்திரைப்படம்... இயக்குனர் சேரனின் சிறந்த படைப்புக்கு நன்றி...
@nallavanukunallavan17566 жыл бұрын
நல்ல தந்தைக்கு ராஜ்கிரண் கதாபாத்திரம் ஒரு சிறந்த உதாரணம் நல்ல மகனுக்கு சேரன் கதாபாத்திரம் ஒரு சிறந்த உதாரணம் நல்ல மணைவி மற்றும் நல்ல மறுமகளுக்கு இந்த கதாநாயகி உதாரணம் நல்ல திரைப்படத்திற்கு #தவமாய் #தவமிருந்து மட்டுமே உதாரணம் இன்றைய தலைமுறை பார்க்க தவறிய படம் பகிர்ந்து கொண்டு நல்ல பதிவை பகிரும் மனிதன் ஆகலாம்...👏👏👏👏👏
@sadhikshareeftaj76076 жыл бұрын
Mmm
@sadhikshareeftaj76076 жыл бұрын
Semma comment pa super
@karnamani85936 жыл бұрын
SEMA appa
@rajaperumal24476 жыл бұрын
life possible
@farithabegam43685 жыл бұрын
Good comment
@smanikandan89657 жыл бұрын
நான் இந்த படத்தை பத்து முறை மேல் பார்த்துவிட்டேன்.அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம்
@gawarigawari21766 жыл бұрын
s manikandan nan 16 muriy partuten
@jayashrees75096 жыл бұрын
Super move Tq sir
@selviselvi65645 жыл бұрын
Me too
@RameshS-bq3tc5 жыл бұрын
Na more than 20 times
@rojagnanaraj35065 жыл бұрын
Ama true
@makkalreview5 жыл бұрын
DISLIKE போட்டவர்கள் கண்டிப்பாக மனித இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்
@prakash.vinotha46594 жыл бұрын
Yes நண்பா
@sandeepsaxena84304 жыл бұрын
Intha pram oru use less
@laramissa29954 жыл бұрын
😂😂😂😂😂😂
@sandeepsaxena84303 жыл бұрын
@Umar J dey poramboku soothu kamunatti lovedugball Cheran oru useless Intha padam oru flop movie
@selvasuresh20492 жыл бұрын
Correct bro
@k.selvakumar83504 жыл бұрын
நாம் நல்ல படங்கள் திரையரங்குகளில் பார்க்க தவறிவிடுவோம்..., ஆனால் தேவையில்லாத படங்களை ஓடி ஓடி பார்ப்போம்..... இதுதான் இன்றைய உலகம்...,.
@shanmugamsaravana8346 жыл бұрын
ராஜ்கிரண் சார் you're Great Acting நீங்கள் தலை சிறந்த நடிகர்
@shanmugamsaravana8344 жыл бұрын
@@SivakamiParameshwaran உண்மைய சொன்னேன்
@fivestarfivestar38613 жыл бұрын
Yes Bro. He is legend
@shobam8212 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சரி...கண்ணீரை அடக்க முடியவில்லை..
@rajasekaransivakumar88826 жыл бұрын
என் வாழ் நாளில் கை விட்டு சொல்லகூடிய மற்றும் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று
@jeyaprakash50125 жыл бұрын
Rompa rompa super ra irruku sariyana movie samma super. ...nice
@dhadd68694 жыл бұрын
ரெண்டு மணி நேரம் படமே ரெண்டாவது time பாக்கும் போது..forward பண்ணி தா பாக்கமுடியும்..ஆனா ஒரு மூன்றமணிநேர படம்..ஒரு sec கூட ஓட்டி பாக்க தோணல..அதுவும் ரெண்டாவது time இல்ல..இரநூறாவது டைம் 😍😍😀..அதுவும் songs உட்பட ஏன்னா அதுலயும் கத போகும்.. சும்மா உச்சம் தலையில இருந்து உள்ளகால் வரைக்கும் பதிஞ்ச படம் இது..❤❤what a டைரக்டர்..சேரன் 🖤🖤🖤...தமிழ் சினிமால டைரக்டர் மஹேந்திரன் sir க்கு அப்றம் கிடைத்த ஒரு அற்புதமான பொக்கிஷம் சேரன் அவர்கள் 🖤🖤❤❤❤😍😍🙏🙏🙏🙏
@yuvansarath3 жыл бұрын
வார்த்தைகளால் புகழ முடியாத படைப்பு...😍😍 இயக்குனர் சேரன் அவர்களுக்கு நன்றிகள் பல...🙏🙏🙏
@sathamhussen49875 жыл бұрын
தமிழ் சேனல்கள் அனைத்திலும் சில கருமம் புடிச்ச படத்தை பல முறை போடுவதற்கு பதிலாக ,இந்த மாதிரி கருத்துல்ல படத்தை போடுங்கல் மக்கள் பாக்கட்டம்.
@silambarasansimbu70964 жыл бұрын
Satham Hussen supera sonninga bro
@DhanaLakshmi-nk8om4 жыл бұрын
Correct
@subhashinisethu70244 жыл бұрын
Jaya tv la poturanga parunga
@sindhu13124 жыл бұрын
Jmovie la today night potanga
@MohamedAli-wx9nk4 жыл бұрын
Bro, intha padam jaya tv kittathan irukku. Antha paya 10 mins padam oduna, 25 mins ad poduvaan. 😁
@sarfv3abdul9 жыл бұрын
Raj Kiran should have received National Award for this performance...period.
@gopalakrishnan80247 жыл бұрын
கண்ணீர் வந்துவிட்டது அய்யா சேரன் என் தந்தை நினைத்து தந்தையின் எண்ணமே தான் பட்ட கஷ்ட்டத்தை தான் பிள்ளைகளுக்கும் படக்கூடாது என்பதற்காக
@raguramanraguraman64462 жыл бұрын
தவமாய் தவமிருந்து, பிள்ளைகளை பெற்றெடுப்பது ஒரு பொக்கிஷம், அது போல இயக்குனர்- சேரன், அவர்கள் தம் பெற்றோர்களை நினைவு கூர்ந்து இப்படத்தை ஆக்கியமைக்கி எனது மனமார்ந்த நன்றிகள்.ADR🙏
@arulprakash73055 жыл бұрын
சேரன் சார், வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிய வைத்து விட்டீர்கள். வாழ்ந்தால் இப்படி ஒரு அப்பாவிற்கு, மகனாக வாழ வேண்டும்.
@bestmoments68677 жыл бұрын
I also had such a great father. But I didn't get an opportunity to take care of him like what Cheran did in this movie, He passed away when I was doing my masters. I just satisfying myself that I could able to present atleast a shirt to him from my first salary (I was working on part time while doing M.Tech) that too for Deepavali. Even though its not a costly one, happiness in my father's face while wearing it said something to me (which I cannot express in words). Since then I am taking care of my mom at my best, I am making sure that she will be happy until I exist.
@vijay91326 жыл бұрын
Suresh Balraj great words sir
@kavithagovindasamy13696 жыл бұрын
Suresh Balraj you great bro
@tintintin83506 жыл бұрын
Super Anna...
@lalithaswaminathan12766 жыл бұрын
Miga arumaiyans padam
@minnath.k14965 жыл бұрын
Thanks for sharing your experience bro
@thevaruravinmuraikkoil23917 жыл бұрын
நன்றி நன்றி நன்றி இது போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை திரையில் ஒளிரச்செய்த திரு சேரன் அவர்களுக்கு.
@sanjayseenivasan55686 жыл бұрын
இந்த படத்த theatre பாக்காத பாவி ஆயிட்டேனே😍😂😢
@ytubehero92885 жыл бұрын
Naan paarthen bro
@TimePass-dz5fp5 жыл бұрын
😣😭😢
@selviselvi65645 жыл бұрын
Dt worry mobile upload panni parunga
@selvakumard2645 жыл бұрын
Nan pathuruken
@saranr69325 жыл бұрын
Naa porakkama poittene
@meenaramanathan53875 жыл бұрын
Oscar award winning movie...best of the best in tamil movies...Real life situations, sufferings, reflects everything people undergo..Hats off to CHERAN, RAJ KIRAN, ...
@riya.m34813 жыл бұрын
இந்த படத்தை பார்த்து அம்மா அப்பாவை நல்ல பார்த்துக்கொள்ள வேண்டும் நினைத்தீர்கள்
@c.mukeshmaha19848 жыл бұрын
Ithana varushama intha padam naa en paakalannu innaiku romba Feel Panren..... I cant control My tears...... Deep touched My Heart.... Hats off Director Cheran sir....... and Thanx for wonderful Movie
@SureshSuresh-qv2ty6 жыл бұрын
c.mukesh love you
@priyamunash71837 жыл бұрын
அருமையான திரைப்படம் கிராமத்து வாழ்க்கை மற்றும் தனிமனித வாழ்வின் தாக்கத்தை எடுத்து சொன்ன சேரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sathishsathi57015 жыл бұрын
Nice movie
@jpspotout83666 жыл бұрын
என் தந்தை இப்படி இல்ல ஆனால் என்றுமே என் தந்தைக்காக நான் வேண்டிய கடமையை செய்யத் தவயதில்லை
@sandyvijay10164 жыл бұрын
Super
@fuhrermr4 ай бұрын
Great son you are 😊🎉❤
@Sudha-555-884 ай бұрын
ரி ' தவறிவிட்டது
@thirunavukarasu98473 ай бұрын
இது வெறும் படம் அல்ல இது ஒரு வாழ்க்கையின் காவியம் இந்தப் படத்தைப் பார்த்தால் முழு வாழ்க்கையும் வாழ்ந்து விடலாம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@charantrrr21163 жыл бұрын
I'm from Bangalore I understand little tamil I'm big fan of this movie I first saw this movie in my childhood Really so emotional movie I love my Dad and mom ♥️♥️
@kannanm35626 жыл бұрын
என்னை போன்ற சாமானியனின் கதை என் அப்பாவின் வலிகளை நான் அறிந்தேன் இ்க்கதை மூலம்
@karudhanush33355 жыл бұрын
2019 paarthavaga plzzzz like me
@suganthisenthilkumar54494 жыл бұрын
2020 Jan 27
@praveenrajmb32174 жыл бұрын
2020
@thukkaram48504 жыл бұрын
Jaya movies channel adi kadi poduvan
@RamKumar-qt5ks4 жыл бұрын
2020 Apr 2.
@thameemansari42554 жыл бұрын
April 21 2020
@PAULADDISON166 жыл бұрын
What a movie. ..whenever i think of my father i watch this film. A movie from the deep of heart. Father can never been replaced by any one in the world. And he is the greatest of all relations......
@ennadapannivachirukinga48405 жыл бұрын
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஜீவா போன்ற உண்மையான நண்பன் இருப்பதால் தான் என்னமோ காதல் உயிர் வாழ்கின்றது
@rajeswarimurali57063 жыл бұрын
சிவாஜி சார் படம் பார்த்தால் எப்படி மனம் தாக்கமிருக்குமோ அப்படி ஒரு மனதுடன் வருகிறோம். நல்ல கதை, அனைவருமே அருமையான நடிப்பு. It is worth giving National award..
@Ayyappankwt9 жыл бұрын
உலகத்தில் சிறந்த திரைப்படம்.... நன்றி சேரன்... அவர்களே
@yadavarajsankaran53607 жыл бұрын
tremendous directer
@KittyKat-jw1lf7 жыл бұрын
AYYAPPAN Dhanam INDIAN
@prasathchinnakaruppan5337 жыл бұрын
hi
@sundaresanish6 жыл бұрын
Poda kusu
@govindrajr21206 жыл бұрын
Abuvinish 193
@ranjanfernando41697 жыл бұрын
I am so glad this movie had been uploaded. It’s easily in the top three best tamil movies I have seen in my life time. Equivalent to such great ones as Pasamalar and Bagaprivinai. Brings to life the burning issues in poor working class families striving to get ahead in life. I hope every family would see this movie. Rajkiran and Saranya, Padma priya and Cheran makes their roles so vivid.
@SanthoshKumar-hj6qi8 ай бұрын
சேரன் movie என்றால் இவர் உண்மை கதையா எடுத்து வைப்பது போல் இருக்கிறது. அவரு நடிப்பு இருக்கே அதை பார்த்துட்டு இப்போ வர movie லாம் ஒன்னும் இல்லை. வாழ்க்கையை எடுத்து வச்சிருக்காரு. எல்லா படமும் சூப்பர் ஒரு வாரம் முழுவதும் இவர் படம் தான் பார்த்து இருக்கேன்.என்றும் உங்கள் 90 கிட்ஸ்
@gwthm284 жыл бұрын
Watching in 2020 for 6th time. ஸ்கூல்ல படிக்கும்போது எல்லா பசங்களையும் ஸ்கூலயே இந்த படத்துக்கு கூட்டிட்டு போனாங்க! நான் போகாம, பசங்களோட ஊர் சுத்தப்போட்டேன். அது எவளோ பெரிய தவறுன்னு உணரும்போது; வாழ்க்கை எங்கயோ போயிருச்சு! ஒருவேளை அப்பவே பாத்துருந்தா, என் வாழ்க்கை இப்ப இருக்குறதைவிட நல்லா இருந்திருக்கலாம். Thanks to sheran for this wonderful movie with social message for each and every children.
@vijicha83115 жыл бұрын
வாழ்க்கையை பற்றியும், தந்தை மகன் உறவை பற்றியும் அழகாக உரைக்கும் பாடம் ..... அருமையான படைப்பு
@ThillaiNatarajan077 жыл бұрын
Today than first time intha movie parthen.aluthutten...sema feel Hats off Cheran sir.raj kiran sir&Saranya madam lived this story .
@mayilaiprithivi17604 жыл бұрын
இந்த படத்தை பார்த்த ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தையை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள் போதும் 🙏🙏🙏🙏🙏
@PushpaRaj-sy3jv5 жыл бұрын
ஒவ்வொரு முறை படம் பார்க்கும் பொழுதும் அழுகிறேன்
@Hakkim-b5k Жыл бұрын
இந்த படத்தை ஒவ்வரு மகனும் பார்க்க வேண்டும்...பார்த்தாவது திருந்த வேண்டும்..... ஓரு அருமையான படைப்பு இந்த படம்...
@malini40205 жыл бұрын
No one can screenplay the flashbacks as good as cheran sir....U r the best.....
@murugananthamthanasekaran46336 жыл бұрын
Unbelievable movie Cheran sir nenga Vera level World no.1 movie
அப்பா என்னும் மந்திரச்சொல். ஆம் சொல்லமறந்த கதை நன்றி. திரு. செரன்
@naddu304 жыл бұрын
எனது வாழ்வில் பார்த்த திரைப்படங்களில் என் மனதை வருடியது இது மட்டுமே. என்னை அறியாமல் என் விழிகளை ஈரமாக்கியது இந்த படம் மட்டுமே.
@Sujatha-mc3yfАй бұрын
இந்த படத்தை பார்க்கும் போது என் இரு மகன்கள் களை வளர்த்தது தான் நினைவுக்கு வருகிறது 😢😢 என் தங்க மகன்கள் அவர்கள் நன்றாக வாழவேண்டும் 🙌🙌❤️
@maayavi095 жыл бұрын
There are thousands of movies to portrait Mother's love, but this movie is epic and it purely shows a fathers love truely. A mothers pain ends in 10 months, But a father's pain is forever.!!!
@Krishna-v7q4d3 жыл бұрын
ஆகச்சிறந்த ஒரு படைப்பாளியை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை...☹️☹️☹️😖🌺
@muhammedsudheerkmuhammedsu71256 жыл бұрын
വളരെ ഹൃദയസ്പർശിയായ ചിത്രം നമ്മുടെ കണ്ണ് നിറക്കുന്ന എത്രയോ സീനുകൾ അച്ഛനമ്മമാരെ നന്നായി സ്നേഹിക്കാൻ പഠിപ്പിക്കുന്ന ചിത്രം
@noormhd19483 жыл бұрын
Really
@sp-qf6gi5 жыл бұрын
சரண்யா மேம் ஒரு interview la பேசிருந்தாங்க நான் தவமாய் தவமிருந்து படத்தில் நடிக்க அதிக அளவில் மனவேதனை பட்டேனு சொன்னாங்க அதான் அப்படி என்ன இந்த படத்துல இருக்குனு பார்த்தேன் இப்போ தான் புரியுது 21 07 2019 படம் அருமை middle class family இன்னும் கொஞ்சம் கொடூரமா திட்டீருந்தாங்க அவர பார்த்தலே கத்தியால் குத்த வேண்டாமனு தோனும் சொல்லிருந்தாங்க
@sabarinavi94125 жыл бұрын
same pa....nanum atha pathu than entha movie parka vanthyen
@rvrams81675 жыл бұрын
Me also....
@binusheji54214 жыл бұрын
Me also
@1712gerard4 жыл бұрын
One of the best movies ever in Tamil cinema
@-ellamarputhame5 жыл бұрын
வாழ்க்கையின் இன்பம் துன்பம் வலிகள் உணர வைத்த காவியம் மிகவும் பிடித்த படம்
@mahaprabu9654 жыл бұрын
ஒவ்வொரு அப்பாவுக்கும் இந்த படம் சமர்பனம்.
@sasikumarkathirgamanathan72295 жыл бұрын
படங்களை எல்லோரும் எடுக்கலாம் ஆனால் கதையுள்ளயதார்த்த படங்களை படைக்கும் சக்திமிக்க இயக்குநர் சேரனிற்கு அனைத்து தமிழ்உறவுகளும் என்றும் கடமைப்பட்டவர்களே❤❤❤😍
@anitajanardhan42045 жыл бұрын
1k people who disliked this movie should be real mad or donot know the value of our parents
@JesusChrist-dr4ri4 жыл бұрын
Yes
@santhiyam3826 күн бұрын
They are useless fellows and bad smell gems💯🚶🏻♀️
@healthiswealth31925 жыл бұрын
எங்கள் காரைக்குடி மண்ணை அழகாக காமித்த இயக்குனருக்கு நன்றி
@NavinKumar-yp2rf4 жыл бұрын
Karaikudi nale Elam periya chettiyar veeda irkum nu nenachan angaum kasta padravanga irkanga pola
@sabarisakthimuthusubramani22865 жыл бұрын
this is not just a film,its a life of a great father who is been a role model to all.... my father is also like him a person of love,sacrifice and innocence.
@foodzonezone24404 жыл бұрын
My all time favorite movie, I watched more than 50 times, Even jaya tv itself 25 times. Evergreen movie no one replaced, All actings are good , Raj Kiran , saranya, senthil, ilavarasu, Padma Priya, cheran and his friend character also good acting.. Hat's off cheran sir.. Superb direction and fentastic screen play.....
@maaranmaaran9686 жыл бұрын
இந்த பாடம் பார்க்கும் அனைவருக்கும் தங்களது தந்தையின் ஞாபகங்களும், அவர் செய்த தியாகங்களும் நிச்சயம் நினைவுக்கு வந்து கண்களை கண்ணீராக்கும்...! இப்பேற்பட்ட காவியங்களை தந்த படைப்பாளி சேரனுக்கு... நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்...! அப்பாதான் எல்லாமே...!
@akrider36255 жыл бұрын
Yes bro
@Manimaran01173 жыл бұрын
சேரனின் இந்த காவியம் தாய் தந்தையரே தெய்வத்திற்கு ஈடானவர்கள் என்பதை நிரூபிக்கும் படம் இதுபோன்ற படங்களை தந்த சேரன் தமிழ் திரையுலகத்தின் வரம் இது திரைப்படம் அல்ல திரைக்காவியம்....👆👍👍👍👍👍
@monikaparthi24524 жыл бұрын
நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.
@exploresciencewithanto6284 ай бұрын
Appadiya...en veetla paiyana atm a paakura appa amma இருக்காங்க...அவங்க யாரு
@Iqbalkhan-qb1ke7 жыл бұрын
National award is just not enough for this masterpiece 👏
@kalidass84806 жыл бұрын
Best movie in the world. Real life movie. I'm again and again watching this movie for my parents and caring them. Hats of u cheran sir.
@muthubram34682 ай бұрын
ராஜ்கிரண் sir படும் கஷ்டங்களை என் அப்பாவும் பட்டு இருக்கிறார் .... அதை நான் சிறுவயதில் பார்த்து பெரிதாய் தெரியவில்லை , வளர்ந்தபின் இந்த படம் மூலம் நான் உணர்தேன் bramanantha italy genova
@abdullahgobiunmanaviyeutka67895 жыл бұрын
ஏன் இந்த படத்திற்கு ஆஸ்கார் தர வில்லை
@ienvysniper36855 жыл бұрын
Two-part kutupanga yena mulukka mulukka tamil batam
@sridharr14224 жыл бұрын
No it won best award
@periyathambi99024 жыл бұрын
ஆஸ்கர் குழுவில் தமிழர் இல்லை
@saraswathisri3024 жыл бұрын
Y
@prakash.vinotha46594 жыл бұрын
நல்ல படத்துக்கு கிடைக்காது நண்பா அதன் நம் நாடு என்ன பண்ணுறது விடுங்க
@shanthiniraman29325 жыл бұрын
Is any one seen this movie without synching ourself in to the film.. Esp without tears 😭..
@manikandanrcb82827 жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது படம் அல்ல தந்தை காவியம்
@karthickc15797 жыл бұрын
Mr.Cheran and team did really a good movie...hands off... tears in eyes ... God bless to all in movie... once again salute to Cheran sir...
@kulandaivel39756 жыл бұрын
One of the adorable film in tamil cinema industry....... Thnx Cheran..... Ithu padam illa kalathil aliyatha kaviyam......
@sakthimayi52624 жыл бұрын
I never exprienced this kind of father love mother love. I miss very much. Hearttouchinng movie. Hatsoff to Rajakiran appa& saranya Amma😍
@guhane3695 Жыл бұрын
வாழ்வின் அற்புதம் தான் ஈடு இணையில்லா அம்மா அப்பா.. அதிலும் 90'ஸ் கிட்ஸ்க்கு வரை கிடைத்த அம்மா அப்பா போல் இனி எந்த தலைமுறைக்கும் கிடைக்கப்போவதில்ல.. தியாகத்தின் முழு உருவமாய் திகழும் தெய்வங்கள்...இந்த தலைமுறையாகட்டும் இனிவரும் தலைமறைப் பெற்றவர்கள் இவர்களைப் போல் 10 சதம் கூட பிரதிபலன் பாராத எல்லையிலாத அன்பையும் தினம் தினம் உடல் நோக உழைப்பையும் தியாக வாழ்வையும் தரமுடியாது...
@elegantkvc5 жыл бұрын
Ultimate and true movie .. cried multiple times and missing my father every day:( ..somethings in life we understand little later and didn't Express our love towards others ..this movie tells Express ur love and affection towards parents when they are with us ..A must watch for every human being..kudos to Cheran
@nirmalkumarsg5 жыл бұрын
Intha paduthuku "pokisam" nu pear vachirkalam... First class performance... Ana ithukum dislike Panirkanga padupavinga
@alavudeenasm58377 жыл бұрын
மிக சிறந்த திரைப்படம் வாழ்த்துக்கள் சேரன்.
@SathishKumar-yv2jr5 жыл бұрын
சேரன் sir ஆஸ்கர் vanga தகுதியான director... ovvuru படைப்பும் வாழ்கை da 😢
@mohamedsharif52354 жыл бұрын
Cheran sir moves, ellame super, particularly this move......nice story
@austinjeya5 жыл бұрын
Had.. same feel and saw our kind of sitivation when i was kid.. miss to take care of my dad left us when i started my working life, but manage to buy him shirts for few diwali.. thats all. 1 of father son movie i know.. superb script.. by Cheran sir.. should do 1 more this kind of movie
@francisxavier21127 жыл бұрын
Surely this kaaviyam tops the 1st place in my list. A genuine lesson of life to all of us. Congrats Mr. Charan.
@lakshmia21227 жыл бұрын
Hatsoff to Cheran who gaved this movie to audience
@gohealthywithmaggi90165 жыл бұрын
Who's here after bigg boss????? For cheran
@stepstodream93655 жыл бұрын
Big boss epadi erikku?
@ajithwolverine54373 жыл бұрын
Kadan kuduthavan kita kai katradhu appavoda pogatum.unaku vendam. Heart breaking dialogue.cheran is a Ledgend director.