பெற்றோர்கள் இருக்கும்போதே அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே சிறப்பு
@mkasmart0072 жыл бұрын
இந்த படத்தையா தமிழக மக்கள் தோற்கடிதனர்... மனம் வலிக்கிறது
@azhagurajaallinall126 Жыл бұрын
தோற்கலைங்க .. பெரும் வெற்றி பேரு.. நான் என் தாத்தா கூட பாத்தேன்.. அப்படி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு.. மேலும் நல்ல விமர்சனம் & பாராட்டுக்கள் நிறைய வந்துச்சு எல்லாரும் கதாபாத்திரங்கள் அப்படியே உணரும்படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் காட்டிருப்பாங்க நல்லதே நடக்கும் ஆஞ்சநேயா இயற்கை தாயே 😃🌟✨🙌 06.04.2023 11:47 pm ist
@nakbraju Жыл бұрын
No bro this film 📽️ super hit
@Baranilashmi2 ай бұрын
No this is super hit film
@mkasmart0072 ай бұрын
Financially loss bro
@anandraj90032 ай бұрын
1000 டிக்கெட் வாங்குனீங்க?????
@SankarSankar-yj5gp3 жыл бұрын
அருமையான படம் இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களுக்கு நன்றி. படம் பார்த்து முடித்த பின் பல நாட்களுக்கு எனக்கு மனதில் பெரிய பாரமாக இருப்பதாகவே உணர்ந்தேன்.
@rajmohan26122 жыл бұрын
வட தமிழ்நாட்டில் வன்னியர்களை காட்டு மிராண்டியாகவே காட்டி பழகிய இயக்குனர்களுக்கு மத்தியில் வன்னிய மக்களின் உண்மை வாழ்க்கை முறையை அப்படியே திரையில் காண்பித்த இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@sathyam29454 ай бұрын
Same.feeling😢😢😢😢
@karikalachannel24232 жыл бұрын
இந்த மாதிரி படத்தை தங்கர் பச்சான் சாரா தவிர வேற யாராலும் எடுக்கமுடியாது 👌👌👌🙏
@vigneshwarans10223 жыл бұрын
சத்யராஜ் சார் ஆக்டிங் வேற லெவல், ஒரு பத்து பதினைந்து ஆஸ்கர் கொடுத்தாலும் பத்தாது
@muruganpurushothaman23624 күн бұрын
நான் ஆஸ்கார் அவார்டு ஏஜென்ட் தான் . 100 pieces 100 ரூவா தான். வாங்கிக்கோ.
@bharathbharath1923 Жыл бұрын
100 தேசிய விருதுகள் கொடுத்தாலும் பத்தாது 😍😍😍அருமையான படைப்பு ❤️❤️❤️
@jothulasis581510 ай бұрын
அருமையான திரைப்படம் இதுபோன்று என் வாழ்வில் கண்டதில்லை என் பழைய நினைவுகளை இது திரும்பக் கொண்டு வந்தது
@dtdheena72 ай бұрын
இப்பிடி எல்லாம் அம்மா அப்பா யாருக்கும் கடைக்க மாட்டாங்க
@vishnumani13542 жыл бұрын
வாழ்ந்து கெட்ட குடும்பம், இது கதை அல்ல உண்மை. தங்கர் பச்சன் அவர்களுக்கு என் பாதம் தொட்ட வணக்கம்.
@prabak45262 жыл бұрын
👍🙏🙏
@kumaravelt49762 жыл бұрын
Q
@annaduraiannadurai9017 Жыл бұрын
good movie
@DharaniDharani-rk2qd4 ай бұрын
@kumaravelt4.😮😅 c b zc Yb M, , 976
@PanjamoorthyS3 ай бұрын
😢@@prabak4526
@rgokulprabu66182 жыл бұрын
😭😭என்ன சொல்லி பாராட்டுரதுனே தெரியல... படத்த பார்தா மாதிரி இல்ல ,அந்த கதைல நானும் ஒருத்தனா இருந்த போல இருக்கு. இந்த கதைய இயக்குன திரு.தங்கர் பச்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🙏
@naveedolly33832 жыл бұрын
இப்போது வந்திருந்தால் பல தேசிய விருதுகளை குவிந்திருக்கும்...❤
@poovarasum5040 Жыл бұрын
❤❤❤❤❤
@Rajsekaran115 Жыл бұрын
Correct
@tamilnet237 Жыл бұрын
வட்டார பேச்சு : பேச்சு துணைக்கு பெலா மர தோப்பிருக்கு SPB குரல் அருமை
@karthiks34972 жыл бұрын
அருமையான படம் இளம் தல முறைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 💯 கண்ணீர் வந்து விட்டது....
@ajithk84673 жыл бұрын
இந்தப் படம் இப்ப வந்திருந்தாலும் நன்றாகத்தான் ஓடி இருக்கும் ஏனென்றால் இப்போது அனைவரும் ஹீரோவுக்காக படம் பார்ப்பதில்லை சிறந்த கதை திரைக்கதை இருந்தாலே போதும் படம் 100நாள் தாண்டி ஓடி விடும் உதாரணம் நிறைய படங்களை சொல்லலாம் அதை சொன்னேன் அதை குறிப்பிட்ட சில படங்களை சொல்வது போல் ஆகிவிடும் சிறந்த படத்தை மக்கள் இன்று கைவிட மாட்டார்கள்
@r.pradeepam.e.7562 Жыл бұрын
10times ku mela pathu iruken .. but oru time kuda azhugai ilama pakala.. Sema movie
@landinchennai3653 жыл бұрын
இது படம் அல்ல... ஒரு சரித்திரம் சத்யராஜ் உண்மையான சிறந்த நடிகர்... மற்றும் இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறந்த நடிகர்கள் தான்.... அனைவரும் இந்தக் கதாபாத்திரத்தில் வந்த மாதவனை போல் வாழ வேண்டும் 🙏🙏🙏
@arulprakash7305 Жыл бұрын
தமிழ் சமுதாயம் கொண்டாட திரைப்படங்களில் இதுவும் ஒன்று தங்கர்பச்சான் சார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சத்யராஜ் சார் சூப்பர் ஆக்டிங் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அவார்டுகளை மிஞ்சிய கண்ணீர் துளிகளை பரிசாக பெற்ற படம்.... காக்கையைப கூட நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் காலத்தை வென்ற பாடல்கள் மிகவும் அருமை. .. இது கதை அல்ல நிஜம். ..
@Yuvaraj.182 жыл бұрын
7.4.2022 அன்று தான் இப்படத்தை பார்த்தேன். மிகவும் எதார்த்தமான படம். படத்தின் இயக்குனருக்கு பாராட்டுகள்.
@nawfal-bt7cr2 жыл бұрын
தங்கர்பச்சான் அவர்களுக்கு நன்றி இந்தப் படத்தை பார்த்த போது நானே வாழ்ந்தது போல் இருந்தது திரைக்குள் இருந்து வெளியே வரவே சில நாள் ஆனது எனக்கு நன்றி
@arivazhaganrajendran43972 жыл бұрын
ஐயா, மிக்க நன்றி இப்படி ஒரு படைப்பாளி நம் நாட்டில் உள்ளிர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வணங்குகிறேன் உங்களை 🙏🙏🙏🙏🙏
@premdpk47602 жыл бұрын
அன்பு காதல் பாசம் எதார்த்தம் ஏக்கம் பிரிவு தன்னலம் சூது இழிவு தாய்மை உறவு நட்பு இழப்பு.... அத்தனையும் உணரச் செய்யும்... ஓர் உயிர் காவியம்... உன்னதமான உறவு மாதவர் ..வேலாயி.. கதாபாத்திரங்கள்.. இப்படி ஒரு தாய் தகப்பன் எல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை..அருமை. வாழ்க்கை பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் சிறந்த படைப்பு.
@vjking38973 жыл бұрын
யோவ் பங்காளி தங்கர் என்ன மனுசன்யா நீ... இமைல தொங்கிய தண்ணியெல்லாம் கடைசியா மாதவ படையாட்சி இறப்புல இறக்கி வச்சிட்டு போய்ட்டயா... வெற்றிகளையே கொண்டு முடியும் படங்களுக்கு மத்தியில் ஆயிரம் கஸ்டங்களில் ஆழமாக உணர்த்த வேண்டிய அத்தனை செய்திகளையும் கருத்துக்களையும் கொடுத்துட்டிங்க... வாழ்நாளில் நான் சந்திக்க வேண்டும் என்று நினைக்க கூடிய முதல் இயக்குநர்... படையாட்சிகளின் வாழ்வும் வளமும் தரமான படைப்பு தந்தமைக்கு நன்றிகள்.... 👌👌👌👌😭😭😭
@kavineditz8119 Жыл бұрын
இந்தக் கதை எங்கள் குடும்பத்திற்கு எடுத்தது போலவே உள்ளது😢❤
@vetrivel66183 жыл бұрын
கண்ணீர் வந்து விட்டது 👌👌👌
@anandambrosh69573 жыл бұрын
அவாடுகளை மிஞ்சிய படைப்பு....சத்யராஜ் sir நடிப்புக்கு இணை அவர் மட்டுமே...
@gajalakshmi76082 жыл бұрын
👌👌 கருத்தான கதை மாதவனை நினைத்தாலே மனம் வேதனையாக இருக்கிறது விதி நல்லவரை கூட வாழ விடாது.
@selvakumaran3329 жыл бұрын
what a movie i get tears in my eyes thank u mr sathyaraj and tangarbatchan tk u
@MuraliMurali-jk7ms5 ай бұрын
இது படம் பார்த்து எனது மனம் சற்றே உடைந்து போனது...தங்கர்பச்சன் உங்கள் பாதம் வணங்குகிறேன்..... 😢
@sekarsekar79122 ай бұрын
நல்லதை நினை நல்லதே நடக்கும் இது சோலை பிள்ளையாரின் வேதம் வாழ்க வளமுடன்
@Rvisaction Жыл бұрын
Itha padam paatha aprm nan romba manasu odanjitan yen amma va nalla paathupa🥺
2024🎉🎉🎉 yarr ellam in the movie pakuringa one like plz❤❤❤
@karnanm85955 ай бұрын
Lonely ah irukkumpothu papean
@DINESHDINESH-be1ql3 ай бұрын
Me
@Jeyapratha-m4r10 күн бұрын
12 masam2024
@abhishekabishek94192 жыл бұрын
Super movie ,while my father watched this movie in sun tv i hate in childhood days ,now im watching this😢 good movie for life🙏🙏🙏🙏 18/ 6/ 23
@mahendrans19507 жыл бұрын
No words to say tears coming from my eyes
@michelguna5250 Жыл бұрын
எங்கள் மண்ணின் வாசம். எங்களுக்கு இது சுவாசம். எங்கள் குழந்தை பருவம் திரும்பாத மண்ணின் வாசம்.
@Rmau19505 ай бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை சத்தியராஜ் நடிப்பு கதாபாத்திரமாக மாறிவிட்டார் நனறி தங்கர் பச்சன் வாழ்த்துக்கள் நன்றி you tube 300/600கோடிகளிலும் படம் செய்து என்ன பயன் இந்த படத்திற்க்கு விருது கொடுப்பவர்களின் பார்வை பட வில்லை 15july2024 அன்று பார்த்தேன் நன்றி
இவைகள் எல்லாம் உயிர் உள்ள காவியம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா...............
@ganeshr68223 жыл бұрын
படம் அருமை சத்யராஜ் sir நடிப்பு மிக சிறப்பு
@jayakavya30362 жыл бұрын
அருமையானதொரு ஆகச்சிறந்த படைப்பு... திரு. தங்கர்பச்சான் அவர்களுக்கு இன்னுமே சிறந்த அங்கீகாரம் கிடைக்காதாது மிகப்பெரிய ஆதங்கம்தான்.
@AjithKumar-hs2gp2 жыл бұрын
😥__மிகவும் அருமை யான படைப்பு வாழ்த்துக்கள் அண்ணா ___😥 என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 7.12.2022 time 3.00am
@balunew4562 жыл бұрын
2023 @12:47
@lokeshinpayanangal6409 Жыл бұрын
27.8.2023 / 2.00 Am
@siva_makkalkural8 жыл бұрын
fantastic movie. True village family life story. Thanks for director and actors for give the movie....👍
@kannammal328223 күн бұрын
என் உள்ளம் கவர்ந்த படம் இது வரை 10 தடவைக்குமேல் பார்த்திருப்பேன் சலிக்காத கதை தங்கர்பச்சான் அவர்களுக்கு நன்றி
@aravindm68153 жыл бұрын
வன்னியர பத்தி பேசனதுக்கு நன்றி..!!!🥰🤩🔥
@Praba-Saro Жыл бұрын
ஒரு ஒரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் இந்த படைப்பை
@prasanna89903 жыл бұрын
This is one of the few films which potrays the lifestyle of nothern tamilnadu.. Majority of the tamil films focusses on southern districts or Chennai City..
@smartthanismartthani96055 ай бұрын
Chennai also North district only...
@AkashPrasanna-tt3tn4 ай бұрын
@@smartthanismartthani9605but chennai is an exception..it's a metropolitan city whose lifestyle can't be compared with other districts
@swamydass8 жыл бұрын
excellent movie only thankarbachan can make like this type of movies well done sir
@aravindm68153 жыл бұрын
மாதவன் படையாச்சி🔥
@Sarath5214-jv7lc6 ай бұрын
😂
@12mageshg932 ай бұрын
@@Sarath5214-jv7lcloosu punda😂😂😂
@sathsmedia8190 Жыл бұрын
Watching this movie 3rd time..But This time i cryed for a whole day.. what a impact created in me.. Lot of lessons Learned from this movie.. 1 of the greatest Director in indian cinema. Thangar Pachan
@senthilkumaran16614 ай бұрын
கடைசியில் பசிக்காக சாப்பிட வழியில்லாத நிலையில் ஏங்கும் பேரனை பார்த்து ஒரு மனிதன் படும் கஷ்டம்.... மையினால் எழுதப்பட்ட கதை அல்ல கண்ணீரினால்.... இப்படி பட்ட இயக்குனர் தேர்தலில் தோற்றவுடன் எனக்கு கடலூர் மக்கள் ஏன் இவ்வளவு நல்லவரை தேர்ந்தெடுக்கவில்லை என வருத்தப்பட்டேன். அவர் இன்னும் பல மண்ணின் படைப்புகள் படைக்க வேண்டுமே....
@Wantedweosjsdd2 ай бұрын
மாதவரே 😥😥😥😥 மிக சிறப்பான காவியம்.... அனைவரின் நடிப்பும் அற்புதம்
@kpkumarkpkumar34863 жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
@Rajesh-mi2zk Жыл бұрын
என்னை அறியாமல் நான் அழுத முதல் படம் 😭உண்மையில் ஒவ்வொரு படையாட்சியார் குடும்பத்திலும் பெற்ற பிள்ளைகள் சரியில்லாததால் இப்படித்தான் நடக்கிறது
@Nithiya-pb7ud2 жыл бұрын
படம் பாத்து ரொம்ப அழூதுட்டன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vijaykanth1148 Жыл бұрын
Appa Amma Vai Nalla pathukkanum kadaisi varaikkum.ippadi oru padathai eduthatharku nandrikal iyya
@malleladavid.s6900 Жыл бұрын
படம் முடியும்போது ஏனோ என் கண்கள் இரண்டிலும் கண்ணீர்! !! I love this movie
@allvlogchannel54242 жыл бұрын
உண்மையும் நிசமு நடைமுறையும் கலந்த கலவை தங்கர் பச்சான் அவர்களுக்கு நன்றி
@Imvinardxb3 ай бұрын
தமிழ் சினிமா வெரும் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி என்று மட்டும் இருந்த தோற்றத்தை வட தமிழக மக்களின் மண்மனத்துடன் காட்டிய தங்கர்பச்சான் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்... அழகி, சொல்லமறந்த கதை, ஓன்பது ரூபாய் நோட்டு என்று அவர் படைப்பு என்றும் ஒரு ஒளி ஓவியம்
@vasanthkumar92722 жыл бұрын
Kgf nu ippo lam pesursnga .intha movie pathavan la ithuthan padam solluvannunga .Vera leval movie
@MegaSsreddy8 жыл бұрын
very nice movie......i literally cried by watching the movie..!!
@NatarajanK-ri3rk3 ай бұрын
உண்மை கதை என்றாலும் உலகிற்கு எடுத்து காட்டுபவர் யாரோ தான் உண்மையான கலைஞர் அவர் தான் நமது தங்கர் பச்சான் 🎉
@masivinoth7856 Жыл бұрын
பலமுறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம்💐💐💐💐
@balajig18062 жыл бұрын
Vanniyar makkal nilamai
@bhaskaransrinivasan7063 жыл бұрын
Some movies make us to clap knowingly but this film makes us to cry unknowingly
@nagamala27713 жыл бұрын
Vaarthai varala sami yevlo try pani ye appava katha mudiyala april 1 appa deth 3year aga poguthu. Frnds appa periya gift. Vitudathinga. Koodve vacukonga. Sathyaraj sir oda best movie etha. The great
@srimargvasu1378 Жыл бұрын
ஒரு மாபெரும் படைப்பு தான் ஒன்பது ரூபாய் நோட்டு நன்றி ஐயா தங்கர்பச்சான் அவர்களின் படைப்பு மிகச் சிறந்த நடிகர் சத்யராஜ் அவர்கள்... கடலூர் படையாச்சிகளின் மையமாக கொண்டு உருவாக்கிய படம்...
@anithalokeshanitha42823 жыл бұрын
Unmaiyana kathai romba super
@Remixvideochannel Жыл бұрын
அருமையான படைப்பு இந்த படம் வெளியான பொழுது படம் பார்க்கமுடியவில்லை கதை ஓட அருமை தெரியவில்லை போஸ்டர் மட்டும் பார்த்துவிட்டு நல்ல இருக்காது என நினைத்து பார்கவில்லை ஆன இப்பொழுது தொலைகாட்சி ல போடும் போது பார்த்துவிட்டு skip பண்ண முடியவில்லை ஏனென்றால் இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் போலவே நாங்களும் வாழுந்து கொண்டு இருக்கிறோம் என்பது தெரிகிறது ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருப்பான் ரியல் வாழ்க்கைல என்பதை அப்படியே வாழுந்து காற்றிருகார் சத்யராஜ் எப்பா வேற லெவல் அவரோட வாழ்க்கை இந்த movie ல
@shreevigneshsp42233 ай бұрын
watched this gem countless times, ❤❤superb film
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ5 ай бұрын
இந்த நூற்றாண்டின் சிறந்த படம் தாய் தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் பரப்பிரமம் துணை அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் கணவனே கண் கண்ட தெய்வம் நம் முன்னோர்கள் வாக்கு வாழ்க வளமுடன்
@suriyamoorthysadhasivam552015 күн бұрын
தங்கர் பச்சான் ஒரு அருமையான படைப்பாளி🎉🎉🎉
@vijayakumarvijayakumar20962 жыл бұрын
இது படம் இல்ல சரித்திரம் .....வன்னியரை பற்றி சொல்லிதுக்கு மிகவுமே நன்றி
@udayakumar28033 жыл бұрын
I cant control my tears😭😭😭😭
@2kkidssong422 жыл бұрын
Heart touching movie solute of u sathyaraj sir very good acting This movie is lesson part of the life thank you
@kumarankumaran272 Жыл бұрын
2023 இந்த ஆண்டில் இப்படத்தைப் பார்க்கும் நண்பர்கள் ஒரு லைக் போடுங்க
@Nammaplumberjp Жыл бұрын
Nan🎉தான்
@SaranSaran-t4q8 ай бұрын
2024
@ulaganathan84042 жыл бұрын
என்னய்யா படம் இது இவ்ளோ நாள் இந்தப் படத்தை பார்க்காமல் தவறு செய்துவிட்டேன் அருமையான கலாச்சாரமான படம்
@RajRaj-hk6ht2 жыл бұрын
இது பாடமல்லா ஒரு சிறந்த காவியம் இரத்தத்தில் கலந்து காவியம் வாழ்க்கை இவ்வளவு ரகசியம் அடங்கியுள்ளது 😭
@venkatesanp2464 Жыл бұрын
ஒரு சிறந்த படம். .நான் பார்க்கும் பொழுது என் மனசு முழுவதும் கலங்குகிறது. .
@gopalmadan17832 жыл бұрын
Archana madam is the only one great actress in this industry.no words to express both act.
@MuthuKumar-ow1ix7 жыл бұрын
super movie, my heart feeling, really thankar bachan is great director
@kamalaprasannas72803 жыл бұрын
Ithaan thaanda real life we shouldn't be over rude and inhumane
@aravindm68153 жыл бұрын
எதார்த்தமான நடிப்பு 👌
@banubanu32503 жыл бұрын
Really nice movie 😭😭😭mudiyala pa
@eswaraneashwaran10902 жыл бұрын
தமிழ் டைரக்டர் எனக்கு பிடித்த
@manisrikpm9 жыл бұрын
Wonderful family story (Thanks )
@PrasanthDMD10 ай бұрын
இந்தபடத்தில் தோன்றும் நினைவுகள் சாகும் வரை மறையாது
@durgapathinaidu35053 ай бұрын
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்.... Wow.. 😭😭😭என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் இப்போ என் பேரும் உலகத்தையே எழுதிக்கிட்டேன் துறவிக்கு வீடுமனை ஏதும் இல்ல ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல.... 😭😭😭😭
@நீதியின்குரல்-ழ2ல5 ай бұрын
"காய்ச்சமரம்" என்ற சிறுகதை இது. பழைய பத்தாம் வகுப்பு இரண்டாம் தாள் பகுதியில் பாடமாக இடம்பெற்றிருந்தது. மிகச் சிறந்த பாடம்😢
@kasinathan5100 Жыл бұрын
Fantastic movie hats off you thangar bassan sir hole team
@lakshmipriya78545 ай бұрын
அம்மா அப்பா இருக்கும்போது அவங்களோட அருமை தெரியாது இல்லாத போது தான் தெரியும் இருக்கும் வரை நல்லபடியாக பார்த்துக் கொள்வோம்🙏🙏🙏
@ideano19945 ай бұрын
Enna padam da .. eppa saamy , uncontrollable emotions, This is my Top-10 favorite movie list..
@PranithaFurniture11 ай бұрын
😢😢😢😢 மனசு வலிக்கிது ரொம்ப இந்த படத்த இவ்வளவு நாளா பாக்கம விட்டுடேனே. 2024/01/02 . கண்டிப்பா இப்போ இந்த படம் திரைக்கு வந்தா வெற்றி தான். மனச விட்டு நீங்காம இருக்கு ஒவ்வொரு ஒவ்வொரு சீனும்😢😢😢😢
@poovarasum5040 Жыл бұрын
தமிழகத்தின் பொக்கிஷம் திரு.தங்கர்பச்சான்
@krishkrishna70712 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தேன். மனசு ரொம்ப நொந்து போச்சு,
@விவசாயிமகன்-வ2ப2 жыл бұрын
அருமையான படம் தங்கர்பச்சன் சார் வாழ்த்துக்கள்
@dharun_thedobermantamil12072 жыл бұрын
படத்தை பார்த்து பாதி உயிரே போய் விட்டது... பெற்றோரை விட்டு விடாதீர்கள் மக்கா
@VenkatBharathi-lu3fc Жыл бұрын
😢❤️💛 அருமையான படம் 😢💛❤️
@pradeepkumar-fc1sn2 жыл бұрын
மனதிற்குப் பிடித்த அருமையான படம்
@jayanthisadasivam9680 Жыл бұрын
Sathyaraj. ....sir arumayana acting 👌🏻👍🏻🙏🏻💐👏🏻👏🏻👏🏻
@pramanadam75894 ай бұрын
Romana suprb sentimentful movie apdye real family nadakira mathiye kathapathiram ..nirya peru life la nadantha real story handsup thankarbachen sir ocar win panma vendiya movie