Driving in Traffic HOW to U Drive Alone

  Рет қаралды 24,677

A M Driving

A M Driving

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
#AMDriving
#DrivingClass
#DrivingSchool
#drivingtutorial
#trafficdrivingclass
#motorvlog
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingKZbinChennal மூலியமா
உங்கள் பயத்தை போக்க tips and tricks
கொடுக்கிறோம்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Link subscribe share பண்ணுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

Пікірлер: 76
@Sivakumar-eu8mc
@Sivakumar-eu8mc 10 ай бұрын
Your teaching very smooth sir 🥰
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much 🙏
@Jaykalam83
@Jaykalam83 Ай бұрын
Super trainer you are.... ❤❤
@tamilselvan6756
@tamilselvan6756 7 ай бұрын
8:12 இந்த வண்டியில் gear shifing முறை தான் சற்று குழப்பமாக இருந்தது முதலாவது gear க்கும் reverse gear க்கும். இப்பொது எனது சந்தேகம் முழுமையாக தீர்ந்தது நன்றி சார் 🙏🙏🙏
@amdriving
@amdriving 7 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@tamilselvan6756
@tamilselvan6756 7 ай бұрын
@@amdriving 🙏🙏🙏
@ashok00758
@ashok00758 10 ай бұрын
ஹாய் ப்ரோ, thanks for ur motivated confidence my nan erode to hosur again alone driving on bolero pickup for load unga motivated la thaniya enala drive panna mudinchathu but oru pakkam konjam payama irunthathu apapo container load lorrys ellam enakku munnadi slow ah poittu challenge koduthanga avangala overtake pani porathu enaku periya challenge ah irunthathu but am derived successfully with your motivated powerfull words thanks a lot and big salutes bro.. keep it up bro tq... 👍
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much வண்டி ஓட்டும் போது மொபைல் யூஸ் பண்ணாதீங்க கண்டிப்பா சீட் பெல்ட் போட்டுட்டு வண்டி ஓட்டுங்க கவனம் ரொம்ப முக்கியம் 🙏❤️❤️❤️
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 10 ай бұрын
Lucky student great trainer nice drive
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much 🙏❤️❤️❤️
@Sankar-mk2jw
@Sankar-mk2jw 8 ай бұрын
Ungaludaiya big fan sir all video supper
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much 🙏❤️
@jayashree.rrangan3040
@jayashree.rrangan3040 6 ай бұрын
Super anna your teaching and motivation to all ways. Thank u.
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏👍
@Musicworld-xz2dm
@Musicworld-xz2dm 10 ай бұрын
அருமையான வழிகாட்டுதல்
@amdriving
@amdriving 10 ай бұрын
மிகவும் நன்றி🙏❤️
@sureshsami8087
@sureshsami8087 2 ай бұрын
ஊருல வண்டி ஓட்டும்போது டிரைவிங் ஸ்கூல்ல செருப்பு, ஷூவெல்லாம் அணிய ட்ரெயினர்ஸ் ஏன் அனுமதிக்கறதில்லை ... ஏதாவது காரணம் உண்டா அண்ணா..
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 10 ай бұрын
Very best trainer
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much 🙏
@mmtahameem8523
@mmtahameem8523 10 ай бұрын
Good teachings super
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@JPUNIQUEEditz
@JPUNIQUEEditz 8 ай бұрын
Useful Video super sir
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@ezhil2323
@ezhil2323 9 ай бұрын
Very nice ,cool training master,pl post hill video.
@amdriving
@amdriving 9 ай бұрын
Come soon sir 👍
@harikrishnan3811
@harikrishnan3811 10 ай бұрын
Good job sir...
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much 🙏
@siddarajusiddu232
@siddarajusiddu232 4 ай бұрын
Super sir
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@babup1494
@babup1494 10 ай бұрын
Vera level
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends sir 🙏❤️
@TALKING_TOMTAMIL
@TALKING_TOMTAMIL 6 ай бұрын
Uncle ivaru nalla drive pannuraru
@amdriving
@amdriving 6 ай бұрын
Yes super 👍
@srividhyasrividhya7132
@srividhyasrividhya7132 10 ай бұрын
Hai,sir,super,,sir,ples
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@jackr4582
@jackr4582 9 ай бұрын
Sir everything was good and great. But my small suggestion please try to avoid "Orumai la pesuradu" neenga sola vendamnu neninuren. Don't mistake me. Thanks
@amdriving
@amdriving 9 ай бұрын
Sorry for mistake.na vandiya tha persona papen so Ava iva nu vandiya tha pathu solluven.inimel apadi pasa thavirthu kolkiren.🙏👍❤️
@vishwaram4697
@vishwaram4697 10 ай бұрын
TQ sir🙏
@amdriving
@amdriving 10 ай бұрын
Welcome to A M Driving KZbin channel keep support all friends 🙏❤️
@balamurugan2083
@balamurugan2083 10 ай бұрын
Sir Your way of teaching is so good with great patience. If possible will you post reverse and different parking techniques teaching in your upcoming videos
@amdriving
@amdriving 10 ай бұрын
Okay sure sir thank you so much 🙏
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 10 ай бұрын
அருமையான பதிவு.
@amdriving
@amdriving 10 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சார்🙏❤️
@SavithaC-f8j
@SavithaC-f8j 5 ай бұрын
Naa driving license vangi 6 moth achuu, ipa car yadukaa bayamaa irrku sir
@amdriving
@amdriving 5 ай бұрын
No problem இந்த வீடியோவ அதிகமா பாருங்க தைரியம் வரும்👍🙏
@umamithra4848
@umamithra4848 4 ай бұрын
Sir neenga coimbatore ah
@amdriving
@amdriving 4 ай бұрын
No sir thiruvanannnamalai Arani sir 🙏
@rohinibabu5597
@rohinibabu5597 6 ай бұрын
Anna traffic la front car irukum pothu nama car stop panna break press panni clutch press pannuma
@amdriving
@amdriving 6 ай бұрын
ட்ராபிக்ல கண்டிப்பா நீங்க மெதுவா தான் போவீங்க மெதுவா போகும்போது முதலில் கிளட்ச் அழுத்திவிட்டு அதன் பிறகு பிரேக்கை அழுத்த வேண்டும்👍🙏
@rohinibabu5597
@rohinibabu5597 6 ай бұрын
@@amdriving thank you anna
@sujilthompson8404
@sujilthompson8404 10 ай бұрын
Dear sir what about indicator?😊
@amdriving
@amdriving 10 ай бұрын
இண்டிகேட்டர் சிக்னல் நம்ம வண்டியை இடதுப்புறம் வலது புறம் லைட் வளைக்கிறதுக்கான சிக்னல் காமிக்கிறது
@vishwaram4697
@vishwaram4697 10 ай бұрын
Sir ஏற்றம் இறக்கம் la epdi car ahh move pannalam
@amdriving
@amdriving 10 ай бұрын
நான் அதுக்கான வீடியோ கண்டிப்பா போடுறேன் சார் என அது சொல்றத விட பாக்குறது இன்னும் நல்லா புரியும்👍
@Containt_illa_mamee_08
@Containt_illa_mamee_08 10 ай бұрын
Bro unga driving class address kudunga bro i will come and join bro i know arni but which place
@amdriving
@amdriving 10 ай бұрын
Mangamaram bus stop G M Muneer Driving School bro 👍
@Containt_illa_mamee_08
@Containt_illa_mamee_08 10 ай бұрын
OK bro
@Guitar6625
@Guitar6625 6 ай бұрын
Unka experience la yaaravathu accident agi irrukangala sir??
@amdriving
@amdriving 6 ай бұрын
Yes sir ஒரு ரெண்டு வருடங்களுக்கு முன்னர் இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் நன்றாக போதையில் ஜேசிபி வாகனத்தில் மோதி விபத்து ஆகி ஓட்டுநர் பின்னால் அமர்ந்துள்ளவர் இருவர் பலியாகிவிட்டனர்
@ponmaniramkumar2026
@ponmaniramkumar2026 6 ай бұрын
Hazar nu soldrangale apdina ennanga sir
@amdriving
@amdriving 6 ай бұрын
அபாயம் சார்👍
@KalaiSivam-lv2dz
@KalaiSivam-lv2dz 6 ай бұрын
@amdriving
@amdriving 6 ай бұрын
🙏
@salmansheriff78613
@salmansheriff78613 Ай бұрын
Your car name and model sir ..planning to buy car plz refer me sir
@amdriving
@amdriving Ай бұрын
Renault Trainer sir
@salmansheriff78613
@salmansheriff78613 Ай бұрын
@@amdriving Tq sir ❤💐
@shanthi5509
@shanthi5509 7 ай бұрын
First time 4wheler kadhukkumpodhu btch serdhu podalama
@amdriving
@amdriving 7 ай бұрын
இல்லை சார் நீங்கள் முதலில் லைட் அதாவது ஃபோர் வீலர் லைசன்ஸ் வாங்க வேண்டும் அதன் பின் அந்த லைசன்ஸ் ஜெராக்ஸ் ஐ வைத்தால் தான் பேட்ஜ் கிடைக்கும்🙏👍
@nithyadevis3170
@nithyadevis3170 3 ай бұрын
Hi sir neenga entha ooru.... I want to learn from you....i am from erode... how to contact u
@amdriving
@amdriving 3 ай бұрын
Hello sir I am from Tiruvannamalai Arani sir 🙏
@syedahamethu3629
@syedahamethu3629 10 ай бұрын
Sterling frant aiasmant
@amdriving
@amdriving 10 ай бұрын
சார் நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல தமிழ்ல டைப் பண்ணி அனுப்புங்க
@shanthi5509
@shanthi5509 7 ай бұрын
LITE & BATCH AMOUNT PLESE SIR
@amdriving
@amdriving 7 ай бұрын
என்னை whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளவும்👍
@rajnik7030
@rajnik7030 10 ай бұрын
A umai
@amdriving
@amdriving 10 ай бұрын
🙏❤️
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
How to drive in traffic and panic situation in tamil
23:05
Brain Cars
Рет қаралды 9 М.
பயம் குறைய Easy #CarDriving Tutorial
18:03
A M Driving
Рет қаралды 117 М.
ALL TYPES of Parking in ONE Video! Parallel/Straight/Angle Parking
8:17
Lamar's Driving Instructor
Рет қаралды 1,1 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН