ஏகாதசி அன்று நம்மாழ்வாரின் 10 பாடல்களை கேட்டு, பூதம் ஸரஸ்ச விளக்கம் கேட்டும் நாங்கள் தங்களுக்கும் பகவானுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்🙏🙏🙏🙏
@lathasridharan637611 сағат бұрын
Reshi,koodam...mutram came to know proper meanings today sooper! Awesome presentation 👏 Adiyen danyosmi 🙏
@jayanthiveeraraghavan-nd9zn11 сағат бұрын
பூதம் சரச்ச ஸ்லோகம் விளக்கம் சூப்பர் ஸ்வாமி🙏. அழகான விளக்கம். கற்றுக்கொண்டேன்🙏🙌🙏🙌
@aravamudantirumalasrinivas50317 сағат бұрын
அருமையான உபன்யாசம். அடியேன் ஆராவமுதன்
@narayananv108713 сағат бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அற்புதமான பதிவு. 4D பிரவசனம் மிகவும் அற்புதமான பதிவு. ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம். தங்களது பிரவசனம் ஓர் unique thing difference. Hat's off you swamin. இராமானுஜ தாஸன்
ஸ்வாமி அடியேன் 🙏 தேவரீர் திருப்பாவை மை உச்சரிக்கும் பொழுதே என் 5:15 சிறிதளவு தமிழ் அறிவுக்கு கொஞ்சம் புரிகிறது மேலும் தேவரீர் விளக்கம் கூற தெளிவாக புரிகிறது. தேவரீர் இலக்கண அழகு மிளிர்கிறது. ஆக ஒவ்வொரு திருப்பாவை யும் கேட்க இனிமையாக உள்ளது. அனந்த கோடி நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏
@HemaShrinivasan16 сағат бұрын
ஸ்ரீ.நம்மாழ்வாரை பெருமாள் விரும்பி வந்து அடைவதில்..உங்கள் விளக்கம் கண்களைப் பனிக்கச் செய்தது..ஸ்வாமி.. நன்றிகள் பல..🙏🙏🙏🙏
4வது வெர்ஷன் நம்மாழ்வார் பற்றி விரித்துரைத்தது ❤️ அற்புதம்_/\_அடியேன்!
@geethabashyam117517 сағат бұрын
ப்ரமாதம்__/\_ அடியேன்!
@SanthiSankar-l5k19 сағат бұрын
Omnamonarayana.அருமை.சூப்பர்
@bhuvaniprem135819 сағат бұрын
Arumai swami🙏🙏🙏
@kirubhalakshmigunasekharan181322 сағат бұрын
Namestea Swamiji PRANAMS Adyeom 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pavithrabuvaragan544612 сағат бұрын
செவிக்கு அருமையான உணவு
@narayanankrishnan5956Күн бұрын
அடியேன் நமஸ்காரம். ஸ்ரீமதே ராமானுஜாய நமக!
@bhavanii460Күн бұрын
Vasarpadi" Very excellent 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velumanijКүн бұрын
வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம் 🙏🙏
@chitravn603320 сағат бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 வீட்டீன் அமைப்பு பெருமாள் சரணாகதி மோட்சம் இவற்றை இணைத்து சாதித்தது மிகவும் அருமை. இப்போது அந்த அமைப்பு முக்கால் வாசி வீடுகள் இல்லை. எனக்கு நாங்கள் சின்ன காஞ்சிபுரத்தில் இருந்த போது பல வீடுகள் இந்த அமைப்பின் தான் இருக்கும். கிணற்றில் ஜலம் எடுக்க சிறு குழந்தைகள் நாங்கள் கூட முயற்சி செய்வோம். மரங்கள் தோட்டம் என்று இயற்கை கூட ஒன்றிய வாழ்வு இப்போது இருக்கும் தலை முறை குழந்தைகளுக்கு தெரியாது
@bashyamnv4970Күн бұрын
Dhanyosmi Adiyen Dasan 🙏🙏🙏🙏
@jayasreev676421 сағат бұрын
அத்யத்புதம் ஸ்வாமி
@meenakshig223823 сағат бұрын
Each and every word super explanation extraordinary. Arumai 🙏🙏👌👍
@rengasankari541817 сағат бұрын
Adien Sri Ramanuja dhasan Jai shree krishna jai shree Ram Bharat madhaki ki jai 🎉🎉🎉
Devarkku oru pallandu. Devar upanyasathirkku oru pallandu
@soundaravalliv29821 сағат бұрын
Andal tiruvadigale saranam
@aparaajithakshay8380Сағат бұрын
புதிது புதிதாக விளக்கம் சொல்லுகிற முயற்சி பாராட்டுக்குரியது. தமிழும் சமஸ்கிருதம் கலந்த நடைக்கு மணிப்ராவளம் என்று கூறுவர். ஆங்கிலமும் சேர்ந்து இழைந்தோடுகிறது. இதை எப்படி சொல்வது?
@chitravn603320 сағат бұрын
தவறுதலாக எண்கள் டைப் ஆகிவிட்டது மன்னிக்கவும் ஸ்வாமி 🙏
@chandranarayanan8591Күн бұрын
Arumai swamy
@manimuthukonar9306Күн бұрын
Srimathe Ramanujaya Dasan 🙏🙏
@LalithaPrabhandamКүн бұрын
Audio is not there Interruption Only alternate words we are able to hear Please rectify