கோடானு கோடி நமஸ்காரங்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது,🙏
@dhanacomputer3932 Жыл бұрын
ஓம்நமோநாராயணா வெங்கடேஸ் ஜி நமஸ்காரம், அழகாக அற்புதமாக ஆத்மார்த்தமாக பெருமாளை உணர்ந்து வரக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதம். தங்களுக்கு பெருமாள் அழகான கைங்கர்யம் பண்ணக்கூடிய வாய்ப்பினை அளித்துள்ளார், வார்த்தைகளால் வர்ணஜாலம் செய்து பெருமாளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி நர்த்தனம் ஆடச்செய்த தங்களுக்கு நன்றி, தங்களுடைய கைங்கர்யத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு,
@jayachitrapadmanaban4413 Жыл бұрын
வழக்கம் போல அருமை அருமை ஸ்வாமி சகஸ்ரநாம ஜபமேசிறந்தது கேட்கும் பேறு அருளிய ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை மிகவும் அருமை ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@jeyasiva1867 Жыл бұрын
௦௦
@jeyasiva1867 Жыл бұрын
௧௧௧௧௧aq
@kothaismv6655 Жыл бұрын
பெருமாள் தங்களை தேர்ந்தெடுத்து எங்களை கடாட்சிகிறார் ,அசாதாரண தங்களின் காலத்தில் நாங்கள் இருப்பது அவன் அருளால்
@k.nandhininandhini1034 Жыл бұрын
That's true .. really blessed to hear his discourses
@amrithkrishnan405311 ай бұрын
That's true
@mohanar474611 ай бұрын
Okkdear byi@@k.nandhininandhini1034
@arulselvithangavel45338 ай бұрын
It's true
@jambunathan1000 Жыл бұрын
Simply Amazing Upanyasam by Dr. Venkateshwar. Superlative indeed.
@meenalochaniv5180 Жыл бұрын
Thank you.we need this kind of speeches to know about our Vishnu
@tharshanitharshani3384 Жыл бұрын
Hare Krishna Prubuji. Excellent Upanyasam. Thanks.
@vaiji1467 Жыл бұрын
Adiyen dhanyosmi Swami 🙏🙏!! As usual non stop pravaham Swami!!
@lalithachandrasekhar6196 Жыл бұрын
மிகவும் அருமை. உங்களிடம் இருக்கும் தனித் தன்மை அப்போதைக்கு அப்போது
உங்கள் உடல் ஆரோக்கியத்தை விஷ்ணு ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கட்டும்...❤🎉
@KarthiKeyan-qx6fl Жыл бұрын
ஸ்ரீவிஷ்ணவே நமஹ..Thankyou
@ushashankar866Ай бұрын
Very nicely explained Vishnu sahasranama slokam, line to line .i was searching fir the meaning but by god's grace i got the above link from u tube
@paalmuruganantham8768 Жыл бұрын
Dr......., vanakkam 🙏🙏 vanakkam
@jkudayakumar94423 ай бұрын
I am very happy to your speech and relax my mind
@sekarannarayanan9374 Жыл бұрын
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள் . ஆரா அமுதமான விஷ்ணுவின் பெருமையை ஆறு வினாக்கள் மூலம் ( தர்மராஜ் போல் தாங்கள் கேட்டு, பதிலும்(பீஷ்மர் வழியாக) சொன்ன தங்களின் அமுதமான அருளுரைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.30.07.2023.
@alameluv60757 ай бұрын
நமஸ்காரம் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பற்றி தெளிவாக சொன்னதற்கு நன்றி
@kavic1982 Жыл бұрын
Namo narayana namaskaram thanks a lot swamy adiarpudam adiyen
@shanmugavelayudamarumugam84316 ай бұрын
I have learned only today about full meaning and understanding of chanting regularly
@abirami3320 Жыл бұрын
மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SureshC-vp3rs Жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🏼
@vijayalakshmisankaran69758 ай бұрын
அருமையான Villakkam🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌷💐🌺🌸
@gowrikarunakaran5832 Жыл бұрын
அடியேன் 🙏🙏🙏
@lakshmisridhar2685 Жыл бұрын
Athi arpudam adiyen . Dhanyavadangal Swamy
@revathiraman4162 Жыл бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய. ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
@premaradha815 Жыл бұрын
Adiyen swami. Words can’t express how much I am happy hearing this.🙏🙏🙏
@paalmuru9598 Жыл бұрын
DR..............********Great 👍 thanks
@geetharanganathan9868 Жыл бұрын
அருமையான விளக்கம் சுவாமி.
@rajarajeswari6542 Жыл бұрын
Bhakthi AND AANBU neeranja saadhana ...blesses Buddhi ...Nyanam Vignyanam.... for daily duty ....
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
VYASAYA VISHNU ROOPAYA VYASAROOPAYA VISHNAVEY I NAMO VAI BRAHMA NIDHAYE VAASISHTAYA NAMO NAMAHA II🙏🕉️🙇🏻♀️🌹
@kgdhouhithri Жыл бұрын
Quite a fascinating Upanyasam in alignment with Acharya Sri Parashara Bhattar's great Vyakhyanam and with brilliant explanations for the key shlokas in the Purva Peetika. Also, clarified many queries regarding who may chant, how to chant, etc.. Hearty appreciation regarding explanations for Sri Vyasa Maharishi's greatness! Adiyen Ramanujadasi. 🙏
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺Your upanyAsam makes us thooymai day by day. 🙏🙏
@AllaboutKrishna3 ай бұрын
Excellent narration asusal anna. We are blessed to hear this. I m so blessed to recite min one time of Vishnu sahasranamam since 2015. I will continue this.
@agrivision4376 Жыл бұрын
Thankalathu upanyas am ketkacheitha Namo Narayananugu Nithya namaskaral
@vimalasivagnanam91345 ай бұрын
Wonderful Explanation. Thank you so much Dr. Venkatesh
@addangisampath9906 Жыл бұрын
Amazing description
@Shriram02 Жыл бұрын
Amazing knowledge thanks for clarification of viswaksenar, thumbimai alwar
@geethalakshmip5001 Жыл бұрын
Amazing explanation Ayya 🙏 i love to hear your speeches which goes inside the mind And heart ji
@sowmyasundarrajan3903 Жыл бұрын
Amazing explanation 🙏🙏🙏🙏
@bhavanimahendra8313 Жыл бұрын
Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏 Adiyenin Namaskarangal Sir 🙏🙏🙏🙏
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you swami 🙏🙏🙏🙏
@anindianbookmartz4710 Жыл бұрын
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
@paalmuru9598 Жыл бұрын
Okay sir thank 💯🎆
@paalmuruganantham8768 Жыл бұрын
Wow congratulations 👏🎉 Dr.,,,,
@sundararamanv9519 Жыл бұрын
Excellent explanation Swamy. Namaskaram
@savitraashreevastan65848 ай бұрын
❤❤❤❤vande guru Param
@srinivasansrinivasan1867 Жыл бұрын
Jai sri Ramakrishna paramathama ki jai 🙏
@shanmugavelayudamarumugam84316 ай бұрын
I am chanting regularly Guruji
@muthukrishnan1310 Жыл бұрын
Srimathe ramanujaya nama
@malaksh45 Жыл бұрын
Anekha Koti Namaskaram.🙏🙏🙏🙏
@lalitharaju1056 Жыл бұрын
,,👏👏👏👏👏 namaskaram.
@hayavadanarao71075 ай бұрын
ನಮಸ್ಕಾರ nice pravachan
@lakasmisundaram8666Ай бұрын
Very nice explanation
@vijayalakshmisankaran69758 ай бұрын
God's Grace absolutely true
@shanmugavelayudamarumugam84316 ай бұрын
Excellent dr
@radhakrishnaprabhu7608 Жыл бұрын
Thanks.
@venkateshu6826 ай бұрын
Thank you🙏
@padmajababu6293 ай бұрын
Padmajababu 🙏🙏🙏🙏🙏🙏
@maliniashok4889Ай бұрын
If u listen vishnu Sahasranamam shravanam will erase the papam
Thank you so much. When will your Bhagavad Gita third adyayam release Swami?
@srimalasrinivasan888 Жыл бұрын
ஓம்நமோநாராயணா🙏🙏🙏🙏🙏🌹🍁🍀🌺
@devatharshinivembathurajan1165 Жыл бұрын
விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் பண்ண ஆசை ஆனால் 2lஸ்லோகத்துக்கு மேல் படிக்க இயலவில்லை அதனால் முடிந்தால் ஒரு ஒ ரு ஸ்லோக மாக எடுத்து அர்த்தம் கூறி வாசித்து காட்டவும் உங்களின் குரல் கேட்டு பழகி விட்டதால் மனப்பாடம் செய்ய எளிதாக இருக்கும் முடிந்தால் உதவவும் தம்பி
Swamy Can you make a series on how vedas are condensed in tamil vedam that is prabandham? I may not see tge reply but waiting for the discourses on the requeated subject