பானகங்கள் மிக மிக அருமை. அமிர்தம் பருகிய இன்பம் அடைந்தேன்.
@revathinarayanan240 Жыл бұрын
Srimathe Ramanujaya namaha 🙏🙏 Arpudham 👌👌 jai shree Ram 🙏🙏 Jai Shree Hanuman 🙏🙏 ஒவ்வொரு தலைப்பிலும் அருமையான விஷயங்களை எங்களுக்கு அனுக்ரஹிக்கிறீர்கள்..
@chitravn6033 Жыл бұрын
தங்கள் இந்த உபன்யாசத்தை டவுன் லோட் பண்ணி உள்ளேன். பலருக்கு இதை பகிர் ஸ்வாமி 🙏 ஐந்து பானகங்கள் பகிர் யாருக்கு தான் கசக்கும் 🙏 ஹரே இராமா ஹரே கிருஷ்ணா 🙏 ஜெய் சீதா ராம் 🙏
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Please share KZbin links to everyone
@psjanarthanan816626 күн бұрын
Thanks Dr.Venkatesh for recalling Dr.TMS evergreen Singer from Madurai, Sourashtra Community
@sivasubramaniyam505510 ай бұрын
இந்த மாதிரி பானகம் நான் ருசி பார்த்தே இல்லை சுவாமி நன்றி நன்றி
@ajaathreyan17403 ай бұрын
அருமையான உபன்யாசம். தித்திக்கும் ஐந்து பானகம், அதுவும் ஸ்ரீ ராமனை பற்றியது என்றால் கேட்க வேண்டுமோ, வில்லுர் ஸ்வாமியின் நாலு ஸ்லோகமும் சீதா மாதாவை இராவணன் கவர்ந்து சென்றதை ஏன் பாடவில்லை என்ற விளக்கம் அற்புதம். ஐந்து பாகத்தை அளித்த தங்களுக்கு நன்றி 🙏
@mannar37369 ай бұрын
Super swamy.
@chitravn6033 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீ நிகமாந்த வேதாந்த தேசிகர் திருவடி சரணம் 🙏 எத்தனையோ கஷ்டங்கள் எங்களுக்கு இருந்தால் கூட எனக்கு பிடித்த பாடல் குறை ஒன்றும் இல்லை தான். அதை பாடும் போது கேட்கும் போது பெருமாள் எங்கள் கஷ்டங்கள் தீர்ப்பார் என்ற நம்பிக்கை அதிகமாகும் 🙏 கோவிந்தா கோவிந்தா 🙏
@komalavalliravikumar80168 ай бұрын
சிம்சுபா மரம்...ஹனுமான் விளக்கம் அருமை.
@kothaismv6655 Жыл бұрын
தங்கள் அனுகிரகம் ....பாக்கியசாலிகள் நாங்கள்
@rajeshwarik6263Ай бұрын
Namaskaram swami🙏 Every day i listen yr discourses🙏 I am feeling blessed to hear🙏 Mangalore 📍
@vadivelramalingam229111 ай бұрын
So good very good experience with your upanyaason
@santhis7563 Жыл бұрын
Namaskaram Swamy. Miga miga arumai. Kannu munnadi nadakkaramari irukku. Daily evening vilakku ethittu ungaludaya upanyasam than ketpen. Adhu oru themba kudukkardhu. Unga nagaichuvai pechukku naan sathampottu thaniya siruchinpen. Ellam kalandha kalavai ungaludaya arumayana upanyasangal. Mikka mikka nandri. Santhi Suresh. Thillai Ganga Nagar, Nanganallur, Chennai
@sumathiranganathan6583 Жыл бұрын
Wonderful Swami 🙏. No words to express our gratitude Swami 🙏🙏🙏. Thank you 🙏🙏🙏
@shanthanuggehalli302611 ай бұрын
Super Ashokavana panakam ❤❤
@sumathikrishnan7689 Жыл бұрын
அருமையான இனிமையான paanagam மிக்க நன்றி 🙏🙏
@SrSrk98 Жыл бұрын
Sree Gurubhyo namaha...Hanuman Seethaa maathaa kku sonna Raamaayanam neenga sonna vidham attagaasam... kannil neer vandhadhu... super super
@vasanthisampath2697 Жыл бұрын
மிகவும் அருமை சுவாமி. அடியேன் நமஸ்காரம்
@arivuselvirajaram829410 ай бұрын
Swamyn adiuen swamy ❤❤❤❤❤❤ excellent ❤❤
@geethasrinivas3800 Жыл бұрын
5 பானகம் மிக மிக மிக அருமை ஸ்வாமி. அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@subajeyakumar3444 Жыл бұрын
Great, great sir, you have God's blessings sir, so only you are able to give such a wonderful upanyasam Asokavana panagam how you said was really awesome 🙏🙏🙏
@gowrikarunakaran5832 Жыл бұрын
நல்ல அநுபவத்தைக் கொடுத்தமைக்கு நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
Sir you r so ooooooooooooo great iam very lucky for leasing the story iam so happy lam Ford iiam living with your period thank you so much God bless you and your family thanks namaskaram sir
We should drink all the panagams every day hare Krishna
@radhakrishnaprabhu7608 Жыл бұрын
Adiyanude Namaskaram Nandri 🙏🙏🙏
@kavithananda4206 Жыл бұрын
Hari bol🙏🙏🙏
@paalmuru9598 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯 lakh crore Trillion Vanakkam 🙏🙏 Vanakkam Guru Vanakkam Guru Vanakkam Guru Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India WORLD SUN ☀️ Milk WAY Galaxy Universal ♾️♾️♾️