நமஸ்காரம். ராதையின் கதை அற்புதம். நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டோம். சிறப்பான விளக்கம். தேவரீர் திருவடிக்கு பல்லாண்டு. தன்யோஸ்மி. அடியேன். 🙏
@nambymani19685 күн бұрын
ராதையின் அவதாரம் பற்றி அரிதான தகவல்களுக்கு மிகுந்த நன்றி ஸ்வாமி. இதுவரை கேட்டறியாத உபன்யாஸம். அற்புதம் ஸ்வாமி.
@chitravn60336 күн бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 சில நாட்கள் முன்பு நான் ஹனுமன் சாலிசா விளக்கம் உபன்யாசம் வேண்டி யிருந்தேன். வேறு ஒருவர் ராதை கிருஷ்ணா பற்றி கேட்டிருந்தார். தேவரீர் இரண்டையும் இவ்வளவு சீக்கிரம் அனுக்ரஹம் செய்ததற்கு நன்றி ஸ்வாமி 🙏🙏
@vaiji14674 күн бұрын
First time hearing about Radha charithram!! Lots of new information!! Bhagyam!! Adiyen dhanyosmi Swami 🙏🙏
@vidhyasowmy84774 күн бұрын
Radhe krishna , thank you very much for your time and effort we love to listen many stories 😌
@priyachariar45084 күн бұрын
Beautifully told with many references. The enigma called Radha is very well brought out. adiyen dasan. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷
@maloo794 күн бұрын
Had a long standing question of Bhagavatham not telling about Radha so obviously. But heard in an English upayanyasam these, but now that I heard from you with the source, feel so blessed! Radhe Radhe 🙏🙏
@rangals92146 күн бұрын
I wanted Radha Upanyasam for quite long .. Thanks for uploading ....
@sridharsenthil92304 күн бұрын
ஸ்வாமி உபன்யாசம் மிக அருமை.அருகில் வரும் ராதை கிருஷ்ணன் படங்கள் ஒவ்வொன்றும் அழகு 🙏🏻🙏🏻
@sukumarramadas64644 күн бұрын
எங்காத்தில் போன வருஷம் இதே நாள்( 4ஃபிப்ரவரி 2024) ராதா கல்யாணம் அஷ்டபதி பெருமாள் அனுக்கிரகத்தால் செய்தோம் .என்ன ஆச்சர்யம் இன்று 2025அதே நாள் நான் இந்த ராதா கல்யாண உபன்யாசம் கேட்டேன் என்கண்களில் கண்ணீர் அடக்க முடியவில்லை ஐயோ க்ருஷ்ணா உனக்கு இவ்வளவு கருணயு கண்ணா .என்னையும் ஏற்றுகொண்டு இந்த அபூர்வமான அனுபவத்தை கொடுத்தாயோ இந்த சேனலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அடியேன் திரு வேங்கடேஷ் உபன்யாசகருக்கு கோடி கோடி தண்டன் சமர்பிக்கிறேன்
@tvscharisudha1226 күн бұрын
Namaskaram, felt blessed by listening to your upanyasam. Thanks a lot
@vanajanarasimhan84144 күн бұрын
Adiyen namaskaram swamin🙏🙏🙏🙇♂️ aditya irudhayam upanyasam v r eagerly waiting swamin dhanyosmin🙏
@user-gq4uh3zr9d6 күн бұрын
ராதையின் கதை அற்புதம். தங்களுக்கு அநேக நன்றிகள். ராதையின் பிறப்பின் மகிமை அறிந்தோம். நன்றிகள் பல. நமஸ்காரங்கள் தங்களுக்கு அடியேன் சமர்ப்பிக்கிறேன். 🙏🙏🙏🙏
@ChitraPattabiraman-e5h5 күн бұрын
Radhe Radhe. பல நாள் ஆசை தேடல் இன்று நிறைவேறியது. சர்வம் ஶ்ரீ க்ருஷ்ணார்பனம்
@krishnankuppaswamy75535 күн бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ❤
@annann-fn2zi6 күн бұрын
Hare Krishna prabhu🙏. I can’t thank you enough for this amazing discourse. your Sanskrit rendition is amazing! hod Bless u. Radhe Radhe
@sampathkumar83995 күн бұрын
அடியேன் நமஸ்காரம் சுவாமி,தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்,அநேக கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன்.அடியேன் சுவாமி
@Raji-i8c5 күн бұрын
Thankyou so much . Very nice. Much more new information got it. Namaskaram 's ji. Radhe Krishna 🙏
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@jayachitrapadmanaban44136 күн бұрын
அருமை அருமை ஸ்வாமி ராதையின் பிறப்பு,பக்தி என நிறைய அரிய தகவல்கள் தெரிந்து கொண்டோம் ஸ்வாமி ஸ்ரீகிருஷ்ண லீலை அனுபவம் கேட்க கேட்க தெவிட்டாத அமுதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@ajaathreyan17403 күн бұрын
பக்தி =ராதே என்பதை இந்த ராதையின் கதை மூலமாக பகவான் நமக்கு உணர்த்தியுள்ளார். கோ உலகம், கங்கை பிறந்த சரித்திரம், அங்கு கிடைத்த சாபம், தேவர்களின் வேண்டுகோள் அதனால் பூமியில் பிறந்து நமக்கும் சேர்த்து கிருஷ்ணானுபவம் அளித்த ராதே மாதாவக்கும் மற்றும் அந்த இனிமையான அமுத்தில் ஆழ்த்திய தங்களுக்கும் பல்லாண்டு 🙏 ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா 🙏
@jayashreerajan55506 күн бұрын
Excellent swami first time heparin Radha kalyanam
@sudharajan36263 күн бұрын
Wonderful 🙏🙏
@kpadmamala4 күн бұрын
Radhe radhe🙏🙏
@SabariSabariraj-r4z5 күн бұрын
Radheia patri sonna vidham arpudham swami 🎉🎉🎉
@meerashivaram83906 күн бұрын
RaadheyRaadhey🙇♀️🙏🌷would we be blessed to hear and rejoice fully ... shreeBrahmavaivartha puranam upanyasam from you Swamiji please... by god's kind grace
@NeerajaRameshAbbiJashu5 күн бұрын
அடியேன்,அரியாத ராதே கிருஷ்னனின் லீலையை அரியபடித்தமைக்கு, கோடான கோடி கிருதக்னைகள் சுவாமி🙇🏻♀️🙏🏻
@pushparajagopalan87714 күн бұрын
Jai Sri RadheyKrishna 🪷🪷🪷
@rangals92146 күн бұрын
Great to watch Radha Krishna .. $adha is the secret of all secrets. .....