Ramanujarum Desikanum | ராமாநுஜரும் தேசிகனும் | Dr Venkatesh Upanyasam

  Рет қаралды 9,880

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер: 62
@ajaathreyan1740
@ajaathreyan1740 17 күн бұрын
எம்பெருமானார் - தேசிகர் ஒன்பது ஒற்றுமை அற்புதமான உபன்யாசம் அளித்தமைக்கு நன்றி 🙏 1. பல பேர் அம்சம் 2. பிறப்பு - முன்னரேயே உரைத்தது 3. ஆச்சாரியனின் ஆச்சாரியன் கடாஷம் 4. முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பின்பற்றி வந்தது 5. தன்னுடைய சம்ப்ரதாயத்தில் உறுதி 6. சரணாகதி - கிரந்தம் அளித்தது 7. பெருமாளிடம் பட்டம் பெற்றது 8. ஆழ்வார்கள் திருவடிகளில் ஈடுபாடு 9. காஞ்சி பேரருளானிடம் அதீத ஈடுபாடு. அற்புதமான அனுபவம் 🙏
@SrinivasanR-p3g
@SrinivasanR-p3g 25 күн бұрын
Excellent comparison Dr. Venkatesh Ji.
@ambulurengarajan9901
@ambulurengarajan9901 Ай бұрын
Thanks!
@palanik1960
@palanik1960 Ай бұрын
You are gifted Teacher for devotional education to yourger generations .
@saisadhasivam4021
@saisadhasivam4021 Ай бұрын
நமஸ்காரம்.இன்றுஎன் மருமகள் பிறந்தநாள். இன்று இப்புண்ணிய உந்நியாசத்தைக்கேட்கும் பேறுபெற்றேன்.என்மகனுக்கும் மருமகளுக்கும் நல்ல மகன் பிறக்க ஸ்ரீஇராமனுஜர்,ஸ்ரீவேதாந்ததேசிகர் க ருணைவேண்டி பிரார்த்திக்கிறேன்.By Indra M
@spaa731
@spaa731 29 күн бұрын
Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏 Paramabhagyam
@mohanbabu8370
@mohanbabu8370 Ай бұрын
Athi arpudham swamy 🙏🙏🙏
@nagamanidc2798
@nagamanidc2798 Ай бұрын
Swamy, I'm blessed to listen to your upanyasam. You are sampradayam pride. My namaskarams to you swamy 🙏
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Ай бұрын
ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DevanathanR
@DevanathanR Ай бұрын
அத்புதம் ஸ்வாமி
@kabhaskarasharma9378
@kabhaskarasharma9378 27 күн бұрын
"Srimathe Lakshmi Hayagrivaya Namaha" "Srimathe Ramanujaya Namaha" "Srimathe Venkatanathaya Namaha"
@ramarajan60
@ramarajan60 29 күн бұрын
Athyadhbudhamaana uppanyaasam...... Dhanyasmi Dhanyasmi Dhanyasmi swamin adiyen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Swami Emmperumaanar Swami Desikan thiruvadigale saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Ай бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அதி அற்புதமான வியாக்கியானம். ராமானுஜர் தேசிகர் திருவடி களே சரணம்🙏 நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 29 күн бұрын
Excellent swami Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Ай бұрын
Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sujatha7027
@sujatha7027 25 күн бұрын
Adiyen Namaskaram. Miga miga miga Arpudham.... anantha kodi kodi Namaskaram. Devareerum Oru Acharya Purusharai engalai uivikka Prarthikkirom. Adiyen
@chitravn6033
@chitravn6033 Ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் தெரியாது ஆனால் இந்த தலைப்பை பார்த்தவுடன் அவ்வளவு சந்தோஷம் மனதில். பாஷாயக்காரர் தேசிகர் ஆண்டாள் தீபாவளிக்கு சாப்பிட்ட பட்சணங்கள் தித்திப்பு விட இந்த மகா ஆச்சாரியாரகள் பற்றி கேட்பது என் மனதிற்குள் உண்டாகும் தித்திப்பு அதிகமாக உள்ளது ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருவடிகள் சரணம் 🙏 கோதா நாச்சியார் சமேத ரங்கமன்னார் திருவடிகள் சரணம் 🙏 ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏 சணங்
@subramanil4691
@subramanil4691 Ай бұрын
சுவாமி அருமை 🙏🙏🙏🙏🙏
@narayananv1087
@narayananv1087 Ай бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அற்புதமான பதிவு. யதிராஜ திருவடிகளே சரணம். தேசிகர் திருவடிகளே சரணம். ஆழ்வார் ஆச்சாரிய திருவடிகளே சரணம். இராமானுஜ தாஸன்
@AllaboutKrishna
@AllaboutKrishna Ай бұрын
Anna, Kindly accept this as my gift. I wish to see you in person. Mangalasasanam to Dr Venkatesh : பழுத்த பழமே பல்லாண்டு வாழ்வீரே ! நிறைந்த குடமே தொண்டுகள் தொடர்வீரே ! ஞானத்தின் செம்மலே புகழாரம் ஒங்கவே ! ஆன்மீகத்தின் வைத்தியரே ! பல்லாண்டு பல்லாண்டு வாழ்வீரே !!!! தன்வந்திரியின் அவதாரமே ! பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்வீரே !!!!
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Ай бұрын
🙏🏻
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 Ай бұрын
அருமையோ அருமை ஸ்வாமி பூமி பாரம் போக்கினார், அற்புதம் ஸ்வாமி கலியில் நம்மை உய்ய கொள்ள வந்த கண்கண்ட தெய்வம் கேட்கும் பேறு தந்த ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@chandragopalan3966
@chandragopalan3966 Ай бұрын
Dr venkatesh is our pride
@SrSrk98
@SrSrk98 Ай бұрын
Sree Gurubhyo namaha... blessed to hear super upanyaasam
@sekaranps5326
@sekaranps5326 Ай бұрын
எனக்கு பிரத்யச்சம் Dr. வெங்கடேஷ் உங்கள் திருவடிகளே சரணம்
@kumasuguna6034
@kumasuguna6034 Ай бұрын
ராதே க்ருஷ்ணா... அடியேன்... அன்புடன் நமஸ்காரங்கள் ஸ்வாமி... அடியேனின் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா...
@sridhardhanapani3100
@sridhardhanapani3100 Ай бұрын
SamA super vadakalai thankalai eruvarukum orrumai valarum edhai kattal romba romba romba shanthosam vhazga valamudan God bless you and family ramanujar Ragavar kanakavalli Amma thunai erupar sakthi kodupar selvam kodupar
@shannatt
@shannatt Ай бұрын
அடியேன் இராமானுஜ தாசன்.... மிக்க நன்றி ஶ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமி.....
@aravamudantirumalasrinivas5031
@aravamudantirumalasrinivas5031 Ай бұрын
அருமை சுவாமி. தாசன்
@jayalaxmin1842
@jayalaxmin1842 Ай бұрын
ஸ்ரீ இராமானுசர் தேசிகர் திருவடிகளே சரணம் குருவே சரணம் 🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமக வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
@kokilakumar1656
@kokilakumar1656 Ай бұрын
Vanakkam,my humble request you to do upanyasam on Kanagadhara stotram Really your word by word explanation is superb and easily memorable.God bless you with good health always to do this divine service Namaskaram
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@balajisudarsanan2395
@balajisudarsanan2395 Ай бұрын
14:30 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@palanik1960
@palanik1960 Ай бұрын
அடியேனின் விணப்பம்... தற்போதுள்ள வாழ்க்கை சூழ்நிலையில்.. இந்துமத பெருமைகளும் சிறந்த தர்ம வாழ்க்கை வழிமுறைகள் , உறவின் பெருமைகள், ஆரிரியரின் பெருமைகள் சீர் கெட்டுள்ளன ஆங்கில வழி கல்வி முறையால் என்று நினைக்கிறேன். தங்களின் அறிவாற்றல் இந்த நிலையை மாற்ற மிகவும் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். தாங்கள் . இது பற்றி தலைப்புகளில் இம்மாதிரி பெருமைகளை வரும் காலங்களில் பேசி நம் மத முன்னோர்களின் நம்பிக்கைகளை பெருமைப்படுத்த வேண்டுகிறேன்
@manisubira6668
@manisubira6668 29 күн бұрын
தங்களை நேரில் தரிசிக்க விரும்புகிறேன் எப்போது அந்த வாய்ப்பு கிடைக்குமா எல்லாம் ஸ்ரீமன் நாராயணன் திருவருள்
@SanthiSankar-l5k
@SanthiSankar-l5k Ай бұрын
Guruvrsaranam
@paalmuru9598
@paalmuru9598 Ай бұрын
🎉🎉🎉
@sundararajanramaswamy172
@sundararajanramaswamy172 Ай бұрын
🎉
@kalaramachandran4665
@kalaramachandran4665 Ай бұрын
Thoopul kulamani thiruvadi saranam saranam🙏🏿
@jayalaxmin1842
@jayalaxmin1842 Ай бұрын
சுவாமி தாங்கள் அருமையாக சொல்ல சொல்ல தங்கள் சிஷ்யர் அழகாக உபன்யாசம் செய்தது ஞாபகம் வருகிறது குருவே சரணம் 🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமக
@Ashwath-s2e
@Ashwath-s2e Ай бұрын
When did our srivaishnava sampradayam separated into Vadakalai and Thenkalai?
@kalaramachandran4665
@kalaramachandran4665 Ай бұрын
Sreemathe ramanujaya namaha🙏🏿
@mohanpoondii1988
@mohanpoondii1988 Ай бұрын
👌👌👌👌👌🙏🙏💓🙏🙏🎉🎉😊
@kalaramachandran4665
@kalaramachandran4665 Ай бұрын
Adiyen🙏🏿
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 Ай бұрын
🙏🙏🙏🙏
@arjuna1955
@arjuna1955 Ай бұрын
ஐயா ,தங்களின் பேபி நகர் பாகவத உபன்யாசம் முகவரி மற்றும் நேரத்தை தெரியப்படுத்தவும்
@gokulakrishnanranganathan8074
@gokulakrishnanranganathan8074 28 күн бұрын
Ekadesi timings podunga swami viradham kadaipidikka timings venum
@chudamanisrinivasan
@chudamanisrinivasan Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VedhaMurthy6486
@VedhaMurthy6486 Ай бұрын
👍👌
@boomakrishnan6872
@boomakrishnan6872 Ай бұрын
அடியேன் இராமானுஜ தான்.
@vaidehisrinivasan7540
@vaidehisrinivasan7540 Ай бұрын
Adiyen🙏🙏அதி அற்புதமான Upanyasam 🙏🙏 இந்தத் தலைப்பே ஈர்த்து விட்டது... ஸ்ரீ பாஷ்யத்தில் subtle point ஆன, பகவத் ராமானுஜ விரசித பற்றி சொன்னது super... எவ்வளவு அழகான point!!👌👌 🙏🙏 Ramanujar 5 பேரின் அவதாரமாக, பஞ்சா யுதங்களின் அம்சமாக அவதரித்தார் என்பது அருமை... அதே போல் அவருக்கு ஆச்சார்யர்களும் ஐந்து என்பது சிறப்பு!! 😀 History repeats என்று Lakshamanan சரணாகதியையும், ராமானுஜர் சரணாகதியையும் ஒப்பிட்டு சொன்னது அருமையிலும் அருமை.. Ultimate 😀👌👏👏 Dramidopanishad Thaathparya Rathnaavali structure explanation, Amrutha Swaadhini பாசுரம் explanation எல்லாமே அற்புதமாக இருந்தது.. Best 👌👌🙏🙏 Adiyen
@sudhasrinivas1255
@sudhasrinivas1255 29 күн бұрын
Arputham. Adiyen dasan
@oppili28
@oppili28 21 сағат бұрын
But is it not after 12 years after the dream??
@kothaisampath3807
@kothaisampath3807 Ай бұрын
தேவரீர் அந்த இரண்டு பேர் மாதிரி. பிரதாசார்யார் அருள் உண்டு. அவர் இல்லாமல் உபன்யாசம் இல்லை.
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Ай бұрын
ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ammaamma8786
@ammaamma8786 Ай бұрын
🙏🙏🙏🙏
@radhasundaravaradhan846
@radhasundaravaradhan846 Ай бұрын
🙏🙏🙏
@gopalbalaji3338
@gopalbalaji3338 Ай бұрын
🙏🙏🙏
@ajayrajendran9505
@ajayrajendran9505 Ай бұрын
🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 29 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dwarakatirumala783
@dwarakatirumala783 25 күн бұрын
🙏🙏🙏🙏
@sowmyasundarrajan3903
@sowmyasundarrajan3903 20 күн бұрын
🙏🙏🙏🙏
Mandaveli Saptaham Session 13 | Uddhava Gita | Dr Venkatesh Upanyasams
2:00:27
Dr VENKATESH Upanyasams
Рет қаралды 15 М.
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 53 МЛН
"மடிப்பிடி ரஹஸ்யம்" - Sri. U.Ve. Velukkudi Krishnan Swami
1:39:59
2/5 Bhagavan Ramana Maharshi’s Life (Tamil) அத்யாத்ம தீபம்
1:40:04
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 12 М.
Tamil Upanyasam on Nrisimha Avataram by Sri.Dushyanth Sridhar at Atlanta
2:20:08
Padmavati Thayar Vaibhavam | Nerul Balaji temple | Dr Venkatesh Upanyasam |
2:10:30
Dr VENKATESH Upanyasams
Рет қаралды 9 М.
3 November 2024
1:54:08
Thiruvahindrapuram Mamunigal Sannadhi
Рет қаралды 4 М.
கீதா சாரம் | Dr Venkatesh Upanyasams
1:00:12
Dr VENKATESH Upanyasams
Рет қаралды 12 М.
Ramavatharam-  Velukudi Shri.U.Ve. Krishnan swami
1:40:00
Thiruvahindrapuram Mamunigal Sannadhi
Рет қаралды 14 М.
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19