Dry Meat Recipe | How to prepare Uppu Kandam | Uppu Kari Recipe | Chettinad Uppu Kari

  Рет қаралды 3,430,472

Kootan Soru

Kootan Soru

Күн бұрын

#FoodVideo #VillageLife #VillageFood #KootanSoru
How to prepare Uppu Kandam | Uppu Kari Recipe | Chettinad Uppu Kari
This video shows you how to make uppu kandam kari recipe in Tamil.
Today our Mom and Granny making tasty village food with Dry meat. We use a 2 Kg Dry meat to make Uppu Kandam Recipe.
🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
Dry Meat Recipe, How to prepare Uppu Kandam, Uppu Kari Recipe, Chettinad Uppu Kari

Пікірлер: 735
@RameshBabu-yy2ld
@RameshBabu-yy2ld 3 жыл бұрын
உப்பு கண்டம் சாப்பிட்ட அனுபவம் எனக்கு இல்லை ஐயா... ஆனால் இப்பொழுது சாப்பிட தூண்டுது.,அருமை...😋😋
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Жыл бұрын
Super எங்கே தமிழர்கள் இதை மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். அருமையான பதிவு.நன்றி அய்யா. இன்றும் எங்கள் வீட்டின் தலைசிறந்த உணவு
@drptandavamoorty1396
@drptandavamoorty1396 3 жыл бұрын
சின்ன வயதில் அம்மா சமைத்த உணவை பழைய நினைவுகள் மறக்க முடியாத சுவை
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 Жыл бұрын
உங்க Voices, மென்மையான இசை, அருமை அருமை
@samuelnithyanantham6477
@samuelnithyanantham6477 Жыл бұрын
I am 72 now, when I was child (5 to 10 years). I have tasted this delicious and tasty gravy. Never forget this ancient type recipe.
@julianbenedict1409
@julianbenedict1409 Жыл бұрын
Super sir
@vijaytvkishoreveriyan679
@vijaytvkishoreveriyan679 Жыл бұрын
72 years??my god ...my name is Ramesh...pls blessing me sir..and can i talk to u...coz u have many experiences in ur life ..i want to learn
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 Жыл бұрын
நல்லமுறையாக செய்தீர்கள் அருமை
@SathishKumar-cc8vz
@SathishKumar-cc8vz 2 ай бұрын
Seruppu varum...72 years old epdi da msg pannuvanga .....
@gowthamelamurugan6250
@gowthamelamurugan6250 3 жыл бұрын
உப்புகண்டம் வருத்து சாப்பிட்டால் தால் அதன் தனி சுவையே தெரியும்.. வாழ்த்துக்கள் நண்பா...
@akilrajakilraj7988
@akilrajakilraj7988 3 жыл бұрын
வருந்து இல்லை விருந்து
@m.o.gunasekar43
@m.o.gunasekar43 2 жыл бұрын
அடுப்புல சுட்டு சாப்பிட்டா சுவையே தனிதான்
@harsha10020
@harsha10020 Жыл бұрын
@@akilrajakilraj7988 வறுத்து
@jpind9018
@jpind9018 3 жыл бұрын
எங்கள் ஆத்தா உயிருடன் இருக்கும் வரை பல வருடங்கள் நாங்கள் சுவைத்தது உண்டு ஆனால் இப்போது இல்லை.
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
😞
@outofoffice4032
@outofoffice4032 2 жыл бұрын
🥲🥲🥲
@RDTSfamily
@RDTSfamily 2 жыл бұрын
என் தாய்மாமனோட மாமியார் வருடம் வருடம் மதுக்கூர் பெரமைய கோவில் திருவிழா-வுக்கு வெட்டுற கிடா கறியை உப்பு கண்டம் செய்து வெய்ப்பாங்க. இப்ப அந்த ஆத்தாவும் இல்லை உப்பு கண்டமும் இல்லை
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
🙏💯 ஆத்தா ❤️ அன்பு வேற லெவல் 🙏
@rajanive3274
@rajanive3274 2 жыл бұрын
Nee ga kettu irugala epdi pananum nu
@balaktm01
@balaktm01 3 жыл бұрын
அருமையான கிராமத்து சமையல். நன்றி
@umanath8019
@umanath8019 3 жыл бұрын
நண்பா உங்களின் குரல் கார்ட்டூன் சேனலில் வருகிற குரல் போல சூப்பரா இருக்குங்க ..Good luck bro
@rameshg3607
@rameshg3607 3 жыл бұрын
யோ வக்கீல் நீ தான
@madrasmadras1420
@madrasmadras1420 3 жыл бұрын
Ithu dubbing channel voice appadithan irrukum
@umanath8019
@umanath8019 3 жыл бұрын
@@rameshg3607 யாருங்க நீங்க .....
@rameshg3607
@rameshg3607 3 жыл бұрын
@@umanath8019 நீங்க வக்கீல் தான. வேலூர் பக்கம் தன
@umanath8019
@umanath8019 3 жыл бұрын
@@rameshg3607 ஆமாம் நான் வழக்கறிஞர் தான்
@16yad
@16yad 3 жыл бұрын
Reminds me of childhood. Family friends who came from India brings this Uppu Kandam. Nowadays cant get uppu kandam in Singapore.
@t.nawinprasad2069
@t.nawinprasad2069 3 жыл бұрын
அருமை அருமை Iam waiting for this உப்புக்கண்டம் receipe….super
@anuk7657
@anuk7657 3 жыл бұрын
உங்க குரல் இனிமையாக உள்ளது....
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
Thank you nanba
@Naleen1986
@Naleen1986 3 жыл бұрын
Annan பார்க்கவே ருசியா இருக்கு . சாப்பிட்டா சமயா இருக்கும்,,,, Love it
@veritascomputingandtrainin8660
@veritascomputingandtrainin8660 Жыл бұрын
marvellous ..... you team is 100% eligible for great world of food and richest healthy tamil culture award
@KootanSoru
@KootanSoru Жыл бұрын
already we won your heart brother that's biggest award for us
@mumu6655
@mumu6655 3 жыл бұрын
உப்புக்கண்டம் மிக சுவையான உணவு ..நெய் ஊற்றி வருத்து சாப்பிட்டால் தனி சுவை.
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
neegal sonnathum sari than
@adelaidaflame
@adelaidaflame Жыл бұрын
Желаю Вам, чтобы у вас дома всегда был рис в достатке и сопутствующая еда, чтобы был полон двор здоровых детей, жена была счастлива, родители жили долго, земля давала обильные урожаи
@Sharjudan
@Sharjudan Жыл бұрын
No gas stove no cylinder no lighter no mixie no electricity limited silver materials no tension no Zomato no swiggy no education yet they prepared a beautiful dish bow down to say thanks who are all involved in the video... Blessings
@suseprabu
@suseprabu 3 жыл бұрын
My childhood time my dad prepared like this
@karthikkarthik-nq5bn
@karthikkarthik-nq5bn 3 ай бұрын
மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருக்கும் நாங்களும் இப்படி தான் செய்வோம்😋👍
@grahc490
@grahc490 3 жыл бұрын
உங்கள் குரல், கிராமத்தில் அமைந்துள்ளது இதன், அமைதி, படம் பிடித்த அழகு கரியின் சுவையை மிஞ்சிவிட்டது, brother
@thunderashgaming7581
@thunderashgaming7581 3 жыл бұрын
I am very impressed brother, I have to visit your native for sight seeing, and I like to wish and talk to your grandma , without her hard work, nothing impossible, please show her face 💐💐💐👌👌👌👌
@ranjithpraba2048
@ranjithpraba2048 2 жыл бұрын
உங்கள் குரல் நல்லா இருக்கு சமையல் சூப்பர் .....♥
@thalapathi_33
@thalapathi_33 2 жыл бұрын
அருமை, பாரம்பரிய முறை தயாரிப்புக்கு நன்றி
@bn4200
@bn4200 3 жыл бұрын
எங்க தாத்தாவும் இது போல் சாப்பிடுவார்...👌
@saravananvsa3557
@saravananvsa3557 3 жыл бұрын
Nice
@Sivakokisiva8840
@Sivakokisiva8840 3 жыл бұрын
Enaku romba piditha unavu...very Nice
@namma_madurai_07
@namma_madurai_07 3 жыл бұрын
நீங்கள் வீடியோவும் உங்க பேசும் வார்த்தைகளும் அழகா தெளிவா இருக்கு அருமையானா பதிவு நம் பாரம்பரியத்தை அப்படியே பதிவு பண்ணிருக்கீங்க நன்றி
@gnanareddy5585
@gnanareddy5585 3 жыл бұрын
APPA VANAKKM REMEMBERING MY CHILDHOOD DAYS NICE TRADITIONAL PREPARATION THAN'Q
@gazzadazza8341
@gazzadazza8341 3 жыл бұрын
We Anglo Indians make something similar called Ding Ding.
@rajangammalayandi5613
@rajangammalayandi5613 3 жыл бұрын
கூட்டாஞ்சோறு சானலை நான் முதல் முறையே பார்க்கிறேன் மிக அருமையா உப்புகண்டம் (கறி) நாவில் நீர் ஊரும் அளவு செஞ்சுருக்கீங்க மிக அருமை வாழ்த்துக்கள் மேலும் வளர்க
@maheshmalar8981
@maheshmalar8981 3 жыл бұрын
Same
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு
@sophiaalwin6195
@sophiaalwin6195 3 жыл бұрын
My mom used to make this preparation so well. Remembering my young days.
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
😍
@jayapadmashree854
@jayapadmashree854 3 жыл бұрын
Naangalum ooril.idhupola uppukandathoda ,varuthu vegavacha mocha kottai,kathrikai,murungakai, and seppangizhangu potu,puli oothi pulippa seiyhu kali seivom,semmaiya irukum
@amudhakumar563
@amudhakumar563 3 жыл бұрын
Yes good taste. My mom used to make this curry. Very tasty
@kavithaarumugam3494
@kavithaarumugam3494 Жыл бұрын
Enga oorla innaiku kidai vettu thiruvizha... Uppu kandam first time seiya poren..... Adha epdinu theriyadhu... Uga video rombave use fulla iruku... Tq
@richardphillips5146
@richardphillips5146 8 ай бұрын
I can relate to this video. Thank you very much for preparing and sharing this wonderful video.
@MahaLakshmi-oh2fj
@MahaLakshmi-oh2fj 3 жыл бұрын
Thanks baram bariyam sonnatharkku
@shenbavalli5554
@shenbavalli5554 3 жыл бұрын
Super nature and natural way of cooking
@imayasudar
@imayasudar 3 жыл бұрын
சமையல் அருமை நண்பரே 👌
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
Thank you nanba
@tamilselvan729
@tamilselvan729 2 жыл бұрын
Long and amazing process. This way you can eat meat any time you want. Amazing.
@ppremu
@ppremu 3 жыл бұрын
Too good, I remember those days, love it
@Eshaakuttyeditz
@Eshaakuttyeditz 3 жыл бұрын
Naanga lam uppu kandatha fry panni sapduvom sema taste ah irukum
@saravananvsa3557
@saravananvsa3557 3 жыл бұрын
Ok
@rajuck5031
@rajuck5031 3 жыл бұрын
Super I never ever seen before wow super you are blessed like you had grandmother and father ...
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
Thank you so much
@பேப்பர்ஐடி-ர7ண
@பேப்பர்ஐடி-ர7ண 3 жыл бұрын
சமையல் சூப்பர் ❤️👍
@blacklover5696
@blacklover5696 3 жыл бұрын
Vanakkam GP
@senthilkumar7672
@senthilkumar7672 3 жыл бұрын
என் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கேன், ஆனால் இப்போ
@VijiKumar-zf5je
@VijiKumar-zf5je 4 ай бұрын
Ungal vilakkam ungal kural arumai thalaiva
@HaraHaraMahadeva721
@HaraHaraMahadeva721 Жыл бұрын
Very nice, recently 3 months back I have tasted this recipe, my mother-in-law made this uppu Kari...
@minnalachu1160
@minnalachu1160 3 жыл бұрын
This taste is extraordinary, I had experience in my teen age, dry mutton in this same process wow, wow, super.., I remembered same thing here.
@LaicyJaya-qn1ku
@LaicyJaya-qn1ku 10 ай бұрын
நானும் இது போல சாப்பிட்டிருக்கேன்..... சின்ன வயசுல எங்க அம்மா சமைச்சு கொடுத்து இருக்காங்க ...
@sharmamurugesh5773
@sharmamurugesh5773 10 ай бұрын
Camera man super....சமையலும் சூப்பர் 👌🏻👌🏻
@sreevaishnavi5909
@sreevaishnavi5909 Жыл бұрын
என் சின்ன வயதில் மதுரையில் இருந்தோம் அப்போது எங்க அம்மா இப்படி செய்து தந்தாங்க நானும் என் தங்கைகளும் அப்பாவும் விரும்பி சாப்பிட்டிருக்கிறோம் இந்த மாதிரி கரியை பொரித்து பழைய சாறுடன் சாப்பிட்டு இருக்கிறோம் மிகவும் சுவையாக இருக்கும்
@mallihajosephraj892
@mallihajosephraj892 2 жыл бұрын
அருமையான சாப்பாடு.💯💯💯💯👌👌👌👌👌👌
@parameshraj6428
@parameshraj6428 3 жыл бұрын
எனக்கு பழைய நியாபகம் வருது😭😋😋😋
@soundharyasai5581
@soundharyasai5581 Жыл бұрын
My daddy used to buy semmari aadu in summer and made uppu kandam once in a yr ..we were using it through out the yr ..misd those days
@thesixthsense8669
@thesixthsense8669 3 жыл бұрын
You have such a sweet voice! Mouth watering! My grandmother used to make this, but only difference is we used to fry it in oil and have with dhal and rice.
@kalpu9487
@kalpu9487 2 жыл бұрын
Nice combination.. Even with lime rice or curd rice will be nice
@josephnavaneetham1476
@josephnavaneetham1476 2 жыл бұрын
அருமையா சாப்பிட்டது அப்போ இப்போ....?
@Edward-ei5pk
@Edward-ei5pk Жыл бұрын
We eat often often uppu mutton Karri. Very good and teastful
@KootanSoru
@KootanSoru Жыл бұрын
That's great
@3Kids-Journey
@3Kids-Journey 3 жыл бұрын
Ammi la araichale taste epavum thokal tan.intha simple masalas good
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
Thank you nanba
@kumarimurugan5165
@kumarimurugan5165 Жыл бұрын
Epadithan food preparation podanum super
@puvanespm6096
@puvanespm6096 2 жыл бұрын
I have heard if this process but only now got the chance to learn it. Thank you.
@Soulful_27
@Soulful_27 29 күн бұрын
Yes in 1975....my mother brought from India and cooked it here in the same manner, the taste was wonderingly different...and delicious 😋😢
@subasiva7351
@subasiva7351 3 жыл бұрын
Enga veetla aadi maadha maariyamman pandigaiku kidaai vettuvom appo niraya Kari meedhi aagum fridge la two days ice la vachidiven apram samaipom inimel uppu kandam pottu vachikarom good idea innum niraya video podunga naanga support panrom tq bro and thatha
@AjithKumar-ft6dk
@AjithKumar-ft6dk 3 жыл бұрын
Uppu kandam semmaya irukkum
@shobaswamy5805
@shobaswamy5805 Жыл бұрын
Uppu kandatha porichu athu kooda kanchi vachu enga appatha ooti viita nabagam tha varuthu....atha varukum pothu varum paaru smell 🤤🤤🤤🤤
@KanapathiSamykanapathi
@KanapathiSamykanapathi 5 ай бұрын
எங்களுக்கும் உப்புக் கறி ரொம்ப பிடிக்கும் எங்க ஊர்லயும் இப்படித்தான் உப்பு கண்டம் போடுவோம்
@RaviChandran-mz2kk
@RaviChandran-mz2kk 2 жыл бұрын
இசை அருமை கறி அருமை.
@thangavelselvaraj4112
@thangavelselvaraj4112 2 жыл бұрын
Wow beautiful experience 💯💯💯💯💯💯
@Vikram-cn1th
@Vikram-cn1th Жыл бұрын
🔥2023💓🔥 hey man seriously I love ur cemara work & very clear explanation wow🔥🔥🔥🔥❤️🔥🔥🔥🔥 I'm going to my childhood 💛💓❤️🔥
@kumarauto3952
@kumarauto3952 10 ай бұрын
Super இப்போது இது கிடைப்பது இல்லை எங்கு கிடைக்கும்
@kuttymmathan7896
@kuttymmathan7896 6 ай бұрын
உங்க வீடியோ பாக்குறதுக்கு ஒரு ஆவல் நண்பா🎉🎉🎉
@praaasssaaaddd2741
@praaasssaaaddd2741 3 жыл бұрын
Recalling my memories when I had it in my 5 years age... 40 yrs ago...
@dkdkrathnayaka266
@dkdkrathnayaka266 11 ай бұрын
මම සිංහල නමුත් පලවෙනි වතාවට තමයි මම මේ විදියේ වීඩියෝ එකක් දැක්කේ එකේ කවදහරි දවසක ට්‍රයි කරල බලනවා ස්තූතියි ඔබට දන්නේ නැති උනත් හොඳට තේරුණා වීඩියෝ එක🎉🎉
@Dubairajesh1234
@Dubairajesh1234 3 жыл бұрын
மிக அருமை ...❤️
@mazhalaiselvanpichimuthu8463
@mazhalaiselvanpichimuthu8463 3 жыл бұрын
Yes, I am also ate beef,mutton like that. That's very nice
@dr.karnakaran10
@dr.karnakaran10 3 жыл бұрын
Video paaka peaceful a iruku bro
@suryaradhakrishnan5033
@suryaradhakrishnan5033 Жыл бұрын
நல்லா அருமையா இருக்கும்
@mssrinivasan6747
@mssrinivasan6747 3 жыл бұрын
ஆமா நாங்களும் இப்படித்தான் பண்ணுவோம் சூப்பரா இருக்கும் 👍👍👍👍👍
@balanpraveen7260
@balanpraveen7260 3 жыл бұрын
Ennku romba asai nan uppu kari saptathe illa
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
Thank you bro
@p.mohankumar8837
@p.mohankumar8837 Жыл бұрын
After watching this video Try panni pakkanum..... 🙏🏻 🙏🏻 😍 💖 Arumaiyana pathivu bro👌👌👌
@jayaseelanjayasee401
@jayaseelanjayasee401 Жыл бұрын
Yo nalla iruku ya ne peasurathu semma
@seshanseshan2765
@seshanseshan2765 2 жыл бұрын
Uppu kandam... Semma ya irukume....
@leelakrishnana5888
@leelakrishnana5888 3 жыл бұрын
Uppu kandam epo yaarumae podrathu ela.. Now I missed those days...
@sathishkumark9630
@sathishkumark9630 2 жыл бұрын
பின்னாடி வரல இசை பழைய பொதிகை டிவி மாதிரி இருக்கு நல்ல இருக்கு
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 жыл бұрын
ஆஹா, இந்த காணொளியை பார்க்கும் போது என்னுடைய பழைய நினைவுகள் மலர்ந்துவிட்டன. ஆம், எனது அப்பத்தா-விடம் இந்த உப்பு கண்ட ஆட்டு கறி சாப்பிட்ட சுவையை நினைவு படுத்திவிட்டீர்கள். நன்றி!
@mrs.janakimurugesan6612
@mrs.janakimurugesan6612 3 жыл бұрын
Einimei.pottukadalaiserkkavendam...kulambu.kadalamavukulambu.agirum...atharkkupathila..kasakasa..eillatti..munthiriparuppu..serkkasollunga.suppera..eirukkum.m
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 3 жыл бұрын
நண்பா உங்கள் படைப்புகள் சிறப்பு அத்துடன் உணவுமுறையை சொல்லும் போது எறகுறையா கணக்கில் இல்லாமல் gram கணக்கில் சொன்னால் மக்களும் பயன் பெறுவர்கள் நண்பா கிராமத்தின் உப்பு கன்ட சமையல் சுப்பர்
@kuyilarul1135
@kuyilarul1135 5 ай бұрын
அண்ணா தாத்தா பாட்டி இறக்கும்போது சாப்பிட்டேன் இப்ப ரொம்ப மிஸ் பண்றேன் அண்ணா...💯
@hariviswa6297
@hariviswa6297 2 жыл бұрын
அருமை சகோதரா,
@tittut2391
@tittut2391 2 жыл бұрын
Chinna vayasula sapta uppu kari taste niyabagam vandhiruchu Enga paati veetla nan than uppu kari ku mottai madiyila kaval 5Days i think saapadu mela vandhurum Nanga thani kariya poduvom Chinna piece ah irukum
@muthupandi1476
@muthupandi1476 2 жыл бұрын
Eppoum uppukandam saputhu Kittu than erukom athoda taste Vera level bro neega Theni ya bro
@vanishaashreechandrasekara7659
@vanishaashreechandrasekara7659 3 жыл бұрын
I like this dream mutton gravy 👌👌👌👌👌
@KootanSoru
@KootanSoru 3 жыл бұрын
Thanks for liking,, keep watching
@chandru.balakrishnan
@chandru.balakrishnan Жыл бұрын
Pleasant Narration, Soothing Background music and Overall Unique style of presentation. Enjoyed ❤
@suseelan2742
@suseelan2742 3 жыл бұрын
Good cooking very naturally
@netajivayipoure4285
@netajivayipoure4285 Жыл бұрын
இந்த வீடியோ நீங்க youtubeல அப்லோட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி நான் எனக்கா நாங்க வந்து கர்நாடகாவில் இருக்கிறோம் எங்க பாட்டி கூட இதே மாதிரி தான் ஆட்டுக்கறியை வந்து உப்பு போட்டு அதை வந்து தோட்டத்தில் இப்படி மஞ்சள் குஞ்சில போட்டு தோரணத்தில் கட்டி வைப்பாங்க 10 நாள் கழிச்சு அது வந்து சாப்பாடு செஞ்சு எங்களுக்கு வந்து சாப்பிட வைப்பாங்க இப்ப இந்த வீடியோ பார்த்தது எங்களுக்கு பழைய ஞாபகம் வந்துடுச்சு ரொம்ப நன்றி நான் அந்த வீடியோக்களை அப்லோட் பண்ணிருந்தது இதே மாதிரி வீடியோ போட்டுட்டு இருக்க தேங்க்யூ சோ மச்
@Rஆதிரா
@Rஆதிரா 2 жыл бұрын
ஆகா சூப்பரோ சூப்பர் 👌👌
@vmkitchen459
@vmkitchen459 Жыл бұрын
Awesome, traditional cooking it remembers me my grandmother cooking
@pabitha4658
@pabitha4658 2 жыл бұрын
Yenga ammachi senji kuduppanga... Avangalum illa uppu kariyum illa... I miss my granny
@thangavelselvaraj4112
@thangavelselvaraj4112 2 жыл бұрын
Wow fantastic resipie ,all programs is very well 💯💯💯💯💯💯💯💯💯💯
@varisofa
@varisofa 3 жыл бұрын
எங்க பாட்டி எனக்கு செஞ்சு கொடுத்த ஞாபகம் வருது
@sempaimurugaananth6209
@sempaimurugaananth6209 Жыл бұрын
Supper pro enakke asaiya Erukka sapta
@b3nisrael
@b3nisrael 3 жыл бұрын
My beloved Grand mother used to make this when I was a kid, we used to chase away the crows and eagles that eye for this meat when they are left to dry. Once dry it is kept on a Uri and taken whenever needed... like daily lol Sweet memories!
@tkvlogsandreactions7588
@tkvlogsandreactions7588 3 жыл бұрын
That voice over truly the one of the best
@k.kiruthiga248
@k.kiruthiga248 2 жыл бұрын
Vedio quality super👌
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 40 МЛН
Tasty Kerala Style Chicken Curry - Varutharacha Chicken Curry
8:25
Village Cooking - Kerala
Рет қаралды 28 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН