இராமநாதபுரத்துக்காரன் என்றால் எதார்த்தமாக இருப்பான் என்பதற்கு உதாரணம் இந்த பேட்டி
@karthitvlm8887 ай бұрын
Yenna thalaivare ithy😢
@RiniMon67 ай бұрын
சிறப்பான பேட்டி.... உங்களை போன்று கன்னியாகுமாரி யில் sarjin.....யும் real man you tuber.....
@selvinselvin62896 ай бұрын
@@RiniMon6 ohooo
@RiniMon66 ай бұрын
@@selvinselvin6289உண்மை தான் bro....
@RiniMon66 ай бұрын
@@selvinselvin6289 உண்மை தான் bro
@santhoshrajendren70698 ай бұрын
Big fan to deepak smile with pavin casual reaction
@Msivaprakasam25265 ай бұрын
இருவரும் பிறந்தது முதல் நண்பர்கள் ....இருவரின் எதார்த்தமான பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது நீங்கள் நன்கு வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@amanullahamaan38788 ай бұрын
அன்பு தம்பிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சென்னையிலிருந்து.
@SSuresh-k2r7 ай бұрын
செந்தில்,கவுண்டமணி பிறகு தீபக்,பவீன் காமெடி அருமை 💪💪💪😍😍😍,,,
@anantharajanantharaj63888 ай бұрын
பார்பவன் ஆயிரம் செல்வன் நீ உன் கனவை நோக்கி போ தல...❤
@DreamMedia-vb1gb8 ай бұрын
உங்களை போல் கனவுகளை சுமந்து திறமையோடு பல முகங்கள் வெளிவர முடியாமல் இருக்கிறார்கள் உங்கள் சொந்த மண்ணிலே ... உங்களால் முடிந்த உதவியை பணத்திற்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு செய்து அவர்களின் திறமையையும் வெளிகொண்டு வாருங்கள்.ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியும் ஒரு சமூகமே மேம்பட உதவும்.அதற்கு நீங்களும் ஒரு உதாரணமாக இருங்கள். புரட்சி வாழ்த்துக்கள் நண்பர்களே🎉. நான் சத்ரியன் இராமநாதபுரம்
@PoppushaB8 ай бұрын
Satryannkku savu kedayathu😂😂😂
@DreamMedia-vb1gb8 ай бұрын
Nalla dialogue than ana athu unamaiyave iruntha naalam pala pera kondruven....
@adithansubash7 ай бұрын
என்னடா மயிரு கடைசியில் சத்ரியன் பார்ப்பானுக்கு கூட்டிக்குடுத்தவன்தானே
@kuwaitvip95817 ай бұрын
பணத்தை தாண்டி உங்களோட நட்புகளே சிறப்பாக இருக்கிறது எந்த சந்தர்ப்பத்திலும் பிரிவு என்பதை சந்தித்து விட வேணாம் தம்பிகளா நான் இலங்கையில் இருந்து நல்வாழ்த்துக்கள் ❤🎉
@JpUma2638 ай бұрын
Rmd நம்ம ஊர் ரொம்ப பெருமையா இருக்கு ப்ரோ சூப்பர் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்🎉🎉
@katharmeeran8 ай бұрын
❤❤❤தம்பிகள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@SaravanaKumar-i6v8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 தம்பி சிலோனுக்கு உங்கள் ஆட்டோ வருமா பிளீஸ் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
@sharrjunsharrjun8 ай бұрын
😂😂
@periyandavarpharmacy-gj5np8 ай бұрын
auto varum kudaaaa avangalumm varuvangaaaaa ok vaaaaaaa🤣🤣🤣🤣🤣🤣😂
@nijanthanmuruga69715 ай бұрын
Behinwood la first time oru nalla anchor பார்க்கிறேன்..தங்கச்சி நல்லா பண்ணிங்க அம்மா..வாழ்த்துகள் 🙏🙏🙏
@Deepthikasshortsandvideos2 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்லுவது உண்மை னா. உங்களையும் உங்கள் வீடியோவும் ரொம்ப பிடிக்கும்.
@skbotgaming83148 ай бұрын
Big fan of Deepak and Pavin anna
@Deepthikasshortsandvideos2 ай бұрын
அண்ணா நானும், நீங்கள் சொல்லுவது போல தான் நானும் try பன்னிட்டு இருக்கேன் அண்ணா. நானும் உங்களை போல வளருவேன் என்று😊😊😊.
@AnanthAk-cu1hc8 ай бұрын
வாழ்த்துக்கள் 💝💯
@vijaykumarrajendran60415 ай бұрын
நம்ம ஊர் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்....
@vincentkaduthose58815 ай бұрын
எவன் உங்களை ரிஜக்ட் செய்தானோ....அவனே ஒருநாள் உங்கள் கால்சீட்டு வேண்டி...காலை பிடிப்பான்...இது தான் உலக நியதி.... வாழ்த்துக்கள்.
@muthucharanvlogs28828 ай бұрын
They doing without valgur double meaning content doing very well❤
@saitharshan-xo6fz8 ай бұрын
Auto karan da.....❤🎉
@rajeshuser-sg3xb2jh7b5 ай бұрын
உங்க வீடியோஸ் எல்லாமே அருமை
@anbuselvam21548 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@kuppanpadmavathi39328 ай бұрын
அவங்க நேரம் எடுத்து அடுத்தவங்கள மகிழ்ச்சியா வச்சிருக்காங்க அவங்க உழைப்பு.. எவ்ளோ காசு வந்தா உங்களுக்கு என்ன? நீ வேலை செய்ற ஊடகத்துல இருந்து உங்களுக்கு வருமானம் வரலையா என்ன? அவங்க சொல்ல அதை பேசி பேசி ஏன்டா நேர்காணல் கொடுத்தோம்னு மனசு நோகணுமா. ஏன் இந்த பொழப்பு கஷ்ட்டமா இருக்கு மாத்திக்கோங்க madam.
@manimarandaku84566 ай бұрын
Congratulations autokaran......keep it up love frm malaysia
@sabarikarthi93825 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் ❤
@KingofWorld19228 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤🎉
@priyanpandi884 ай бұрын
நம்ம ஊர் பசங்க🎉 வாழ்த்துக்கள் தம்பிகளா😍
@Saraswathi-n8i4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉🎉
@CRAZYSHISUI93795 күн бұрын
19:20 ❤
@veeravignesh6508 ай бұрын
வாழ்த்துகள்
@balaathi80073 ай бұрын
En anpu annan iruvarum memaelum vazhara vazhthukkal ❤
@SaransekarSaransekar-jy9bn8 ай бұрын
Semma interview ❤❤
@vkytgaming93848 ай бұрын
Kandipa twist iruku 😂 mass bro
@Nandhini027387 ай бұрын
ஏங்க... இருக்க chair கொடுக்கலயா.... 😢❤
@asmamunsif35697 ай бұрын
Congratulations 🎉 love from Sri Lanka ❤
@NathanNathan-b3j4 ай бұрын
Congrats both of you brother,s❤❤❤✌️
@sanjaysam13478 ай бұрын
Congratulations brother's
@chandrasekarsekar74653 ай бұрын
Unga acting always very nice... brother's...
@SK-ys6wy8 ай бұрын
Dubai la Vela seinjanu thaana sonna udaney thumnail la Aadu meichanu potingaley da... 😂
@PoppushaB8 ай бұрын
Broad mind nu nenachen.frad mind 😂
@GaneshKumar-lw3xy8 ай бұрын
Unga comedy seamaya irukum bro 🎉❤
@gopiarun47263 ай бұрын
Collaboration 🎉🎉🎉🎉🎉🎉
@vkgroups33528 ай бұрын
முயற்சி திருவினையாக்கும்......😅
@Seker-vm8mw4 ай бұрын
நண்பா பேசி நடங்க நண்பா 👌👌👍👍👍👍👍👍
@harishwaran7328 ай бұрын
Proud be a ramnad mandapam
@PiranavanRaveendrathas8 ай бұрын
வாழ்த்துக்கள் brothers
@thalapathisekaran38835 ай бұрын
All the best anna 🎉🎉🎉🎉🎉
@VASUvlogs....nellaishorts8 ай бұрын
Super anna ..❤
@Nithieskumar-mu4qm8 ай бұрын
சோபனா நீ ரொம்ப அழகா இருக்குக
@malaipandiyan92778 ай бұрын
ஏ இதற்க்கு முன்னதாக அழகான புள்ளைய பார்த்தில்லையா கிறுக்கு பய