எம் ஆர் ராதா நடிப்பை ஏறாலும் அழிக்க முடியாது அருமை🌷👍
@ArusuvaiAduppadi2 жыл бұрын
இன்னும் சில காலம் இந்த மனிதன் வாழ்ந்திருந்தால், பல சிறப்பான வசனங்கள் தமிழ் சினிமாவில் இருந்திருக்கும்...
@mobileupload20517 ай бұрын
hello bro its all SCRIPT ??? but MR was ...NO WORDS he was ..........fill it
@ArusuvaiAduppadi7 ай бұрын
@@mobileupload2051 I mentioned script only... Coz other actors scared to speak certain dialogues but he do so..
@shanmugam39913 ай бұрын
சிறப்பாக இருந்திருக்கும் பரவாயில்லை இதுவரை இவர் நடித்த படங்களின் வசங்களை கேட்டாலே போதும் மனிதனுக்கு அறிவுக்கண் திறந்துவிடும் அந்த அளவிற்கு எக்காலத்திற்கும் ஏற்றாற்போல் இருக்கும் இவரின் நடிப்பும் வசனங்களும். M R ராதா ஒரு தீர்க்கதரிசி
@gopiv608 Жыл бұрын
இவர் நடிப்பு கதையில் ஒன்றி இருக்கும்.. இவரைப் போல யாரும் இல்லை.இவருக்கு + + +மிக அதிகம்.குரல்,அசால்ட்டாக கை கால்களை அசைப்பது, குழைந்துகுனிந்துபேசு வது, குரலில் ஒரு கெத்து.மொத்தமும் அவர் சொத்து.. திரையில் ஒரு முத்து......
@thambigada7 ай бұрын
😅😅😅😅
@kasthurimeiyyappan944710 ай бұрын
சைக்கிளை எடுக்க, நாயை அவிழ் க்க ஆள் 😂😂
@velp51683 ай бұрын
சமூக நீதி
@silambuarasan65113 жыл бұрын
புல்லட் எடுக்குற மாதிரி அந்த காலத்துல சைக்கிள் gethu .
@aruunvasuthevan15343 жыл бұрын
Mr Ratha pakkala antha cycle tha patha
@samsamsamsansamsam27123 жыл бұрын
SO GOOD HEALTH TO TAMIL PEOPLE - TODAY ALL - SUGAR ??
@kuppusamys25903 жыл бұрын
சைக்கிளுக்கு முன்பு கால் கெத்து
@துணைவியேதுணை3 жыл бұрын
சைக்கிள் தான் எப்போதும் கெத்து
@samsamsamsansamsam27123 жыл бұрын
@@துணைவியேதுணை YES - CYCLE AND SWIM GOOD - HEALTH IS GOOD NO Dr -AND MEDICINE - AND உடல் பருமன் - SUGAR ??
@BeskiAntony-ej7vb Жыл бұрын
Yaralam MR RATHA 😎 Fans like panu ga👍👈
@nandhanandha29193 жыл бұрын
CYcle eduthu kuduka oru alu sema keththu
@shaddyshiva93963 жыл бұрын
Nostalgia Being 90's kid watching old/gold films with your grandparents is a bliss
@sakthivel68483 жыл бұрын
😢. 👍P
@harithakannan2323 жыл бұрын
90s kids illa 70s kids
@vairavanvelu13493 жыл бұрын
தந்தை பெரியாரின் போர்வாள், சுயமரியாதை கொள்கைகாரர் நடிகவேள் எம்.ஆர்.ராதா
@painreliever17283 жыл бұрын
Sappi
@Joker-et6ph3 жыл бұрын
@@painreliever1728 oombi sanghi
@rajaganesh81272 жыл бұрын
@@Joker-et6ph Poda address ellatha punda
@kalaikalai18132 жыл бұрын
@@rajaganesh8127 address ha unakku irukka
@s.sethuramalingam91522 жыл бұрын
Ishayoghavelnlkiri
@balajibala71454 ай бұрын
சாகும் போது கடவுளை நம்பி யவர்.
@robingovender-lp1dm Жыл бұрын
He is a legend in his acting.....best acting in Rathi Kaneer
@thaiburahman8503 жыл бұрын
M R Radha is the legend
@grandpa8619Ай бұрын
இதுதான் நம்ம கை வச்சே நம்ம கண்ண குத்துவது....எச்சரிக்கையாக சிந்திக்க னும்..
@venkatesancivil25252 жыл бұрын
I believe in God but I like M R Radha.
@jeyram9553 жыл бұрын
மகாளய அமாவாசை என்பது, மகா பிரளய அமாவாசை ஆகும், கடல் பொங்கிய போது லெமூரியா கண்டத்தில் இறந்த நமது தமிழ் முன்னோர்களுக்காக அமாவாசையில் கடல் அருகே காரியம் செய்வது தமிழர் வழக்கம்.
@varunprasath.r12072 жыл бұрын
Yar sonna kattukadhai?
@ravanasuran74522 жыл бұрын
அமாவாசையில் கடல் அலைகள் சீற்றமாக இருப்பதில்லை.. பௌர்ணமியில் தான் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது
@ramkumarg12522 жыл бұрын
மிக அரிய தகவல். நன்றி Sir 🙏.
@singamuthu93512 жыл бұрын
கூட இருந்து காரியம் பார்த்தாயா? புது கதை சொல்கிறே? 🤣🤣🤣🤣🤣
@jeyram9552 жыл бұрын
@@ravanasuran7452 நண்பரே, கடல்கோள் ( சுனாமி ), அதை தான் கடல் பொங்கியது என்று குறிப்பிட்டேன். சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட பல ஊர்கள், தற்போது கடலில் மூழ்கியுள்ளன.
@saikrishnanro79683 жыл бұрын
Cycle vangana santhoshm bike vanganapa illa
@iyappan1122 жыл бұрын
Same to you bro
@HinduTempleTour1263 жыл бұрын
MR Rada ultimate acting
@anishfr54313 жыл бұрын
சுப்பர் கிரோ
@VaisuR-zo5xl2 жыл бұрын
Movie name ulagam sirikirathu 1957 release
@MynavathiChidambaram2 ай бұрын
No words to comments🎉🎉🎉🎉🎉
@VaisuR-zo5xl2 жыл бұрын
Very very super dialogue
@little_moon9168 ай бұрын
REALLY EXCELLENT EXAMPLE ACTING NATURAL ACTOR Mr.MR Radha Sir 🎉