நடிகவேல் எம் ஆர் ராதா ஒரு மகா கலைஞன். ரத்தக் கண்ணீர் படம் இன்றும் நம் கண்களில் ரத்தம் வர வைக்குதுதினம்.
@SevanthiAyyavu4 ай бұрын
A huge 😮😮😮😮😊😊😊😅 0:05
@selvarassou43116 ай бұрын
காலத்தால் அழியாத காவியம் எத்தனையோ பணக்கார நாய்கள் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டு படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் பல இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்/படம்
@balas2007 ай бұрын
இந்த மாதிரியான நடிகர்களை இனி எந்த ஜென்மத்திலும் காண இயலாது. மறுமணம் என்ற சமூக புரட்சிக்கு வித்திட்ட அற்புதமான படம்.
@waterdivinerelumalai.p64885 ай бұрын
மனைவி இடம் ஆணவத்தை காட்டும் கணவன் மார்களுக்கும் இத்திரைப்படம் உதாரணம்தான். வாழ்வியலுக்கு அடுக்கு தொடரில் நற்க்கருத்துக்களை சரளமாக தெளித்த MR ராதா அவர்களுக்கு கண்ணீரோடு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ST-look-dts8 ай бұрын
உலகம் அழிந்தாலும் என்றும் அழியாது ரத்த கண்ணீர் திரைப்படம்.
@thangamariyappan65067 ай бұрын
அருமையான நடிப்பு அருமையான கதை இந்த சமுதாயத்துக்கு ஏற்ற படம்
@JayaKumar-je7nf9 ай бұрын
கருத்தும் MRராதா வின் நடிப்பும் என்றும் நினைவில் இருக்கும்...THE GREAT M.R.Ratha..
@waterdivinerelumalai.p64885 ай бұрын
இந்த நடிப்பை ஈடுகட்ட இனி யாராலையும் இயலாது.
@velmurugans82355 ай бұрын
MR Radha…பிறவி நடிகன் .. உமக்கு நிகர் யாரும் இல்லை உலக திரையுலகில்.. ஆயிரம் பிறை காணும் உமது இந்த ஒரு படம்.. இந்த படம் மட்டுமே
@tamilvananvanan67014 ай бұрын
அற்புதமான நடிப்பு மகா நடிகர் MR. Ratha💐
@kamarajm41069 ай бұрын
இந்த சினிமா உலகின் 2 genious, ஒருவர் charlichaplin,M.R.Radha❤😊
@karuppasamy.kkaruppasamy.k44708 ай бұрын
பழைய படம் ஆனால் இன்றும் அதே படம் இன்றுல்ல இளைஞர்களுக்கும் பொருந்தும் நாளைய இளைஞர்களுக்கும் பொருந்தும் ❤❤
@jesueasy7 ай бұрын
Happy to see such a great impressive actor ...
@parameshwaranparameshwaran147228 күн бұрын
எம் ஆர் ராதா நடிப்பு சிறப்பானது அதுவும் மிகையான
@parameshwaranparameshwaran147228 күн бұрын
நடிப்பு
@SrideviSridevi-j8x5 күн бұрын
All times porunthum
@indirapeter47138 ай бұрын
நடிகவேள் போன்ற ஒரு நடிகர் பிறப்பது அரிது.எத்தனை முறை பார்த்தாலும் தீராது.
@Vicky-ll7jr4 ай бұрын
Adhu Mr Radha di 😂😂
@gdrgdr41774 ай бұрын
@@Vicky-ll7jrஎம் ஆர் ராதாவுக்கு டைட்டில் தான் நடிகர் வேல் வில்லனுக்கு டைட்டில் கொடுத்தது தமிழ் சினிமா எம் ஆர் ராதா நடிகர் வேல் எம் ஆர் ராதா
@nocomentsnaenna25754 ай бұрын
2004-ம் ஆண்டு எங்கள் ஊரில் டூரிங் டாக்கிஸில் இந்த படத்தை போட்டார்கள் உட்கார இடம் இல்லாமல் வெளியே உட்கார்ந்து பார்த்தார்கள் நானும் பழைய படத்துக்கு இவ்வளவு கூட்டமா என்று நினைத்தேன் படம் முடிந்த பிறகுதான் தெரிந்தது இது போல் இனி ஒரு படம் வருவதில்லை என்று🔥
@gunasekaran86564 ай бұрын
மிக சிறந்த கலைஞன் மகா நடிகன்... சில லாஐிக் இல்லாத பகுத்தறிவு வசனங்களை தவிர்த்து அவர் ஓர் காவியம்
@RajasekarTNEB6 ай бұрын
அருமையான வாழ்க்கை தத்துவம், 👍🏽
@sreesree13319 ай бұрын
இன்னும் நூறு ஜென்மம் தான்டி வாழும் இந்த சினிமா ❤🎉❤🎉❤
@nAarp9 ай бұрын
இந்த உலகம் அழியும் வரை😢😢😢😢😢😢😢😢😢
@_Madhan_official__5 ай бұрын
இரத்த கண்ணீர் ❤
@ahamedhussain49095 ай бұрын
அருமை அருமை அருமை அருமையான நடிப்பு உண்மையான நடிப்பு எம் ஆர் ராதா எம் ஆர் ராதா தான்.
@ragupathi62918 ай бұрын
தன்னவளை விட்டு அடுத்தவர்களிடன் செல்லும் ஆடவர்களுக்கு ஒரு பாடம் சொல்லும் அற்புதமான காவியம்... எம் ஆர் ராதா அவர்களின் நடிப்பு இன்றளவும் பார்க்க பார்க்க இந்த மாதரி ஒரு நடிப்பாற்றல் இன்று உள்ள நடிகரிடம் இருக்குமா???
@MANISS-lv6zi6 ай бұрын
Mr Tasha ulakap perun kalzhan.evsraippol very kalaizhar piakka mudiyathu.
@ramarajkg2 ай бұрын
கண்டிப்பாக எவருக்கும் இது போன்ற நடிப்பெல்லாம் வராது. பல நூறு ஆண்டு கடந்தாலும் இனி இதுபோல ஒரு மஹா காவியத்திற்கு ஈடாக எந்த திரைக்கதயும் ஈடுஇனையாகாது.
@arivalagansanthanam36887 ай бұрын
சமூக சீர்திருத்த கருத்துக்களை தன்னுடைய சொல்லாடல்கள் சாதாரண மக்களுக்கு புரியும் படியும் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துக் கூறிய எம் ஆர் ராதாவுக்கு எமது வாழ்த்துக்கள்
@rajasivagaminathan98284 ай бұрын
"yemadhu vanakkangal" than "yemadhu vazhthugal" would be more appropriate :)
@psenthilapm7 ай бұрын
நடிகன் டா நீ நடிகன் டா ...ஏழு தலைமுறையை யும் தட்டி தூக்கிய நடிப்பு இவருக்கு இணை யாரும் இல்லை ❤❤❤
@jayabalanc18936 ай бұрын
நடிப்பு ஒருபுறம் அந்தகருத்துக்களின்அருமை அனுபவபட்டவர்களுக்குதான்புரியும் .காந்தா எப்படி எட்டி உதைப்பாளோ அதே அனுபவம்பட்டவன்நான் இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை .ஏனெனில் வளரும் இளைய சமுதாயத்தில்ஒருவர்கூட இப்படி ஆகிவிடகூடாது என்ற எண்ணத்தில் எனது தன்மானத்தையும்கருதாது இதை சொல்கிறேன்.
@ArunkumarGanesan01-kz9br5 ай бұрын
Vera level acting
@psenthilapm5 ай бұрын
@@jayabalanc1893 நன்றி ஐயா
@Arunthathi91593 ай бұрын
😊
@அன்புDS33062 ай бұрын
இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்ல வேண்டும்... சொன்னால் இளைஞர்களுக்கு புரியாது, ஆனால் கண்டிப்பாக சொல்ல வேண்டும், இல்லையெனில் நம் இளைய சமுதாயத்தின் தவறான பாதைக்கு நாமும் மமறைமுக குற்றவாளியாகிறோம். இதை நான் பின்பற்றி வருகிறேன். @@jayabalanc1893
@karunapoongodi89094 ай бұрын
இதைவிட மிக சிறப்பாக யாரும்அழகாக சொல்லி விட முடியாது வாழ்க்கை யின்தத்துவம்இதுபுறிந்தவர்வாழட்டும்புறியாதவர்மீலட்டும்வாழ்க்கைவாழ்க்கைவாழ்வதற்க்கே
@ashokkumarashokkumar28398 ай бұрын
இன்றைய உலகத்தில் இந்த மாதிரி ஒரு கதா அமைஞ்சா நானே ப்ரோடுஸ் பண்ணுவேன்
@abu57355 ай бұрын
மறுமண உணர்வுகளை அருமையாக சித்தரித்த படம்......
@WhatComesTo7 ай бұрын
அருமையான வசனங்கள்❤🎉 தஞ்சாவூர் தங்கராசு
@musthafaelectrical33046 ай бұрын
❤❤❤❤❤. இந்த மாதிரி நடிப்பு ஒருத பிரககுட்ட முடியாது.நடிக
@arikrishnank41576 ай бұрын
தவறே இல்லை அய்யா சரியான முடிவு தயவு செய்து யாரும் கட்டிய மணவி தவிர யார் இடமும் உறவு கொள்ள வேண்டாம்
@ShanthiAyyanathan6 ай бұрын
ஐயா குடித்துவிட்டு மனைவி குழந்தையை அடித்து கொடுமைப் படுத்தும் ஆண்களுக்கும் மனைவியை உதாசீனப் படுத்தி ஸ்டெப்னி வச்சக்கிற ஆண்களுக்கும் உங்கள் நடிப்பு ஒரு சாட்டை அடி திரு M. R. Radha அப்பா உங்கள் தத்ரூபமான நடிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்
@murugaiahraj34974 ай бұрын
நடிப்பு மட்டும் தான்
@rajendrank46813 ай бұрын
@@murugaiahraj3497நடிப்பு மட்டும்தான், இன்று நடிப்பு தான் நாட்டையே ஆளப்போகிறது😢
@gansenelumalai3876Ай бұрын
Sari than mam
@gansenelumalai3876Ай бұрын
Salute
@gansenelumalai3876Ай бұрын
Your camant
@Dhanam-c1o2 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
@VeeramaniS-wl9fk9 ай бұрын
திருவாரூர் தங்கராசு ஐயா உடைய அற்புத படைப்பு
@baskaranr72997 ай бұрын
திருவாரூர் தங்கராசுவை மறந்து விட்டார்களே ?
@muruganathanmuruganathan.n1506 ай бұрын
இது போல் தமிழில் படங்கள் எடுக்கமுடியா இப்போது இருக்கும் டைரக்டர்களே டைரக்டர்
@umarn26358 ай бұрын
10 ஆஸ்கருக்கு சமம் இந்த படம்
@tnpscmetro39587 ай бұрын
ஆஸ்கார் விடுங்க தலைவா ... அறைகுறை ஆடையுடனும் அம்மணமாகவும் நடிப்பவர்களுக்கு கொடுப்பது நமக்கு எதுக்கு?
@showgathimran33777 ай бұрын
இப்படி பட்ட படங்களுக்கு எத்தனை ஆஸ்கார் விருது கொடுத்தாலும் தாங்காது
@sindhujasv71927 ай бұрын
@@showgathimran3377 . ...
@vijayalakshmi.8045 ай бұрын
ஓzzzzz xxv mmm cu ae@@showgathimran3377
@allinalalaguraja59244 ай бұрын
அதையும் தாண்டி.
@govindarajannatarajan74339 ай бұрын
Evergreen act of M R Radha
@azhagirirajan5234Ай бұрын
M, R ராதா அவர்களின் நடிப்பு மிக அபரீதமானது அதனால் தான் நடிகவேள் என்ற பட்டம் வழங்கப்பட்டது இப்படி பட்ட மனிதர்கள் இனிமே பிறக்க மாட்டார்கள் வாழ்க இவரது புகழ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ravindranrajagopalan30437 ай бұрын
எத்தனை ஆஸ்கார் கொடுத்தாலும் போறாது
@KathirKathir-sx2foАй бұрын
இந்த மாதிரி ஒரு நடிப்பை யாருமே கொடுக்க முடியாது முடிஞ்சா கொடுத்து பாருங்க
@Salla-z7f7 ай бұрын
நல்ல அரசியல் இவர்கிட்ட இருந்து கத்துக்கலாம்,இப்போ கூட இவர Follow பண்ணால் நம்ம country வேற levelக்கு move பண்ணலாம்,,,
@NarayanaSamy-n7fАй бұрын
நாங்கள் 1982 களில் M.R.ராதா அவர்களின் ரசிகர்கள்.காரணம் எங்கள் தமிழாசிரியர் மதிப்பிற்குரிய S.தாளமுத்து சார்.அவர் ராதா அவர்களின் அனைத்து அம்சங்களையும் எங்கள் இதயத்தில் பதித்து விட்டார். தேனி NSHS பள்ளியில் ரத்தக்கண்ணீர் நாடகம் நடத்தும் நிகழ்வில் நடிகவேள் உடன் இருந்தவர் எங்கள் ஆசிரியர் S T.
@rajagopal.r29089 ай бұрын
மன்னவன் ஆனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் மண்ணில் பிறந்தாலே மறுபடி மண்ணிற்கு இறை தானே
@rajeshkannan20378 ай бұрын
🎉🎉😢😅😊❤
@ThinkPossitive-mx9xq8 ай бұрын
இரை
@aruljothiarul50347 ай бұрын
😊
@mdnsreemukunths59877 ай бұрын
ரத்தக்கண்ணீர் படத்தை இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்கள் பணம் எடுத்தால் வருங்காலத்தில் இப்போதுள்ள சூழ்நிலைக்கு நன்றாக பொருந்தும் அதனால் தயாரிப்பாளர்கள் இரண்டாம் பாகத்தை தயவுசெய்து படமாக எடுங்கள் நன்றி
@pmc45386 ай бұрын
அதில் விஜய் சேதுபதி நடிக்கவேண்டும்
@SekarSekar-rt3tu6 ай бұрын
இந்த மாதிரி ஒரு நடிப்பு நடிக்கிறதுக்கு இப்பத்த நடிகர்கள் யாராச்சும் ஒரு ஆள் ஒரு இந்த படத்தை நடித்தார்கள் இந்த மாதிரி நடிக்கிறதுக்கு யாருமே இனிமேல் ஒரு நடிகர் இல்லை இப்படி நடிக்கிறதுக்கு ஒரு ஆள் இருக்குதுன்னா அவ தெய்வப் பிறவி
@YesuvinSesor4 ай бұрын
இந்த வீடியோவை முழுமையாக பார்க்கும் சுத்தமுள்ள இருதயம் தன் மனைவியானாலும் தன் கணவன் ஆனாலும் துரோகம் செய்ய முடியாது
@mohandas61667 ай бұрын
ரத்த கண்ணீர் பாகம் 2 எடுத்து அதில் ராதாரவி நடித்தால் அருமையாக இருக்கும் .இந்த செய்தி ஏதோ ஒரு டைரக்டரிம் போய் சேர வேண்டும் ❤❤
@g.srividhiyagandhi48886 ай бұрын
😊😊😮😊
@thangarajuc13362 ай бұрын
இந்த காட்சியை மீண்டும் படமாக்கி இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
@ganapathigowtham79434 ай бұрын
பத்து கமல் 10 ரஜினி 10 விக்ரம் சேர்ந்து நடித்தாலும் இந்த ஒரு படத்திற்கு ஈடு ஆகாது
உலகளாவிய சினிமாவில் இவரை போல ஒரு நடிகர் யாரும் இல்லை இவரை போல நடிக்க எவரும் இனி பிறக்க போவது இல்லை
@ThangaRaj-z3e2 ай бұрын
சாமி செம நடிப்பு ❤❤😂😂😂
@Indianangr7 ай бұрын
Hotel சோறு எனக்கு வேண்டாம்டா எப்ப அதுல கள்ளு பொறுக்க நம்மளால முடியாது. கண்ணு தெரிஞ்சவனே தெனறன்
@karuthannagu43834 ай бұрын
0:09 என்னா வசனம்டா ஆத்தா 😆😆😆
@BalaPerumal-j4v5 ай бұрын
இதுப்போன்ற திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் இல்லை... இன்று உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் காமவெறியை தூண்டுவதுப்போன்று உடைகள் மற்றும் நடிப்புகளும் இருக்கின்றது....ஏன் அவர்களுடைய வாழ்க்கை முறைகள் கூட நன்றாக சித்தரிக்கின்றது....இதில் குட்டி ஸ்டார் முதல் சூப்பர் என்று இருக்கும் பெரிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் வரை...இதில் சின்னத்திரை அழகிகளும் அடக்கம்... நன்றி.
@dhanamsudhakar34038 ай бұрын
❤❤❤❤❤❤❤ அருமையான படைப்பு
@BalaMurugan-hx5xj8 ай бұрын
ரத்தக்கண்ணீர் பாகம் 2 எடுக்க முயற்சி செய்யுங்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களே.
@kasimelur50738 ай бұрын
❤❤❤
@ThinkPossitive-mx9xq8 ай бұрын
இரத்தக் கண்ணீர் பாகம் 2எடுக்குற அளவுக்கு திறமையான அறிவாளி எவன் இருக்கான்.