Naan keta thum gurunathar padam manthram enaku what s app la vandhuduthu
@ThoothukudiAnnachi15 күн бұрын
குருவே சரணம் 🙏🦚🐓🦚🙏
@chandrasekard424515 күн бұрын
Muruga potri Srimath sithambara swamykal arokara
@Arulkumar-k1y15 күн бұрын
8:29 ஐயா நான் உங்கக்கிட்ட குருநாதர் படம் குருநாதர் மந்திரம் கேட்டு நேத்து நைட்டு வாட்ஸ் அப்பள வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டென் ஐயா
@ThoothukudiAnnachi15 күн бұрын
வந்ததா 💐 முருகா சரணம் 🙏
@Arulkumar-k1y15 күн бұрын
ஐயா நீங்க அனுப்பன குரு நாதர் படமும் குருநாதா மந்திரமும் உடனே எனக்கு வந்துவிட்டது ஐயா ரொம்ப நன்றி ஐயா
@ThoothukudiAnnachi15 күн бұрын
@@Arulkumar-k1y மகிழ்ச்சி 💛🙏 குருவே சரணம் 🐓💐🐓
@Arulkumar-k1y15 күн бұрын
@@ThoothukudiAnnachi ஐயா நான் உங்ககிட்ட கேட்ட குருநாதர் படமும் குருநாதர் மந்திரமும் உடனே எனக்கு வந்து விட்டது ஐயா குருநாதர் படமும் குருநாதர் மந்திரமும் உடனே அனுப்பி வைத்த உங்களுக்கு ரொம்ப நன்றி ஐயா
@BalaSuppiramanian15 күн бұрын
அண்ணா என் கணவர்க்கு வேலை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு என்னக்கா படம் அனுப்புக அண்ணா
@Jayanthi-sb9ne15 күн бұрын
ஐயா அசைவம் சாப்பிடலாமா கூடாதா
@ThoothukudiAnnachi15 күн бұрын
சாப்பிடலாம். தானாக நிறுத்தி கொள்வீர்கள்.
@Jayanthi-sb9ne15 күн бұрын
நன்றி ஐயா
@srividhyasowrirajan204615 күн бұрын
சித்தர் படம் இல்லை கிருஷ்ண குமார் வேலை இல்லை கஷ்டமாக இருக்கு
@venkatesane245315 күн бұрын
ஓம் சரவணபவ சரவணபவ
@ThoothukudiAnnachi15 күн бұрын
திருத்தணி முருகனுக்கு அரோகரா 🐓🦚🐓
@SivaMaha-l7x15 күн бұрын
Annachi daily intha mandra sollu ra morning 4.30 ku sollura ..my husband ku job illa anna romba kastama iruku job kedaika pray pannuga anna pls.murugar 15 years kumpudura anna
@ThoothukudiAnnachi15 күн бұрын
நீங்க இந்த படத்தை வைத்து விளக்கு ஏற்றியதை என்னுடைய வாட்ஸ் அப் க்கு photo எடுத்து அனுப்புங்க. 🐓🦚🐓
@SivaMaha-l7x15 күн бұрын
Ok annachi
@srividhyasowrirajan204615 күн бұрын
என் கணவருக்கு வேலை இல்லை கஷ்டமாக இருக்கு என்னிடம் சித்தர் படம் இல்லை முருகர் படம் இருக்கு கிருஷ்ணகுமார்
@ThoothukudiAnnachi15 күн бұрын
@srividhyasowrirajan2046 வணக்கம்🙏 அம்மா சுவாமி படம் எடுத்து கொள்ள நீங்க பார்த்த காணொளியிளும் உள்ளது. என் நம்பரும் கொடுத்து உள்ளேன். எதுவுமே உங்கள் கண்ணில் பட வில்லையா. முருகா சரணம் 🙏🐓🦚🐓🙏
@malliamirthanathan833615 күн бұрын
Muruka potty Guruve potty Thanks
@sudhaumesh206715 күн бұрын
Ungala maathiri oru person paarpathu arithu... Naan photo kaetathum manthiramum photovum anipi vitaar. Miga thelivaana vilakam