Wife ஆசைப்பட்டா❤️ நான் ஒத்துக்கிட்டேன்😍 Untold Marriage Stories of Mari Selvaraj❤️ Divya | Maamannan

  Рет қаралды 528,103

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

#galattatamil #mariselvaraj #mariselvarajfansfestival #maamannan #udhayanidhistalin #vadivelu #fahadhfaasil #keerthysuresh #arrahman #mariselvarajfansmeet #mariselvarajinterview #galattafansfestival #galattafansmeet #galattainterview
Wife ஆசைப்பட்டா❤️ நான் ஒத்துக்கிட்டேன்😍 Untold Marriage Stories of Mari Selvaraj❤️ Divya | Maamannan
================================
BOOKIT CABS :
play.google.co...
================================
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
Website : www.gtholidays.in
================================
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5w...
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер: 287
@yoginithran3516
@yoginithran3516 Жыл бұрын
Divya நீ 16 வீடு மாற்றி விட்டோம், எங்களுக்கான ஒரு சொந்த வீடு எப்போ வாங்குவோம்னு எதிர்பார்திருந்தேன்!! அப்படி நீ சொல்லும்போது நான் அழுதுவிட்டேன்.. எனக்கு தெரியும் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தீங்கனு...இனி உன் வாழ்க்கை யில் எப்பவும் ஆனந்தம்தான்.. இப்படி க்கு உங்கள் நலம் விரும்பி,அக்கா கார்த்திகா
@Che_student
@Che_student Жыл бұрын
Akka thirunelveli aa ❤
@yoginithran3516
@yoginithran3516 Жыл бұрын
@@Che_student salem
@SanthoshGanesan-mj6vl
@SanthoshGanesan-mj6vl 9 ай бұрын
Podi punda
@PremavathiR-ng4vz
@PremavathiR-ng4vz 3 күн бұрын
Super
@RajaE-fz6bq
@RajaE-fz6bq Жыл бұрын
மனிதர்களை நேசிக்க கூடியவராக இருக்கிறார் அண்ணன் இயக்குனர் மாரி செல்வராஜ் 💙❤️🙏💙❤️
@Che_student
@Che_student Жыл бұрын
Nee yeya red blue heart potra 😢 Namma Annan pro ongalukku mattum vachukkathinga ❤
@Jkjustkidding123-c9s
@Jkjustkidding123-c9s 11 күн бұрын
❤❤️❤️❤️❤️❤️❤️❤️ 💚💚💚💚💚💚💚💚
@vijayalakshmisekar2200
@vijayalakshmisekar2200 24 күн бұрын
மாரி செல்வராஜ் திவ்யாகுழந்தைகல்நீடூழீவாழ்க
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
இவ்வளவு அழுத்தமான மனதில் இப்படி ஒரு நகைச்சுவை உணர்வா.. சூப்பர்.. வாழ்த்துக்கள் மாரி..
@kalaiqueen9014
@kalaiqueen9014 Жыл бұрын
Poda p thinna panni
@arunprabhu784
@arunprabhu784 Жыл бұрын
மாரி....உன் வெற்றி உன் மனைவி தான்..... நீ எப்படி பேசினாலும் அவள் முகத்தில் புன்னகை மட்டுமே.... இதுவே உன் தொழிலில் உன்னை சுதந்திரப் படைப்பாளன் ஆக உருவாகியுள்ளது.... வாழ்த்துக்கள்....
@niginaanu9404
@niginaanu9404 Ай бұрын
Ama yepaume divya sirichikite irupanga. My college met
@gopikakannan1897
@gopikakannan1897 Жыл бұрын
இந்த குடும்பபம் என்றும் என்றும் இதைபோல பல வெற்றிகளை பெற்று நீண்ட நெடிய வாழ்க்கை வாழ எங்கள் வீட்டு பிள்ளைக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மகனே
@cartoonsfansclub182
@cartoonsfansclub182 Жыл бұрын
திரு. மாரிசெல்வராஜ் அவர்கள் குடும்ப நேர்காணல் கண்ணீரை வரவழைத்து விட்டது... மிகச் சிறந்த மனிதர்...
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 Жыл бұрын
ஆக சிறந்த படைப்பு ஆக சிறந்த கதைக்களம் இன்றைய தலைமுறைக்கு இன்றியமையாத காவியம் இன்னும் பல ஆண்டு காலம் நின்று பேசக்கூடிய மற்றும் போட்றப்பட வேண்டிய இயக்குநர்... 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉
@S..s-m3i
@S..s-m3i Жыл бұрын
எதார்தமா இருக்காங்க இதுதான் இவுங்களோட வளர்ச்சிக்கு முக்கிய காரணம்னு தோணுது வாழ்த்துக்கள் மாரிசெல்வராஜ் & ஃபேமிலி 🎉💐💐
@karthikkarthik471
@karthikkarthik471 Жыл бұрын
Romba unmai
@Toptucker27
@Toptucker27 Жыл бұрын
மாரி அண்ண இவுலோ ஜாலியா பேசி இப்போதான் பாக்குறேன்.....❤❤
@tamilhiphopranjithtalkies4840
@tamilhiphopranjithtalkies4840 Жыл бұрын
Yelai in pasitil irivan irukiraan
@tamilhiphopranjithtalkies4840
@tamilhiphopranjithtalkies4840 Жыл бұрын
😅😅😅😅😅😅
@CeeYennKay
@CeeYennKay Жыл бұрын
18:13 #மெய்! நாம் 50 வயதை நெருங்கும்போதுதான் நம் தாய் தந்தையரின் தியாகங்கள், விருப்பங்கள். உழைப்பு ஆகியவற்றை உணர ஆரம்பிக்கிறோம். ஆனால் அதற்குள் பலருக்கு காலம் தாண்டிவிடுகிறது அம்மா அப்பா இருப்பதில்லை. பேரப்பிள்ளைகளின் வருகைக்குப் பின்னரே நம் பெற்றோரை முழுதும் உணர முடிகிறது.
@vignesh.m9338
@vignesh.m9338 Жыл бұрын
பா. ரஞ்சித், வெற்றி மாறன், மாரி செல்வராஜ் தமிழ் சினிமா வைரம் 💎💎💎💎❤🖤💙
@70271
@70271 Жыл бұрын
KZbin channel vanthale Mari Selvaraj face tan varthu... happy a eruku .....15 yrs munala daily moring 8.30 MRG bus la footboard la nikra Mari Selvaraj niyabagam kuda vanthute erukum. ...oru director kuda payanikrom nu apo terla
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Жыл бұрын
கணவன் மனைவியின் இயல்பு வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்யை மாரி இல்லற வாழ்க்கையில் பாக்க முடிகிறது
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
மாரி செல்வராஜ் சார் இப்படியெல்லாம் கூட கலாய்பாரா என்று ரொம்ப ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.. அவர் மனைவியை கிண்டல் செய்யும் போது மனைவி அவரை கிள்ளி விடும் போது பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது.. 😇
@sujiganesan991
@sujiganesan991 Жыл бұрын
படத்தின் மூலம் கதை யாரையும் நிற்க வைத்து பேச கூடாது உட்கார வைத்து பேச வேண்டும் என்று மா மண்ணன் படம் சொல்கிறது
@chandrasekar3704
@chandrasekar3704 Жыл бұрын
Wonderful family 🎉🎉
@arunalen2632
@arunalen2632 21 күн бұрын
அப்பா இல்லாமல் 16வயதில் இருந்து கஷ்டப்பட்டு அம்மா இரண்டு அக்கா இரண்டு தங்கை இரண்டு தம்பி இவர்களை கரை சேர்த்து இன்றைக்கு தணி மரமா இருந்து கஸ்டதை நனைத்து தவிக்கும் ஒருதரோட கதை அந்த கதையை படமா போடனும்
@samroja5341
@samroja5341 Жыл бұрын
Really super sir ..u are a excellent person multi-talented person ..good husband .son.and good father . really amazing
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நண்பா ❤️❤️❤️ரஞ்சித்.. நண்பா. மாரி. நண்பா ❤️❤️❤️
@navaneethangopalakrishnan5503
@navaneethangopalakrishnan5503 Ай бұрын
இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களின் வெற்றி பெற காரணிகள் அவரின் பெற்றோர் அவர் சகோதர சகோதரிகள் அவரின் மனைவி அவரின் இயக்குனர் ராம் அவரின் உற்ற நண்பர் பா ரஞ்சித் முக்கியமாக அவரின் கடின உழைப்பு இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களின் பெற்ற்றோர்கள அவரின் மனைவி அன்புடன் அரவணைத்து செல்வதை நான் பார்க்க முடிகிறது இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்கள் மென்மேலும் சிகரங்களை எட்ட என் பரம்பொருள் இந்திரனை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகின்றேன்
@PrabhuPrabhu-sp9qr
@PrabhuPrabhu-sp9qr Жыл бұрын
அண்ணே இந்த இரண்டு குழந்தைகளாக ஜனநாயக முறைப்படி யில் வழங்கினால் அது இந்த கதை கற்பனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு கற்பனையில்
@munisamypriyanga3557
@munisamypriyanga3557 Жыл бұрын
EPA pola epaumm entha happy onka kuda vee irukanumm Anna......❤🎉
@CeeYennKay
@CeeYennKay Жыл бұрын
திவ்யாவை இன்னும் நிறைய பேசவிட்டிருக்கவேண்டும் மாரி. இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கலாம்.
@JansiRani-d8q
@JansiRani-d8q Ай бұрын
நம்ம காதல் கைகூட வேண்டும் அவ்வளவு தான்.ஒரு நாள் கெட்டப் தானே‌அவங்க ஆசைப் படுகிறார்கள் என்று தன்னைச் சார்ந்தவர்களின் மனசு முக்கியம் என்று நினைப்பது எவ்வளவு பெரிய பரந்த மனசு.
@vakemon
@vakemon Жыл бұрын
வீட்டில சாமி அறை இருந்தா மூட நம்பிக்கை.... அப்புறம் குடிபுகும் போது எதுக்கு பால்காப்பு 😅
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர். மாரி செல்வராஜ் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அருள்புரியட்டும்.
@semubeem7645
@semubeem7645 Жыл бұрын
பெண்பிள்ளை வாழ்க்கையில் வரம்
@all9077
@all9077 Жыл бұрын
தங்கச்சிய பேசவே விடமாட்றயே மாரி.
@abilashabilash5811
@abilashabilash5811 Жыл бұрын
வாழ்துக்கள் அண்ணா இறைவன் உங்க குடும்பத்தை ஆசிர்வதிப்பார்...❤
@semubeem7645
@semubeem7645 Жыл бұрын
இந்த பேட்டியை பார்த்து நிறைய பேர் சிரித்து இருப்பாங்க ஆனால் நான் அழறேன்
@avinzzzz2677
@avinzzzz2677 Жыл бұрын
We can't do anything for that
@pazhanivadivel7028
@pazhanivadivel7028 Жыл бұрын
மிக அதிகமாகவே
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu Жыл бұрын
Y bro
@semubeem7645
@semubeem7645 Жыл бұрын
@@RanjithRanjith-il5qu மாரிசெல்வராஜ் அவர்கள் அதிகமா சிரித்துக்கொண்டு பேசினார் ஆனால் உள்ளுக்குள் வலி நிறைந்த வாழ்க்கை இருக்கும் எல்லோர் வாழ்க்கையோட ஒத்து போகுமா தெரியாது ஆனால் என் வாழ்க்கையில் ஒத்துப்போகும்
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu Жыл бұрын
@@semubeem7645 mm. Kk
@nagarajm8791
@nagarajm8791 Жыл бұрын
Mari Selvam sir you are Really Great.
@swarnaswarna6712
@swarnaswarna6712 Жыл бұрын
Very lovely family sir be happy forever
@djagannathan7988
@djagannathan7988 Жыл бұрын
திரு. மாரிசெல்வராஜ் அவர்களின் குடும்ப நேர்காணல் மிகவும் அருமை = அவரின் கடந்த கால ( கஷ்டமான வாழ்க்கை ) + நிகழ் கால வாழ்க்கை = கிராமத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக் கூடியது = கலகலப்பாக இருந்தது = வாழ்த்துக்கள்.
@arunalen2632
@arunalen2632 21 күн бұрын
சார் எங்க வாழ்கைய ஒரு படமா போடலாமே ஏனா எங்கலகு கஸ்டம் தான் வாழ்கை
@JansiRani-d8q
@JansiRani-d8q Ай бұрын
தன் பிள்ளைகளுக்கு ஒரு தேவை என்று வந்தால் அப்போதுதான் ஒரு அப்பா அம்மாவின் சூழ்நிலை தெரியும்
@a.r4625
@a.r4625 Жыл бұрын
Oh my god ❤sooo cute couple 💑 and such a great father mariselvaraj ❤❤ semma cute aahna genuine aahna oru interview 🎉 looking forward for next part
@karthikeyan-db4ge
@karthikeyan-db4ge Жыл бұрын
மாரி அண்ண இவுலோ ஜாலியா பேசி இப்போதான் பாக்குறேன்.....❤❤
@Soundaraja4568
@Soundaraja4568 Жыл бұрын
அருமையான மனிதர்
@rajishan5201
@rajishan5201 Ай бұрын
தம்பி நம்ம மருத நில மள்ளர் வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் அப்போது தான் பான்டிய வம்சம் பெருமையாக இருக்கும்.
@guitarjohnson1969
@guitarjohnson1969 Жыл бұрын
மிக எளிமையான யதார்த்தமான உணர்வுகள்..
@bharathchakarpani6201
@bharathchakarpani6201 Жыл бұрын
அறிவு நிறைந்த இந்த உலகத்தில் பிறந்து அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் பெருமை படுகிறேன்
@Ponmalar-y9j
@Ponmalar-y9j 9 күн бұрын
பூஜை அறை இல்லை👍🏻👏🏻
@AkshayKumar-vd2nd
@AkshayKumar-vd2nd Жыл бұрын
Saami padam ila pooja arai ila adhu avnga choice thaana aana adhuku vara claps laa enaa 😂🤷 something heroic moment ah adhu
@ramkumarkaruppiah9689
@ramkumarkaruppiah9689 Жыл бұрын
அதுல என்ன பிரச்சனை?
@PrabhuPrabhu-sp9qr
@PrabhuPrabhu-sp9qr Жыл бұрын
மாரி செல்வராஜ் அண்ணா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் இப்போ வரைக்கும் கோயில்ல யார் என்பதை பண்ணல நீ ஒரு தாழ்த்தப்பட்டவர் மிகவும் தாழ்த்தப்பட்ட நீ எந்த ஒரு குளியலே முடியலன்னா அடக்கம் வந்து பாரன்னா
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Ай бұрын
எவண்டா தாழ்த்தப் பட்டோர்
@ELAMUKILAN
@ELAMUKILAN Жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி அண்ணா❤
@arunalen2632
@arunalen2632 21 күн бұрын
இது மூலமாக நா தெரிய படுதுரேன்
@UDIstrue
@UDIstrue Жыл бұрын
Proud and super ❤
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Supper congratulations Mariselvaraj Avl.
@kuberanganesan4569
@kuberanganesan4569 Жыл бұрын
Just few days back, it's about actor Vijay politics entry! now nothing, it's another topic! So karuthu "kakka karupu bata seripu"😂
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Great Director Mariselvaraj
@Arjunan1988
@Arjunan1988 Жыл бұрын
11:52 நானும் அந்த மாதிரி ஒரு பேச்சுகளில் தான் மாட்டிக்கிட்டேன் மாரி. ஆனா நாட்கள் போகப்போக தான் அவங்களுக்குள்ள அதெல்லாம் இருக்கத்தான் செஞ்சுருக்கு, நமக்குப் புடிச்ச மாதிரி நடந்துக்கனும், அப்ப தான் நமக்கு புடிக்கும், எப்டியாவது இவனை அடைஞ்சுடனும்கிறது தான் குறிக்கோளாவே இருந்துருக்கு ன்னு புரிஞ்சுருச்சு, புரிதல் வர்றதுக்குள்ள என்னென்னமோ ஆகிப்போச்சு.. விடவும் முடியல.. சரி..ம்ம்ம் ☺️
@leoprabushanmugam
@leoprabushanmugam Жыл бұрын
Mari should do one comedy film
@shibo8511
@shibo8511 Жыл бұрын
Ungalaiyum ungal pechaiyum parkumbodu en magan pesuvadhu polavae ulladu, en magan idhu pol oru naal vazhavendum endru asai padum thaayin manamarndha vazhthukkal ungalukku
@Abi-o7n
@Abi-o7n 6 күн бұрын
Nijamahave artist la eppadi oru family naan paarththathey illa❤🎉❤❤❤ God bless you ✝️ long life enjoy your family 🙏🙏🙏🙏
@dharmanayyan3021
@dharmanayyan3021 Ай бұрын
அண்ணா மாரி மாறிய கதையும் பாடலும் உயர்ந்த சிந்தனைசுழலும் உன்னை பற்றி ஒரு உலகமே பேசுவதை கண்டு மனம் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க உமது புகழும் நற்பேறு ம்.. திருமா தலைவரின் உயிரே நீவிர் வாழ்க
@aravindhsamy
@aravindhsamy Жыл бұрын
Idhu vera MAARI 🤞🏼😍
@ramakrishnanrama9366
@ramakrishnanrama9366 Жыл бұрын
அண்ணன் அண்ணி வாழ்த்துக்கள் ......
@tamilvalimai3005
@tamilvalimai3005 Жыл бұрын
யோவ் மாரி எந்த கோயில்ல மாடு வெட்டுறாங்க🤣 கலாய்ங்கற பேருல எதாவது உளராதே
@arun.m6162
@arun.m6162 Жыл бұрын
Dai @tamilvalimai3005, maariamman kovil il vetuvanga da. Antha kovil thiruvilavil poi paru
@deepanrg3607
@deepanrg3607 Жыл бұрын
​@@arun.m6162😮 enna kovai bro ?. I'm asking for research bro.
@tamilvalimai3005
@tamilvalimai3005 Жыл бұрын
@@arun.m6162 சும்மா ஓலா கேப் விடாத நண்பா, எந்த ஊர், எந்த கோயில் என்று விரிவாக பதிவுடவும். 🤧🤧🤧
@venkatesh.v8665
@venkatesh.v8665 Жыл бұрын
திருநெல்வேலி பகுதியில். ஊட்டு கொடுப்பார்கள் ....ஊட்டு னா பன்றி வயிற்றில் மேல் பகுதியில் அருத்து அதன் மூலம் வெளிவரும் ரத்தத்தை குடிப்பார்கள். .. சில இடங்களில்... இதில் சாதிய பாகுபாடு கிடையாது...சில இடங்களில் அனைத்து சாதியினரும் ஊட்டு கொடுப்பார்கள்
@venkatesh.v8665
@venkatesh.v8665 Жыл бұрын
@@deepanrg3607 ப்ரோ உங்களுக்கு ஒரு புக் suggest பன்றேன் எங்கள் கல்லூரியில் ஹரிஹரன் அப்படி ன்கிற சார் நீங்க கேட்கிற மாரி கேள்விகள் அடங்கிய புத்தகம் எழுதியுள்ளார்.. கிராமத்தில் நடக்கும் கோயில் சடங்குகளில் எந்தெந்த சமுதாயத்தினர் எந்தெந்த பலி இடுவார்கள். என்று ...அவர் கவிதையும் உமாஹரிஹரன் என்ற பெயரில் நிறைய எழுதி இருக்கிறார்...
@sivagurusampath6472
@sivagurusampath6472 Жыл бұрын
Humanity person ❤🎉
@Ponmalar-y9j
@Ponmalar-y9j 9 күн бұрын
வாழ்த்துக்கள் மாரி🖐🏻
@midlookkarthi8730
@midlookkarthi8730 Жыл бұрын
Maari anna nee evalo jolly ah🤣🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😱
@meeramani1840
@meeramani1840 Жыл бұрын
We love you marii❤️❤️❤️❤️
@ranjithk9676
@ranjithk9676 Жыл бұрын
Marie 👍👍👍 Anna 💐💐💐 super 🔥🔥🔥🎥🎥🎥🥇🥇🥇
@anburaj583
@anburaj583 Ай бұрын
குடும்பத்தில் சாப்பாடு பசிக்காக என இருக்கிற வீட்டில் வளர்ந்த பிள்ளைகள் எல்லாம் அறுசுவை உணவு என்பது ஆசைப்படாத ஒன்று.
@nambirajan5757
@nambirajan5757 19 күн бұрын
எம் மக்கள்( தமிழர்கள்) இப்படி கள்ளம் கபடம் இல்லாமல் சந்தோசமாக வாழ வேண்டும்......
@dinesh6489
@dinesh6489 Жыл бұрын
Mari Selvaraj Vijay TV "Neeya Naana" la dance onnu aadi erupar semaya erukum.
@TwinklingStar_malliga
@TwinklingStar_malliga Жыл бұрын
காலை அசைக்காமல் இருந்தால் நல்லா இருக்கும்
@PrabhuPrabhu-sp9qr
@PrabhuPrabhu-sp9qr Жыл бұрын
அண்ணே நல்லா சாப்பிடுவேன் ஊருக்கு போறேன் சாப்பிட மாட்டேங்குறான் அதை கொஞ்சம் பாரு நீ எல்லாம் நல்லா சாப்பிடுங்க டாடி உனக்கும் காலை எவ்வளவு நாள் தான் உன் காலை எவ்வளவுடா நீ என்னடா சங்கரபுற மிகப் பெரிய டைரக்டர்
@vinolnvinolin3338
@vinolnvinolin3338 Жыл бұрын
Love you anna❤
@engelsravindran2229
@engelsravindran2229 Жыл бұрын
Pooja arai ilayam aduku audience kai thaitranga... This is periyar seculariam
@amtrollepuller1107
@amtrollepuller1107 Жыл бұрын
Real common man...❤
@rajap7812
@rajap7812 Жыл бұрын
Mari Selvaraj i love you Sir.....❤❤❤
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt Жыл бұрын
இவர love பண்ணி என்ன பண்ண போற?
@மக்கள்பார்வை-ன2ப
@மக்கள்பார்வை-ன2ப Жыл бұрын
Madam nenga roamba nalla manasi nenga ore teacher ... government school nenga nerya help panirukinga.. your great
@RajaSeker-l1x
@RajaSeker-l1x Жыл бұрын
Super
@narenvk9827
@narenvk9827 Жыл бұрын
8:05 😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@2011var
@2011var Ай бұрын
Boar (Varaha Avataram) is a incarnation of Almighty Lord Vishnu. Without knowing the scriptures, Mari Selvaraj became ardent devotee of Lord MahaVishnu. Good to know he has lot of Pictures of Lord MahaVishnu. What a coincidence.
@fightclubpodcast4725
@fightclubpodcast4725 Ай бұрын
Andha kadhaya apde reverse la potu paren
@2011var
@2011var Ай бұрын
@@fightclubpodcast4725 Boss, Please watch "ஆவுடையப்பனின் சரமாரி கேள்விகள் 🔥 Mari Selvaraj-ன் தீப்பொறி பதில்கள்! - Intense Interview | Vaazhai", where Mari Selvaraj claims his brothers state that Pigs are lesser animals. That is absolute nonsensical claims. If you want to criticize, then ask that questions to Mari Selvaraj brother.
@SwathiSelvam-i1c
@SwathiSelvam-i1c Ай бұрын
19:27 eye sight....🤩nalaruku....🥰🥰🥰🥰
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Mari Selvaraj 😎😎😎
@asubramaniagri9072
@asubramaniagri9072 Ай бұрын
ப்ரோ பெண்களுக்கு மட்டும் தான் ப்ரோ அந்த வலி தெரியும் வாடகை வீடு ஒவ்வொரு வீடும் மாற வேண்டிய சிச்சுவேஷன் அது ரொம்ப கொடுமை எந்தெந்த பொருளை எந்தெந்த மோடிக்கு உள்ள வச்சிருக்கோம் எந்தெந்த பாக்ஸ்ல வச்சிருக்கோம் எல்லாத்தையும் எடுத்துண்டு போயிட்டு மறுபடியும் புது வீட்டில் வைத்து அதை கரெக்டா கண்டுபிடிச்சு திங்க் பண்ணி யோசிச்சு எடுத்து மறுபடியும் அதே இடத்தில் கிளீன் பண்ணி வச்சு எல்லாம் செட்டில் பண்ணி அதெல்லாம் பெரிய வலி இந்த வேலை கூட பெருசா தெரியாது ஆனா அதைவிட ஒரு கொடுமை நமக்குன்னு ஒரு சொந்த வீடு இல்லையே அப்படி என்ற வலி ரொம்ப வலி இருக்கும் அந்த வலிய நான் அனுபவிச்சிருக்கேன் ஏழு வாடகை வீடு மாதிரி எட்டாவது சொந்த வீட்டுக்கு வந்த அவ்வளவு சந்தோஷம் ரொம்ப நாள் எனக்கு நம்பவே முடியல வாடகை வீட்டில் எல்லாம் மறுவாசல் செஞ்சு செஞ்சு செஞ்சு நம்மளுடைய வீட்ல வாசல் கூட்டி தண்ணி தெளிச்சு கோலம் போடும் போது எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் அதெல்லாம் வார்த்தை எல்லாம் சொல்ல முடியாது ப்ரோ பெண்களுக்கு மட்டும் தான் ப்ரோ அது எல்லாம் தெரியும் வாழ்த்துக்கள் கஷ்டப்படுபவர்கள் என்னைக்குமே ஒரு நாள் ஆனாலும் ஒரு நாள் காலம் மாறும் இப்ப உங்களுக்கு மாறி இருக்கிற மாதிரி எனக்கும் காலம் மாறனும் நான் நம்புறேன் உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன் மூணு வருஷமா நடக்க முடியாம இருக்கிற ஒரு நாள் வீரநடை போடுவேன் என்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@jayasuba80
@jayasuba80 Жыл бұрын
Super bro,
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 Ай бұрын
மாரி தோழரே நன்றாக வாழ்க்கையை பரிந்துள்ளீர்கள்
@sabapathi2454
@sabapathi2454 Жыл бұрын
Good couple Greetings
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
Innocence love
@muthua756
@muthua756 Жыл бұрын
cute couple
@CumminsBoreWells
@CumminsBoreWells Жыл бұрын
மாரி சார் next உங்கள் ஹீரோ யார்?
@nandhakishore3659
@nandhakishore3659 Жыл бұрын
Dhanush
@sambenedict8793
@sambenedict8793 Жыл бұрын
dhruv
@chiyaansuthakar1093
@chiyaansuthakar1093 Жыл бұрын
Dhruv Vikram ❤
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
Dhruv vikram
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
நெக்ஸ்ட்.மாரி. மனைவி. தான்
@chandrakumari5979
@chandrakumari5979 Жыл бұрын
Wonderful & jolly side of Mari Selvaraj..I understand his wife 's feeling towards her own car & house.. Illathavangakazhukku thaan puriyum..
@ljanarthanan3878
@ljanarthanan3878 4 күн бұрын
ஆஸ்கார் விருது உங்களுக்கு உறுதி ❤
@ragunaths4765
@ragunaths4765 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐
@muruganmuthukumar8850
@muruganmuthukumar8850 Жыл бұрын
Naanum tha sir enn ponna pathutte irukken enakkum enn ponnu love... Enn ponnu enn ulgam anne
@ganesansam815
@ganesansam815 5 ай бұрын
Noorandu kalam valga thambi
@Mira-ul7dr
@Mira-ul7dr Жыл бұрын
U guys are definitely family goals👨‍👩‍👧‍👦❤
@IndraS-so2ki
@IndraS-so2ki 6 күн бұрын
மிக்க நன்று வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤
@JFamilyLifestyle-t2h
@JFamilyLifestyle-t2h 27 күн бұрын
Enakkum en husband en birthday annikku enga house present pannar, annikkudhan house warming vachom
@BLOCKTAMILANFAMILYBTF
@BLOCKTAMILANFAMILYBTF Жыл бұрын
My English Teacher in Dhivya techer.❤❤
@vijishekar3656
@vijishekar3656 Ай бұрын
❤🎉😂 admire deeply just lets us feel life need not be negotiations nor a couple need not be perfect yet should be present for each other god bless their families
@specto4409
@specto4409 Жыл бұрын
எவ்ளோ சமத்துவம் பேசினாலும் மனைவியை மட்டம் தட்டி தான் காமெடி லாம் பண்ண முடியுது.இது தவறுனே தெரியல போல
@rkrk3721
@rkrk3721 Жыл бұрын
அருமையான comment
@durgaprabhakaran8283
@durgaprabhakaran8283 Ай бұрын
Eppadiyavadhu kora sollanumnu mudivula iruntha ellamay thappa than irukum..poramaiya iruku pola ivangala paaka😂
@jayanth3c495
@jayanth3c495 Ай бұрын
​@@durgaprabhakaran8283உண்மை
@sivaranjanis8142
@sivaranjanis8142 9 күн бұрын
அண்ணே கால் ஆட்டாதிங்க எனக்காக
@bsjs7977
@bsjs7977 Ай бұрын
சினிமா மட்டும் order இல்லாம உங்க விருப்பத்திற்கா எடுக்கிதிய
@papayafruit5703
@papayafruit5703 Ай бұрын
8:43 “kettapp” ppaa illa “get up “ppa? 10:42 idukkellaam oru Kai thattalaa!? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 97 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Neeya Naana Full Episode 456
1:34:15
Vijay Television
Рет қаралды 790 М.
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 97 МЛН