பேங்கில் வேலை செய்யும் நிறைய பேர் இப்படி தான் திமிர் கொண்டு அலைகிறார்கள்😢😢😢😢😢😢😢
@ravichandrannarasimhan93017 сағат бұрын
Adhulayum indha govt Bank than ipdi pandrainga.
@JegatheeswaryMohanathas16 сағат бұрын
இப்படி பட்ட வங்கிகளில் உங்கள் பணத்தை வைப்புச் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.
@kumarselva432916 сағат бұрын
Send this video clip to chairman .IOB chairman & Finance minister Nirmala ji.
@priyaanilkumarpriya313716 сағат бұрын
Hundred percent unmai
@Mamallan198814 сағат бұрын
இந்தியன் வங்கியில் இப்படித்தான் கடிக்க வருது
@vengateshwarivengateshwari553612 сағат бұрын
இந்த அம்மா மட்டும் அல்ல நாட்டில் அரசு வேலை செய்யும் 80 % பேரும் இதே தலைகணம், கர்வம், ஆவணம், இவர்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் என்ற செருக்கில் ஆடுகிறார்கள்.
@Mahamaha-gr4yo17 сағат бұрын
எல்லா இந்தியன் வங்கிகளிலும் இது தான் நிலை
@deshbandhu6014 сағат бұрын
intha nikazhvu nadaipetrathu indhian overseas bank IOB indian vangi alla.
@shanthit36919 сағат бұрын
True
@Athlet11218 сағат бұрын
இந்த கலைவாணி புருஷனை நினைக்கும் போது தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் சந்தோஷ படுராங்களோ இல்லையோ கண்டிப்பா புருஷன் சந்தோஷ படுவார்னு நினைக்கிறேன்
@RevathiPerumalsamy-n8u17 сағат бұрын
புருசன் சரியாக தீனி போடாததால் தான் இந்த பிரச்சனையோ என்னவோ யார் கண்டார்கள்😅😅😅😅😅😅😅
@Athlet11217 сағат бұрын
@RevathiPerumalsamy-n8u இல்லைங்க நீங்கள் சொல்லும் அந்த தீனி இவங்க தான் புருஷனுக்கு போட்ற மாதிரி தெரியுது ஆனாலும் போதுமானதா இல்லையோ என்னவோ😅😅
@RajaakumarRajaakimar-ph8xh13 сағат бұрын
இந்தம்மா உன்ன வெளுக்க எவ்வளவு நேரமாகும்
@lovelysri949612 сағат бұрын
@@RajaakumarRajaakimar-ph8xhசார் கருப்பு இருக்கிறத வெளுப்பாக பன்னுவாங்களா சார்???
@kumaranramasamy6117 сағат бұрын
அவங்க அப்பன் வீட்டு பணத்தை கொடுப்பதுபோல் ரோஷம் வருது?
@rajeshnagarethnam626813 сағат бұрын
இவரை பீகார் அல்லது அஸ்ஸாமில் உள்ள ஒரு கிராம வங்கி கிளைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்
@selvam275418 сағат бұрын
இதற்கெல்லாம் வங்கிகள் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை
@கமலநாதன்-ள1ச13 сағат бұрын
நேற்று அரசு டாக்டர், இன்று பேங்க் ஊழியர், பொதுமக்களை இப்படி நடத்தினால்... (?)... இவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்....😢😢😢
@vm643318 сағат бұрын
முதல்வர் அவர்களே..பெண் செய்தாலும் தப்பு தப்பு தானே..?நடவடிக்கை எடுங்க..
@sasee197418 сағат бұрын
இன்னுமா நடவடிக்கை எடுக்க வில்லை
@ARUMUGAM-mc8ye18 сағат бұрын
IOB னாலே மிக மோசமான வாடிக்கையாளர் சேவை, அங்கு வேலை செய்பவர்கள் சாப்பாடு சாப்பிடுகிறார்களா, இல்லை வேறு ஏதேனும் 🤔
@aabithhussain69917 сағат бұрын
உண்மை 👍
@Rahman-b1y17 сағат бұрын
Pee sapdugirargal
@neethusingh896717 сағат бұрын
IOB Worst Service
@ravichandrannarasimhan93017 сағат бұрын
Atha vida mosam State Bank 😢
@snehasuresh90916 сағат бұрын
IOB SBI customer service la romba mosam. Intha pombalaya dismiss pananum.ivalukella ethuku intha Vela.
@kalaiselvank805817 сағат бұрын
அவள் பெண் அல்ல... ராட்சசி.....
@djebakumar198417 сағат бұрын
பெரிய கலெக்டர் நினைப்பு
@RetailersGuide-tamil15 сағат бұрын
Appo collector na sollalama 😂😂😂
@johnbabu576717 сағат бұрын
முதலில் அந்த வங்கி ஊழியரை அரசாங்கம் வெளியை அனுப்பவும்
@ravichandrannarasimhan93016 сағат бұрын
@@johnbabu5767 veliala anupa venam oru 1 vaaram ICICI Bank la velai pathutu aprom inga vandhu velai pakatum.
@humanityfirst265216 сағат бұрын
@@ravichandrannarasimhan930 👌👌👌
@m.palanimurugan252315 сағат бұрын
இந்த அம்மா மூன்று நாளா செய்தி பார்க்கவில்லையா.ஆங்காங்கே நடக்க கூடாத சம்பவங்கள் நடக்குது.பார்த்து நடந்துக்கோம்மா.வாடிக்கையாளர் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை
@nxtgen629513 сағат бұрын
mm mm Hospital
@Mrthumbnail214 сағат бұрын
இன்னும் அடுத்த தரமான சம்பவம் பேங்க்ல தான் நடக்கப்போகுது🎉🎉🎉🎉🎉🎉
@Sangimangiadangoo13 сағат бұрын
😁😁😁
@jaganjagan738217 сағат бұрын
இவங்க வீட்டு பணத்தை கொடுக்கிற மாதிரி
@arunachalampalaniappan958617 сағат бұрын
ஒரு சில வங்கியில் இதேபோல் நடைபெறுகிறது அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@venkateshkalai995918 сағат бұрын
நகை அடகு வைத்ததை திருடுவது வாடிக்கையாளர் தரக்குறைவாக பேசுவது அருமை...
@poomika695616 сағат бұрын
இதான் நிலமை
@karthik833817 сағат бұрын
எல்லாரும் வெளிய போக சொல்லிட்டு நீங்க மட்டும் என்ன பண்ணுவிங்க. அதிகாரமற்ற நம் மக்களின் தலை எழுத்து இநத பேச்சை கேட்க
@josephduriraj404514 сағат бұрын
என் நாட்டில் ஏழைகள் மதிக்கப்படுவதில்லை
@viveka466210 сағат бұрын
இந்தியன் பேங்க் லையும் இதே நிலைமை தன்.பயந்து பயந்து தான் கேக்கணும்
@gajendrangovindan223711 сағат бұрын
ஏன் வாடிக்கையாளர் யாரும் காலில் செருப்பு போட்டிருக்கவில்லையா
@dhinakaran455334 минут бұрын
Dismiss mattum panna mattanga.
@krishnan58513 сағат бұрын
இதுங்களுக்கு சிரிக்கவே தெரியாது🎉🎉🎉
@raghur483414 сағат бұрын
இதே போல் தான் iOB இயும்.
@krishnaraj448112 сағат бұрын
இந்த வங்கி ஊழியருக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்
@SekarR.12 сағат бұрын
அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களை மிகக் கேவலமாகத் தான் நடத்துகிறார்கள் வங்கி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை..😡
@LKG69810 сағат бұрын
வாடிக்கையாளரை கணிவாக நடத்த வேண்டும்...
@annumoorthy558717 сағат бұрын
Take action sooon
@singaravelanj8818 сағат бұрын
Thiruvarur all Indian bank same attitude
@kiranvlogs10948 сағат бұрын
Power of government JOB
@opgod992515 сағат бұрын
அவளை இழுத்து போட்டு அடிக்கிறது விட்டுட்டு பேச விட்டு வேடிக்கை பாக்குறான்க பாரு 🤦♂️🤦♂️
@K.s.y-nt9wj14 сағат бұрын
திமிர்....
@vinothrajvinothraj480411 сағат бұрын
ஏண்டி எருமமாடு காட்டுப்பண்ணி போல இருந்துகிட்டு எங்க பணத்த கேட்டா அறைவியா....
@seahorse49309 сағат бұрын
இதனை பார்க்கும் அவர் பிள்ளைகள் என் அம்மாவை அப்பாவை எப்படி இப்படி சொல்லலாம் என்று கத்தியை எடுத்துக் கொண்டு இருக்கிறான்😢
@poomika695616 сағат бұрын
எல்லாபேங்கிலும்இப்படித்தான்நடக்கிறது
@chinnapraba723112 сағат бұрын
அப்பா வீட்டு காசு எடுத்து கொடுக்கிற மாதிரி கோவம் வர மாதிரி வருது
@barnabas840818 сағат бұрын
இந்தியன் ஓவர் சீன் வங்கி யோ
@KAdhithya2005-nq6ed10 сағат бұрын
கவர்மென்ட்சரவன்ட் அப்படி னா என்னன்னு தெறியாதா அந்த அம்மாக்கு
@ThenuThenu-199815 сағат бұрын
En வாயில நல்லா கெட்ட வார்த்தை வருது but பொது நலன் கருதி சும்மா இருக்கேன்( அவ ஊரு மேல போன காசையா மக்கள் லோன் கேட்டாங்க)
@Astrogurukkal11 сағат бұрын
பாலிமர் சிறு திருத்தம். அவர் அதிகாரி அல்ல வங்கி ஊழியர். அவ்வளவு தான்
@k.r.parthasarathy42716 сағат бұрын
Best Employee of IOB. The bank will give the best employee award to the lady. Shame shame
@ksnataraj814 сағат бұрын
ஒருவேளை வங்கிக்கு இவர்தான் முதலாளி என்று நினைத்துக் கொண்டார் போல....
@pradeep9416711 сағат бұрын
வங்கிகளில் வேலை பார்ப்பவர்கள் நிறைய பேர் இப்படி தான் வாடிக்கையாளர்களை நடத்துகிறார்கள். மேற்கு மாம்பலம் இந்தியன் வங்கி யில் கூட இப்படி தான்.
@lovelysri949613 сағат бұрын
பேங்க் போனால் டீ காபி மற்றும் ஜுஸ் கொடுத்து உங்களைக் கவனிக்க முதல்வர் இந்த அரசு தயாராக உள்ளது
@drskb293412 сағат бұрын
அவங்க அப்பன் வீடு இல்லை!! இது போது சொத்து கணக்கு வைத்துள்ள அத்தனை பேருக்கும் உரிமை உண்டு!! யாரும் எல்லை மீறும் செயல் செய்யகூடாது!! அது வேலைசெய்யும் நண்பராக இருந்தாலும் சரி வாடிக்கையாளராக இருந்தாலும் சரி,
@Ludu69216 сағат бұрын
Awesome Customer Service ❤🔥👏👏👏👏👏👏
@pandikumar79409 сағат бұрын
இரு யாராவது ஒருவர் கத்தியால் குத்துவாங்க அப்படினாதான் உங்களுக்கு எல்லாம் பயம் வரும்
@manivannanau15 сағат бұрын
ஐயோ ஆண்டவா, இந்த bank officer ஆத்துக்காரரை நினைத்தாலே எனக்கு எனக்கு என்னமோ பண்ணுது... எப்படித்தான் இதை சமாளிக்கிறார்...
@RamachandranSelvam-b4b13 сағат бұрын
Must Suspent
@vetrivel98013 сағат бұрын
இந்த மாதிரி பிரச்சனை நிறைய இருக்கிறது ஆனால் வெளியே சொல்ல எல்லாரும் பயப்படுகிறார்கள் இதே மாதிரி எனக்கு நரேந்திர மோடி திட்டத்தின் கார் லோன் வந்திருந்தது அந்த லோன் ஆனா அந்த லோன் இப்ப இல்லைன்னு சொல்லிட்டாங்க ஐஓபி பேங்க் மறைமலைநகர் இந்தியன் பேங்க் லோன் வந்து இருந்தது ஆனா அவங்க வந்து என்னை இன்னும் லேட் ஆகும் உங்களுக்கு ரொம்ப அவசரம்னா நீங்க போய் கார் போய் போட்டுக்கோங்க சொல்லிட்டாங்க என்ன பண்றது சாதாரண மக்களுக்கு பேங்க்ல உதவி பண்ணாது இருக்கின்றவன் போய் உட்கார்ந்து அதை சேர் போட்டு உட்காருங்க சார் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும் கேக்குறாங்க நம்மளால எல்லாம் போனா இது இல்ல அது இல்ல எதுனா குறை சொல்லி அனுப்பிச்சுடுங்க வீட்டுக்கு
@sagayaroopan311212 сағат бұрын
Very bad and shocking
@MohamedAli-uk2uc15 сағат бұрын
மேடத்தை டிஸ்மிஸ் பண்ணிருங்க
@vravicoumar190314 сағат бұрын
விபச்சாரி எல்லாம் இப்படி தான் இருக்கும் போல.
@MK-ds2di14 сағат бұрын
நோகாம நொங்கு திங்கிற திமிரு.
@venmani977914 сағат бұрын
கலைவாணி இனி நி காலிவாணி😂😂😂😂
@Indtami11 сағат бұрын
Private ah change pannunga
@N2NCars17 сағат бұрын
So bad…. Salary epdi varuthnu nenachirkange, customer ipdi treat panrange
@babusundar13448 сағат бұрын
Dismiss these people
@muthu497312 сағат бұрын
Dont get any conclution by seeing one side. We dont know what the public did. So see the both side and get to decide. 😊😊😊
@ravichandran583514 сағат бұрын
Disme. Pannanum
@srinivasansubramanyam94268 сағат бұрын
என்னாடி நீ ஊர்மேல போய் நடத்துற பேங்க் மாதிரி தெவ்டியா அறைடி பாப்போம்
Appo inga comments la avanga avanga anubavatha solravanga lam muttaalgalaa.
@Radhakrishnan-w1h15 сағат бұрын
சகோதரி அவர்களே உங்கள் வேலையை காப்ற்றிக் கொள்ளவும்
@doctorshankar11 сағат бұрын
This lady will be promoted as General Manager
@gowthams25039 сағат бұрын
Avargali Yaralm Oru 💐n👔iyum panna mudiyathu 😊,bank staff so just Warning tha Tharuvanga
@prakashkuttysirutha34845 сағат бұрын
இவரை வேலையே விட்டு அனுப்புங்க மேனேஜர் sir
@velpandian821913 сағат бұрын
என்னடா இது வாய் அண்டா வாய்....சிரிச்சா தப்பா .... அப்படியே சிரிச்சாலும் இவளுக்கு என்ன....
@sumathysumathy83712 сағат бұрын
மக்கள் பணத்தில் சம்பளம் திமிர் தனமாக பேச்சு உன் அப்பன் வீட்டு பணத்தையா லோன் கொடுக்க போற மக்களுக்கு சேவை செய்ய இல்லை என்றால் வேறு எதற்கு இந்த அரசாங்க வேலை உங்களுக்கு மக்கள் இல்லை என்றால் எதுவுமே இல்லை
@c.jeyamanic.jeyamani56995 сағат бұрын
மதுரை மாவட்டம் பேரையூரில் யூனியன் பேங்க் ல் படிக்காத கிராமத்து மக்கள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை எடுக்க வரும் போது மிகவும் தரக்குறைவாக பேசுகின்றனர். படித்த பண்புள்ள இளைஞர்கள் நிறைய பேர் தனியார் வணிக நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.அவர்களுக்கு இந்த வேலையை கொடுத்தால் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வங்கியின் மீதும் மக்களுக்கு நல்ல அபிப்ராயம் மற்றும் நம்பிக்கை ஏற்படும்.
@madhavaramanmadhavarao191314 сағат бұрын
unfit for public Service
@azharajju290115 сағат бұрын
Funny 😂😂😂😂😂 staff
@loganlaalloganlaal295317 сағат бұрын
ரொம்ப தவறு கவர்மெண்ட் ஊழியரனா மதிக்காம என்ன
@babusundar13448 сағат бұрын
Nowadays , bank employees no jobs .system automatically doing . AFTER GPAY, public are not going to bank
@avinashnaidu.b788314 сағат бұрын
Yaru di neee 😡😡😡😡
@kathirmathi897 сағат бұрын
எதிர் தரப்பில் என்ன நடந்ததோ..? என்ன பேசினார்களோ..? அது தெரியாமல் பொங்குகிறோம்.😮
@kalai_bts598814 сағат бұрын
Thimirin uchakatta pechu. Pacha chudidhar vera. Intha amma enna pottu irukku.
@pradeepraja61876 сағат бұрын
பரபரப்பு தான் எற்பாடுத்தும் வேற என்ன அந்த பெண் அதிகரியை டிஸ்மிஸ் பண்ணவா போகுது...
@annumoorthy558717 сағат бұрын
Money head wt
@v.paramasivamv.paramasivam421911 сағат бұрын
சொர்ணாக்கா 😂
@mrewilson10611 сағат бұрын
Arrogant
@raghavendraa211617 сағат бұрын
Apadiyae Villupuram indian bank vanthu parunga epadi irukum nu theriyum Inga staff problem antha bank ulla matum poitu patha evalo moosama ah iruku intha Indian Bank lam nu theriyum oru chinna issues ku evalo naram aakuthu ethana naal vanthu poranga antha oru issue solve pana nu theriyum Apo iruntha mathiri ipo illa romba worst aah poitu iruku intha bank
@dtube12312 сағат бұрын
It is also their duty to treat the customers cheap
@vibinm543310 сағат бұрын
Tmrw all customers go and close your accounts and open bank account in other bank. Teach her a lesson.
@PetchirajMariyammal12 сағат бұрын
Ella govt naayum ippadi than thimira pesuthu
@jayachandransa71868 сағат бұрын
Rude behaviour and take action against the official and RBI is empowered to suspend the irrespective officer.
@vikrams5416 сағат бұрын
இவள் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு, என்ன திமிரா பேசுது.. தமிழினத்தின் நிலை இதுதான்..
@mountainview852116 сағат бұрын
Don't arrest her or suspend her, use her in debt collection section, she will collect all IOB loans in 1-day and recover all dues. In fact send her to PNB also for Mikul Choski and Vijay Malya loans.
@PetchirajMariyammal12 сағат бұрын
Enakum serndamaram bank la அனுபவம் உண்டு இப்படி than pesunaga
@stephendenny15196 сағат бұрын
High salary distryed good character
@GANAPATHY-rg3tg15 сағат бұрын
Totally all nationalised bank are in the same condition. Mostly S B I is like that, now all banks are following. Central and State government should take action and government should engarage all private banks. Only because of these government they are doing this . Very shame, for this central government finance minister is responsible. Because she is speaking like this only in public. What to do?..... First there should not be any labour unions in any department. Then only India will grow. For example standard motor, Dunlop, now samsung are ruins due to union.
@simburanji268712 сағат бұрын
Ivalukku oru kathi kuthu pottu vidunga correct irukkum pudinki iva eallarum sernthu vaiya kilikkama irukkinga government super😊
@sethuramanganesh216211 сағат бұрын
95% of the bank employees are behaving like rogues, these fellows doesn't know the meaning of customer service.