"என்னோட சிரிப்புக்கு பின்னால பல வருச அழுகை இருக்கு" - Deepa Sankar | cooku with comali

  Рет қаралды 472,341

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

சினிமா மற்றும் சின்னத்திரையில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்போது கலக்க ஆரம்பித்திருக்கிறார், `கடைக்குட்டி சிங்கம்' தீபா. இவரின் வெகுளித்தனமான பேச்சு, எல்லோரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தன் இயல்பான பேச்சு மற்றும் பர்சனல் உலகம் குறித்துப் பகிர்கிறார், தீபா.
Organizing - K.Anandara
Host - Rahini
Video - Ramesh kannan.P
Edit - k.Senthilkumar
Producer - Durai.Nagarajan
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 451
@kaviipriya7325
@kaviipriya7325 3 жыл бұрын
கிராமத்தில் பிறந்த பெண்; நகரத்தில் பிறந்த பெண்; பிறந்த பெண் I realy like it...!
@user-xo6tg2hx4h
@user-xo6tg2hx4h 3 жыл бұрын
அக்கா எப்போதும் மாறிடாதீங்க. உங்களுக்கு கிடைத்த இந்த வெற்றி உங்கள் நடிப்புக்காக இல்லை உங்களுடைய உண்மையான கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி தான் இது....
@Friendskitchencom
@Friendskitchencom 3 жыл бұрын
You are Correct
@leeladevi2150
@leeladevi2150 3 жыл бұрын
Unmai
@letumyramasamy1306
@letumyramasamy1306 3 жыл бұрын
Iu
@vasanthadevipriya23
@vasanthadevipriya23 3 жыл бұрын
எனக்கும் தீபாவ ரொம்ப பிடிக்கும் அவர் பேச்சு ரொம்ப பிடிக்கும்
@chitraravi7770
@chitraravi7770 3 жыл бұрын
தீபா அக்கா நீங்கள் என்றும் இப்படியே சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் ❤️
@sbchandralekha3715
@sbchandralekha3715 3 жыл бұрын
Good
@Friendskitchencom
@Friendskitchencom 3 жыл бұрын
Deepa akka fans
@kalaichelvi1172
@kalaichelvi1172 3 жыл бұрын
No
@esakki03
@esakki03 3 жыл бұрын
S
@mahir3746
@mahir3746 3 жыл бұрын
பிள்ளை உள்ளம் கொண்ட வெள்ளை மனம் வாழ்க வளமுடன் 🙏
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 3 жыл бұрын
தீபா அக்கா சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் பென்மனி தீபா அக்கா நீங்க இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் 😍❤️🤝👍👸💐😍👌💖❤️💯
@chattambisvlog6199
@chattambisvlog6199 3 жыл бұрын
தீபா அக்கா நல்ல ஒரு ஒழுக்கம் உள்ள பெண்மணி.. அது தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்கிறது ❤😍🙏
@thirumaniselvi7964
@thirumaniselvi7964 3 жыл бұрын
தீபா தூத்துக்குடியில் நான் பணியாற்றும்போது பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் தங்கள் தந்தையுடன் பணியாற்றியுள்ளேன்.தங்கள் தந்தை என்னிடம் உங்களைப் பற்றி பதினான்கு ஆண்டுகளுக்கு முன் பெருமையாக கூறியிருக்கிறார்கள். இன்று எனது தமிழ்த்துறை ஆசிரியப் பெருமகனாரின் அன்பு மகளின் பேட்டி காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நான் இன்று சென்னையில் பணியாற்றுகிறேன்.அவிய இவிய என தங்களின் அழகுத்தமிழைக் கேட்கும்போது நம்மூருக்கு சென்று வந்த மகிழ்ச்சி அடைகிறேன் ❤👌👌😍
@tvsnadar
@tvsnadar 3 жыл бұрын
இவங்க சொந்த ஊர் எது? தந்தை பெயர் என்ன?
@prabhaponraj2439
@prabhaponraj2439 3 жыл бұрын
Such a innocent soul deepa ka.😍 Ragini day to day ur glowing like a glitters.I wish your dream come true....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@enamulhasan8117
@enamulhasan8117 3 жыл бұрын
அக்கா சுடிதார் சூப்பர் 👌👌👌👌👌
@sbchandralekha3715
@sbchandralekha3715 3 жыл бұрын
Nice
@sakthivelvenkatsakthivel4952
@sakthivelvenkatsakthivel4952 3 жыл бұрын
Mmm spr.... dress sister...
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
தீபா அக்கா நமக்கு கிடைத்த மிக்பெரிய வரபிரசாதம்,,,,, நீங்களும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்போதும் இப்படியே மகிழ்ச்சி இருக்க ஆண்டவை வேண்டிகொள்கிறேன், 🙏🙏👌👌🙌🙌💐💐
@sedhumadhavan.m1836
@sedhumadhavan.m1836 3 жыл бұрын
தீபா அக்கா ...... கிராமத்து தேவதை ❤❤❤❤
@sreesai2919
@sreesai2919 3 жыл бұрын
வெள்ளந்தியானா மனசு உங்கள மாதிரி பெண்ணை பார்ப்பது அரிது தீபா அக்கா 🌹🌹🌹
@praseedaelangovan946
@praseedaelangovan946 2 жыл бұрын
Deepa, truly liberated woman, very strong, very clear in her thoughts & words. Respect!!!
@hellenpriya667
@hellenpriya667 3 жыл бұрын
I appreciate the humbleness of the anchor who interviews ,hatsoff to her patient's and involvement , very cute .
@malathipoompukar9810
@malathipoompukar9810 3 жыл бұрын
வெள்ளந்தி மனசுகாரி தீபாக்கா..வாழ்த்துக்கள்
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 3 жыл бұрын
Deepa akka interview entha channel la vanthalum paka thonuthu
@foodiespagechennai6227
@foodiespagechennai6227 3 жыл бұрын
Yes 😍😍
@babyshalinir2338
@babyshalinir2338 3 жыл бұрын
Nanum pakara
@sivavel961
@sivavel961 3 жыл бұрын
Kaaranam avangaloda siricha mugam🤩🤩😄😅😆😂🤣
@foodiespagechennai6227
@foodiespagechennai6227 3 жыл бұрын
@@sivavel961 siricha "mugam"😉😉😁
@sivavel961
@sivavel961 3 жыл бұрын
@@foodiespagechennai6227 😅😅😅😅
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 жыл бұрын
தீபா அக்கா ஆக்டிங் வேற லெவல்
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 жыл бұрын
தீபா அக்கா அழகு....லக்ஷணம்....
@sureshkumarvfxartist5697
@sureshkumarvfxartist5697 3 жыл бұрын
Deepa akka ungala mari enaku oru akka venum... ❤️🤗... Cute smile... If any one have like this deepa akka character you're lucky..
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
கணவன் மனைவி அன்பை எதார்த்தமாக சொன்னதுக்கு நன்றி
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு நல்ல மனைவி கிடைத்தது சுப்பர்
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
தீபா அக்கா வேற level
@janakipriyapalanivel1854
@janakipriyapalanivel1854 3 жыл бұрын
Good job anchor,,, so lively,, deepa ka forever cute ❤️,,
@gowthamkani5233
@gowthamkani5233 3 жыл бұрын
உங்கள் சிரிப்புக்கு கிடைத்த இடம் தான் இது... இறைவன் கொடுத்த வரம் சிரிப்பு
@foodiespagechennai6227
@foodiespagechennai6227 3 жыл бұрын
15.37 "pirandha pen" nice punch anchor super 😍😍🤗
@noormohamedm4614
@noormohamedm4614 3 жыл бұрын
திபா அக்கா நிங்க வேற லேவல் 👌👌👌♥♥♥♥♥♥♥♥
@velagowri7133
@velagowri7133 3 жыл бұрын
தீபா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@muthumari1097
@muthumari1097 2 жыл бұрын
நான் ரொம்ப சிரிச்சுட்டேன் கண்ணீர் வந்துடிச்சி மாயாண்டி குடும்பத்தார் டயலாக் பேசும் போது super sis
@pyaar____sakthi2723
@pyaar____sakthi2723 3 жыл бұрын
Anchor super PA, deepa always cute 😍😍😍
@akilastella9304
@akilastella9304 3 жыл бұрын
Deeba akka vera level 😍interview super, she is expression queen
@revathyganapathy2121
@revathyganapathy2121 3 жыл бұрын
Deepa akka interview 😍😍😍😍😘😘😘 is a big struss buster
@mahatharmaraj
@mahatharmaraj 3 жыл бұрын
அருமை அக்கா.....மலேசியாவிலும் உங்களுக்கு தற்போது ரசிகர்கள் ஏராளம்.... கண்டிப்பாக 🇲🇾 வரவும்
@shanmugavallimanickam231
@shanmugavallimanickam231 3 жыл бұрын
Oo apudiya
@janakeejanakee3265
@janakeejanakee3265 3 жыл бұрын
Nanutan tipaa akka
@vengateshwaran.mvenkat8785
@vengateshwaran.mvenkat8785 3 жыл бұрын
23.04 காலையிலையே ஆரம்பிச்ச பேட்டி 😍🥰🥰😂😂
@saravanan0457
@saravanan0457 3 жыл бұрын
Deepa akka நீங்க எப்பவும் நல்ல இருக்கானும்.... இப்படி சிரிச்சிக்கிட்டே இருங்க எந்த கஷ்டமும் வர கூடாது 🙏🙏🙏❤️
@nawzar1
@nawzar1 3 жыл бұрын
கடைசியாக நீங்கள் பேசிய மனிதம் தான். உங்களை இந்தளவு உயர்த்தியிருக்கிறது. I really enjoyed with this interview superb acting congratulations
@anjubala7324
@anjubala7324 3 жыл бұрын
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நீங்கள் சிரிக்க மறந்துடாதிங்க அக்கா
@m.senthilkumar4283
@m.senthilkumar4283 3 жыл бұрын
யார் இந்த புது actor ?? Cute 😍😍😍😍
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
Super செல்லக்குட்டி தீபா அக்கா 🥰🥰🥰🥰 நல்ல கலையான முகம்
@foodyhome__6433
@foodyhome__6433 3 жыл бұрын
ஹாய் தீபா... சூப்பரா பேசுறீங்க.. 😂😂😂
@latharamesh3239
@latharamesh3239 3 жыл бұрын
Different interview...like cwc pugal pathi sollunga blabla questions ilama..nice ❤️❤️
@aravinthselva2668
@aravinthselva2668 3 жыл бұрын
மனிதத்துவம் ❤️❤️❤️
@vijayakumary2264
@vijayakumary2264 3 жыл бұрын
தீபா உங்கள் குணத்து கிடைத்த வெற்றி அப்படியே என்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@chitrabaskaran6877
@chitrabaskaran6877 3 жыл бұрын
Neega oru nalla nadigai Nalla manaivi Nalla thaai
@vasanthak1600
@vasanthak1600 3 жыл бұрын
Deepa akka neenga supera pesuringa very innocent lady
@janakijanaki2694
@janakijanaki2694 3 жыл бұрын
Love u soooooooooooooooooooooooooooooooooooooooomuch for ever deepa akka
@KaviLovesChoc
@KaviLovesChoc 3 жыл бұрын
தீபா உங்கள் மனசு பூ போல . நீங்கள் உயரத்துக்கு போவீர்கள் இறுதிவரை இப்படியே இருங்கள். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@meridianiasacademy8921
@meridianiasacademy8921 3 жыл бұрын
Good human and natural humour Deepa akka....
@foodiespagechennai6227
@foodiespagechennai6227 3 жыл бұрын
You are right 😊
@chandrauniverse
@chandrauniverse 3 жыл бұрын
தீபா உங்கள் வெகு ளி தனமான பேச்சில் என்னை மறந்தேன் சகோதரி
@malai09
@malai09 3 жыл бұрын
இவர் சிரிப்பை கண்ணை மூடிக் கேட்டால் என் நெல்லை மாவட்ட தோழியின் சிரிப்பு தான் ஞாபகத்துக்கு வருது...வெள்ளந்தியான பெண் அவள்..இப்போது நிறைய கற்றுக்கொண்டு விட்டாள் வாழ்க்கையை பற்றி...
@srinivasaluselvaraj7021
@srinivasaluselvaraj7021 3 жыл бұрын
Deepa akka neenga vera level ka❤️❤️
@sehwagdk4443
@sehwagdk4443 3 жыл бұрын
Anchor did good job ...
@venkatdmk2817
@venkatdmk2817 3 жыл бұрын
இயல்பான கள்ளம் கபடம் இல்லாத ஒரு ஜீவன் தீபா அக்கா
@mohanapriya3580
@mohanapriya3580 3 жыл бұрын
Deepa akka always cute... 😻😻😻
@nixonsamuela3781
@nixonsamuela3781 3 жыл бұрын
தீபா அக்கா சூப்பர் லவ் யூ ❤️❤️❤️❤️❤️
@manigandangopal6828
@manigandangopal6828 3 жыл бұрын
Sema fun interview.... Anchor super, very cool and lively...
@revathyrajendran8568
@revathyrajendran8568 3 жыл бұрын
39 years thana ungalukku akka❤️.. neenga romba sweet
@pandian4537
@pandian4537 3 жыл бұрын
தீபா அக்கா சூப்பர்க்கா இரஜாபாளையத்திலிருந்து உங்க தம்பி சங்கிலி தூத்துக்குடில"தான் சித்திவீட்டில்"என்ன வளர்தாங்க எனக்கு நம்ம ஊர் வட்டாரவலக்கு மொழி மறந்திருச்சு நீங்க சூப்பரா பேசுரேங்க"நீங்க இன்னும் ரொமப படம்"நடிக்க வாழ்த்துக்கள் அக்கா
@siddiques9673
@siddiques9673 3 жыл бұрын
திறக்காத உங்கள்சொந்த ஊர்எதுஅது கிராமமா
@vanithaachandrasegran6808
@vanithaachandrasegran6808 3 жыл бұрын
Deepa akka the innocent. Such a great soul u are akka. Keep it up. May the almighty bless you and your family. ♥️☺️🙏🏻
@arputhagnanam1479
@arputhagnanam1479 3 жыл бұрын
தீபா இதுபோல என்றுமே இதே எதார்த்த பேச்சோடு ,மற்றவர்கள் உலகத்திற்காக உன்னை மாற்றிக் கொள்ளாமல் வாழ் வாழ்த்துக்கள் .இன்றுதான் உன் பேச்சை க்கேட்டேன்.
@sreeselva6599
@sreeselva6599 3 жыл бұрын
Akka chudidhar super 🤩🤩🤩
@ganpatikumar4645
@ganpatikumar4645 3 жыл бұрын
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் அக்கா வாக நடித்த நடிப்பு எனக்கு ரெம்ப பிடிக்கும்
@thulasi_08
@thulasi_08 3 жыл бұрын
anchor super ma smile cute😄😄👏👏👍👍
@arumugampattukkottai5802
@arumugampattukkottai5802 3 жыл бұрын
அக்கா மற்றும் மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அக்காவின் குடும்பம் நூறாண்டு காலம் சந்தோஷமாக இருக்க வேண்டும் சமூக அக்கறை உள்ள ஓர் சகோதரி எப்போதும் கவலை கொள்ள கூடாது நீங்கள் இதுபோன்று எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதற்கு காலம் மற்றும் சூழ்நிலை சரியாக அமைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் நன்றி அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம் 🙏🙏🙏
@hemavathivenkatesan9139
@hemavathivenkatesan9139 3 жыл бұрын
வெள்ளந்தி மனசு
@katpagam72
@katpagam72 3 жыл бұрын
தீபா நீங்கள் மாக்காப்பாவை அடிப்பதை அடிக்கடி செய்யாதீர்கள், அதில் சிறு கொடுக்குதனம் வெளிப்படுகிறது மேலும் உங்கள் குழந்தை தனமான இமெஜ்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மாக்காப்பின் மதிப்பிற்கும் பங்கம் ஏற்படுத்தும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
@dharmapurisuseela5286
@dharmapurisuseela5286 3 жыл бұрын
Makapa கூட நிறைய பேரை சிறுபிள்ளைலத்தணமாக நடத்தியுள்ளார். மூக்குத்தி முருகனை எவ்வளவு ஏளனமாக நடத்தினார் என்று எல்லாரும் அறிந்ததே.
@nivasramachandiran791
@nivasramachandiran791 3 жыл бұрын
A special vazthukal to rahini for making this interview so lively. time ponadhey teriyala. looking forward to see more such interviews.
@nandhininandhu9654
@nandhininandhu9654 3 жыл бұрын
Deepa amma va paakum pothu en perima va paatha maathiri irukku🤗ippo en perima illa😥so ungala pakkum pothu enakku konjam relax ah irukku maa❤️
@piramusenthil3447
@piramusenthil3447 3 жыл бұрын
தீபா அக்கா சுடிதார் 👌👌👌கலர்👌👌👌பேட்டி👌👌👌
@manjulasivam4849
@manjulasivam4849 3 жыл бұрын
I’m your fan Deepa.. your cuteness is very beautiful
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று!!வேடிக்கை காட்டுது !!
@kallalbanupriya7208
@kallalbanupriya7208 3 жыл бұрын
Anchor really super good jop
@chitrachitra8826
@chitrachitra8826 3 жыл бұрын
Deepa akka I love u...ninga vera level
@vengateshwaran.mvenkat8785
@vengateshwaran.mvenkat8785 3 жыл бұрын
தீபா அக்கா 😍🥰🥰
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 жыл бұрын
தீபா அக்கா உங்க நடிப்பு அருமை,உங்க சிரிப்பு அழகு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க நன்றாக டான்ஸ் ஆடுரிங்க அருமை
@sdhandapani3695
@sdhandapani3695 3 жыл бұрын
உங்க த‌மி‌ழ் vera leval
@rameshswaminathan5930
@rameshswaminathan5930 3 жыл бұрын
Yes in KZbin deep akka interview na full pappe.Really we want learn with her.super family.
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 жыл бұрын
துன்பங்களை பகிரும்போது தான் கேட்பவர்களுக்கு ஒரு தைரியத்தையும் ஊக்கத்தையும் .கொடுக்கும .உங்கள்கல்லம்கபடமற்றபேச்சு கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.தீபாவும் பேட்டிஎடுப்பவரும் கொரோணா காலத்தில் மாஸ்க் போடாதிருப்பதுவருத்தம்தருகிறது.
@pdineshkumar1234
@pdineshkumar1234 3 жыл бұрын
Unga voice kettathu kku apram ellam kashtamum poiduchi akka 😀
@foodiespagechennai6227
@foodiespagechennai6227 3 жыл бұрын
Yes she's a real stress buster 👍
@rajas5936
@rajas5936 3 жыл бұрын
நீண்ட நாட்களாக தீபா சகோதரியிடம் நானும் எனது குடும்பத்தாரும் பேச வேண்டும் என நினைக்கின்றோம். எனவே அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தெரிவிக்கவும். நன்றி.
@malathipoompukar9810
@malathipoompukar9810 3 жыл бұрын
S.yanakkum
@Muthu701
@Muthu701 3 жыл бұрын
Please send pannunga
@udayadigital1905
@udayadigital1905 3 жыл бұрын
Yanaakum
@saranyam7591
@saranyam7591 3 жыл бұрын
Just subscribed ur channel becoz of this interview
@kaladeviletchmanan6746
@kaladeviletchmanan6746 3 жыл бұрын
தீபா அக்கா எனக்கு உங்களை ரோம்பா பிடிக்கும் i love uuuuuu
@sathiyarajan8109
@sathiyarajan8109 3 жыл бұрын
அன்பு மகள் தீபாவுக்கு, உங்களுடைய குழந்தைத்தனமான, கள்ளம்,கபடம் இல்லாத சிரிப்பும், அனைவருக்கும் உதவும் மனப்பான்மையும்,........... சொல்லிக்கொண்டே போகலாம். என்றும் இதேபோல சிரித்த முகத்துடன், பூரண ஆயுளுடன், நீடூழிவாழ வாழ்த்துகின்றன். இந்தியா வந்தால், உங்களை பார்க்க முடியுமா? (USA)
@ananthajothi4511
@ananthajothi4511 3 жыл бұрын
தீபா ௮க்கா நடிப்பு வோரா லெவல் ௮க்கா நீங்கள் ௨டம்பு குறைத்த வோரா லெவலா இ௫க்கும் ௮க்கா
@user-yl3eg9pj2q
@user-yl3eg9pj2q 2 жыл бұрын
Interview பன்ற பொண்ணு சீன் போடாம எதார்த்தமா அழகா பேசுது ❤️
@malathishalini2020
@malathishalini2020 3 жыл бұрын
Dislike pottavanga la mental a iruppangalo🤔
@keerthanakeerthana3540
@keerthanakeerthana3540 3 жыл бұрын
Aval vikatan: ks chithra amma legend interview pls(Nightingale of Indian) Melody queen of Indian film music industry
@radhakrishnaarmy193
@radhakrishnaarmy193 3 жыл бұрын
Omg always happy to see her interview..
@alicestephen2956
@alicestephen2956 3 жыл бұрын
Looking cute with the different costume.
@tamizholi9520
@tamizholi9520 3 жыл бұрын
தீபா அக்கா என்னுடைய பெயர் நிஸா மலேசியா நான் என் மகன் எங்கள் குடும்பம் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் மகன் சொல்லுகிறான் தீபாமா மாதிரி அம்மா வேண்டும் நீ ஒரு அம்மா வ என்று சொல்லுவான் அத்த அளவுக்கு பிடிக்கும் அக்கா ஒரு நாள் நேரில் பார்க்க ஆசை
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 жыл бұрын
Next season cook with comali la Akka neenga comali ya vaanga
@meridianiasacademy8921
@meridianiasacademy8921 3 жыл бұрын
Deepa akka super akka....
@priyaarasan6426
@priyaarasan6426 3 жыл бұрын
Deepa neenga chudidar la Nalla irrukeinga unga pecha kettutu irrudha manasu relax ha feel aghudhu 👍
@premamoorthy9465
@premamoorthy9465 3 жыл бұрын
இந்த மாதிரி எப்போவும் சந்தோசமா இருக்கணும் அக்கா 😍god bless you 🙂
@sandhyavenkat8342
@sandhyavenkat8342 3 жыл бұрын
Anchor 👌good work....keep rocking
@akilastella9304
@akilastella9304 3 жыл бұрын
Deeba akka vera level 😍interview super
@velrani3423
@velrani3423 3 жыл бұрын
தீபா எப்பவும் சிரிச்சிட்டு தான் இருக்கனும்
@apmediting9244
@apmediting9244 3 жыл бұрын
சிரிப்பு மனிதன்
@shanmugapriya5231
@shanmugapriya5231 3 жыл бұрын
So cute speech deepa
@shyamalashyabs3780
@shyamalashyabs3780 3 жыл бұрын
Deepa neenga eppodhum ithu Mathiri irrundha romba happy yaa irruku
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 82 МЛН
Pradeep Antony Re entry ? | Bigg Boss Season 8 tamil
1:13
Cine one world
Рет қаралды 2,8 М.