திருமணம் செய் இல்ல குதிச்சிடுவேண்ணு, இரண்டாவது மாடியில நின்னு மிரட்டுனா..| Neeya Naana | Mercury

  Рет қаралды 503,898

MERCURY

MERCURY

Күн бұрын

Пікірлер: 334
@mahendranc9886
@mahendranc9886 2 жыл бұрын
சகோதரிக்கு தமிழ்நாட்டை உள்ள அனைத்து ஆண்களுமே உனக்கு அண்ணனாக இருப்போம் கவலை வேண்டாம் கவலை வேண்டாம் வாழ்க பல்லாண்டு
@arulamalan6649
@arulamalan6649 11 ай бұрын
என்னுடைய கௌரவத்துக்கு காரணம் இவள்தான் என்று சொல்லும் உள்ளம் உயர்ந்த உள்ளம்.
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 8 ай бұрын
மிக்க நன்றி❤❤❤❤❤
@Buvana0704
@Buvana0704 2 жыл бұрын
ஆள்தான் கருப்பு. மனசு பூரா தும்பைப் பூ தான்❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌
@ranganathanshanmugam4206
@ranganathanshanmugam4206 Жыл бұрын
ஆயிரம் மலர்களே மலருங்கள் இவர்களைப்போல ஆயிரமாயிரம் இதயங்கள் இணையட்டும். தமிழும் , தமிழர் அறமும் மானுடம் தழைக்கப் பிறந்தவை❤
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 2 жыл бұрын
உங்களை பாராட்டமல் இருக்கமுடியுமா அருமை தம்பத்திகளே... வாழ்த்துக்கள்....
@hameed269
@hameed269 2 жыл бұрын
ஜோடி நல்ல ஜோடிதான் சொந்தம் இழந்து வந்த தேவதையை கலங்காமல் பார்த்திட்ட சகோவுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் நீடூழிகாலம் வாழ்க.
@SN-qo7fu
@SN-qo7fu 2 жыл бұрын
Their son studied with my daughter in LKG 😍Rekha is a very kind and friendly person ❤️👍she already told about her parents to me 🤗 such a nice husband she got 😍👍stay happy with your family Rekha 💜live long happily 💜🤗
@elavarasansaravanan2864
@elavarasansaravanan2864 2 жыл бұрын
@@SN-qo7fu pppppUUPOoYyuypppoo0YIYIyy pop oooopOpOOoPWW
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
Thank you very much....
@SN-qo7fu
@SN-qo7fu 2 жыл бұрын
@@manitham_ncnr2816 ❤️❤️ subscribed ur channel too 👍🌹
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
@@SN-qo7fu Thank you very much... My wife asked... Your name pl.
@jawaharshenoy9270
@jawaharshenoy9270 2 жыл бұрын
அருமை யான ஜோடி. இதேபோல் காதலுடன் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுவோம்.👌👌💐💐
@revikutti6957
@revikutti6957 2 жыл бұрын
காதல் கணவருடன்
@venkatesanpanchatsaram3741
@venkatesanpanchatsaram3741 2 жыл бұрын
வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி தமிழனை கரம் பிடித்து இருப்பது மகிழ்ச்சியான தருணம் சகோதரன் அவர்களே கடைசி வரைக்கும் அந்த சகோதரியை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளவும் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் கோடான கோடி வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
மிக்க நன்றி .. தங்களின் அன்பு ❤️ கட்டளையை கடைசிவரை காப்பாற்றுவேன்....சகோ!
@aiyamperumal6508
@aiyamperumal6508 2 жыл бұрын
@@manitham_ncnr2816 *inknj#j
@raghavankannan5294
@raghavankannan5294 2 жыл бұрын
Hindi Mozhi Vendaam, Hindi Ponnu Kidaicha Sandhosam...
@a7pect
@a7pect Жыл бұрын
I am a Tamil married to a Punjabi guy in Malaysia.My mother in law was living in Punjab, India and is no more now.I have visited her twice and she never showed any differences in treating me including the villagers who lived in the many villages that i visited although they knew I was a non punjabi.I will never forget the experiences and the memories I have as long as I live.India is truly a blessed country.
@meerabaipalani1679
@meerabaipalani1679 2 жыл бұрын
இரண்டு பேரும் பல்லாண்டு வாழ்க.அருமையான ஜோடி.
@naganatarajan3805
@naganatarajan3805 2 жыл бұрын
அருமையான ஜோடி வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 2 жыл бұрын
அதிசய ஜோடி. வாழ்த்துகள். இறைவன் போட்ட முடிச்சு.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
ரொம்ப நல்லமனிதர் சூப்பர் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகள் 💚💙💜👍
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு தாயே. உங்கள் பாச போராட்டத்தை முழுமையாக உணர்கிறோம் . 🤦
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
மிக்க நன்றி!
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
நமக்கு எல்லாம் கொடுத்து வைக்கவில்லை.... நல்ல மனசு வாழ்க...
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Жыл бұрын
இந்த பந்தங்கள் நிறைய நடக்கனும்❤
@nagarathinamd2439
@nagarathinamd2439 2 жыл бұрын
நண்பா மகி தங்கள் பதிவு உண்மை தான் இவ்வளவு காலம் தாழ்த்தி வருகிறது உங்கள் வாழ்க்கை நீயா நானா நிகழ்ச்சிக்கு முன் பின் என மாற்றி இருக்கும் இருவரும் நகமும் சதையும் போல கண்ணும் இமையும் போல வீரனும் வாளும் போல வீணையும் நாதமும் போல இனைபிரியாமல் இன்று போல் என்றும் வளமோடு வாழ்க என வாழ்த்தும் அன்பு நண்பன் இலண்டனில் இருந்து நாகரத்தினம் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கோடி
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
அற்புதமான பதிவு ... நண்பா... மிக்க நன்றி தங்களின் நம்பிக்கை வீன்போகாது....
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
கடவுள் இணைத்ததை மனிதன் பிரிப்பாதிருப்பாயாக எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் நீங்கள் இணை பிரியாமல் வாழ வேண்டும் வாழ்க வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்பங்கள் இணைக்க இறைவனிடம் மன்றாடுவோம்
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
அற்புதமான பதிவு... உங்கள் ஆனைக்கு கீழ்படிகிறேன்... உங்களின் அன்பு ❤️ வேண்டுகோளை நிறைவேற்றுவேன்.
@claraclara8950
@claraclara8950 2 жыл бұрын
Hai super உங்க காதல் உண்மையானது .happy மா நீண்ட நாள் வாழனும்
@thiyagarajankaliyaperumal2597
@thiyagarajankaliyaperumal2597 2 жыл бұрын
தமிழன் தமிழன்தான். வாழ்த்துக்கள்
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 2 жыл бұрын
காதலுக்கு மரியாதை.காலமமெல்லாம் உங்கள் காதல் வாழ்க. வாழ்க வளமுடன் 💐😊😊💐😊
@sanjaigandhi9927
@sanjaigandhi9927 2 жыл бұрын
அருமையான கப்பல் நீங்கள் இரண்டு பேரும் சந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்.🎉🎉🎉🎉
@babua1819
@babua1819 2 жыл бұрын
அற்புதமான கானொலி வாழ்க வளமுடன்
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
Thank you
@abs8933
@abs8933 2 жыл бұрын
சேட்டு பொண்ணு அல்ல தமிழ் பொண்ணு தமிழ் உச்சரிப்பு அழகு
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
மிக்க நன்றி...
@ArulNathan-i9y
@ArulNathan-i9y 8 ай бұрын
நல்ல புரிதல் உள்ள. ஜோடி எல்லோருக்கும் இப்படி வாழ்க்கை அமையுமா வாழ்த்துகள்
@chinnasamivadivel5846
@chinnasamivadivel5846 6 ай бұрын
அன்புடையீர் வணக்கம்.தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழர்களின் உழைப்பினால்உருவாக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் அனுபவித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்ற இவர்களும் இவர்களைப் போன்ற மற்ற இனத்தைச் சார்ந்த இடங்களும் தங்களின் வாழ்க்கை முறைகளில் சிலவற்றை காலத்தின் ஓட்டத்திற்கேற்ப்ப விஞ்ஞான அறிவோடு தங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இவர்கள் நல்லவர்கள். இல்லையெனில் நயவஞ்சகர்கள். வாழ்க காதல் தம்பதியர் வாழ்க பல்லாண்டு. துணை நிற்போம் காதலர்களுக்கு. நன்றி வணக்கம்.
@siva1908
@siva1908 8 ай бұрын
சேட்டு எல்லாம் எங்க தமிழன் வரலாற்றில் கால் தூசி கூட கிடையாது.. எங்கள் தமிழனை நம்பி வந்த இந்த பெண்ணிற்கு தமிழகத்தில் உள்ள அனைவரும் சகோதரர்கள்.. உங்களுக்கு கோடி சகோதரர்கள் உள்ளார்கள் சகோதரியே ❤️❤️❤️
@Choco-Vikku
@Choco-Vikku 2 жыл бұрын
இளையராஜாவின் பாடலோடு நிறைவு செய்ததற்கு நன்றி.. பேட்டியின் இறுதியில் கண்கலங்கிடுச்சி..ஏன் மக்கள் இன்னும் சாதி மதத்தைக்கட்டிக்கொண்டு அழறாங்கன்னுதெரில..
@sanjayraj7038
@sanjayraj7038 7 ай бұрын
நோய்நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.என்றும் இறைவன் அருள் கிடைக்கும்...🎉🎉🎉
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Illayaraja sir song sung by this gentleman is very very nice
@sankarapandi5949
@sankarapandi5949 2 жыл бұрын
Excellent husband wife vazthukkal
@ramsoundar
@ramsoundar 2 жыл бұрын
வாழ்வில் குறைகள் குறைவாகவும்,நிறைகள் நிறைவாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@nathank.p.3483
@nathank.p.3483 2 жыл бұрын
நல் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@Padthulakku
@Padthulakku 2 жыл бұрын
சூப்பர் ஜோடி, அருமை.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
சகோதரர் பாடிய விதம் அருமை
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 Жыл бұрын
Thank you...
@christielawrence6754
@christielawrence6754 Жыл бұрын
True love,God bless your family,live happily.
@saswinTheju
@saswinTheju 2 жыл бұрын
அருமையான தம்பதி
@xyz7261-
@xyz7261- 2 жыл бұрын
Very touching... the closing song... from the nostalgic movie 🎥... Madras girl
@meenakshiramaswamy8330
@meenakshiramaswamy8330 Жыл бұрын
Very much loving family orientated couple. Lovely kids Devoted husband ND wife , when father and mother fails to accept ... They would have done it earlier. , The family Realizing soon, after all these episodes and visit n wish them. We pray for d Girl.
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐
@msmohan1110
@msmohan1110 2 жыл бұрын
இறைவன் படைத்த மனித பிறப்பில் சாதி மத வேறுபாடு இல்லை என்பதை புரிந்து கொண்டுள்ள சகோதரி ஒரு புதுமைப் பெண் வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டு!!
@suganthijebaraj2982
@suganthijebaraj2982 2 жыл бұрын
சாதி இல்லை தான். ஆனால் பெற்றவர்கள் மனம் புண்படாமல் திருமணம் செய்தால் நல்லது. இல்லையென்றால் பெற்றவர்களுக்கு இது ஒரு கொடிய காயம். Parents become permanently handicapped
@ரா.கிஷோா்குமாாா்குமாா்
@ரா.கிஷோா்குமாாா்குமாா் 2 жыл бұрын
வலி நிறைந்த"வாழ்க்கைதான்.நல்லதே நடக்கும்.
@vanathilathame3169
@vanathilathame3169 2 жыл бұрын
God bless you pooja and your family,you are an angel ,your husband a very good pure soul
@MS-xn3ek
@MS-xn3ek 2 жыл бұрын
நீடுழி வாழ வாழ்த்துக்கள். அருமையான தம்பதிகள்.
@kpprpkpprp5074
@kpprpkpprp5074 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி வாழ்த்துகள் தோழர்
@rathinasamy751
@rathinasamy751 Жыл бұрын
Anitha kuppusamy yum ungalai polthan Ungalukku vazhthukkal God bless you and your family Greatest achievement love is great and immortal
@dineshdatabase
@dineshdatabase 2 жыл бұрын
oh my god! Literally got tears seeing her mom and hearing her dad's words.. damn caste...kids should have learned 'to accept people as they are'.. Let this family be blessed with abundant happiness, peace, and health.:) :)
@imthiyazmuju3652
@imthiyazmuju3652 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சியாக இருக்கிறது 💐💐💐💐
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 жыл бұрын
அருமை.வாழ்க வளமுடன்.
@3crimepartnerssangeethaand527
@3crimepartnerssangeethaand527 2 жыл бұрын
Happy to c this lovely couple..
@paramasivamveerapanndian3540
@paramasivamveerapanndian3540 2 жыл бұрын
Very charming and innocent couple.god blessings is always with you.
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
Good couple and very natural not talking for the sake of media
@AnilKumar-ke3ks
@AnilKumar-ke3ks 2 жыл бұрын
As you both say its hard feel. Her parents are right from their point. You are so, from your point. I'm happy to see both of you living together. Good luck 👍 💓.
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 Жыл бұрын
Thank you...
@maraimani
@maraimani Жыл бұрын
🎉🎊 இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க 🎊🎉
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 Жыл бұрын
❤❤❤
@selvaraja6592
@selvaraja6592 2 жыл бұрын
Good couple. Avar thun manaivi kudumpam thannal pathippu varakkudathu ena ninaikirar.gentleman.
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
Congrats Bless you both Have the best life she in you you in she
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 2 жыл бұрын
Super real story my life don't worry win and balance your life very great thank you so much
@paulnallathambi8794
@paulnallathambi8794 2 жыл бұрын
This is the power of love marriage. Keep it. God’s creation is wonderful
@Choco-Vikku
@Choco-Vikku 2 жыл бұрын
ஹிந்தில நமக்குத்தெரிஞ்ச ஒரே ஒரு ஆளு அமிர்தா பச்சன்'ன்னு அவர் சொன்னதும் குபீர்ன்னு சிரிச்சிட்டன்..😆😆😆
@chithrayoganathan1579
@chithrayoganathan1579 8 ай бұрын
குரல் வளம் அருமை
@man9707
@man9707 2 жыл бұрын
Long live couple. God bless you all 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@unnamalainarayanan4343
@unnamalainarayanan4343 2 жыл бұрын
Arumay jody antha ponu than pavam familya miss panuthu
@revikutti6957
@revikutti6957 2 жыл бұрын
சகோதரரே நானும் உங்களைப் போல தான். நீங்களாவது அவர்களுக்கு ஆதரவாக இருக்கீங்க. ஆனால் என்று என் உணவுகளைத் தொலைத்தேனோ அன்றுடன் என் சந்தோஷமும் பரிபோனது. என் உலகம் என் மூன்று பிள்ளைகள் மட்டுமே. இன்றும் அவருக்கு அவரது உறவினர்கள் தான். இருப்பினும் மனசாட்சிக்கு பயந்து அனைவரையும் அனுசரித்து செல்வது தான் என் வழக்கம். உங்கள் பேட்டி பார்த்ததும் பழைய நினைவுகள். கண்கள் கலங்கி விட்டது.இருப்பினும் அவரை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது, இயலாது. வாழ்க வளமுடனும் நலமுடனும்.
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
காலமும், காட்சிகளும் ஒருநாள் மாறும் கவலைகள் 😢 வேண்டாம்... மூன்று குழந்தைகள் தான் தங்களின் உலகம் மற்றும் எதிர்காலம்.
@revikutti6957
@revikutti6957 2 жыл бұрын
மன்னிக்கவும் திருத்தம் உணவுகள் இல்லை உறவுகள்
@kalpanalenin3077
@kalpanalenin3077 2 жыл бұрын
Made for each other
@rajadurai8067
@rajadurai8067 2 жыл бұрын
The final time Song superb.
@shanthimurugan924
@shanthimurugan924 2 жыл бұрын
God bless you both 💐🎉🎊
@visvanathangirish4736
@visvanathangirish4736 2 жыл бұрын
God bless this couple and their children
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 2 жыл бұрын
இந்த தம்பதியரின் மனதில் எவ்வளவு வருத்தம் உள்ளது என்று இவர்களின் பேட்டியை பார்க்கும் போது தெரிகிறது. என்ன பெரிய சேட்டு குடும்பம் பூட்டு குடும்பம். அந்தப் பெண்ணை எவ்வளவு பத்திரமாக காப்பாற்றி வந்திருக்கிறார் என்ற சாதாரண அறிவு கூட இல்லாத சேட்டு குடும்பமா(அவ்வளவு சாதி வெறியா).... வாழ்க வாங்க எங்க தமிழகத்து மருமகளே...இணை பிரியாமல் வாழ்க...
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 2 жыл бұрын
உங்கள் உணர்வை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது...
@அன்பேசிவம்-ல9ண
@அன்பேசிவம்-ல9ண 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க👍
@johnrosejonh510
@johnrosejonh510 2 жыл бұрын
௮க்கா வணக்கம் கடவுள் ௨ங்களுடன் இருக்கும் போது நீங்கள் கவலை வேண்டாம். வாழ்க பல்லாண்டு ௭ல்லா வளமும் பெற்று
@stalinraj981
@stalinraj981 2 жыл бұрын
Both are nice couple. May God bless you with grace..
@hansrajchelliah882
@hansrajchelliah882 7 ай бұрын
Faced challenges My best wishes God bless you
@sharmilasharmila8762
@sharmilasharmila8762 2 жыл бұрын
Nice and understanding couple 💑
@maheswarivns9891
@maheswarivns9891 2 жыл бұрын
Super jodi. Vaazhga valamudan.
@RenuDurga-rf2vg
@RenuDurga-rf2vg 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ இன்று போல் என்றும் வாழ்க
@mohammedsikkander2906
@mohammedsikkander2906 2 жыл бұрын
The Almighty God 's blessings ever and ever be on your loveable family
@kamalakannan8166
@kamalakannan8166 Жыл бұрын
Great sir you are lucky person
@chandrat9
@chandrat9 2 жыл бұрын
Pallandu vazha vazhthukiren🙌🙌🙌🙌🙌🙌happy married life true love never fail anaithu nalankalum petru needuli vazha vendum God bless your family🙌🙌🙌🙌🙌🙌
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 6 ай бұрын
Great family and good singing
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 2 жыл бұрын
Sar nenganalapadiya irnga jathagam athu itunn parthale vegttil mamiar mamnar nathnar thalavligal .super appave thanga hi pidivadama kalyanam .arumai vazthukkal.
@srinivasansubbiah8519
@srinivasansubbiah8519 2 жыл бұрын
Ideal couple...and you are a gentleman sir. Best wishes to you all
@ganesans5214
@ganesans5214 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@punithapunitha8517
@punithapunitha8517 11 ай бұрын
True love 🎉
@MrMohan17
@MrMohan17 2 жыл бұрын
Good Husband & Good Wife.
@dlathalatha1513
@dlathalatha1513 6 ай бұрын
Congratulations Brother and Sister 🎉🎉🎉🎉
@christopheranbu8068
@christopheranbu8068 2 жыл бұрын
Both are super god bless them continue
@rajakumarselva6721
@rajakumarselva6721 2 жыл бұрын
Thala verithanamana sambavam pannirukka athan akka ungala vidala ok yennarunthalum namba paiyana poita setu ponna thookita apram yenna thamizhangurathunala nan muzhu support vazhthukkal akka kavala padathinga
@rajeshranchu964
@rajeshranchu964 2 жыл бұрын
Vaazhga vazhamudan
@kumarharisri6176
@kumarharisri6176 2 жыл бұрын
Super அண்ணா அவர்கள்
@indianfreegreenenergy4330
@indianfreegreenenergy4330 2 жыл бұрын
சூப்பர் 👌👌
@chiyampushpam1365
@chiyampushpam1365 2 жыл бұрын
Congratulations . Sister and familys
@Gnanam50
@Gnanam50 2 жыл бұрын
நல்ல உள்ளங்கள்.
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
True love never fails
@AshrafAli-wp9jk
@AshrafAli-wp9jk 2 жыл бұрын
என் நண்பர் ஒருவர் இதுமாதரிதான் ஒரு சேட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடைசி வரை சேட்டு வீட்டில் சேர்த்துக் கொள்ள வில்லை. நண்பர் இறந்தும் விட்டார். ஆனால் இன்று வரை அந்த பெண்ணை சேட்டு குடும்பம் ஏற்றுக் கொள்ள வில்லை.
@akbarbatcha
@akbarbatcha 2 жыл бұрын
Enrenrum sandosamaahavum Nalamudanum valamudanum Vaazungal
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அருமையான பதிவு
@rajeswarik3501
@rajeswarik3501 2 жыл бұрын
best wishes.nalla irukanum that brother and sister
@kottaisamyraja8863
@kottaisamyraja8863 2 жыл бұрын
நல்லஜோடி வாழ்த்துக்கள்
@kamalasundar2869
@kamalasundar2869 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@ksivaprakasam6186
@ksivaprakasam6186 Жыл бұрын
Naanum than. Why❤❤😊😊
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН