என்ன தான் சொன்னார் SPB | SPB Interview about Illayaraja | SPB Unforgettable Memories

  Рет қаралды 197,269

Bravo HD Movies

Bravo HD Movies

Күн бұрын

S. P .பாலசுப்ரமணியம் என்னதான் சொன்னார்

Пікірлер: 222
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
யார் வேணும்னாலும் வரட்டும் எந்த பாடகர் வேணாலும் வரட்டும் எங்களுக்கு நீங்கள் மட்டும் தான் இப்படிக்கு 90s குழந்தைகள்
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 Жыл бұрын
100 % TRUE 👍
@karthikanand2022
@karthikanand2022 2 жыл бұрын
ஒரு குரல்.. வெறும் குரல்.. பேச்சோ சிரிப்போ பாடலோ எந்த வடிவத்திலும்... வெறும் குரல் மட்டுமே இவ்ளோ மயக்கம் தர முடியுமா ??? என்னவோ அப்டியே கேட்டுகிட்டே இருக்கேன்.. 😇😇😇😇😇
@omsakthiatozchannel1850
@omsakthiatozchannel1850 3 жыл бұрын
இசை நாயகனே..🎶🎵🎼. .மறுபிறவி எடுத்து வாருங்கள்....🙏🙏😭😭😭 எங்களுக்காக கவிபாட நீங்கள்😍🎵🎶....உங்களின் புகழ் பாட நாங்கள்..👍👍🎼🎶👏👏👏👏👏
@vanajaraj7611
@vanajaraj7611 3 жыл бұрын
மனதால் பேசும் இவர் பேச்சைக் கேட்டு கண்ணீர் வருகிறது. இப்படி ஒரு நல்ல மனிதரை பார்ப்பது அபூர்வம். அவரை சந்திக்க வேண்டும் என்ற என் ஆசை கனவாகவே போய் விட்டது. அவர் மீண்டும் பிறந்து இதே போல் பாட கடவுள் கருணை புரிய வேண்டும். 😢😢😢😢😢😢
@rajeshgopal3571
@rajeshgopal3571 2 жыл бұрын
NANUM ROMBA YENGINEN. IVARAI PARTHU VANANGA VENDUM YEBDRU.. ENODA ASAI BALIKAVILLAI..
@reboniasir
@reboniasir 11 ай бұрын
உண்மை. நானும்தான்
@thankav8464
@thankav8464 3 жыл бұрын
SPB அண்ணா... பாடுகின்ற பௌர்ணமியாக பிரகாசித்த நீங்கள் திடீர் என்று மறைந்து விட்டதால் இசை உலகம் இருளில் மூழ்கிவிட்டது.
@paramankumaresan2678
@paramankumaresan2678 3 жыл бұрын
நீ நிரந்தரமானவன் உனக்கு மரணம் இல்லை...
@heartyandhealthy
@heartyandhealthy 3 жыл бұрын
SPB sir can never be replaced.Feels like we lost a precious part of us.No other singer would be missed this much.The songs and interviews which gave pleasure are bringing tears and heaviness.
@padmak1975
@padmak1975 3 жыл бұрын
Very true
@francisedison6316
@francisedison6316 4 жыл бұрын
இந்த குரல் ஒரே ஒரு இந்திய குரல் இவருடைய குரல் கேளாதசெவி இந்திய செவியாக இருக்க முடியாது வாழ்க SPB
@littleflower5133
@littleflower5133 3 жыл бұрын
SPB Sir இருக்கும் போது பார்க்காத நிறைய காணொளிகள் தற்போது இணையத்தில் அதிகம் காணக்கூடியதாக இருப்பது மனதிற்குள் ஒரு நெருடலை உருவாக்கிறது... இருப்பினும், அவர் பாடிய பாடலைகளை மட்டுமில்லை, அவரின் அடக்கமான, தலைக்கனம் இல்லாத, பண்பான பேச்சுகள் எல்லாம் பார்த்து அவரின் குணங்களில் இருந்து நாமும் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. எமக்கு முந்திய சந்ததியினர் வாழ்க்கையை சந்தோசமாக ரசிச்சு, மற்றவர்களையும் மதித்து வாழத்தெரிந்தவர்களில் இவரும் ஒருவர். இவரோட பாடல்களை மட்டும் நாம் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இவரோட பண்புகளையும், சக மனிதர்களோடு எப்படி பகழவேண்டும், பேசவேண்டும் என்றும் கற்றுக்கொள்வோம். Let his legacy live on!! 🙏
@vasanthyantony7756
@vasanthyantony7756 3 жыл бұрын
வாழ்க்கையை மகிழ்வாய்வாழ்ந்த மற்றவரையும் மகிழ்வித்து அன்பானமாமனிதனை சிறந்த பாடகரை எதிர்பாராத விதமாக இப்படி இழந்தது நம் துரப்பாக்கியமே.
@ilamathi5903
@ilamathi5903 3 жыл бұрын
Come again sir Iyyo yeppo paarpen. Come again Come again. Miss you lot
@minote6pro576
@minote6pro576 3 жыл бұрын
Balu sirku thirai ulagame sernthu periya alavil manimandabam katta vendum. Athai pothumakkal dharisanam seita vendum
@komastas
@komastas 3 жыл бұрын
சார் எப்பொழுதுமே வந்த நிலை மறவாதவர். நன்றி மறக்காதவர். சுற்றி உள்ள எல்லோரையும் நல்ல மரியாதையுடன் நடத்துபவர். always tells about mohd. rafi sir, and the friends who helped him, thanks god and parents. we all miss him for good advices. please watch the full video.
@meenamy437
@meenamy437 3 жыл бұрын
The best thing as a SPB fans, be humble n always give love. That's the gift we can give for this legend. Frm MALAYSIA
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 жыл бұрын
Yes true
@hentrykjohn194
@hentrykjohn194 5 жыл бұрын
After 100000 years, Ur voice will be played every where, Ur omnipotent....no way...
@bluebirdatoz7551
@bluebirdatoz7551 3 жыл бұрын
100000 years.. Seriously? 😂😂😂😂 ஏண்டா comment aa இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா......
@balajic1467
@balajic1467 3 жыл бұрын
That means he will live all at present peoples heart till their death
@meadow410
@meadow410 3 жыл бұрын
What a lovely character!! Again & again seeing his old videos
@paramesnataraj
@paramesnataraj 3 жыл бұрын
இந்த உங்களின் பேட்டியை நான் பல முறை கேட்டு வியந்து இருக்கிறேன். SPB சார், இப்போதெல்லாம் உங்கள் குரலில் நீங்கள் பாடிய பாடல்களைக் காட்டிலும், நீங்கள் பேசிய பேச்சுக்களை / அளித்த பேட்டிகளைத் தான் அதிகமாக கேட்கத் தோன்றுகிறது. காரணம், அப்போது தான், நீங்கள் இன்னும் இறக்கவில்லை என்ற எண்ணம் என் போன்ற ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. என்னே மனிதர் சார் நீங்கள்...என்னே அடக்கம்... நீங்கள் பாடிய பாடல்களையே விவரம் அறிந்த நாள் முதல் கேட்டது மட்டுமின்றி, உங்களின் மேலான குணங்களையும் பத்திரிகைகளில் படித்து, அறிந்து வியந்து இருக்கிறேன். உங்கள் குரலால் என் (வயது 60) போன்ற ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.... சுருக்கமாக, உங்கள் குரலில் பாட்டு கேட்காமல் ஒரு நாளும் விடிவதில்லை / ஒரு நாளும் முடிவதும் இல்லை. அது பக்தி பாடலாகவும் இருக்கும், மெல்லிசைப் பாடலாகவும் இருக்கும்.... ஒன்று மட்டும் நிச்சயம், உங்களைப் போன்ற மனித நேயமிக்க / பழையனவற்றை மறக்காத / பக்தியும் பாவமுமிக்க / தலைகனம் சிறிதும் இல்லாத / இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி பல சாதனைகள் படைத்து (கின்னஸ் உட்பட) வாழ்வில் புகழின் உச்சம் தொட்ட இனிய பாடகர் இனி பிறக்கப் போவது இல்லை ..The only one SPB, the Indian Musical World has lost...
@sreevalsana6893
@sreevalsana6893 3 жыл бұрын
Oh my God... what a humble and simple celebrity.....! we miss you dear SPB sir......
@manovithya8087
@manovithya8087 3 жыл бұрын
Spb sir neenga oru gem of person.ungaloda padaluku mattum illa ungaloda nalla manasukum naanga big fan sir
@murugesanchinnappa15
@murugesanchinnappa15 3 жыл бұрын
ஒரு மரகத வீணை உடைந்துவிட்டது......
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Seriya sonenga sir
@amula9285
@amula9285 3 жыл бұрын
U r my role model spb sir. Ungala mari paniva nala enagalodu valanum. Kadavulin arputha padaipil sirandha ondru spb sir matumea.
@anands8511
@anands8511 4 жыл бұрын
what a beautiful interview with legend spb sir by a gracious anchor!! old is gold and more innocent!!
@SR-nj7ci
@SR-nj7ci 3 жыл бұрын
The anchor is really suitable for the job .....because she is good at asking questions and listening to the answers......compare to nowadays Anchor.....spb sir is just magnificent
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
ரஜினியின் படங்கள் வெற்றி பெற முக்கிய காரணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய பாடல்கள்.
@vngowri
@vngowri 3 жыл бұрын
What a heart soul! I am still recovering from this news. Listening to the voice is so healing...thank you sir!
@jothiiraj
@jothiiraj 3 жыл бұрын
இசையே உனக்கு இறப்பு இல் லை கோடி க்கணக்காண இதயங்களில் உருக் கொணடுள்ளாய்
@padmak1975
@padmak1975 3 жыл бұрын
True
@shanbagasivakumar6990
@shanbagasivakumar6990 3 жыл бұрын
Spb sir u r so cute, full of life ,spunky ,very sensible, giving , grounded humble hardworking man. 😘🤗💗😎🙏🧘‍♀️ We People have a lot to learn from U.
@Butterflies_Beauty
@Butterflies_Beauty 3 жыл бұрын
You are very beautiful with your virtues and really blessed by God
@jothiiraj
@jothiiraj 3 жыл бұрын
தமிழுக்கு அழகு சேர்த்தவனே இன்று நீ இல்லாமல் எது இசை
@RajKumar-ee1yb
@RajKumar-ee1yb 3 жыл бұрын
what a simplicity and humbleness, nothing went to his head, may the soul RIP.
@sathir-5990
@sathir-5990 3 жыл бұрын
SPB had sung : 'Indha dhegam maraindhalum Isaiai malarven ' 'Endhan moochum indha pattum anaya vilake' .
@arvindbaradwaj3783
@arvindbaradwaj3783 3 жыл бұрын
😢
@janakiramvvs3914
@janakiramvvs3914 3 жыл бұрын
The day has come he left us physically but with us in form of music
@jayeshkumar3018
@jayeshkumar3018 Ай бұрын
பாலு ஐயா வாழ்ந்த காலத்தில், நானும் வாழ்ந்தேன், பலமுறை மிகவும் நெருக்கமாக நேரிலும் பார்த்துள்ளேன் என்று நினைக்கையில் மிகவும் பெருமையாக உள்ளது.🙏🙏🙏💖
@dhanzthangz719
@dhanzthangz719 3 жыл бұрын
Its like a member of our family have passed on. The pain and grief will be in our hearts forever..
@prasannahari2342
@prasannahari2342 3 жыл бұрын
ஐயோ.... எங்க SPB அப்பா மண்ணுக்கு போய்ட்டாரே நா என்ன செய்ய கடவுளே........
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Naama dhan mela poganum sir, Spbbsir illadha ulagathula namakku enna vela
@sumathiarun7398
@sumathiarun7398 3 жыл бұрын
Enaku kuda alugaiya varuthu.... Enna seiya... 😭😭😭😭😭😭
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
😭😭😭😭😭
@sasiway7187
@sasiway7187 3 жыл бұрын
நீ சாவ மாட்டேன்னு தான சொன்ன?... அப்பறம் ஏன் 😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭
@munishselvi3593
@munishselvi3593 3 жыл бұрын
What a great person SPB sir. Now I miss you lot
@crazyshit1985
@crazyshit1985 3 жыл бұрын
Oruthar illana thaan avuru namma vaazhzkayla evvalo oru periya angama irunthirukaarunu puriyuthu. Spb uyirooda irundha pode avara kondadi irukka vendum . Avarukku Bharat ratna , padmashri pola periya award koduthu Azhagu paathirukanum.
@venkatr2446
@venkatr2446 3 жыл бұрын
It is always a great pleasure listening to Shri. SPB.
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
SPB sir, Love you always with tears 😭
@rajkumarv1680
@rajkumarv1680 4 жыл бұрын
Wat man sir ur.wow...I don't have words to Express my feel.love u sir.
@boobathygopal8372
@boobathygopal8372 3 жыл бұрын
Nice to hear again SPB sirs Speech thankyou for this video speech to you sir god bless you and your family
@yasomathi1
@yasomathi1 5 жыл бұрын
A Legend..and very simplicity.......we have to learn and follow him ..great spb sir..thanks for an interview with nice arrangements channel...make more videos about the legend...
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
14:13 voice இற்காக எதுவும் பார்த்ததில்லை 17:53 எப்போ பாடமுடியாமல் போகுமோ, அன்றிலிருந்து பாடாமல் விடுவேன். கடைசிக்கு வரையும் பாடியவர்.
@shanthiselvam4114
@shanthiselvam4114 3 жыл бұрын
Indha kuzhandhaithanmana mugam vayadhu Aaga Aaga azhagu maaari andha kadavul ungalaithu kondu vittane sir ungal kural endrume maradhunga sir ungal ninaivugal yaaralum marakka marakka mudiyadhunga sir i, miss you sir miss you sir
@viknesht3097
@viknesht3097 2 жыл бұрын
What enthusiasm,what love what communication skills,what versatality.....superb is not enough to describe him!
@vaathiyaar3537
@vaathiyaar3537 5 жыл бұрын
குழல் இனிது யாழ் இனிது பாலு குரல் கேளாதோர்
@padmak1975
@padmak1975 3 жыл бұрын
உண்மை பதிவு
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 жыл бұрын
Spb sir music God interview super.🙏
@syamalamadhavan3559
@syamalamadhavan3559 3 жыл бұрын
So.... Lovely to listen... Miss you Sir
@digitallife8602
@digitallife8602 3 жыл бұрын
Great legend. Good Human being.
@muruganarumugam6111
@muruganarumugam6111 3 жыл бұрын
நன்றியை மறவாது , பணிவு அவா் இன்னும் உயரத்திற்க்கு கொண்டு சென்றது...ஆனா அவா் இல்லாதது மிகப் பெரிய மன வேதனையாக உள்ளது..அதற்க்கும் அவா் பாடல்களே மருந்து..
@sudhii6
@sudhii6 3 жыл бұрын
One of the Bestest Interview. So simple neat clear n innocence in questions n answers. Oh God we lost those precious life and now we are living our life without Musical God SPB🙏🏻😔😔😔😔 Its really an unbearable pain.
@anuratha6149
@anuratha6149 4 жыл бұрын
All time humble person... great singer......love you sir...
@anuratha6149
@anuratha6149 4 жыл бұрын
What a voice just killing me.....SPB sirrrr.....
@praveen-vx1gn
@praveen-vx1gn 5 жыл бұрын
cute spb ayya
@jancirani9388
@jancirani9388 2 жыл бұрын
Miss you Balu sir. Intha ulagam ulla varai padalgalaga intha ulagathil vazhnthu kondu than irupinga. Love you lots Balu sir.
@kailasam6176
@kailasam6176 3 жыл бұрын
தங்களை வணங்குகிறேன்... ஐயா...!!
@gunagunasekaran5873
@gunagunasekaran5873 3 жыл бұрын
Sir u r great we r missing u sir songs of God spb sir we are love love u sir love u sir......
@vishnupr3263
@vishnupr3263 3 жыл бұрын
Simple human..❤❤❤❤❤❤❤
@Anitha_85
@Anitha_85 3 жыл бұрын
Miss you appa spb 🙇😥😫😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 жыл бұрын
வாழ்க எஸ்பிபி-இன் புகழ்
@mercyabi
@mercyabi 3 жыл бұрын
Love you SPB sir😘😍😘😍
@mathematics9158
@mathematics9158 3 жыл бұрын
Missing you SPB Sir 😭😭
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Rip.spb.sir.🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺
@jhonestewart2023
@jhonestewart2023 Жыл бұрын
Such a simple humble great character mr great s p b❤❤❤❤❤❤
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 жыл бұрын
So cute sir babbly not only your voice u also very sweet sir
@deepandeep9505
@deepandeep9505 3 жыл бұрын
Rest In peace Sir😭
@ganesank2508
@ganesank2508 3 жыл бұрын
Chance kuduthavara niyabagam vachukkurathu niyabaga paduthurathu periya manusan character athu than avar quality
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 5 жыл бұрын
Im consuming him much and much in my life. I love you sir
@sriramraguraman9165
@sriramraguraman9165 3 жыл бұрын
EVEN IN 3020 YOUR VOICE WILL NOT ERASE SPB.
@BravoTamizhEntertainment
@BravoTamizhEntertainment 5 жыл бұрын
Old is gold, Spb is great
@Farhan-oj1hm
@Farhan-oj1hm 3 жыл бұрын
வருஷம் யாபகம் இருக்கா எப்ப எடுத்த பேட்டி
@Pravin-wq9vo
@Pravin-wq9vo 3 жыл бұрын
Rip SPB sir...
@vijayaprasad4500
@vijayaprasad4500 3 жыл бұрын
Spb sir I worship with great devotion you take rest with peace at the feet of almighty 🙏🙏🙏🙏🙏
@rammad7983
@rammad7983 3 жыл бұрын
Idha kooda dislike panreengale..neengalam endha planet lendhu vandeenga? Angeye thirumbi poidunga
@arunprabhu1718
@arunprabhu1718 Жыл бұрын
Immortal neenghe sir.🥰🥰🥰🥰🥰
@triple-mmmm3160
@triple-mmmm3160 5 жыл бұрын
Very cute spb .
@gunagunasekaran5873
@gunagunasekaran5873 3 жыл бұрын
Missing g my elder brother spb
@melodychest9020
@melodychest9020 3 жыл бұрын
What a genius in music and in life .. superlative awareness, rationality and humbleness.
@veenasanjay_official
@veenasanjay_official 3 жыл бұрын
SPB Sir❣️
@umamaheswari6739
@umamaheswari6739 11 ай бұрын
Miss you SPB Appa.😢
@jollyjolly6204
@jollyjolly6204 3 жыл бұрын
Sir, please come back. Once more once more. Treatment nu poyirickunnu ennu karuthana ishttam. Angane aaswasickunnu sir
@vasum1136
@vasum1136 3 жыл бұрын
நீங்க கோல்டு Spb Sir
@p.shanmugam6605
@p.shanmugam6605 5 жыл бұрын
🤗🤗🤗🤗🤗S.p.b sir neengal innum palanooru varudam vzla kadavulai vendugiren🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@supriyasubash6506
@supriyasubash6506 3 жыл бұрын
Great voice SPB Anna very very sad Anna
@gayathri9189
@gayathri9189 3 жыл бұрын
Dai Evan da dislike potduravan....avar eppovum..Ella interview laiyum thannai valathavangala marakama avanga perai sollraru....nalla manusan namma kuda eppo ella
@gopinathramados214
@gopinathramados214 3 жыл бұрын
Ilayaraja என்ற பெயரை ஓர் இடத்தில் கூட பயன்படுத்தவில்லை..அப்ப ஏன் தலைப்பில் மட்டும்.... ஐயா SPB புகழ் ஓங்குக...
@padmak1975
@padmak1975 3 жыл бұрын
SPB sir the great
@8504Selvaraj
@8504Selvaraj 7 ай бұрын
ரொம்ப முக்கியம் (இளையராஜாவா..... ச்சீ ச்சீ முடியாது முடியாது)
@jothiiraj
@jothiiraj 3 жыл бұрын
இசை உன்னை கரு கொண்டது அதற்கு உரு கொடுத்தவன்.நீ
@karudevi1526
@karudevi1526 3 жыл бұрын
Pattu kekkira asaiye pocchu.kuralkadavule thirumbi vaa
@supriyasubash6506
@supriyasubash6506 3 жыл бұрын
SPB Anna good voice good but very very sad Anna
@naturesfoodcourt7441
@naturesfoodcourt7441 3 жыл бұрын
SPB sir love you from Karnataka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathrirnair4999
@gayathrirnair4999 3 жыл бұрын
Miss you sir 🥺 may the departed soul rest in peace
@alimasameerdha9884
@alimasameerdha9884 3 жыл бұрын
Spb sir i miss you sir gundu kolantha sir neega unga voice ku naa அடிமை
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Magnificent singer Incredible human being Miss you s.p.b sir😥😥
@selvaraniselvaraj8926
@selvaraniselvaraj8926 3 жыл бұрын
Super sir love you
@n.k.sivashanmugamn.k.sivas8540
@n.k.sivashanmugamn.k.sivas8540 5 жыл бұрын
Greatspb
@mastermahendra7430
@mastermahendra7430 2 жыл бұрын
நான் உங்கள் ரசிகன் அல்ல நீங்கள் தான் என் மனதை ஆட்கொண்டார்🙏🙏🙏
@EmiratesFrame
@EmiratesFrame 3 жыл бұрын
Big Salute to you Mr. SPB sir🙏
@krishnapriyas4570
@krishnapriyas4570 5 жыл бұрын
I love his way of speaking.
@sathyabhama397
@sathyabhama397 3 жыл бұрын
Spb sir god bless you Om namah shivaya
@yakkath6596
@yakkath6596 3 жыл бұрын
We miss u sir😭😭
@paulaaron3003
@paulaaron3003 3 жыл бұрын
I miss you spb sir
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 222 М.
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,7 МЛН
SPB SHOW - 4
42:00
Sreemathy Swami
Рет қаралды 44 М.
FINAL LIVE PERFORMANCE by the LEGEND S.P. Balasubramaniam
9:40
Tokyo Tamil TV டோக்கியோ தமிழ் தொலைக்காட்சி
Рет қаралды 2,2 МЛН
Simply SPB Episode -39 (S. Janaki-1) (TAMIL)
23:41
SP Balasubrahmanyam
Рет қаралды 407 М.
Singer SPB
17:13
Sikaram TV
Рет қаралды 138 М.
кто сожрал стиральный порошок?
0:19
Holy Baam
Рет қаралды 915 М.
Пропала собака! А у тебя есть питомец?
0:41
Юлия Смирнова
Рет қаралды 2,6 МЛН
Все говорили выкинуть его, но они не стали
0:35
Исследователь
Рет қаралды 8 МЛН