யுக பாரதியின் கருத்து விளக்கம் அருமை எங்களை வேறு கோணத் தில் அழைத்துச் செல்கிறது ஊண்றி கவணித்தால் பிடிவாதமாக சில எண்ணங்களைவைத்து அதன் கூட வாழ்ந்து கொண்டு இருப்போம் சில மாற்றங்களை செய்தால் நம் வாழ்கை யின் உயர்ந்த நிலைக்கு வருவோம் உண்மை எது பொய் எது கண்டவரிவதற்குள் காலம் முடிந்து விடுகிறது முடுவதற்குள் கண்டறிந்தால் வாழ்கை நம் கையில் அது தான் ஞாணம்