Рет қаралды 24,453
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே
ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ள
காத்திருக்கின்றேன் கருணைசெய் தேவா
நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய் தந்தேன் என்ற்ன் சரீரத்தை
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே
#ClementVedanayagam