எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் | கீதங்களும் கீர்த்தனைகளும்

  Рет қаралды 1,449,874

Jose G Benjamin

Jose G Benjamin

Күн бұрын

Пікірлер: 176
@durairaja9317
@durairaja9317 17 күн бұрын
எந்தக்காலத்திலும் எந்தநேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன். ஆமென்.
@neelasree6434
@neelasree6434 9 ай бұрын
AMEN HALLEUJAH
@santhia5222
@santhia5222 20 күн бұрын
❤❤❤Amen Nandri appa❤❤❤ nandri appa❤ nandri🙏🙏🙏🙏 appa❤❤❤
@durairaja9317
@durairaja9317 3 ай бұрын
ஆசிர்வாதம் தரும் பாடல்! கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக!
@Bhagya2024
@Bhagya2024 2 жыл бұрын
♥️✝️♥️எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே சொந்தமும் நீரே - எந்த 2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே தாபரம் நீரே என் தாரகம் நீரே - எந்த 3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வாதையில் நீரே பாதையில் நீரே - எந்த 4. வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே - எந்த 5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் - எந்த 6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே - எந்த 7. ஞானமும் நீரே கானமும் நீரே தானமும் நீரே என் நாதனும் நீரே - எந்த 8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே - எந்த 9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே - எந்த 10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே ராஜராஜனாம் என் சர்வமும் நீரே - எந்த
@SrijamSrijan
@SrijamSrijan 28 күн бұрын
எந்த காலத்திலும் உம்மை துதிப்பேன் dady❤
@Stella-o7e8j
@Stella-o7e8j Ай бұрын
காத்திருக்கும் கண்கள் அவரின் வருகையை எதிர்நோக்கி சூப்பர்
@afsijohnson7193
@afsijohnson7193 Ай бұрын
Praise the lord amen amen
@manodeepa8587
@manodeepa8587 9 ай бұрын
I was studying in HMT secondary school. I was singing song in stage. There I got prize in school 🎉 at the age of 12 years. Now my age is 66 years old. Still I am singing this song in prayer time. RTD principal in Bangalore college.
@noelaruldas1152
@noelaruldas1152 2 жыл бұрын
எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்! என்னதான் மனவேதனை இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் மறைத்து விடுகிறது.
@sopasopa-zs7ft
@sopasopa-zs7ft Жыл бұрын
😊0
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
நன்றியால் உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் தினமும் நன்றியால் நன்றியால் துதி துதிப்பேன் துதிப்பேன்
@kodangikomali4905
@kodangikomali4905 2 ай бұрын
Glory to God. ஈடேற்றின நேசத்தை வாஞ்சிக்க யாருக்கும் மனமில்லை! அழகான கண்கள் போதும் போல!
@sudarmathi8416
@sudarmathi8416 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா
@selvakumari4439
@selvakumari4439 27 күн бұрын
My Jesus is my life ✝️🙏 my Jesus is great. Welcome pa 🌹🌹🌹🪑 thankful lord ❤️ very super song 👌👍
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
பிதாவும் நீரே , குமாரனும் நீரே , தேவனும் நீரே ,‌ இயேசுவும் நீரே .... எனக்கு எல்லாம் அவரே .. தோத்திரம் அல்லேலூயா .. பாடல் அருமை .. 🙏
@pandabear7678
@pandabear7678 4 ай бұрын
Pidha vera, kumaran vera and aaviyanavar vera....moonu perum veru veru nabargal orey devanai irukanga❤👍. Idhu dhaan Sathiyam✨️💯. Devan ungalai aaseervathiparaga 💫.
@jacobselvamjacobselvam2310
@jacobselvamjacobselvam2310 4 ай бұрын
​@@pandabear7678😢😮😅😮😮😮😮😮😮😮😢😮😮😢😢😢😢😮😢😢😢😮😮😮
@agnesmendez
@agnesmendez 3 ай бұрын
@@pandabear7678 dv''vvvvvvvvvvvvvvvvd.
@marysolomon1647
@marysolomon1647 Жыл бұрын
ஆமென்.. ஆமென். ஆமென்
@FelixJoseph-j5z
@FelixJoseph-j5z 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉 இயேசப்பாவுக்கு நன்றி 🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@godwinsuthan5954
@godwinsuthan5954 2 жыл бұрын
எந்த காலத்திலும் அழியாத பாடல்
@haritarita3228
@haritarita3228 11 ай бұрын
Fulfilling of Jesus Christ word in my life time. Matthew 24:14, John 14:06. John 03:16, psalm 25 :14. Isaiah 43:21. Jeremiah 29: 11. Psalm 01:01 to 06.🎉.thanks
@YesuvinSesor
@YesuvinSesor 3 ай бұрын
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@jeyanthiponmuthu8575
@jeyanthiponmuthu8575 Ай бұрын
தெளிவான உச்சரிப்பு இனிமையோ இனிமை
@sathiyaraja8851
@sathiyaraja8851 Жыл бұрын
தெய்வீக சக்தி வாய்ந்த பாடல் Jesus GREAT
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
சந்தோசத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல்
@devasagayam3226
@devasagayam3226 2 жыл бұрын
M Bangalore when I study in school St Aloysius i was 10years old now 63 years old my class teacher teach me this song . M thanks to Jesus Christ always 🙏
@MariyaJayaDominicsavio
@MariyaJayaDominicsavio 4 ай бұрын
❤❤ amen ❤❤❤
@VEdison
@VEdison 10 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@FelixJoseph-j5z
@FelixJoseph-j5z Жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடல் வரிகளும் இந்த பாடலை பாடியவரும் மிகவும் நன்றாக இருக்கிறது.❤
@keethakeetha2041
@keethakeetha2041 Жыл бұрын
🌹ஆமென் jesus
@MohanselvarajMohanselvaraj-u4l
@MohanselvarajMohanselvaraj-u4l 5 ай бұрын
❤Amen🎉
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேட்கக்கூடிய இனிமையான இனிமையான பாடல் சந்தோசத்தை தள்ளிக் கொடுக்க கூடிய பாடல்
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
சந்தோசத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல் இனிமையான பாடல்
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
மன்னிக்கவும் அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல் தள்ளி என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் எழுதி விட்டேன் மன்னிக்கவும் இயேசப்பா இயேசப்பா
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
😢
@jcerlyn4971
@jcerlyn4971 Жыл бұрын
🙏 🙏 🙏 AMEN
@pandiarajapandiaraja473
@pandiarajapandiaraja473 Жыл бұрын
💟✝️🛐amen appa
@rameshmani1335
@rameshmani1335 Жыл бұрын
மிகச் சிறந்த. பாடல். ஆண்டவருக்கு நன்றி
@vasanthakumar43
@vasanthakumar43 7 ай бұрын
VeryGoodSongAmen
@anithagr2077
@anithagr2077 3 ай бұрын
praise the lord Jesus സ god Almighty !!
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 Жыл бұрын
அருமை அருமை
@lailalankalanka
@lailalankalanka 3 ай бұрын
❤✝️✝️✝️✝️💯💯💯🇱🇰🇰🇼
@arulselvan8969
@arulselvan8969 3 ай бұрын
A good song... Traditional song... And very good praising song... God bless you...
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேட்கக்கூடிய இனிமையான
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
@anbudass1579
@anbudass1579 2 ай бұрын
ஆமென் எழுதி வற ப்பாடல்லுக்கு நன்றி🎉🎉🎉
@davidpaulrajdavidpaulraj825
@davidpaulrajdavidpaulraj825 Жыл бұрын
Jesus is one and all in this world. I worship him always. He gives us peace of mind.
@labsumathi754
@labsumathi754 2 жыл бұрын
amen
@SelvaSelvarsj
@SelvaSelvarsj Ай бұрын
Selvaraj. Good. Song. Ih. Like
@nithyal4967
@nithyal4967 Жыл бұрын
My childhood favourite song 🥰praise the lord 🙏🙏
@Kasthuriricky
@Kasthuriricky Жыл бұрын
Amen amen🙏🏻🙏🏻
@haritarita3228
@haritarita3228 Жыл бұрын
I was studying in hmt higher secondary school, I was song did by me, I got prize in school at the age of 12years.now my age is 64years. Retd principal. In bangalore, india.james Rajkumar. P
@jeganjegan8856
@jeganjegan8856 Жыл бұрын
Amen 🙏🙏🙏 appa ❤❤❤
@samuelj5683
@samuelj5683 3 ай бұрын
Very nice song. I use lessons this song from my childhood. Amen.
@haritarita3228
@haritarita3228 5 ай бұрын
Praise to holy God 🙌 🙏 always 🎉in my life time. Now my age is 66years old. Brother James india 🙌 🇮🇳
@stephenvijay8386
@stephenvijay8386 2 жыл бұрын
எத்தனை வருடங்கள் களிந்தாலும்,இப் பாடலின் பிரசன்னத்தை என்றும் உணர்கின்றேன்.
@stanildastanilda2468
@stanildastanilda2468 Жыл бұрын
Great
@lisal2928
@lisal2928 6 ай бұрын
CCqtuogv ​@@stanildastanilda2468
@indira762
@indira762 Жыл бұрын
Amen🎉🎉🎉supersong🎉🎉😂
@mahamaha5622
@mahamaha5622 Жыл бұрын
என் மனசுக்கு நிம்மதியான பாடல் இதுதான்
@haritarita3228
@haritarita3228 5 ай бұрын
Night prayer 🙏 song 🎉
@marysolomon1647
@marysolomon1647 2 жыл бұрын
இயேசுவின் ரெண்டாம் ஆட்சியின் கீழ் இருக்கும் நாம்.. இவுலகத்தில் இருக்கும் போது அந்த செயல் பாடு வேண்டும்... துதி பிதாவின் ஆயுதம்... ஜெபம் இயேசுவின் ஆயுதம் ரெண்டும் மிகவும் வேண்டும் பழைய ஏற்பாட்டில் துதியினால் பல அற்புதம் பல கோட்டைகள் நகர்த்த பட்டது.. புதிய ஏற்பாட்டில் இயேசு கிருஸ்து ஜெபத்தின் வாயிலாய் நிறைய சொல்லி கொடுத்திருக்கார்.. ஜெபத்திலும் நிறைய கோட்டை நகர்த்த பட்டுள்ளது ரெண்டும் வேண்டும் ஆமென்
@AnitharoySureshdaniel
@AnitharoySureshdaniel 9 ай бұрын
Amen🙏🙇‍♀️
@lawrencelawrence9209
@lawrencelawrence9209 3 ай бұрын
Super riveval song
@dhanarajm7443
@dhanarajm7443 Жыл бұрын
மிக அருமை நண்பரே பாடல் வணக்கம்
@selvam-sc6yn
@selvam-sc6yn 2 жыл бұрын
Amen
@DanielPonnudurai
@DanielPonnudurai 4 ай бұрын
As long us living in tha world thare are so many problems and difficulties at tha same when we are with him it is fantastic situation
@jayapalmary2453
@jayapalmary2453 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் 🙏
@charlesd4393
@charlesd4393 Жыл бұрын
ஆமென்
@mechaelammal3977
@mechaelammal3977 Жыл бұрын
Amen appa...thanks appa...praise the Lord sister...hallelujah
@elizabethwilson8142
@elizabethwilson8142 7 ай бұрын
தமிழை தமிழாக உச்சரித்தால்தான் பாட்டை ரசிக்க முடியும். உச்சரிப்பு பிளைக்கும் பொழுது அதன் அர்த்தம் வேறாகிறது. உதாரணம். வேலை என்றால்- work வேளை - என்றால்தான் அது நேரம் எனபதை குறிக்கும்
@joepaulson8237
@joepaulson8237 Жыл бұрын
Praise the Lord
@ajayb5856
@ajayb5856 2 жыл бұрын
Old gold's i love you yesuappa ❤️
@benediction5174
@benediction5174 2 жыл бұрын
Me also, love jesus ❤️❤️❤️
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
Amen praise the lord
@becompassionateandkind4749
@becompassionateandkind4749 Жыл бұрын
Thank you Jesus....❤❤
@Dhineshu938
@Dhineshu938 2 жыл бұрын
Amen amen hallelujah hallelujah
@marypramila1779
@marypramila1779 Жыл бұрын
Heart touch.
@durairaja1200
@durairaja1200 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@umasangaria9484
@umasangaria9484 Жыл бұрын
Amen Praise the Lord
@bdxjayaraj3918
@bdxjayaraj3918 2 ай бұрын
ஆண்டவர் கிறிஸ்து இயேசுக் கு மகிமை உண்டாவதாக ஹலாலுய்யா ஆமென்
@mariyahepz4312
@mariyahepz4312 Жыл бұрын
My favorite song thanks appa
@MariyaJayaDominicsavio
@MariyaJayaDominicsavio 4 ай бұрын
❤❤❤❤ thank s🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💯💅💅
@Meenakshi-e8v3m
@Meenakshi-e8v3m Жыл бұрын
அருமை❤ அருமை
@princesam8582
@princesam8582 Жыл бұрын
❤🙏❤️
@ranjitr8085
@ranjitr8085 2 жыл бұрын
Amen 🙏
@pushparatnesar8085
@pushparatnesar8085 Жыл бұрын
Thanks. Beautiful Tamil Lyric. Yes, I will always Praise the Lord Jesus. Gratitude. Pushparanee ( Gulasekharam ) Ratnesar, USA.
@muthur1925
@muthur1925 2 жыл бұрын
Super song. Daily I sing the song at Christianagaram 1977
@gracegracekwt6577
@gracegracekwt6577 2 жыл бұрын
Amen thank you Lord Jesus
@Queen-ff9vz
@Queen-ff9vz Жыл бұрын
Amen 🙏... wonderful song...! 🎉❤🎉 Thank you... amen 🙏🙏🙏
@SuriyanAVASA
@SuriyanAVASA 11 ай бұрын
Amen Arumai Sister ❤
@edwardfrancis2863
@edwardfrancis2863 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@viswanathan3546
@viswanathan3546 2 жыл бұрын
Very nice good songs thank you
@josephselvan7644
@josephselvan7644 2 жыл бұрын
I like CSI songs.
@rhemawordofgod
@rhemawordofgod 2 жыл бұрын
superb song........................subscribed
@michaelp2107
@michaelp2107 2 жыл бұрын
Nice songs
@sahayarani9246
@sahayarani9246 2 жыл бұрын
ஆண் குரலில் அழகான பாரம்பரிய rc பாடல்‌ அந்த பரவசம் இக்குரலில் இல்லை
@JoseGBenjamin
@JoseGBenjamin Жыл бұрын
Thanks for the feedback.
@larsona6967
@larsona6967 Жыл бұрын
Nice song amen 🙏
@saravananperiyasamy7509
@saravananperiyasamy7509 2 жыл бұрын
Amen.........🙏🙏🙏🙏🙏
@prasanakumar9315
@prasanakumar9315 2 жыл бұрын
God bless you amen
@LidyaNelson
@LidyaNelson Жыл бұрын
I love this song. keep i heard many times. praise the lord Jesus 🙏
@jonathanj2322
@jonathanj2322 2 жыл бұрын
Very nice 👌👍 song
@anjanadevi329
@anjanadevi329 Жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@DavidM-eo5we
@DavidM-eo5we 2 жыл бұрын
Thuthippaen 🗽💫🗽💫🗽💫
@lakshmanan7127
@lakshmanan7127 Жыл бұрын
நல்ல‌ இனிமையான பாடல்
@ganesans8239
@ganesans8239 Жыл бұрын
VeryHappySong
@rajasinghsimon203
@rajasinghsimon203 2 жыл бұрын
May our Lord bless this ministry more and more in the days to come
@selviw24
@selviw24 2 жыл бұрын
Blessings my family members God bless you nandriyal thuthippen appa Aman 🙏🙏🙏
@suganyap65
@suganyap65 2 жыл бұрын
Enaku pithicha song glory to god amean
@mahendran2029
@mahendran2029 2 жыл бұрын
🙏
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 138 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,6 МЛН
இதயத்தை வருடும் கிறிஸ்துவ பழைய பாடல்கள்
25:16
பாரினில் அருணோதயம்
6:24
Jeevan Gospel Tv
Рет қаралды 1,7 МЛН
Neerindri vaazhvaedhu iraivaa song with lyrics | Tamil Christian Song
5:58
Tamil Christian Song Collections
Рет қаралды 6 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН