யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு கிடைத்த நேர்வழி என் கிறிஸ்துவ தோழிக்கும் கிடைக்க வேண்டும்
@Chosen_muslimmah2 жыл бұрын
Aameen
@rajaroja12262 жыл бұрын
Aameen
@ashfaqtangaraj67822 жыл бұрын
Aameen ya Rabulalameen🤲
@mohamedammar18712 жыл бұрын
Thanks for wishes to get the money from your own phone is 8English medium maths second half and
@kaniyappa40182 жыл бұрын
நீங்கள் நினைப்பதை வல்ல ரஹ்மான் நிரைவேற்றுவானக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன் ஆமீன்
@kaniyappa40182 жыл бұрын
யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு கிடைத்த இந்த மார்க்கத்தை எல்லா மக்களுக்கும் கொடுப்பானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
@isai4587 Жыл бұрын
Nee muslim aa irundha mathavanum maranuma pacha sangi
@laima65992 жыл бұрын
மனதைத் தொட்டு தட்டி எழுப்பும் உரை.
@p.m.rahmathulla.........bs96032 жыл бұрын
ம ன த ள வி ல். நீங்க ளு ம். வெ ற்றி அ டை ந் தீ ர். ச கோ.
@nazeernazeer35662 жыл бұрын
Yea
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@ACTION-ob9qn2 ай бұрын
மாஷா அல்லாஹ் great சிஸ்டர், நல்ல சொற்பொழிவ ,நல்ல தேடல்
@AkbarAli-nv2jc2 жыл бұрын
ரசூல் உடைய உம்மத் ஷாஹிப் ஜைனப் சொர்க்கவாசியாக ஆவார் ஆமீன்
@greenplanet17122 жыл бұрын
என் சந்ததிகளை மறுமைநாள் வரை ஈமான் தாரியாக, இபாதத்ஸாலியான பிள்ளைகளை அளிப்பாயாக என்று கேட்பது. இந்த சகோதரியும் என் துஆவை ஓத்ததாக இருக்கிறது. அல்லாஹ் கரீம்.
@mohammedyusufyusuf5632 жыл бұрын
என் து.ஆவை ஒத்ததாக. இருக்கிறது அல்லாஹ் கரீம்......
@veluibrahim1233 Жыл бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை தருவானாக
@binthmansoor8928 Жыл бұрын
சகோதரி உங்கள் சுவர்க்க பயணத்தை யாரும் தடுக்க முடியாது.
@umarali9856 Жыл бұрын
ஈமானில் தடுமாற்றம் வரும் போது உங்கள் சொற்பொழிவை கேட்டுக்கொள்வேன்
மனதின் குரல்,மாசற்ற உரை, மாற்றுமதப்பெண் இன்று தீன்குலப்பெண்,உள்ளம் உருகும் உரை,உயர் வழி பெற யாரும் கேட்க,அண்ணல் நபியின் பொண்னுரை அறிந்து, அல்லாஹ்வின் நினைவோடு இருப்போமாக.
@worldlife29842 жыл бұрын
அருமையிலும் அருமையான பதிவு இந்த சகோதரிக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் உடைய அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் என்றென்றும் உண்டாவது ஆகுக
Alhamdulillah sister, your eeman is very strong due to. Mercy of Allah. May Allah be with you forever.
@AhmadhZaidh2 жыл бұрын
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4 முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30 முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67 வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49 குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440 இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82 இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40 இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21 படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53 படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82 இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255 ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68 இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75 உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24 இறைவனால் இஸ்லாம் 3:19 மனிதர்களால் மதங்கள் 3:85 உருவ சிலை மத துவக்கம் 7:59-61 யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56 ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4 கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100 ____ "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82. -------- அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69 ____ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
@JainaYounus7 күн бұрын
I love that speach
@SyedAli-py5kb2 жыл бұрын
யா அல்லாஹ் என் சகோதரியின் தாய் தந்தையருக்கும் நேர்வழி காட்டுவாயாக அவர்களின் குடும்பத்தாருக்கும் நேர்வழி காட்டுவாயாக மகதி அலைஹிவசல்லம் அவர்களின் கூட்டத்தில் எங்கள் சந்ததிகழையும் உட்படுத்துவாயாக யா ரஹுமானே
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! நமக்கு இந்த உலகில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தொழுகை பொறுமையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுவோம். அல்ஹம்துலில்லாஹ்
@ponvel15932 жыл бұрын
How lucky is your husband having one of the wonderful girl in the world as his wife
@ahmedlebbai66922 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@ahmednaina15382 жыл бұрын
May Allah Almighty bless you Jannah also May Allah bless to be steadfast in your Eemaan.
அல்ஹம்து லில்லாஹ் இ ந்த சகோதரிக்கு அல்லாஹ் வே தேர்ந்தெடுத்து ஹிதாயத்தை கொடுத்துள்ளான். அல்லாஹ் இவர்கள் மூலம் நிறைய நபர்களுக்கு ஹிதாயத் தருவானாக! ஆமின்.
@shahul91362 жыл бұрын
அருமையான விளக்கம் மாஷா அல்லாஹ் எல்லாப்புகழும் ஒருவனுக்கே
@mdraffi_2 жыл бұрын
Allahamdhuillah, Allah ungalukku melum melum arul purivanaaga ❤️
@amishabegam14852 жыл бұрын
என்னுடைய கணவர் இந்து நா முஸ்லிம் என்னை திருமணம் பன்னனும்நா நீங்க இஸ்லாம் மார்க்கம் வரனும் சொன்ன அல்ஹம்துலில்லாஹ் வந்தாங்க ஜமாஅத் போனாங்க எங்களுக்கும் திருமணம் ஆச்சு அல்ஹம்துலில்லாஹ் அதுக்கு அப்புறம் திருமணம் ஆகி ஒரு மாதம் அமல் செஞ்சாங்க அனா இப்போ செய்யல ஜூம்ஆ மட்டுமே தொழுது வராங்க எனக்கு ரொம்ப கவளையா இருக்கு இன்ஷா அல்லாஹ் நீங்க துவா பண்ணுங்க மரக்காம பன்னுங்க
Islam is natural and true religion.in the world. You make Dua to your family .
@m.skamaluddin69662 жыл бұрын
Hatsoff ur more great UR True EEMAAN AND YAQEEN GUIDE U
@B.H.A.FirthasSriLanka Жыл бұрын
❤Allah 1❤
@kaleemullakaleemulla95482 жыл бұрын
Alla.miha..perieyavan.....arul.purievan..ameen
@JeelanJeelan-nu4iu Жыл бұрын
👍👍🤲🤲☝️☝️🥰🥰🥰
@RifayathasnimRifayathasn-wn1lg Жыл бұрын
ماشاءالله الحمدلله بخير🤲
@adanabbas83142 жыл бұрын
Masha allah
@cityofindiatamil9062 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் 💖
@saleemmalick Жыл бұрын
Masha Allah..
@aslamkhan87762 жыл бұрын
Allhamdulilla Allah bless you with everything you deserve, your parents will understand you soon
@MohammedRinfak23 Жыл бұрын
Mashaa Allah ❤
@ameerjanhussain87722 жыл бұрын
MashaAllah, Really good Thavakal
@deshpremi53222 жыл бұрын
Allaho akbar Allaho akber Allah given thereafter janna ameen ameen ameen
@samsudeen628310 ай бұрын
அல்லாஹ் அல்லாஹ் கூறுகின்றுகிரீர்கள் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பல நன்மையான விஷயங்களை செய்ய வாய்ப்பு அதிகமாக கொடுப்பனாக ஆமீன்
@cardamomplanters64442 жыл бұрын
யாரப்பு உங்களை கைவிடமாட்டான் அல்ஹம்துலில்லாஹ்
@hotelrithus66422 жыл бұрын
Alhamdulillah Mashallah
@jasminejas82782 жыл бұрын
Alhamdhulillah
@azimazahra88772 жыл бұрын
Alhamdulillah salaam from msia
@mnslion Жыл бұрын
Ma sha Allah sister in sha Allah jannah
@peermohamed4252 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@zafarhajbasha4157 Жыл бұрын
Assalamu Alaikum , Truly feel sister excellent experience and hope
@deserveit14362 жыл бұрын
*Oh my Allah ease our problems, success in this world and hereafter, our brothers and sisters reverted to Islam pour your peace and blessings on them and us, keep them always happy, guide their parents, relatives and friends towards Islam, protect them and us from oppressors and from hell fire, enter into Janna "Paradise" Aameen.*
@abdulsalam19682 жыл бұрын
JAZAKALLAH KHAIRAN.
@bashirahmedbashirahmed82702 жыл бұрын
ஆமீன் யாரப்
@user-sn4kw4gf5w2 жыл бұрын
Sister you are very lucky to have the religion of Islam and you will be blessed with jannathul Firdouse Ameen. You need not cover your face, but cover your hair and body.
Ma sha allah avangalodya periyanambikai imam Mahdi alai salam ivangalodya sandhadhila varnumndu dua seiraanga evlo periya tawakaal odu intha dua seiraanga ma sha allah allah kandippa antha tawakaal kabul seivaan....
@ashfaqtangaraj67822 жыл бұрын
Masha allah sister Alhamdulillah🤲
@umaribnusankar17762 жыл бұрын
Wa alaikum Salaam WA Rahmatullahi WA barakathugu..
@KOD786AZAR2 жыл бұрын
Masha allah sister super sister
@mohamedadham82312 жыл бұрын
👍🌹
@rajaroja12262 жыл бұрын
Ya Allah. Masha Allah sister
@ahmedtth24562 жыл бұрын
Masha allah sister you are real muslim
@tuanharoonbagoos90362 жыл бұрын
Masah Allah. YA ALLAH GIVE MORE IMAN TO HER.
@umar2462 жыл бұрын
Alhamdulillah Allah Akbar Allah bless you
@sadeekashafi73292 жыл бұрын
Masha allah sister
@p.m.rahmathulla.........bs96032 жыл бұрын
அஸ்ஸலாமு ஆ ல ய் க்கு ம். ச கோ த ரி. அ ல்லாஹ் அ க் ப ர். நீ வெ ற்றி அ டை ந் து வி ட்டா ய். இ ரய் வ ன். உ நய். உ ய ர் து வா ன். ஆ மீ ன். ❤️🌹❤️🌹
@kalandark2399 Жыл бұрын
Assalamu alaikkum boy
@alwanihaja89442 жыл бұрын
அல்லாஹ்விற்க்காக உங்களுடைய இந்த அர்ப்பணிப்பு நிகர் எதுவும் இல்லை.
One day one God prayer for Hindus. Daily another day another God. Another day another God prayer 7 days.. Money gives Lakshmi. Education another God. How many gods in Hindusum?
@parthinetwork27352 жыл бұрын
சையத் ஹசன் பார்த்தி : அல்ஹம்துலில்லாஹ்
@deshpremi53222 жыл бұрын
Muslim Borne people day of judgment Allah say wait outside ok next Revert Muslim frist enter to janna paradise Alhamdulilla
@jilanjilanjilan3718 Жыл бұрын
சுப்ஹானல்லாஹ் இஸ்லாம் தனி நபர்கள் உடையது என்று கூறினால் அவர்கள் ((((((( இஸ்லாம் பற்றிய விவரங்களில் 0 தான்)))))))
@habibisamiahmed96142 жыл бұрын
I could not understand because I am URDU speaking. If your any program in Urdu or your any publication in Urdu, you can recommend or provide me on my cost.
@anonymous81atg2 жыл бұрын
What my cost?
@habibisamiahmed96142 жыл бұрын
@@anonymous81atg I shall bear all the costs or expenses.