என்னை கவர்ந்த இஸ்லாம்!┇USA அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பிராமண பெண்!┇மாஹிரா பானுஜா┇Way to Paradise

  Рет қаралды 98,405

Way to Paradise - Jamathul Janna Trust

Way to Paradise - Jamathul Janna Trust

Күн бұрын

Пікірлер: 423
@kmohamathanivava467
@kmohamathanivava467 2 жыл бұрын
என் மகளே எத்தனை சோதனைகளை தாண்டி நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் இந்த உலகம் ஒரு சோதனை களம் தான் முடிவே இல்லாத மறுஉலக வெற்றி நம் எல்லோருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் வேண்டுவோம்
@jahangirmsm123
@jahangirmsm123 2 жыл бұрын
சகோதரரே...என் மகளே என்ற வார்த்தை தேவையில்லை .. உங்கள் மகளை நீங்கள் "என் மகள்" என்று சொல்ல உரிமை உண்டு அடுத்தவர் மகளை அப்படி சொல்வதற்கு உங்கள் எந்த உரிமையும் இல்லை...
@slmeur8195
@slmeur8195 2 жыл бұрын
முஸ்லீமாக பிறந்திருப்பவர்கலுக்கு இஸ்லாத்தின் அருமை புறிவதில்லை !
@AyubKhan-ob4mm
@AyubKhan-ob4mm 2 жыл бұрын
Allah give us Isthiqamath and save us all the problems in two worlds
@bahardeenamith19
@bahardeenamith19 2 жыл бұрын
Ya Allah Grant us goodness in this world and in the Hereafter and save us from the punishment of the Fire. Ameen Ya Rabbal Aalameen.
@hajamohideen9899
@hajamohideen9899 Жыл бұрын
Asslamum allakum sister mashallah
@mrmmasthan8437
@mrmmasthan8437 2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உன்னுடைய வாழ்க்கை மேலும் சிறப்பிக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@mohamednoohu6876
@mohamednoohu6876 2 жыл бұрын
Maasha allah
@AbdhullahH
@AbdhullahH Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு இந்த உலகிலும் நாளை மன்னறையிலும் அதன் பிறகு மறுமையிலும் மிகச்சிறந்த மேன்மையை தருவானாக 🤲🤲🤲🤲🤲
@syed5946
@syed5946 2 жыл бұрын
யா அல்லாஹ் இந்த தங்கையின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வாயாக ஆமின்
@jihathmi3334
@jihathmi3334 10 ай бұрын
❤❤🎉மாஷா அல்லாஹ் 100 கோடி வைரம் மாணிக்கம் கிடைப்பதை விட பெறுமதியான கலிமா வை குரிவிட்டிக சகேதரி அல்கம்துலில்லா ❤❤🎉
@syedmuhammad802
@syedmuhammad802 2 жыл бұрын
இந்த சம்பவங்களை கேட்கும் பொழுது சஹாபாக்களும் சஹாபாக்கள் பெண்களும் செய்த தியாகங்கள் ஞாபகம் வருகின்றது என் அன்பு சகோதரிக்கு அல்லாஹ் ஈருலகத்திலும் வெற்றியைத் தருவானாக ஆமீன்
@rifasrarham
@rifasrarham 6 ай бұрын
சகோதரி உங்கள் போராட்டத்திற்கு பின்னால் மறுமையில் வெற்றி நிச்சயம். அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் பரக்கத் அல்லித்தருவான்
@oliahamed7653
@oliahamed7653 2 жыл бұрын
அன்பு சகோதரி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. நிச்சயமாக இவ்வுலகம் மூமின்களுக்கு சிறை சாலையாக உள்ளது. பொறுமையோடு இருங்கள் சகோதரி. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ஈருலக வெற்றியை தந்து அருள்வான்.
@tamilgoldenmelodies8388
@tamilgoldenmelodies8388 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மா. நீங்க மிக மிக ஆவலாக படிப்படியாக உங்களின் ஆர்வத்தை கண்டு வியப்படைகிறோம். அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க உங்களுக்காக நாங்கள் துவாச் செய்கிறோம். ஆமீன்
@mohammedmasood8608
@mohammedmasood8608 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களுக்கு இரு உலகினும் அல்லாஹு அருள் புரிவானாக ஆமீன் மேலும் உங்கள் வாழ்க்கை வெற்றி பெற வேண்டும்
@araja2224
@araja2224 2 жыл бұрын
அப்பா தானேம்மா. மன்னித்து விடு. எல்லாம் உனக்கு நன்மையாகவே நடக்கும். இன்ஷா-அல்லாஹ்
@mohamedsideek1190
@mohamedsideek1190 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் அருள் புரிவானாக, சகோதரியே
@liakhatali3917
@liakhatali3917 2 жыл бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களை தீனூல் இஸ்லாத்தில் இணைக்க முடிவெடுத்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது இம்மை மறுமை வாழ்வு தங்களுக்கு சிறப்பாக அமையட்டும் ஆமீன்
@mohamedsyed3134
@mohamedsyed3134 2 жыл бұрын
அல்லாஹ் மிகப் பெரியவன் Alhamdulillah ☝️
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍உங்கள் உடைய மனதில் இஸ்லாம் எனும் விதையை விதைத்து விட்டான் ஆகவே இறைவன் அருட்கொடை மென்மேலும் அருள் பாலிப்பானாக👍👍👍👍👍👍👍👍👍
@alikuljaman5373
@alikuljaman5373 2 жыл бұрын
Allah. Akbar
@abulkalamabulkalam265
@abulkalamabulkalam265 10 ай бұрын
Okayma
@abulkalamabulkalam265
@abulkalamabulkalam265 10 ай бұрын
Okayma alhamthulillahma
@sonofgoldkms853
@sonofgoldkms853 2 жыл бұрын
அன்புச் சகோதரி... அல்லாஹ் தங்களின் மீது பெரும் கிருபை செய்வானாக ஆமீன்!
@ahlusunnah2802
@ahlusunnah2802 2 жыл бұрын
அல்லாஹ் உங்கள் மீது அருள் பொழிவானாக. உங்கள் குடும்பத்தார்களுக்கும் நேர்வழியை தர துஆச் செய்கின்றோம் சகோதரி.
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 2 жыл бұрын
இந்த சின்ன வயதில் இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து ஈமானின் சுவையை அனுபவத்திருக்கிறார். உண்மையில் இஸ்லாத்தை ஏற்றால் நிச்சயம் சோதனை தான். இருந்தாலும் மன அமைதி கிடைக்கும். 🤲🤲
@udumanali4079
@udumanali4079 Жыл бұрын
தான் நாடியவர்களை தன் அருளை கொண்டு நிரப்புகிறான் இறைவன் மிக பெரியவன்
@jafarsadik67
@jafarsadik67 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ் அல்லா ஒருவன் தான்
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. Born முஸ்லிமிற்கு தெரிந்த அளவு எனக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று தாங்கள் கருதுவது தங்களின் ஆர்வத்தின் வெளிப்பாடு. மிக்க மகிழ்ச்சி. ஆனால், உண்மையில் நிறைய பேருக்கு அப்படி அந்த அளவு தெரிந்திருக்கவில்லை. நான் கூறுவது என்னையும் சேர்த்துதான். உங்கள் கூற்றைக் கேட்கும் போது என் மனதுள் உத்வேகம் பிறக்கிறது. நன்றி.
@hajiasan8832
@hajiasan8832 Ай бұрын
அல்லாஹ் நல்லருள் புரியட்டும்
@mkhajamydeenmkhajamydeen8739
@mkhajamydeenmkhajamydeen8739 2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு மனதைரியத்தையும் உங்கள் உள்ளத்தில் அமைதியையும் மறுமையில் சுவர்க்தையும் வழங்க நானும் எனது குடும்பத்தினரும் அல்லாஹ்விடம் துவா செய்கிறோம் நீங்கள் அல்லாஹ்வை முழுமையாக சார்திருங்கள் அல்லாஹ் உங்களை பாதுகாப்பான
@AbdulRahman-xv7po
@AbdulRahman-xv7po 2 жыл бұрын
💖💖💖🤲🤲🤲🤲💞
@alimabubacar9269
@alimabubacar9269 2 жыл бұрын
Alhamdulillah . Ameen
@m.ahamedkhaleel1046
@m.ahamedkhaleel1046 2 жыл бұрын
Alhamdulillah sister. Allah selects you to Islam among different cultures of people. May Allah guide to all people of this world
@gayasuddeenibrahim7977
@gayasuddeenibrahim7977 2 жыл бұрын
First ever heard such bayan or speech from rivert sister. May Allah bless you with all happiness in days to come
@shaikabdullah7566
@shaikabdullah7566 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் மீது அமைதியையும் அருளையும் பொழிவானாக
@samsudeensamsu-xn4on
@samsudeensamsu-xn4on Ай бұрын
சகோதரிக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் ❤
@HaseenaHaseena-ds2vj
@HaseenaHaseena-ds2vj 2 жыл бұрын
என் அருமை சகோதரி அல்லாஹ் உன்னை பொரிந்து கொள்வானாக ஆமீன் பிறப்பில் முஸ்லிமான வர்கள் இந்த வீடியோ பார்த்து நமக்கு இறைவன் எளிதாய் கிடைத்த இஸ்லாம் எப்படி பயன்படுத்தி வாழ வேண்டும் என்று அறிவை விளங்குகிறது வைத்து
@alllaalla7034
@alllaalla7034 2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் சகோதரி
@syedrahman3575
@syedrahman3575 2 жыл бұрын
My dear daughter, my sincere dueas are with you, may Allah make it easy in your life and with your behavior with your parents, may Allah bless them with Islam.
@riswanvj8927
@riswanvj8927 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களை பாதுகாத்து தொடர்ந்தும் நேர்வழியை காட்டுவானக
@happyend5735
@happyend5735 2 жыл бұрын
இறைவனின் மார்க்கம் அவன் நாடியவர்களை விதவிதமாக தேர்வு செய்து மேன்மை அடைய செய்கிறான்
@a.m.musthafakamal4009
@a.m.musthafakamal4009 11 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு ஈமான் கொள்ளவைத்தது வெற்றியின் அடையாளம் alhamdulillah.
@ashfaqtangaraj6782
@ashfaqtangaraj6782 2 жыл бұрын
Alhamdulillah🤲 masha allah👍
@mta2847
@mta2847 2 жыл бұрын
Very amazing to know your interest in your early years. May Allah bless you to have wonderful life here and the hereafter Insa Allah 🤲
@sheikmoosa8990
@sheikmoosa8990 2 жыл бұрын
Masha Allah 💕 you are one of the chosen people of Allah (SWT) . Long way to go , be strong and positive always 🎉
@famailma3912
@famailma3912 2 жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு உண்மையான மதத்தின் மகத்துவத்தை புரிந்து கொண்டீர்களே உங்களுக்கு மேன்மையான உயர்வும் அல்லாஹ்வின் பாதுகாப்பும் ஆலயத்தில் ஜன்னத்தும் கிடைக்கும் கவலை கொள்ள வேண்டாம்
@mohamedafsal3322
@mohamedafsal3322 Жыл бұрын
MAY ALLMIGHTY ALLAH GIVE YOU GOOD HEALTH AND BEAUTIFUL FUTURE AMEEN
@syedbuhari1783
@syedbuhari1783 2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் வெற்றியை தந்து சுவனத்தில் வாழ துவா செய்வோம்......
@mohamedyahiya9996
@mohamedyahiya9996 2 жыл бұрын
MashaAllah 🤲
@athamgani5515
@athamgani5515 10 ай бұрын
இறைவன் உங்களுக்கு அருள்பொழிய ஆரம்பித்துவிட்டான்எங்களுக்காதுவாசெய்யுங்கள்சகோதிரிஅஸ்லாமுஅலைக்கும்
@MSTheen899mr
@MSTheen899mr 10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு... அல்லாஹு அக்பர் மாஷாஅல்லாஹ் சகோதரி In The Name Of ☝🏼 ALLAH அல்லாஹ் ஒருவன் ☝🏼 போதும்மானவன்...
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
வாழ்த்துக்கள்-!! நன்றி-!! சகோதரி-!!
@ariffghouse
@ariffghouse 2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 2 жыл бұрын
Wow wonderful, Hats off you Daughter. May Allah mercy upon you and your good family too.
@mohammadmanaf2795
@mohammadmanaf2795 Жыл бұрын
இஸ்லாத்தை ஏற்ற சகோதரி உங்களுக்கு மேலான சொர்க்கம் கிடைக்க அல்லாஹ் அருள் புரியட்டும்
@AhmadhZaidh
@AhmadhZaidh 2 жыл бұрын
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4 முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30 முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67 வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49 குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440 இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82 இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40 இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21 படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53 படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82 இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255 ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68 இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75 உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24 இறைவனால் இஸ்லாம் 3:19 மனிதர்களால் மதங்கள் 3:85 உருவ சிலை மத துவக்கம் 7:59-61 யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56 ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4 கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100 ____ "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82. -------- அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69 ____ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
@iknislamkoorumnarpanbukal9007
@iknislamkoorumnarpanbukal9007 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 4 ай бұрын
Wow wow wow superb sagothari vaazhdhukkal maashaaallaaah🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abooknz4300
@abooknz4300 5 ай бұрын
Alhamdulillah, great job sister.
@mohamedriaz9115
@mohamedriaz9115 2 жыл бұрын
மகளே , அல்லாஹ் உனக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளான்.அல்ஹம்துலில்லா.உன்னை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது
@FathimaZeena-v7g
@FathimaZeena-v7g 10 ай бұрын
Alhamdhulillah ❤it is the true way in the world life..Masha Allah..you have got great victory sis!❤from Sri Lanka
@asmaahmed7630
@asmaahmed7630 2 жыл бұрын
Allahu Akbar... You have been selected from Allah SWT. You're very special to this righteous path. SubhanAllah, maashaAllah, Alhamdullilah. May Allah bless you with abundant and everlasting happiness.....
@gulshanbibi7341
@gulshanbibi7341 2 жыл бұрын
என்னைக் கவர்ந்த உங்கள் ஈமான்.....! பாரக்கல்லாற்!!!
@Syedali-tt6nz
@Syedali-tt6nz 8 ай бұрын
அல்லாஹ் வின் பொருத்தம்,மற்றும் இறையருள் சூழ்ந்த சுந்தரி நீங்கள் சகோதரரி,
@fathimasyed4232
@fathimasyed4232 Жыл бұрын
I have reverted on 2004 ...alhamdulliah !!
@Devar-3
@Devar-3 Жыл бұрын
Masha allah
@nazeerbasha4405
@nazeerbasha4405 10 ай бұрын
Masha allah ,u have more dheen than born muslims .may Allah grant u all ur wishes in this world and hereafter
@janufaallah800
@janufaallah800 9 ай бұрын
Masha allah, subhanallah, alhamdulillah mahale ,un alagiya face paarka aasai ,sinna age laye more struggles gal face panni iniya islam yai agree panni , thani paathai yil islam kaaga sacrifice udan challenge aaga vaalum nee oru singa pen thaan !! Ya Allah save her life more & more ❤❤❤❤❤❤❤
@ahmedlebbai6692
@ahmedlebbai6692 2 жыл бұрын
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏ இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:153)
@humanityfirst19
@humanityfirst19 2 жыл бұрын
Salam alaikum sister. I'm a Hoosier based Muslim. I believe almighty Allah has shown you the sign that you are going to Jannat. Amen! There's nothing in this world that is greater than Islamic faith, the one and only straight path to achieve success in this life as well as 'aakhira' (hereafter).
@mohammedhanifa1695
@mohammedhanifa1695 10 ай бұрын
What is mean hoosier based muslim
@user-dw2iy1wi8i
@user-dw2iy1wi8i 2 жыл бұрын
Dear Sister - May Allah guide you and support you. Your sacrifices will be rewarded.
@willpower1473
@willpower1473 2 жыл бұрын
Alhamdhu lillah..Masha Allah..
@anwarbashak5751
@anwarbashak5751 2 жыл бұрын
Al hamdulillah. You are on the right path Sister. Allah has chosen you as Muslim Sister. We are very proud. Even the born Muslims do not Know the value of Islam We have great gift of Dua. You are very courageous and brave. You opened eyes of many Muslims. The only accepted religion with Allah is ISLAM. Al hamdulillah. You are Great Sister.
@jaawedmohd121
@jaawedmohd121 10 ай бұрын
இத்தனை துயரங்களை சுமந்து நீங்கள் ஏற்றுக்கொண்ட இஸ்லாம் நிச்சயம் மரணம் இல்லாத மறுமை வாழ்விலும் வெற்றியைத்தேடித்தரும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. உங்களுக்கு இத்தகய வெற்றிப்பாதைக்கு வழிகாட்டிய இறைவனுக்கே எல்லா புகழும் .யாம் பெற்ற இன்பம் இவ்வைய்யகம்பெற பாடுபடுவோமாக sister.
@anweralikh
@anweralikh 2 жыл бұрын
Mashaallah
@ModerShoePalace
@ModerShoePalace 6 ай бұрын
Really great thanks
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 2 жыл бұрын
Maasha Allah, you are a most blessed child.
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 2 жыл бұрын
Alhamthu lilahi Rabbil Alameen
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
Masha Allah masha Allah arumayana message alhamdulillah insha Allah Allah bless you aameen 🤲☝️
@abulhassan3464
@abulhassan3464 9 ай бұрын
சகோதரியே! பிரவுனின் மனைவி அன்னை ஆசியா அம்மையாருக்கு மிகச்சிறந்த வெகுமதியை வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும்,, மறுமையிலும் வெற்றியை அளிப்பது, மிக சாதாரணம்! இன்ஷாஅல்லாஹ் இறைவன் கிருபை செய்வானாக! ஆமீன் 🌹
@simakmohamed17
@simakmohamed17 Жыл бұрын
May almighty Allah gives all expectations of your life
@sahulhameed9808
@sahulhameed9808 2 жыл бұрын
Masha allah. May allah protect & bless you.
@abdulazisali6075
@abdulazisali6075 2 жыл бұрын
May Allah will bless you. Accept your good deeds and forgive your sins
@SarfuKamal
@SarfuKamal 10 ай бұрын
Alhamdulillah sister your very lucky girl U select the stright path Allah Men Maylum ungalukku inshallah Arul purivanaha Aameen yarabbil Alameen.
@shiekthastagir5470
@shiekthastagir5470 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி..... இன்ஷா அல்லாஹ் உங்கள் சரியான பணி தொடர்ந்து செய்து வரவும் ஆமீன் உங்கள் துவா வில் நானும் இனைகிரேன்.
@kaniyappa4018
@kaniyappa4018 2 жыл бұрын
எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களுக்கும் உங்கள் தாய் தந்தையருக்கும் வல்ல ரஹ்மான் அருள் புரிவானக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
@ahamedmohideen9875
@ahamedmohideen9875 2 жыл бұрын
Sister, Masha Allah, Almighty Allah has shown u the right path, Aameen.
@jawardmusoof1473
@jawardmusoof1473 2 жыл бұрын
Alhamdulillah , May Allha (SWT) give you More knowledge and wisdom and accept all your good Deeds .love from Sri Lanka.
@sithynadheera8842
@sithynadheera8842 9 ай бұрын
May Allah bless you, my dear. ❤❤ May Allah shower upon you his mercy.
@dartingtheworld
@dartingtheworld 2 жыл бұрын
Masha allah Very happy to hear sister. I am in canada, Canada is wonderful place to practice islam,masha allah Large community and many masjid are here. I too see many people calling people towards Christianity, in bus stand,metro station and other public places. Insha allah I am planning to do the same calling people towards Islam in public places. Insha allah add me in ur dua sister and others who are reading this message.
@amreena3150
@amreena3150 2 жыл бұрын
Mashaallah sister
@fathimazamruth2407
@fathimazamruth2407 9 ай бұрын
Masha Allah Masha Allah Allah ungaluku aafiyathai valanguvaanaha 🤲🤲🤲🤲🤲
@alwanihaja8944
@alwanihaja8944 2 жыл бұрын
You are gifted child. In shaa Allah is help you find the correct the path.
@abdulbarak8268
@abdulbarak8268 2 жыл бұрын
Welcome Sister. Almighty Allah may give you courage, health,wealth also bless.
@iknislamkoorumnarpanbukal9007
@iknislamkoorumnarpanbukal9007 Жыл бұрын
அல்லாஹ்...... உங்களுக்கு உதவி செய்வானாக ......ஆமீன்.......அல்லாஹ் உங்களை தீனில் நிலைத்து வாழ வைப்பானாக........இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் உங்களைப் பொருந்திக்கொள்வானாக.........!!! ஆமீன்.....
@mansoork6847
@mansoork6847 10 ай бұрын
உங்களுக்கு கிடைத்தது ௮ல்லாவின் நேரடியான தாவா(preaching). May Allah bless you, protect you, feed you and give you a blessed muslim's life
@akbarthahasanakutty944
@akbarthahasanakutty944 2 ай бұрын
Allahu Akbar sister..Allah naadiyavaruku hidhayath valanguvan..imaiyilum vetri..marumaiyilum vetri..❤❤😊
@ummusalma6522
@ummusalma6522 2 жыл бұрын
Masha allah barakallahu sister
@prabhua6506
@prabhua6506 2 жыл бұрын
Alhamdulillah sister 💖
@amz67
@amz67 2 жыл бұрын
MASHA ALLAH 🤲 🕋
@shahulhameedshahulhameed9235
@shahulhameedshahulhameed9235 2 жыл бұрын
Mashaalla
@MRtamil601
@MRtamil601 Жыл бұрын
Masha Allah உங்களை நினைக்க பெருமையாக உள்ளது என்னை நினைக்க எனக்கு வெக்கமாக உள்ளது
@SyedFaseen
@SyedFaseen 10 ай бұрын
Really I astonished your eloquent speech. I always pray for ur good future. Appreciated ur dedication and sacrifices. By Fasi
@amimuslimabdullah5728
@amimuslimabdullah5728 2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு மார்க்க கல்வியை அதிக படுத்துவானாக!
@anilbaldania4791
@anilbaldania4791 2 жыл бұрын
Mashallah 👍👍
@gulamhaja871
@gulamhaja871 2 жыл бұрын
MashaAllah Alhamdhulillah
@simakmohamed17
@simakmohamed17 Жыл бұрын
Masha Allah...
@amjathkhan589
@amjathkhan589 2 жыл бұрын
Mashallah sister… அல்லாஹ் உங்களுக்கு ஈமான் எனும் பரகத்தை இன்னும் அதிகப்படுத்துவானக…. Inshallah…
@abdulsalam1968
@abdulsalam1968 2 жыл бұрын
JAZAKALLAH KHAIRAN.
@UlulAlbab_IslamicHomeStudies
@UlulAlbab_IslamicHomeStudies 2 жыл бұрын
Baarakallah feekum..
@jakkirhussain1819
@jakkirhussain1819 Жыл бұрын
MASAHALLAH 🕋 VERY VERY VERY GOOD SISTARE God is one ☝🤲🤲🏾🤲🏻ALLAH AMEEN 👍🏿 👍🏿 👍🏿
@MohamedJawfar-hi6jr
@MohamedJawfar-hi6jr Жыл бұрын
சொர்க்கம் உன்னை அழைக்கும்போது அதைஉன்னால் தாண்ட முடியாது. "அல்ஹம்துலில்லா"...
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
அஸ்ஸலாமு அலை க்கு ம் 🤲🤲🤲🤲
@yasina4619
@yasina4619 2 жыл бұрын
Va alaikkum assalam va rahmathullahi va parakathuku ❤️
Actress Monica on converting to Islam | MG Rahima - BW
22:31
Behindwoods TV
Рет қаралды 804 М.
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
என்னைக் கவர்ந்த இஸ்லாம் பாகம் 25
13:02
TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Рет қаралды 3,4 М.
CESH - Hindu twins sisters  converted to Islam - Sis.kathija & Sis.Rahima
16:47
Dawah Cesh - Golden Educational Trust
Рет қаралды 568 М.
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН