என்னை நீ வணங்கிய பின் துன்பமா?வாரி வழங்கும் சக்தி உன்னிடம் உள்ளது /SAI BABA ADVICE IN TAMIL/ANBE SAI

  Рет қаралды 1,588

ANBE SAI

ANBE SAI

4 күн бұрын

#anbesai
#saibaba
#saibabaquotesintamil
#saibabadailymessagesintamil
#omsairam
#santhosh
#vishnu
#saibabaadvice
#saibabamiracle
#miracles
#சாய்
#saibabablessing
#spiritualspeechintamil
#selfconfidenceintamil
#motivationalspeechintamil
#
#successinlife
#successintamil
#goodvibration

Пікірлер: 94
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 2 күн бұрын
🙏🙏Ome sai appa thunai ome sai appa blessings for all sai rams and anbe sai family all🙏
@lakshmikumar5550
@lakshmikumar5550 2 күн бұрын
அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். அனைவருடைய லட்சியங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஜெய் சாய் ராம்.
@Saiarthi.
@Saiarthi. 2 күн бұрын
ஆமாம் சாய் அப்பாவை வணங்கும்போது பல பிரச்சனை வந்தது அதையும் கடந்து செல்கிறேன் வீட்டில் சண்டைகள் ரொம்ப ரொம்ப அதிகம் மன நிம்மதியை இல்லாமல் இருப்பது போல் இருக்குது ஆனால் அப்பாவை விட்டு வணங்காமல் இருக்க எனக்கு மனம் இல்லை கண்டிப்பா அப்பா ஆசீர்வதிப்பாங்க என நம்புகிறேன் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n 2 күн бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா இதை முழுமையாக எதிர் கொள்ள பொறுமையும் அமைதியும் ஞானம் சகிப்புத்தன்மை தைரியமும் தன்னம்பிக்கையும் தைரியமும் எனக்கு தாங்க சாய் அப்பா ❤❤❤
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed 2 күн бұрын
Nanri sai appa om sri sai appa ningathan thunai appa nampiyitukkan sai appa 💙 🙏 nallathe nadakkum 👍 🙏
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 2 күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா.... "" அன்பே சாய் "" இன்றைய வாக்குத் தத்துவம் "" அவரை ( சாய் அப்பாவை ) நோக்கி நடக்கும் போது நாங்கள் வீழ்த்தப்படுவதில்லை "" ..... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@phoenixbird1584
@phoenixbird1584 2 күн бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றி
@Saiarthi.
@Saiarthi. 2 күн бұрын
அப்பாவை நோக்கி நடக்கும் போது எந்த அம்புகளும் என்னை தாக்காது இன்றைய வாக்கு தத்துவம் 🙏🙏🙏🙏
@Bianca-yc8iz
@Bianca-yc8iz 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏ஓம ஶ்ரீ சாய் ராம் அப்பா அவரை நோக்கி நடக்கும போது நான் வீழ்த்தப்படுவதில்லை நனறி அபபா🙏🙏🙏🙏🙏🙏
@user-du6bs7we4t
@user-du6bs7we4t 2 күн бұрын
🌷🙏🌷🙏🌷🙏 ஓம் சாய் ராம் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் அப்பா எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி 🌷🌷🌷🙏🙏🙏நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த மதிய 🧡🧡🧡🧡🧡வணக்கம்🌷🙏🙏
@saipravee1379
@saipravee1379 2 күн бұрын
வலியை ஏற்றுக்கொண்டால் தான் நல் வழி கிடைக்கும் ❤❤
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 2 күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்......... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
@sumathikumaran5554
@sumathikumaran5554 2 күн бұрын
🙏🏼OM SAI RAM APPA THUNAI 🙏🏼 NANDRI SAI APPA 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭
@radhikaraman235
@radhikaraman235 2 күн бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi Afternoon Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🌹❤❤❤🎉🎉🎉♥️♥️♥️💛💛💛💛💖💖💖💖💚💚💚🧡🧡🧡🧡🧡♈♈♈♈🪔🪔🪔🪔🪔🪔🪔
@vasukisuresh1872
@vasukisuresh1872 2 күн бұрын
🌹OM🌹SAI APPA 🙏🏼🌹💛 Thank You So Much APPA 🙏🏼🙏🏼🙏🏼 Thank you for this audio Shantosh Sai Ram 🌹🌹🌹 have a great day 🙏🏼
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 2 күн бұрын
🙏Good afternoon to sai appa all sai rams and anbe sai family all🙏
@powerpointpowerpoint9302
@powerpointpowerpoint9302 2 күн бұрын
, சாய்பாபாவை நோக்கி நான் நடக்கும்போது எந்த அம்புகளும் என்னை வீழ்த்த படுவதில்லை வெற்றி
@saipravee1379
@saipravee1379 2 күн бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@user-zx4hc2ql8i
@user-zx4hc2ql8i 2 күн бұрын
ஓம் சாய் ராம் 🙏 எல்லோருக்கும் மன அமைதி ஆரோக்கியம் சந்தோஷம் கொடுப்பதற்கு நன்றி சாய் அப்பா 🙏
@kanchanat3071
@kanchanat3071 2 күн бұрын
Om sai ram🙏🙏🙏
@Gomathi11.11jothi
@Gomathi11.11jothi 2 күн бұрын
சாய் அப்பாவை நோக்கி நான் போகும்போது நான் வீழ்த்தபடுவது இல்லை நன்றி சாய் அப்பா 🙏நன்றி சாய் அண்ணா 🙏
@karthikr1494
@karthikr1494 2 күн бұрын
நம் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதியம் வணக்கம் தல குனிஞ்சு நடந்த என்னை என்னை காலையை நிமிர்த்தி வாழவைத்த தெய்வம் நம் அன்பே சாய் அப்பா கோடான கோடி நன்றி அப்பா❤❤❤❤❤❤
@saisara871
@saisara871 2 күн бұрын
🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻
@meenakshirajasekaran1330
@meenakshirajasekaran1330 2 күн бұрын
Saai Appa nammel migundha akkarai vaithirukkiraar Adhanaal dhaan thunbam vandhu nam karma vinaiyai kuraikkiradhu😊. Jai Saai Raam🙏
@Muthurathinam.11
@Muthurathinam.11 2 күн бұрын
வணக்கம் அண்ணா. சாய் அப்பாவை நோக்கி நகரும் போது. நான் எப்போதும் வீழ்த்தப்படுவதில்லை நன்றி அப்பா நன்றி அண்ணா
@vimalam9498
@vimalam9498 2 күн бұрын
Om Sai Appa 🙏🌹👣👣👣👣👣👣👣🌹🙏
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 2 күн бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@saiswetha4902
@saiswetha4902 2 күн бұрын
𝐻𝑖𝑖 𝑚𝑎 𝑒𝑛𝑎𝑘𝑢 𝑒𝑛𝑎𝑖𝑘𝑢 𝑏𝑖𝑟𝑡ℎ𝑑𝑎𝑦💐💐
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 2 күн бұрын
@@saiswetha4902 செல்ல மகளேஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்வேதா ‌ சாய் அப்பாவின் ஆசிகளோடு வளமாகவும் நல்ல ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@saiswetha4902
@saiswetha4902 2 күн бұрын
@@bhanumathichandrasrkarbhan4053 𝑡𝑞 𝑎𝑚𝑚𝑎
@ramyasanmugam5080
@ramyasanmugam5080 2 күн бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏.
@vinothiniselvarasa8210
@vinothiniselvarasa8210 2 күн бұрын
Om Sai ram 🙏🙏🙏🙏💐😭😭😭😭😭
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 2 күн бұрын
❤❤ ஓம் அன்பே சாய்ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️🙏 என் உயிரின் உயிரான அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் நண்பகல் வணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 💚🌹💚
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 2 күн бұрын
❤ நான் வலியை ஏற்றுக் கொள்கிறேன் சாய் ராம் ஜெய் சாய் ராம் நன்றி 🙏❤️🙏
@radhikaraman235
@radhikaraman235 2 күн бұрын
Sayappavey Nokkhy Nadakkumpothu Thakkapedarthille Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🌹❤❤❤
@devinatarajan7711
@devinatarajan7711 2 күн бұрын
ஓம் சாய் அப்பா அன்பும் பாசமும் நிறைந்த சாய் அப்பா இனிய நண்பகல் வணக்கம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் அண்ணா விஷ்ணு அண்ணா சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் அன்பே சாய் அப்பாவின் இன்றைய வாக்கு தத்துவம் அப்பாவை நோக்கி நான் நடக்கும் போது நான் வீழ்த்த படுவதில்லை வெற்றி நிச்சயம் இது சாய்யின் சத்தியம்🙏🙏🙏 அனைவருடைய லட்சியங்களும் பிரார்த்தனை களும் நிறைவேற்ற வேண்டும் அப்பா உங்கள் ஆசிர்வாதத்துக்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏 அப்பா எவ்வளவு பெரிய வலி வந்தாலும் அதை தாங்கும் மன வலிமை நீங்கள் கொடுத்தது அப்பா ஓம் சாய் அப்பா ஜெய் சாய் அப்பா சரணம் சாய் அப்பா சாய் அண்ணா ஜெய் சாய் அப்பா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 2 күн бұрын
அன்பு ❤ வணக்கம் சாய்.... Gud afternoon சாய் ராம்..... 👍🤗💙
@devinatarajan7711
@devinatarajan7711 2 күн бұрын
@@muthuselvimuthuselvianusha5260 நன்றிகள் 🙏🙏🙏சகோதரி இனிய நண்பகல் வணக்கம் ❤❤❤வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 2 күн бұрын
சாய் அப்பாவை மனமாற பிரார்த்தனை செய்யும் போது எந்தவிதமான பிரச்சினை வந்தாலும் ஆரம்பத்தில் தடுமாற்றம் பயம் அதிகமாக இருக்கும். அவரை விட்டு விலகிச் சென்று விடலமா என்று கூட தோன்றும். நாம் அவரிடம் விடாமல் நெருங்கி அப்பா நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று உணர ஆரம்பித்தால் பிரச்சினை இருந்தாலும் அதை நினைத்து கவலை பட மாட்டோம். தைரியமும் தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் அதிகமாகும். இது எனது அனுபவபூர்வமான உண்மை. வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@umadevimathunatraj2955
@umadevimathunatraj2955 2 күн бұрын
Omsaiappa
@user-wv6tv7mk9r
@user-wv6tv7mk9r 2 күн бұрын
❤❤❤❤❤ Om Sai Ram appa நன்றி அப் பா பிரச்சினை இருக்குஆனால் சாய் அப் பாவின் மீது நம்பிக்கையுடன் இருப்பேன் நன்றி அப் பா வாழ்க வளமுடன் 😊😅😊😅
@nironiro5828
@nironiro5828 2 күн бұрын
எனக்கும் தான் அண்ணா ஆனாலும் நான் சாய் அப்பாவ வணங்குரன்❤
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 2 күн бұрын
ஒம்சாய் ராம் சாய் அப்பா எப்பொழுது துணையாக இருப்பார்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@rosumathirosumathi6194
@rosumathirosumathi6194 2 күн бұрын
Jai Sairam Sri Sairam saikudumbam anaivarukkum vanakkam ellorume nallaerukkanum naanpadum kasttam yaarum anupavikkakoodathu babavoda arulal ellorume nallaerukkanum.
@babaprateesh1710
@babaprateesh1710 2 күн бұрын
வலியை தாங்கிக்கிறேன் பாய் எனக்கு நல்ல வழி காட்டுங்கப்பா😢
@karthikr1494
@karthikr1494 2 күн бұрын
வளியைதாங்க. ‌தயார். அதை. தாங்கும். சத்தி. எனக்குஉண்டு❤❤❤❤❤
@shanthiv8243
@shanthiv8243 2 күн бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Afternoon My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@gomathyashokkumar9676
@gomathyashokkumar9676 2 күн бұрын
Om Sai Ram 🙏 gud evening anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤ Sai sonthagal anaivarukum ❤❤❤ nandri nandri sai appa 🙏 Sai thambikum ❤❤❤ jai sai ram 🙏
@SenakannySennakanny
@SenakannySennakanny Күн бұрын
Valiyai,àdrukolkiren,sai,appa,nañdringa,sai,appa
@jagadhambalvenkatesan4441
@jagadhambalvenkatesan4441 2 күн бұрын
❤om❤sai❤ram❤❤ Anbana❤appauku❤❤ Kodana❤kodi❤nantri Jai.sai.ram❤❤❤❤❤❤
@user-cm2lm6wt2m
@user-cm2lm6wt2m 2 күн бұрын
🙏ஓம் சாய் ராம் 🙏 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
@powerpointpowerpoint9302
@powerpointpowerpoint9302 2 күн бұрын
, சாய்பாபாவை வணங்கிய பெண் மாடு இறந்தது பசங்க காய்ச்சல் சண்டை நஷ்டம் ஆனது திடீர் திடீர்னு பூகம்பம் வெடித்தது என் வீட்டில் எல்லாத்தையும் கடந்து செல்கிறேன்
@nkousalya7167
@nkousalya7167 2 күн бұрын
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai Sonthangal anaivarukkum Nanpaghal vanakkam 🙏🙏🙏🙏❤️❤️ Santosh Sai Anna matrum Vishnu Sai Anna avargalukku Kodi nandrighal vazgha valamudan 🙏🙏❤️❤️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal 🙏🙏❤️❤️🎉🎉 Jai Sai Ram hindraiye vakku thathuvam "Sai Approval nokki nadakkumpodhu naghal Vizthapaduvathillai" hidhu Vetri Nichayam Sahin sathiyam Jai Sai Ram 🙏🙏❤️❤️🎉🎉
@user-qw7rd2fv6s
@user-qw7rd2fv6s Күн бұрын
Omsairam Jaisairam yas Omsairam Jaisairam yas Omsairam Jaisairam yas
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh Күн бұрын
Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤ 🙏 💙 sai appa kudumbagalukku eniya mathiya vanakkam ❤ 🙏 💙 pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤ 💖 😘 eanakku prachani erukku anna true sai anna
@saraswathin2426
@saraswathin2426 2 күн бұрын
🎉 omsairam 💛🎉
@sreekalasreedas3814
@sreekalasreedas3814 2 күн бұрын
Appa nalla valichanka romba nal ippo koncham kurava iruk ❤appa nandiri appa ❤ungalukum nandri ❤
@saipravee1379
@saipravee1379 2 күн бұрын
@vaagapalagalam1995
@vaagapalagalam1995 2 күн бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤ 🙏🙏 sai Appa va vanakum pothu nan vilthapaduvathilai
@summathishanthakumar3247
@summathishanthakumar3247 Күн бұрын
ஓம் சாய் ராம்💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் .
@amuthaselvarajah2281
@amuthaselvarajah2281 2 күн бұрын
om sai appa
@user-rd4oh9le8t
@user-rd4oh9le8t 2 күн бұрын
Om Sai Ram. Thank a lot. Anbe Sai. Enraiya vagku thaththuvam, Sai appa vai nogki nadagkum pothu nagkalvizhththapaduvathu eilai. Thank you so much Sai ram.🙏
@mokshasree.a.g5832
@mokshasree.a.g5832 2 күн бұрын
வணக்க ம் சாய் அண்ணாவுக்கும்,சாய் அப்பாவுக்கும்.அண்ணா நீங்க சொன்ன மாதிரியே சாய் அப்பாவ கும்பிட்ட பிறகு பிரச்சினையாக உள்ள து.நீ கும்பிடாத எடுத்து வைன்னு அவர் சொன்னார்.அம்மா இறந்தாங்க குழந்தைக்கும் உடம்ப சரியில்லாம போச்சு.இப்ப பரவாயில்ல.அண்ணா காது ப்ராப்ளம் சரியா கேட்க வில்லை.கடன் பிரச்சனை.நிறைய டாக்டர் கிட்ட காட்டியுள்ளேன்.ஆபரேசனசெய்தும் செட்டாகவில்லை
@veeraswamykannan8138
@veeraswamykannan8138 2 күн бұрын
Omsairam 🌹 Omsairam 🌹 Omsairam 🌹
@mallikachinnasamy8018
@mallikachinnasamy8018 Күн бұрын
Sai appavai vanuingum pothu neriya prablems vanthathu kudumbathula anai varum ennai thetinarkal sela nearaam averkaluiku theriyamal selven pinbu avarkalea vitu vetarkal ippothu avarkalea ennai Vali anuppe vaikerarkal enaikaka weight panni alithu varukerarkal ellam sai appa seiyal ellorum avari nambukerarkal ellam sai appa engum sai appa ennul sai appa 🙏🙏🙏
@suthrshinisivapathasundara6591
@suthrshinisivapathasundara6591 Күн бұрын
Om Sai Ram jai sai ram
@Bavani-yo5fo
@Bavani-yo5fo Күн бұрын
ஓம்சாய்ராம்❤தம்பி‌ நீங்கள் கொடுத்த பதிவு உண்மைதான் தம்பி ❤நானும் சாய்அப்பாவை வணங்கும்போது நிறைய கஷ்டங்கள் சோதனைகள் அதிகமாகவே வந்தது இன்னும் என் வாழ்க்கையில் கஷ்டங்கள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறது ❤ஆனால் நான் எதை கன்டும் பயப்படுவது இல்லை ஏன் என்றால் என்சாய்அப்பா என்னுடனே இருக்கிறார் அந்த ஓரு தைரியம் தான் 🎉🎉🎉
@nisha-3865
@nisha-3865 2 күн бұрын
ஓம்சாயிராம் எனக்கும் பல பிரச்சனையை எதிர் கொண்டுதான் வருகிறேன் இருந்தும் என்ன நடந்தாலும் தாங்குவேன் என்று சாய் அப்பாவிடம் கூறியிருக்கிறேன் எதையும் கடந்து செல்வேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஓம்சாயிராம்
@SenakannySennakanny
@SenakannySennakanny Күн бұрын
Avarainokkinafakkumbótu,naan,viltappaduvatu,ellai❤❤❤❤❤❤❤❤
@arun671
@arun671 Күн бұрын
சூப்பர்
@kavithac5483
@kavithac5483 22 сағат бұрын
Om Saiapa🧡💐🤲
@advygius
@advygius 2 күн бұрын
om sai appa 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹❤
@SaravananSaravanan-ju4xc
@SaravananSaravanan-ju4xc 2 күн бұрын
Elllame erugu
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 күн бұрын
Om Sai Potri
@sasiregachinnus8162
@sasiregachinnus8162 2 күн бұрын
Sri sai namo namah ❤
@SaravananSaravanan-ju4xc
@SaravananSaravanan-ju4xc 2 күн бұрын
Vanthusu
@user-ii2gy2wd9d
@user-ii2gy2wd9d Күн бұрын
Om sai ram🎉
@meenatchiramaligam4706
@meenatchiramaligam4706 2 күн бұрын
அவரைப் நோக்கி போகும் போது நான் வழித்தபடுவதில்லை ❤வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம்❤ 🙏🏻
@malareazhil3039
@malareazhil3039 Күн бұрын
Om sai ram 🙏
@SiroThilaga
@SiroThilaga 2 күн бұрын
Om sai ram
@ponnisankar0019
@ponnisankar0019 2 күн бұрын
🙏.,.. Sairam
@mokshasree.a.g5832
@mokshasree.a.g5832 2 күн бұрын
எனக்கு வெளியில் செல்ல வேபிடிக்க வில்லை.காது பிரச்சினையாக சரியா வேலை கூட செய்ய முடியவில்லை.ஆனால் அப்பா மேல கோவம் இருக்கு.அம்மா இல்லாத தன்னால மனசு நிலையா இல்ல அண்ணா.விரதம் எல்லாம் இருந்தேன்.என்னால அம்மாவ காப்பாற்ற முடியல முடியல முடியல. இருந்தாலும் அப்பாவ நா கும்பிடுகின்றேன்.நீங்க சொல்ற 48நாள் விரதத்தை முயற்சிக்கிறேன் அண்ணா.அண்ணா நீங்க நல்லா இருக்கனும்.எத்தனை பேருடைய வாழ்க்கை மாறுவதற்கு நீங்க காரணமா இருக்கிறீர்கள்.நீங்க நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுளோட நல்லா இருக்கனும்.நீங்க நினைக்கிறது எல்லாம் நடக்கும்.சாய் அப்பா உங்களுக்கும் ,சாய் சொந்தங்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டுமென பிரார்த்திக்க றேன்❤❤❤❤
@mokshasree.a.g5832
@mokshasree.a.g5832 2 күн бұрын
ஒம் சாய் ராம்😮
@mallikachinnasamy8018
@mallikachinnasamy8018 Күн бұрын
Neeingql sollvathu 100 persent unmai sathiyam ana varthi athaniyum saval than oru varathi coronaval amma appa thambi mundrupeariyum ellanthean kudumbamea illai 45 days kalithu than enuiku therium nanum erainthu veduvean nenaithu en soniku marriage seithean pee vettar sai. Appavedam ketu permissin thanthar endru sonnarkal appavin methu olla nambukaiyel manam mudithean avarkal printhu vettarkal sai appa sonathal amainthu vetom ena nenithean ippo enaiku purithu vetarhu appa Karanam illamal seiyamatar athil etho nanmai ollathu ena mana nemmathi adikeran en maganuiku ethai Veda nalla pen kedaaippal endra nambukkai vanthu vetarhu nandry santhosh thambi Nan thelivaetean nandry appa🙏🙏
@jothinithi2828
@jothinithi2828 20 сағат бұрын
Anna na ithuvaraikum trading panunathe ila...mathavanga panuna kuda venam yemathuvanga nu sliruven....ana iniku nane yemathuten 750 rupees la....trading Pani yemanthuten...na nenachen apo nalaiku payirchi arambika poguthu iniku sodhanai nu nenachen ...athu matum ilama en karma en mind ah divert paniruchu...en valkai la nadandha panathula mudhal yematram....om sai appa.....bayangrama kovam vandhathu analum suthama irukanum nu veedu clean Pani nalaiku rdy agitom...so athu enaku perusa therila....nalaiku na viratham iruka kudathunu en karma enai divert pana pathuchu....I'm alart..❤❤om sai appa❤❤❤❤
@jeyalakshmi5766
@jeyalakshmi5766 2 күн бұрын
வலி யைப் தாங் கிக்க நான் தயாராக இருக்குரன்
@ramadevdevadass8856
@ramadevdevadass8856 2 күн бұрын
Valiya etry kolkiren manspoorvsmsks
@user-wy9ft2zw8p
@user-wy9ft2zw8p 2 күн бұрын
ச ச ச Walking towards Sai appa means I will not get any defeat
@jeyalakshmi5766
@jeyalakshmi5766 2 күн бұрын
வலி யை ஏத் துக்க சம்மதம்
@SaravananSaravanan-ju4xc
@SaravananSaravanan-ju4xc 2 күн бұрын
Is
@SaiRevathi5
@SaiRevathi5 2 күн бұрын
Om sai ram ❤
@ramyaedits6880
@ramyaedits6880 Күн бұрын
Valiyai.arttkolkiren
@ramyasanmugam5080
@ramyasanmugam5080 2 күн бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 9 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
ANBE SAI 48/SAI BABA ADVICE IN TAMIL/SAI 48/ANBE SAI
1:50:59
ANBE SAI
Рет қаралды 17 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 9 МЛН