என்னை பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்...|| My self Introduction ...

  Рет қаралды 403,482

Spicy Hand

Spicy Hand

Күн бұрын

Пікірлер: 1 500
@Kalaiselvi.Nagarajan
@Kalaiselvi.Nagarajan 4 жыл бұрын
I remember our first day..and ur answer.😊
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Haha 😍.... You remember it ahhh .....😍💕.... Wow we had a great time dear....😍😀.... Really i miss those days kalai 😥...
@shermashakilar7150
@shermashakilar7150 4 жыл бұрын
Happy women's day gowthami.
@shermashakilar7150
@shermashakilar7150 4 жыл бұрын
Very good medalist gowthami.
@navanethanmuthusamy
@navanethanmuthusamy 4 жыл бұрын
@@SpicyHand Early morning itself you are replying to all your comments and no body say anything for that 🤣😂
@rojaroja9846
@rojaroja9846 4 жыл бұрын
Hii akka I love you I am ur big fan. Unga yella video papen. Ungakita oru good news sollanum enaku kutty papa piranthuka 😘😘
@shanmugampon2528
@shanmugampon2528 4 жыл бұрын
கண்ணு இவ்வளவு பாரம்பரிய, செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, இவ்வளவு எளிமையான தோற்றத்தில் காட்சியளித்து, கனிவான பேச்சு மனதிற்க்கு நிறைவான சந்தோசமளிக்கிறது. கல்வி பயின்றதை கர்வமடையாமல் தன்னடக்கத்துடன் சொன்னது, உன்னுடைய பெற்றோர் வளர்ப்பு. வாழ்க மகளே!
@hemavathiramesh9527
@hemavathiramesh9527 4 жыл бұрын
பெண்களுக்கு படிப்பும் இருக்கணும், பண்பாடும் இருக்கணும். இதுக்கு நீங்க ஒரு உதாரணம்.Sis
@sugisurya2694
@sugisurya2694 4 жыл бұрын
Fact....
@navinamilthan5759
@navinamilthan5759 3 жыл бұрын
S.sema super
@jayanthin3886
@jayanthin3886 3 жыл бұрын
Yes particularly Gowthami is a talented women
@thilagar6399
@thilagar6399 3 жыл бұрын
Super
@karnankaranan751
@karnankaranan751 4 жыл бұрын
இந்த காலத்தில் இவ்வளவு பெரிய படிப்பு படிச்சுட்டு அழகான குடும்பத்தோடு இணைந்து விவசாயம் பார்த்து இன்றைய பெண்களுக்கு முன்னோடியாக நீங்கள் இருக்கிங்க பாரதி சொன்ன மாதிரி நான் கண்ட புதுமைப்பெண் நீங்கள்தான் என் அன்னைக்கு பிறகு உங்களுக்கு தலைவணங்குகிறேன் உங்கள் வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துகள் சகோதிரி
@PaviShan16
@PaviShan16 4 жыл бұрын
Superb line bro hats off you 👏🙏👍 nanum eppo dhan paguren she's really great 👏👏👏
@Aahil-g3k
@Aahil-g3k 4 жыл бұрын
உங்கள் முகம் மிகவும் பாந்தமாக இருக்கிறது....உண்மையின் அழகு உங்கள் முகத்தில் தெரிகின்றது...
@எலிசபெத்டைலர்
@எலிசபெத்டைலர் 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி.... நம்மை சுற்றி உள்ளவர்கள் என்னதான் அன்யோன்யமாக இருந்தாலும் நமக்கென்று தளி மனித அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன். நீங்கள் சிறந்த ஆசிரியராக வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@JayaPrakash-tf7bu
@JayaPrakash-tf7bu 4 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும்போது மன இருக்கம் தளர்ந்து மனது லேசாக ஆவதுபோல உணர்வு எற்படுகிறது.உங்களின் 100 ஆவது வீடியோ தான் நான் முதலில் பார்த்த வீடியோ.இனி உங்களின் அனைத்து வீடியோவையும் பார்க்க ஆவலாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக அனைத்து வீடியோவையும் பார்ப்பேன். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ😍
@gilbertmanikgnanapiragasam1769
@gilbertmanikgnanapiragasam1769 4 жыл бұрын
உண்மையான வெளிப்படையான பேச்சு.சிங்கப் பெண்ணுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். great gowthami.
@parveenkhan8757
@parveenkhan8757 4 жыл бұрын
ஹலோ கவுதமி இப்போது தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் மிக நல்லா செய்றிங்க
@MrSelvam1980
@MrSelvam1980 3 жыл бұрын
தெளிவான பேச்சு........சகோதரி...............மேலும் வளர நல்வாழ்த்துக்கள்....
@SpicyHand
@SpicyHand 3 жыл бұрын
நன்றி சகோ 🤗
@vajravele9060
@vajravele9060 3 жыл бұрын
நீங்கள் உண்மையில் திறமைசாலி வாழ்த்துக்கள் சகோதரி
@SpicyHand
@SpicyHand 3 жыл бұрын
நன்றி சகோ🤗
@bagyamprahnavi9605
@bagyamprahnavi9605 4 жыл бұрын
ரொம்ப யதார்தமான பேச்சு.வெள்ளைமனம்.சூதுவாது அறியா பிஞ்சு உள்ளம்.நல்ல சூழ்நிலையில் வாழும் வாய்ப்பை பெறுவதற்கு என்னதவம் செய்தீரோ.வாழ்கவளமுடன்.
@muthukavi8459
@muthukavi8459 4 жыл бұрын
தோழி உங்களின் பேச்சுமிகவும் அருமை நீங்க. ரொம்ப அழகா இருக்கீறீங்க எவ்ளோ படிப்பு இருந்தும் அமைதியான முகம் கனிவான பேச்சு உங்கள் சமையல் திறமை நம் பாரம்பரிய சமையல் அனைத்தும் நீங்க. சூப்பர் My name radhanmadurai
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
மிக்க நன்றி தோழி😍👍
@dhinuviji4937
@dhinuviji4937 3 жыл бұрын
👌விளையும் பயிர் முளையிலே தெரியும்✌ என்று இந்த அளவு முன்னேற்றமடைய செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் சகோ ..மற்றவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான நன்றி ஊக்கமான வார்த்தைகளே !!!.
@gnanashreevijiyaragunathan5024
@gnanashreevijiyaragunathan5024 3 жыл бұрын
ஏங்க சூப்பர் ங்க நானும் திருச்செங்கோடு தாங்க என் பெயர் கலா ங்க உங்க வீடீயோ அனைத்தையும் பார்ப்பேன் ங்க நல்ல பேச்சு திறமை கொண்டவர் நீங்க 🌷🌷🌷🙏
@arulmozlivarman4321
@arulmozlivarman4321 3 жыл бұрын
Nanum Tiruchengode ... Neenka yentha ooru ?
@erodegomathi1397
@erodegomathi1397 4 жыл бұрын
சகோதரி நீங்கள் நினைப்பது போலவே ஆசிரியையாக வாழ்த்துக்கள். 'வாழ்க வளமுடன்'. ௨ங்கள் ௭தார்த்தமான பேச்சு ௭னக்கு மிகவும் பிடித்தது. நான் ஒரு ௮ரசுப்பள்ளி தலைமையாசிரியை.
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
உங்கள் வாழ்த்து என்னை வாழவைக்கும்😍...மிக்க நன்றி தோழி🤗
@hemachitram4361
@hemachitram4361 4 жыл бұрын
அன்பான ,பன்பான,அழகான,coolஆன,most likingஆன,அமைதியான இராட்சசி,இறைவனுக்கு நன்றி உமைக்காண வைத்தமைக்கு
@murugeswari1434
@murugeswari1434 4 жыл бұрын
நான் கிராமத்துல பிறந்து வளர்ந்து...இப்ப ஆசிரியர் பணி செய்வதும் வேறு ஒரு கிராமத்துல...கிராம வாழ்வு அதுலயும் விவசாயம் சார்ந்த வாழ்வு மீது தீராத காதல் உண்டு எனக்கு..என்னுடைய ஆர்வத்துக்கு தீனி போடும் விதமாகவே உங்கள் அனைத்து வீடியோவும் அமைவதால்..மகிழ்ச்சி
@suseelaselvakumar3455
@suseelaselvakumar3455 3 ай бұрын
முதல் விடிய உங்க எழுதுங்கள் தான் பார்த்தேன்.இரண்டு வாரம் முன்னாடி பிறகு தினம் பத்து விடியே உங்கலேடது பார்க்கறேன்.🎉🎉சூப்பராக உள்ள து வாழ்க வளமுடன் From சென்னை
@gopinathkanagarathinam324
@gopinathkanagarathinam324 4 жыл бұрын
இதை பார்த்து subsribed பன்னாம போக முடியலை...ரொம்ப ரொம்ப திறமைசாலி ..
@leoseelan4266
@leoseelan4266 3 жыл бұрын
Akka intha video pathathum yenaku ungala mathiri irukanjm asaya irukku. Yenga mamiyar vetlaum nelam iruku ungala pathathum ungala mathiri irukkaum thonuthu tq dear Sister
@muruganc2370
@muruganc2370 3 жыл бұрын
Gold medal எல்லாம் வாங்கியிருக்கீங்க. ஆனால் ஆவெரேஜ் student னு சொல்லிக்கிறீங்க. என்ன தன்னடக்கம். Very nice sister.
@SpicyHand
@SpicyHand 3 жыл бұрын
No bro I'm average student but I took some effort to prove myself in PG bro🤗
@muruganc2370
@muruganc2370 3 жыл бұрын
@@SpicyHand ok sister.
@vanchimuthut3059
@vanchimuthut3059 4 жыл бұрын
பிரியமுள்ள சகோதரிக்கு இன்று ஏதேச்சையாக உங்கள் வீடியோ பார்த்தேன். ☘️🍀🍀🍃🍃🍃🍃உங்களின் பசுமையான நினைவுகளையும் எங்களைப்போல பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தற பதிவுகளை மிக👌🏼அழகாக👌🏼தெளிவு பட கூறினீர்கள். நீங்கள் நல்ல எதார்த்தமான நல்ல👍டேலண்ட்👍ஆன பொண்ணா தெரியறீங்க. 💐💐💐💐💐💐💐💐 உங்க பேச்சை கேட்ட யாரும் உங்க சேனலை சப்ஸ்கைரைப் பண்ணாமல் போக மாட்டாங்க. உங்கள் பயணம் ஒரு வெற்றிப்பயணமாகவும் சாதனைப்பயணமாகவும் அமைய மனதார வாழ்த்துகிறேன்🌿💐🌿 🎊🎊YOU R GREAT🎊🎊
@priethwinramakrishnan7261
@priethwinramakrishnan7261 3 жыл бұрын
பெண்கள் மட்டுமே நம் சமுதாய அமைப்பை மாற்ற முடியும்..
@konguthangavelsalem1362
@konguthangavelsalem1362 2 жыл бұрын
தங்கம் எதையும் சாதிக்க முடியும். தொடங்குவது முக்கியம் இல்லை தொடர்ந்து நடத்துவது முக்கியம். உன்னால் முடியும் . வாழ்த்துகள்
@SpicyHand
@SpicyHand 2 жыл бұрын
Nandri sago 🤗
@kanagakalyan6481
@kanagakalyan6481 4 жыл бұрын
True vaa pesureenga..... like neengale like pottukittadu.....its really funny 😊😝😝 very interesting person u r😊😊
@jothijothi6988
@jothijothi6988 4 жыл бұрын
Akkaku Kalyanam Agiruchu .Enaku life la Women marriage lifela kadanthu poganum nu unga tips payanullatha iruku Akka Love u Akka
@jeyalakshmijeyalakshmi7472
@jeyalakshmijeyalakshmi7472 4 жыл бұрын
Gowthami very matured and open talk .your attitude n self education of the negativity is superb. Parenting also good. On the whole you are a positive person . God bless you.
@nagarajankannan9373
@nagarajankannan9373 4 жыл бұрын
Azhaga soninga. Kuzhandhaingala pathi... crct... thank you...
@sharanvarshansharanvarshan5341
@sharanvarshansharanvarshan5341 3 жыл бұрын
Ur very precious lady thank you for encouraging
@gnanashreevijiyaragunathan5024
@gnanashreevijiyaragunathan5024 3 жыл бұрын
ஏங்க சூப்பர் ங்க நானும் திருச்செங்கோடு தாங்க என் பெயர் கலா ங்க உங்க வீடீயோ அனைத்தையும் பார்ப்பேன் ங்க நல்ல பேச்சு திறமை கொண்டவர் நீங்க உங்க குட்டீஸ் இருவரும் ரொம்ப சுட்டீஸ் ங்க 👍🏻🙏🙏🙏
@rameshcounsellor6587
@rameshcounsellor6587 4 жыл бұрын
ஒரு செகண்ட் கூட போர் அடிக்கல சிறப்பா இருந்தது கலக்கீட்டிங்க
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Haha😍
@sankaa77
@sankaa77 4 жыл бұрын
யதார்த்தமான பேச்சு Good family back round
@annamalaiart
@annamalaiart 4 жыл бұрын
Hi Gowthami, you are doing very well, I like the way you speak. Pakkathu veetula pesuravanga madhiri pesreenga. Unga videos romba motivating aa irruku. Yen payyan peru keshav, unga videos la nathin and siddhu vandhutanga na pothum, oodi vandhu avanum videos pakka arambichuduvan. Unga dogs, kozhi, madu, ellam pappan.
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Ohh thanks a lot dear... Its my pleasure to have such a friends da...😍🤗....
@vimalarajesh3512
@vimalarajesh3512 2 жыл бұрын
Very very nice sister
@c.prashanthprashanth7351
@c.prashanthprashanth7351 2 жыл бұрын
very.super.good.best.of.luck
@gayathrigaya5172
@gayathrigaya5172 4 жыл бұрын
Super ka ur my motivation sppecher😘☺️
@deepap4220
@deepap4220 3 жыл бұрын
Nalla pesirukeengha super
@packiyamlakshmi8957
@packiyamlakshmi8957 4 жыл бұрын
Solla varthaeakal la eila Sema Sema Sema 🤗💪👌👌👌👍👍👍👍👍
@nirmalar4274
@nirmalar4274 7 күн бұрын
வாழ்த்துக்கள் sister உங்கள் விடியோ அனைத்தும் சூப்பர் from namakkal
@whatsappstatus5864
@whatsappstatus5864 4 жыл бұрын
Such a sweetest person
@mercymanoranjitham9493
@mercymanoranjitham9493 2 жыл бұрын
Excellent God bless 🎈🎈🎈🎈🎈
@dineshkumarj1055
@dineshkumarj1055 4 жыл бұрын
Akka ur husband very Lucky person really. God bless you
@lathal9817
@lathal9817 3 жыл бұрын
மை சிஸ்டர் உங்களைப் தினமும் பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அழகா பேசுறீங்க ரொம்ப பணக்காரர் என்ற கௌரவம் உங்களிடத்தில் இல்லை மை சிஸ்டர் ரொம்ப ரொம்ப உங்களை பிடிக்கும் சிஸ்டர்
@jcdoney4298
@jcdoney4298 4 жыл бұрын
Really you are motivated to others
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Thanks dear😍
@ramyarajesh6064
@ramyarajesh6064 4 жыл бұрын
அழகான வாழ்க்கை .இயற்கை சூலலில் இயற்கையோடு வாழும் வரபிரசாதம்
@roselinroselin1921
@roselinroselin1921 4 жыл бұрын
You are so humble and so feminine with sweet tune voice
@gomathiradhakrishnan8531
@gomathiradhakrishnan8531 4 жыл бұрын
Me too same college senior,..I too remember my college days senior . But your dream come true in my life...I achieved pg assistant in govt schl. Surly senior you too achieved in your dream.
@silambarasansimbu5910
@silambarasansimbu5910 4 жыл бұрын
உண்மைய வெளிப்படையா பேசுறிங்க....உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோதரி ..👍👍
@yogayoga5362
@yogayoga5362 3 жыл бұрын
சூப்பர் அக்கா.நானும் திருச்செங்கோடு தான்.உங்கள நேருல பார்க்கனும்.இப்ப தான் உங்களோட வீடியோ அனைத்தையும் பார்க்க அரம்பிச்சன்.எல்லாமே சூப்பர் அக்கா.comments பார்த்துட்டு reply பன்னுங்க அக்கா.
@vidhyad50
@vidhyad50 4 жыл бұрын
Hai Karthik Anna u r sooo lucky to have beautiful and lovely wife.... Made for each other... God bless u both....🌷🌷🌷
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 9 ай бұрын
Super genuine woman. Very nice calm and down to earth character..
@SpicyHand
@SpicyHand 9 ай бұрын
Thanks a lot dear 😍
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 9 ай бұрын
It's k dear
@jabinithi8474
@jabinithi8474 4 жыл бұрын
Ur speech is so humble politely and good
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Thanks dear😍
@amuthasriram4354
@amuthasriram4354 10 ай бұрын
Mam neenga romba ellyabba irukinga🎉🎉 romba supera simple ❤irukeenga❤
@jansirani7624
@jansirani7624 4 жыл бұрын
நல்ல திறமை யான பெண் மா வாழ்க வளமுடன்
@subasuba7503
@subasuba7503 3 жыл бұрын
Rompa azhaka pesurinka akka
@khathoon1
@khathoon1 4 жыл бұрын
Exactly sis I to have 2 boys I too cried same like u.. But now am happy when they both play together... Gods plan s always the best
@akilkumarc6678
@akilkumarc6678 2 жыл бұрын
Akka unga self introduction really super .....
@porkodic1297
@porkodic1297 3 жыл бұрын
Kalakuringa 😍😍
@divyadhruva4055
@divyadhruva4055 7 ай бұрын
Super sister enjoy your journey ❤️🥳💐💐
@umavelsamy5084
@umavelsamy5084 4 жыл бұрын
Hi sissy.......nega romba pesramo feel pnriga but romba pesnalum bore adikama interest ah motivation ah pesriga ......... good
@karthikapandian3575
@karthikapandian3575 4 жыл бұрын
Can by vi vii vu but by vi CV bi no BB
@lavanyagovind4698
@lavanyagovind4698 2 жыл бұрын
Worthy video 👌 respected
@Mithranmithra4719
@Mithranmithra4719 4 жыл бұрын
Mam superb, very humble and respecting talk, dont worry about wat others think., very motivative speech 👌👍
@muthukumarn835
@muthukumarn835 3 жыл бұрын
அழகான ஆழமான வார்த்தைகள்... தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்...👍
@SpicyHand
@SpicyHand 3 жыл бұрын
நன்றி சகோ😍
@jamesobed3319
@jamesobed3319 4 жыл бұрын
அண்ணி 👌👌👌 மகளிர் தின வாழ்த்துகள்💐💐💐💐
@isaig892
@isaig892 4 жыл бұрын
😂🤣👌
@ramyagopinathwilsonfreddy4715
@ramyagopinathwilsonfreddy4715 3 жыл бұрын
சூப்பர் sister first time unga video parthan full la super sister thanks
@mathiganesan2229
@mathiganesan2229 3 жыл бұрын
I am your subscriber. I have two daughters and one son. Elder daughter is completed her B.E., M.E.,(Anna University. Guindy campus Chennai). M.B.A.(Anna University Guindy campus Chennai). Younger daughter is completed MBBS.in Kilpauk medical college. My son has got a 1st year MBBS in Stanley medical college chennai.
@Gayatri-f4k
@Gayatri-f4k 5 ай бұрын
Very raw and real speech ka..it's very inspirational for me
@pandukannan6183
@pandukannan6183 4 жыл бұрын
Very talented girl proud of you happy woman's day
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Thanks dear💕... HAPPY WOMENS DAY SIS😀
@jeevananthama8795
@jeevananthama8795 3 жыл бұрын
Very intersting.....
@Mkselvam330
@Mkselvam330 4 жыл бұрын
உங்களின் சிரப்பே உங்களின் சிரிப்பு தான்
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
நன்றி சகோ😍
@p.m.mithunkarthik2608
@p.m.mithunkarthik2608 2 жыл бұрын
Super collections
@mallikarajamani8578
@mallikarajamani8578 4 жыл бұрын
Sweet and humble speech 👍
@viniraj4938
@viniraj4938 3 жыл бұрын
Indha vedio parthutu unga mela oru respect varudhu pa...romba opena unmaiya pesuringa...super sis..
@indirat.s4495
@indirat.s4495 4 жыл бұрын
Very very interesting &well disciplined person...god bless you &your family to have good health &long life
@KalaiSelvi-bz3cp
@KalaiSelvi-bz3cp 4 жыл бұрын
Achacho.....padicha padipu sambathika uthavala nu solatheenga.....u will get ur success....u r being a best women and a family girl.....romba perumaya iruku ungala pakumbothu.....me too vicas student....ungala mathirilam padikala pa
@mallikaanbazhagan7657
@mallikaanbazhagan7657 4 жыл бұрын
Unga smile dan enaku romba pudikum
@msrisisters1783
@msrisisters1783 3 жыл бұрын
Dear sister ungal video one second kooda skip pannama pakura mathiri irruku. Nice. valga valamudan
@SpicyHand
@SpicyHand 3 жыл бұрын
Thanks dr🤗
@punitharini744
@punitharini744 4 жыл бұрын
Really awesome love ur hardwork.. keep rocking
@dharmakrishnan2818
@dharmakrishnan2818 2 жыл бұрын
அன்பு அறிவு திறமை பொறுமை அடக்கம் பண்பு அனைத்தும் உள்ள தமிழ் பெண் சூப்பர் மா
@dharmayoga7537
@dharmayoga7537 4 жыл бұрын
அருமை.யாழ்ப்பாணத்திலிருந்து. வாழ்த்துகள் .
@niralya.p9634
@niralya.p9634 4 жыл бұрын
Neenga romba genuine ah paesiringa
@mcra8918
@mcra8918 4 жыл бұрын
Very nice talk... inspired 🥰
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Thanks dear😍
@mcra8918
@mcra8918 4 жыл бұрын
@@SpicyHand Pleasure akka... very first time I saw your video... ungakita romba pidicha vishayam... you accept what you didn't know... you told us where you were wrong... you teach us what you learnt... love from trichy❤️💐
@umamaheswarig9531
@umamaheswarig9531 3 жыл бұрын
super sister 👍👍👍video semma interesting ah iruthuchu super😚😚😙😙😙 i realy like this video😍😍😍😍
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 7 ай бұрын
Same thought akka naanu apd dha personal adhigama share panika koodadhunu nenaikira person so utube start pannanumnu idea irundhu star pannama irundhen but ipodha start panniruken 😊 enakku nallapdiya ennoda channel grow pannanu aasai iruku 😊
@nithishvenkat6710
@nithishvenkat6710 4 жыл бұрын
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா
@rameshkalimuthu565
@rameshkalimuthu565 4 жыл бұрын
சகோதிரி உங்கள் வீடியோ இப்பதாண் பார்த்தேண் மிக மிக அருமை உங்களிண் எளிமை மிகவும் பிடித்துயிருக்கு வாழ்த்துக்ககல் இவ்வழவு படித்தும் நம் தமிழிழ் பேசியதர்க்கு வாழ்துக்கள்இண்ணும் மெண் மேலும் வளர வாள்த்துக்கள் கும்மம்ப்பட்டி (திண்டுக்கல்) ரமேஷ்
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
நன்றி சகோ😍
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 4 жыл бұрын
Really sema your speech all the best
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Thanks dear😍...
@kashwanthkarthick5436
@kashwanthkarthick5436 3 жыл бұрын
Ennoda wife ungaloda big fan and neenga avangaloda inspiration
@kavitham241
@kavitham241 3 жыл бұрын
Sema sistet I'm first time watching ur vedios love ur speech ur home ur garden all the things
@suriyapriya9935
@suriyapriya9935 4 жыл бұрын
Sister na edhuvaraikum yarukum subscribe comment pannadhu ella but unga vedio neega pessaradhu romba pudichuruku
@niru7803
@niru7803 3 жыл бұрын
Mam, due to covid was going through youtube for time pass, came across your vlog , it was very natural and superb. very homely with children family and pets. please continue your journey. god bless your family and your approach was very family oriented and emotionally touching like a sister, very positive vibration and open talk , felt like a family interaction
@elumalaiappavu7498
@elumalaiappavu7498 3 жыл бұрын
சிறப்பாக இருந்தது சகோதரி
@renugadevi1464
@renugadevi1464 4 жыл бұрын
I also like teaching . Teaching it's my all time favorite
@SpicyHand
@SpicyHand 4 жыл бұрын
Super sis👍
@tamilarasis4275
@tamilarasis4275 4 жыл бұрын
Super mam
@kalaivanitha9948
@kalaivanitha9948 3 жыл бұрын
Ungala maari eruka asai patrom.. Super sis..
@prakashs165
@prakashs165 3 жыл бұрын
I like akka
@rajeswariraju9978
@rajeswariraju9978 2 жыл бұрын
Super 👌 Gowthami
@roselinroselin1921
@roselinroselin1921 4 жыл бұрын
You are the good role model for all the women CONGRATULATIONS
@buvaneswariramajayam6678
@buvaneswariramajayam6678 3 жыл бұрын
Hai superb speech sis. Appadiye ennoda bimbama irukkinga. 2daydha mudivu pannen ok yosikkama channel start panniralamnu. Naanum 10 yearsa try pandren ennala job pogamudiyala. I live in namakkal. I started reseller job. Innikkudha 1st time unga video pakkuren. Definitely we will meet one day. Vhazhgha vazhamudan😇....
@jagadeeshprabhu9951
@jagadeeshprabhu9951 4 жыл бұрын
சுத்தி போட்டுக்கோங்க சகோதரி........👑👑👑
@navinamilthan5759
@navinamilthan5759 3 жыл бұрын
Very honest lady ...I am professor...neenga gentle and honest... Vungalai samayal, weight management, early morning cooking naanum try pannuhirean....super gowthami
@SpicyHand
@SpicyHand 3 жыл бұрын
Thanks dear😍
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 40 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 49 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 113 МЛН
1.5 Lakhs ah ? House tour in UK | Tamil
11:02
SENTI BEE
Рет қаралды 370 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 40 МЛН