என்னை யாராலும் அழிக்க முடியாது ! - விஜயகாந்த் | Vijayakanth Interview

  Рет қаралды 92,019

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

ஜெயலலிதா பெற்ற வெற்றி காசு கொடுத்து வந்தது. தி.மு.க ஒரு குப்பை. விரைவில் அ.தி.மு.கவின் ஆட்சி கவிழும். மோடி அரசாங்கத்தின் செயல்பாடுகள் எனக்கு சரியாக தான் உள்ளது. நான் மீண்டும் போட்டியிடுவேன் இம்முறை மக்கள் என்பக்கம் தான். நான் இப்போது படம் எதுவும் நடிக்கவில்லை. என் உடல்நிலை நன்றாக தான் இருக்கிறது என முடித்தார் கேப்டன் விஜயகாந்த்.
CREDITS
Reporter - Cibi Chakaravarthi | Camera - Saran | Edit - Saravanan
Subscribe: goo.gl/wVkvNp Captain is king: goo.gl/s1yLnE Jai Ki Baat : goo.gl/w6QzJy Shut Up Pannunga: goo.gl/fpemgf Voice of Common Man: goo.gl/zTVd6P MR.K Series : goo.gl/E4MFhC JV Breaks: goo.gl/RFt6H8 Facebook : / vikatantv
Like Vikatan Webpage FB : / vikatanweb

Пікірлер: 184
@barakathali76
@barakathali76 7 жыл бұрын
எங்கள் இறைவா இந்த நல்ல மனிதருக்கு கைகால் நல்ல சுகத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பாயாக இவருக்கு இருக்கும் இறக்க குணத்தை போன்று அனைவருக்கும் கொடுப்பாயாக ஆமீன்
@praveenraj1598
@praveenraj1598 7 жыл бұрын
a.barakath ali
@nawasnawas3263
@nawasnawas3263 7 жыл бұрын
a.barakath ali jasakallah hairan
@ushausha789
@ushausha789 6 жыл бұрын
Ana tamilarkaluku athu puriya mattinguthu bro
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 8 ай бұрын
கேப்டன் உன்மையை சொன்னீர்கள் கேப்டன் விஜயகாந்த் எப்போதும் குழந்தை மனம் படைத்தவர்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Күн бұрын
என் தங்க தலைவரே இந்த தமிழ்நாடு இழந்துவிட்டது புரிந்து கொள்ளாத மக்கள் இப்போது வருந்தி என்ன பயன் குழந்தை மனம் கொண்ட எங்கள் கேப்டன் புகழ் என்றென்றும் வாழ்க🙏🙏🙏🙏🙏
@barakathali76
@barakathali76 7 жыл бұрын
நான் என் நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் நான் ஒரு கேப்டனின் ரசிகன் என்று காரணம் ஒரு ஆண்மகனின் பின்னால் இருப்பதால் வாழ்க கேப்டன் விஜயகாந்த் வழர்க அவரது புகழ்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Күн бұрын
👌👌💪💪🦁👍👍🙏🙏🙏
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 8 ай бұрын
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்
@redbud5217
@redbud5217 7 жыл бұрын
one of the genuine leaders, Dear Sir, plz come back as you were in 2008.
@barakathali76
@barakathali76 7 жыл бұрын
வீழ்வது நாம்மாயின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க கேப்டன் விஜயகாந்த் வழர்க அவரது புகழ்
@sathishkumar.1328
@sathishkumar.1328 7 жыл бұрын
தமிழக அரசியலுக்கு கிடைத்த ஒரே நேர்மையான மனிதர் - கேப்டன்.
@ajinsivaji5084
@ajinsivaji5084 Күн бұрын
👍👍🇧🇪🦁💪
@mariyaananths6354
@mariyaananths6354 7 жыл бұрын
நேர்மைக்கு எடுத்துக்காட்டு எங்கள் கேப்டன். .. Come back strong captain 👍👍👍👍
@kathirvelt4985
@kathirvelt4985 5 жыл бұрын
இவர் குணம் யார்க்கும் வராது மிகவும் பிடிக்கும் ரெம்ப நல்லவர்
@malikansari9680
@malikansari9680 7 жыл бұрын
கேப்டன் அரசாலும் நாள் தொலைவில் இல்லை
@gokulcinecreations6682
@gokulcinecreations6682 7 жыл бұрын
வாழ்த்துக்கள் கேப்டன்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 8 ай бұрын
நாடு போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@navaskhan508
@navaskhan508 7 жыл бұрын
அரசியலில் நேர்மையான தலைவர்.
@rgsrgs3582
@rgsrgs3582 7 жыл бұрын
Super caption
@nageshnaga4847
@nageshnaga4847 6 жыл бұрын
I.Am Captain Vijayakanth Sir Thondan Enbathil Perumai kollven
@sasikumarsasikumar6115
@sasikumarsasikumar6115 6 жыл бұрын
வாழும் வள்ளலே உன்புகழ் என்று வாழ்க வாழ்க. .
@jathandeverin1145
@jathandeverin1145 7 жыл бұрын
கேப்டன் அவர்களே ! கொள்கை திட்டமிடல் செயற்பாடுகள முனனேடுப்பதற்கு இளைஞரனி தலைவராக செண்பக பாண்டியனை களத்தில் படையுடன் இறக்குங்கள்..கேப்டன் வாழ்க நலத்துடன்.
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 7 жыл бұрын
சிறப்பு கேப்டன்
@previnthg
@previnthg 7 жыл бұрын
Superb sir
@praveenteja2364
@praveenteja2364 7 жыл бұрын
waiting ☜☜☜
@malikansari9680
@malikansari9680 7 жыл бұрын
அரசியலில் நேர்மையின் அடையாளம் கேப்டன்
@eprakash606
@eprakash606 7 жыл бұрын
Malik Ansari
@crsri323
@crsri323 2 жыл бұрын
இந்த நல்ல மனிதனை முதல் முறையாக சட்டமன்றத்திற்கு அனுப்பியவர்கள் நாங்கள் விருத்தாசலத்தில் இருந்து உங்கள் ரசிகன்
@mathivelpoomalai2591
@mathivelpoomalai2591 7 жыл бұрын
iam waiting thalaiva
@sonnapuriyathu1054
@sonnapuriyathu1054 7 жыл бұрын
vaalthukkal thalaivara
@murugeshdevendra6542
@murugeshdevendra6542 7 жыл бұрын
The Real Hero Captain Vijayakanth
@ramd2241
@ramd2241 7 жыл бұрын
நேர்மையின் கடைசி மனிதன்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Күн бұрын
👍❤️🙏
@kalidoss5340
@kalidoss5340 7 жыл бұрын
super captain
@malikabdulrazzaq9319
@malikabdulrazzaq9319 7 жыл бұрын
😀😀😀சூப்பர் தலைவா
@واجیتخسین
@واجیتخسین 7 жыл бұрын
semaaa thalaivaaaa
@mr.beanfunnyclips8439
@mr.beanfunnyclips8439 6 жыл бұрын
Vijakanth sir ur great vunga voice seekiram sariyaki vanthu pesuga adutha cm neegatha i sure...naagalum waiting sir..👍
@shiraam2253
@shiraam2253 7 жыл бұрын
thalaiva great
@murugeshdevendra6542
@murugeshdevendra6542 7 жыл бұрын
Captain vazhga
@athinarayanan9894
@athinarayanan9894 7 жыл бұрын
Thalivaaaaaaaaaaa Super
@captainprabhakaran6039
@captainprabhakaran6039 6 жыл бұрын
Correct speech sir. Playback sound 1.25 vaika
@KarthikSubburaj-il5px
@KarthikSubburaj-il5px 7 жыл бұрын
Thalaiva 😍😘
@mr.dimple3516
@mr.dimple3516 7 жыл бұрын
Great
@vmv1544
@vmv1544 9 ай бұрын
1:45 அவருக்கு மனவருத்தம் இருக்கு மக்களுக்கு நல்லது அரசியல வழியா செய்ய முடியல லன்னு அவர் தான் clear ஆக புரிந்து வைத்து இருக்கிறார் மக்கள் தான் vote போடணும் நான் என்ன செய்றது அப்படினு அவ்ளோதான் simple இந்த மக்களுக்கு யார் நல்லவங்க யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் அதெல்லாம் தெரிஞ்சிருந்தா தான் எப்பவோ நீங்க cm seat ல இருந்திருப்பீங்க தமிழ்நாடு ஒரு நல்ல ஆளுமையை பார்த்திருக்கும் எல்லாமே சொல்லிட்டீங்க captain உங்களை deserve பண்ணல இந்த தமிழ்நாடு அதான் உண்மை
@anubhavkrishna
@anubhavkrishna 7 жыл бұрын
Super sir
@ilaiyarajaeswaramoorthy5506
@ilaiyarajaeswaramoorthy5506 7 жыл бұрын
super super super Thalaiva........
@Mechanizerstraiz
@Mechanizerstraiz 7 жыл бұрын
so cute on 6:32 to 6:40 % 9:28 to 9:32 like a school boy!
@bharathkumar7976
@bharathkumar7976 7 жыл бұрын
Nice man , but all went wrong
@kalanithi4190
@kalanithi4190 7 жыл бұрын
Good improvement captain 👩‍✈️ Welcome sir Bounce back
@thirumalaimuru
@thirumalaimuru 7 жыл бұрын
He has improved lot.. I welcome him...
@VeeraaVibes9281
@VeeraaVibes9281 7 жыл бұрын
Nalla speech captain.super
@b.muthuramakrishnan5101
@b.muthuramakrishnan5101 7 жыл бұрын
Hmmm correct thalaivar
@eswaranmani4337
@eswaranmani4337 7 жыл бұрын
Super captain
@ushausha789
@ushausha789 6 жыл бұрын
I love u sir really u r great man
@donsiva2271
@donsiva2271 7 жыл бұрын
semma sir
@WorldFromMyWindow
@WorldFromMyWindow 6 жыл бұрын
நல்ல மனிதர்
@prasannaram8822
@prasannaram8822 6 жыл бұрын
Next CM captain
@cookingandartsinmystyle
@cookingandartsinmystyle 7 жыл бұрын
Super capitain
@revolutionistpeace1669
@revolutionistpeace1669 7 жыл бұрын
Captain of CM. I support captain. He is good and clean in administration, one of his example is during his time in actors association as president.
@tharanidharan9883
@tharanidharan9883 7 жыл бұрын
SEMA
@soniagandhilk1413
@soniagandhilk1413 9 ай бұрын
Sir no words to say about you, u r sitting in my heart permanently, u r a real hero sir
@manikandanc7303
@manikandanc7303 7 жыл бұрын
Enrum captain
@novycher
@novycher 7 жыл бұрын
இவர் வரவேண்டும். "இவர் மட்டும்" குடும்பம் தூரமாக இருக்கவேண்டும்.
@viswathulasi1812
@viswathulasi1812 7 жыл бұрын
Nice sir
@HARIKRISHNAN-yj5ic
@HARIKRISHNAN-yj5ic 7 жыл бұрын
Nermayana manithar
@praveenkumar9593
@praveenkumar9593 6 жыл бұрын
super.captain.nalaya.muthalvar.thanga.thalaiver.captain.valga.d.m.d k.valarga
@rpandian6577
@rpandian6577 7 жыл бұрын
Super captyan sir
@emaya_u
@emaya_u 7 жыл бұрын
Welcome Back captain..
@AK-jk1xt
@AK-jk1xt 9 ай бұрын
miss you captain ❤❤😢
@sriramganesh333
@sriramganesh333 7 жыл бұрын
singa kutty da .....
@ebanesarjebasingh9612
@ebanesarjebasingh9612 7 жыл бұрын
Good person.
@kannangp6304
@kannangp6304 6 жыл бұрын
Honest man
@aneeshkumar7309
@aneeshkumar7309 7 жыл бұрын
6.34 I'm waiting 😎
@visvaananth861
@visvaananth861 6 жыл бұрын
எங்க கேப்டன் விஐயகாந் எப்பவுமே கெத்து தான்" புரட்சி கலைஞா்"
@narayanankalaimeiyar4292
@narayanankalaimeiyar4292 7 жыл бұрын
super ennota ottu eppavum ungalukkutha
@leveltubeofficial
@leveltubeofficial 6 жыл бұрын
Narayanan Kalai Meiyar supper nanbaa....
@rpvsuresh
@rpvsuresh 7 жыл бұрын
பழைய பன்னிர்செல்வமாக வரனும், 2008 போல்.
@selvendranr1284
@selvendranr1284 7 жыл бұрын
You are good person. Winning or losing is different. Every eligible person cannot win in their own life so politics is nothing different
@previnthg
@previnthg 7 жыл бұрын
Unga udampa nalla paathu kollunga.. Safe sir
@v33ta53
@v33ta53 7 жыл бұрын
Vijaykanth sir should win....he can hold some important ministerial post not necessarily CM post.....no one is perfect but he speaks the truth!
@thamizhanabby7567
@thamizhanabby7567 7 жыл бұрын
Thala getting Better
@reginsundararaj8137
@reginsundararaj8137 6 жыл бұрын
Super
@pugazhendhi3010
@pugazhendhi3010 7 жыл бұрын
விஜயகாந்த் தான் வலுவான தலைவர், அப்படினு யாரு சொன்னா? யாரும் சொல்லவில்லை அதுனால நானே சொல்லுதேன்
@athinarayanan9894
@athinarayanan9894 6 жыл бұрын
Caption Masssssss 💪
@UdhayaChinna-rq8sm
@UdhayaChinna-rq8sm 8 ай бұрын
ரெண்டு விஷ மரங்களை வெட்ட நினைத்து கேப்டன் எனும் கடவுளை இழந்தது தமிழ் நாடு
@sureshg3184
@sureshg3184 7 жыл бұрын
nalla manushan manusu kastama iruku good bless pannanum. i salute captain and always respect u for ur innocent heart
@moonaliasnilaa6407
@moonaliasnilaa6407 2 жыл бұрын
நேர்மை உண்மை உழைப்பு..... இழந்துவிட்டோம்..... மீடியாவால்....
@vijayarajn
@vijayarajn 7 жыл бұрын
super sirrr
@MBAA-Arunprasath
@MBAA-Arunprasath 7 жыл бұрын
thala mass, avar pechai thavira seyalkal anaithum sariye..
@s.jagan.s.jagan.
@s.jagan.s.jagan. 7 жыл бұрын
sir care your health ,
@Senthillkumar
@Senthillkumar 7 жыл бұрын
Hes innocent nd gud guy
@ethel816
@ethel816 7 жыл бұрын
I really feel sorry for him, what actually has happened to his health?
@judevinoth1
@judevinoth1 7 жыл бұрын
paavam manushan, He needs good rest
@位ま前年
@位ま前年 Жыл бұрын
😢
@yaaro4471
@yaaro4471 7 жыл бұрын
Ungala yarum azhikka mudiyathu - neengaley aszhichupenga
@aaprakas
@aaprakas 7 жыл бұрын
hope soon to be CM captain.... good heart human....
@Be_Happy2610
@Be_Happy2610 7 жыл бұрын
Oru kalathula unga padatha pathu Kai thatti sirichavalam ippo meme podtranunga yallam indha arasiyal sakkadai ungala ippadi akkidichi ippadi pakka romba kastama irukku
@hemaveha3687
@hemaveha3687 7 жыл бұрын
Good human, but everything went wrong, honest person, sir want you back as you were in 2009 period
@vjhaincr1938
@vjhaincr1938 7 жыл бұрын
this is what will happen to good man
@cutevideos8708
@cutevideos8708 7 жыл бұрын
Captain Pirapakaran take care of your health sir.
@babunithu5345
@babunithu5345 7 жыл бұрын
Neenga singam
@balamuruganperumal772
@balamuruganperumal772 7 жыл бұрын
avarai pola sevai seithavarkalai orutharai kattangal pappom , appuram ivarai kindal seiyyunkal
@hariharans4482
@hariharans4482 7 жыл бұрын
feel sad about him
@MultiSudd
@MultiSudd 7 жыл бұрын
We have to add one language called “Vijaykantn language”
@thalasri4644
@thalasri4644 5 жыл бұрын
next cm captain
@suhu612
@suhu612 7 жыл бұрын
Eppadi iruntha manithan... Huge potential.. But.... Ippo iveru pesuruthu purithu kasthama irekhu...
@jeyakrishnamemes722
@jeyakrishnamemes722 7 жыл бұрын
😥😥😥😥😥
@ithris4523
@ithris4523 7 жыл бұрын
pavam....
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН