கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்ற நல்ல மனிதர்களை வீரம் மிக்க மனிதர்களை தமிழக அரசியல் இழந்து விட்டது.. யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மன தைரியம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உண்டு..
@samsonsandy6823 Жыл бұрын
❤❤😂
@அ.மதியழகன்மதியழகன்அ Жыл бұрын
வாழும் காலம் வரை வீரம் தர்மம் தான் இவருடைய வாழ்க்கை பயணமே முடிந்தது 👑🖤❤💛🦁
@AchukuttyHT Жыл бұрын
😊
@ramakrishnan1220 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உண்மை நேர்மை வீரம் ❤❤❤
@jj-th1zq Жыл бұрын
தலைக்கு தில்ல பாத்தல்ல ,சிங்கம்யா
@JamuChinna Жыл бұрын
அப்போது கூட இருக்கிற ஆட்கள் எல்லாம் இப்போது அதிமுக ,திமுக,காங்கிரஸ் கட்சியில இப்போது பெரிய ஆட்களா இருக்காங்க நம்பிக்கை துரோகிங்க😢
@sandrukms2403 Жыл бұрын
True😢
@kumareshan5019 Жыл бұрын
Bjbய.விட்டுட்டேயப்பா
@Dailykollections2143 Жыл бұрын
சட்டசபையில் நல்லாதான் தைரியமாக பேசுகிறார். அப்ரம் என்ன ஆனது நம்ம கேப்டனுக்கு. அவர் பேச்சில் தடுமாற்றம் கண் அகலமாக, இப்படி மாறுவதற்கு என்ன காரணம். ஏதோ அவர் உடலில் நடத்து இருக்கிறத. 😢. குடித்தவர்போல் அவர் பேசுவதற்கு மாறுவதற்கு என்ன காரணம்❓ அவர் குடிக்கவில்லை. சட்ட சபையில் விளாசி தள்ளிய நம்ம கேப்டன் அதற்கு அப்ரம் பேசிய பேச்சில் தெளிவில்லை. ஏதோ நடந்து இருக்கு? 😢கடவுளே நல்ல மனிதர் பா. ஆன்மா சாந்தி அடையட்டும்
சிங்கப்பெண் என்று கூப்பிடப்பட்ட ஜெயலலிதாவையே தன் பேச்சால் கதறவிட்ட கேப்டன் ❤❤❤
@thalarasigan6852 Жыл бұрын
அவர் நினைவுகளை உண்மையய் போட்டு காட்டும் அன்பு நண்பரே நன்றி விஜயகாந்த் சார் மிஸ் யூ Rip Sir 😢😢😢😢😢
@ஈசன்மகள்-ல7த Жыл бұрын
அன்று அவரை நாம் ஆட்சி கொண்டுவராமல் விட்டுவிட்டு இப்பொது நாம் இந்த வீடியோகளை போட்டு அதற்க்கு கமெண்ட் பண்ணறது லைக் போடுறதுக்கு என்ன பலன் நமக்கு இருக்கும் போது அவர் அருமை நமக்கு தெரியவில்லை அவர் போனதுக்கு பிறகு தான் நாமக்கு அவர் அருமை புரிகிறது... ❤❤நல்ல ஆட்சி இள ந்தோம்..நல்ல மனிதரையும் இழந்து விட்டோம்
@mstest999 Жыл бұрын
தமிழன் இருக்கும் வரை எங்கள் Captain தமிழர்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்😢🙏
@murugesanvalarmathi769 Жыл бұрын
வாழும் வரை வீரம் மிக்க தலைவர்
@rajeshkumar-rq1yi Жыл бұрын
சிங்கம் என்றால் எங்கள் கேப்டன் தான்😢
@thiagarajanr2523 Жыл бұрын
அவரின் நியாயமான கோவம், பேச்சு, கருத்து நகைச்சுவையாக சமூக ஊடகங்கள் மாற்றியது தவறானது...ஆனால் நீங்கள் முழு காணொளி பதிவிட்டு அந்த சமூக ஊடகங்களின் தவறை சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள்...அருமை
@rajaj803 Жыл бұрын
மக்களுக்கு நலமாக பல செயலை செய்ய வந்த கடவுளை கேவலமான 2 கட்சியும், பத்திரிகையும் சேர்ந்து வாழ்கையே கெடுத்தது,,,,,,,,, இனியாவது சிந்தியுங்கள் தமிழ் மக்களே 😣😣😣💐
@rameshr5832 Жыл бұрын
Correct
@mahendirandiran7243 Жыл бұрын
இந்த மாதிரி வீடியோ போட்டு தாண்ட ஒரு நல்ல மனிதரை கொன்று விட்டார்கள் யூடியூப் சேனல்கள் ஊடகங்களும்
@RBKannan90 Жыл бұрын
Bgm போட்டுட்டு Slow motion ல நடந்து வரதுக்கு பேரு mass இல்ல... Captain செஞ்ச ஒவ்வொரு செயலும் mass சம்பவங்கள் தான் 🔥
@arunmanikandanganesan5034 Жыл бұрын
தலைவன் டா
@prabhud6240 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன சிங்கம் 🦁
@sutha.m9907 Жыл бұрын
விஜயகாந்த் என்ற நல்ல தலைவனை கோபத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்த இந்த மீடியா. நீங்க எல்லாம் விளங்கவே மாட்டீங்க சேனல்காரனுங்க.
@kalidaskali9110 Жыл бұрын
இறைவா நீதந்த புமனித நேயத்தின்...!!! கடைசி கையிருப்பு தான் எங்கள் கேப்டன்💐💐💐
@wilson5281 Жыл бұрын
Miss you Captain 😢😢😢😢😢😢😢😢😢
@ananthparams5321 Жыл бұрын
திரானியார miss பண்ணிட்டோம்
@arunarunkp8276 Жыл бұрын
💪💪😞நம் தலைவன் தைரியம் வேறு யாருக்கும் வராது .தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .நம் தலைவன் மனித கடவுள் அன்னதான பிரபு 😭😭😭😭😭😭😭தலைவா
@054sivanpranish Жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் கேப்டன் சார் நீங்கள் இல்லாது எங்களால் நம்ப முடியவில்லை உங்களை ரொம்ப பிடிக்கும் கேப்டன் சார் உங்களை ரொம்ப மிஸ் பண்ற 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sanavelauthapillai2977 Жыл бұрын
நல்ல உள்ளம், சிறந்த ஆளுமை, இது நாள் வரை தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் தேர்வு அந்த மக்களின் மனசு எப்படிப் பட்டது என்று காட்டுகிறது தமிழ்நாட்டு மக்கள் காமராசர் போன்ற தலைவர் ஒருவரை தேர்ந்து எடுத்து நீங்கள் நல்லவர்கள் என்று நிரூபியுங்கள்
@RahimRahim-fg8jh Жыл бұрын
இரண்டு ஆளுமைகளைஅலறவிட்டஆண்மகன்.நம்மகேப்டன்.❤
@ks.saravanakumar8843 Жыл бұрын
அனைவரும் பச்சோந்திக்கள் 😭ஊடகம் 2012 முதல் 2020 வரை பத்திரிகை😭youtube போன்ற சேனல் அவர் நண்பர்கள் என்ற போர்வையில் 😭என அனைவரும் 😭துரோகம் செய்தனர் 😭#கேப்டன்
@rocketraja9303 Жыл бұрын
அம்மாவை நேருக்கு நேர் எதிர்த்த ஒரே ஆம்பிளை கேப்டன் மட்டும் தான்
@muthukumars2679Ай бұрын
Singam
@Ani-ko4hy Жыл бұрын
Last la avara pesamudiyatha madhiri panitanga...😢😭
@nandagopalkrishnan334 Жыл бұрын
கர்ஜித்த என் சிங்கம் நிரந்தரமாக மறைந்தது என்று ஏற்று கொள்ள முடியவில்லை ஐயா.❤ Love you Captain ❤
@துளித்துளியாய் Жыл бұрын
போங்கடா அவர் போனதுக்கு அப்புறம் அவர் புகழை பரப்பி என்னடா பன்றது.
@smiletech3 Жыл бұрын
🎉🎉udan இருந்த திரோகிகளால் அப்படி ஆகிவிட்டார், JJ vai நேருக்கு நேர் நின்று எதிர்த்த நேர்மை அன மனிதர்
@youtu547 Жыл бұрын
சிங்கம் யா
@vinithraj3444 Жыл бұрын
Real hero❤❤
@mariappann37218 ай бұрын
காரி துப்பியது தவறேதுமில்லை கேவலமான ஊடகம் ❤
@d.godwin833710 ай бұрын
யாரெல்லாம் துணிச்சல் மிக்க நமது கேப்டன் அவர்களின் மறைவுக்குப் பிறகும் இந்த வீடியோவைப் பார்த்து கண் கலங்கினீர்கள்?
@Sabari-w2tАй бұрын
❤😅😢
@Kavitha-p3p11 күн бұрын
😢😢😢😢😢😢
@ganesan5477 Жыл бұрын
இப்போ மட்டும் அனல் தெரிக்கும் தொகுப்புன்னு போடுங்க. அவர் பேசுன டைம் ல குடிச்சிட்டு பேசுனதா போட்டாங்க... பச்சோந்தி உலகமடா
@peermohemed7821 Жыл бұрын
இது தான் நிதர்சன உண்மை
@jeevibooma5369 Жыл бұрын
Ama anyku epadi kindal pananga ithe utube la
@thangaraj7321 Жыл бұрын
@@peermohemed7821அப்படியே நம்பி உள்ளனர்
@udayan9370 Жыл бұрын
எங்கள் கேப்டன் கர்ஜிக்கும் சிங்கம் 🦁🦁🦁🦁🦁🦁🦁
@balamurukan6224 Жыл бұрын
நல்ல மனிதர்
@Tamizbharathi48467 ай бұрын
எங்கள் கம்பீரமே! இனி! ஒருத்தன் பிறக்க முடியுமா?
@dhanam9468 Жыл бұрын
ஆம்பல.... சிங்கம்.....😢😢😢😢😢
@ManiMani-l8y7z Жыл бұрын
தைரியத்தைநேரில்மனித உருவத்தில்பாருங்கள்
@subramaniannagaraj2429 Жыл бұрын
Avar irukum podhu avarudaiya arumai theriyavillai indha makkalukki ipoludhu ellarum capten nallavar kadavul karupputhangam apdinu pesaranga..ine ipdi pesi endha payanum illai avaruku oru vaaipu koduthirundhal indha tamilnaatu makkalin vaalkaiyai maatri katiyirupar engal dheivam..avar eppoludhum makkal manadhil neenga idam pidithirikirar we miss u capten😭
@JeyaSuriya-x7n6 күн бұрын
Mass of the speech captain ayya mizz you ayya 😢❤
@Yazhisai15 Жыл бұрын
Thalaivaru Thukki adichituva pathukko 😊nalla thalaivara miss pannitom😢
@K2aka Жыл бұрын
தலை வணக்குகிறேன்
@guhendrannaraynan7387 Жыл бұрын
I noticed his voice is powerful until 2015, start 2016 his voice change a lot. But Captain speech always powerful. Rest in Peace,
@rocketraja9303 Жыл бұрын
சரியான பேச்சு கேள்வி கேக்கும் உரிமை இருக்கும் போது பதில் சொல்லனுமா வேணாமானு முடிவு செய்ற உரிமை அவருக்கு இருக்கு
@JAGAN_AS95 Жыл бұрын
கள்ளம் கவடம் இல்லாத மனிதர்
@renukak-ez4em Жыл бұрын
He is real gentle man and very bold.No one born like Vijaya kanth in future.
@mstest999 Жыл бұрын
பொதுமக்களுக்கு ஒரு பெரிய சந்தேகம் Captain உடல்நலக்குறைவுக்கு காரணம் அப்போதைய ஆளுங்கட்சியின் சூழ்ச்சியும் வினையும் கூட காரணம். இதை மக்களுக்கு வெளிப்படையாக சொல்லத் தேவையில்லை😮😢
@Simple-o9i Жыл бұрын
கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் தான்ய மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.
@tamilinbaavijayamala11 ай бұрын
கேப்டன்..அவர்கள் ஒரு சகாப்தம்
@shadowwind74402 ай бұрын
கேப்டன் சிங்கம் டா 🦁🦁🦁 கம்பீர கர்ஜனை 🙏🙏🙏
@gomez911910 ай бұрын
அஞ்சா நெஞ்சன் கொண்டவர் இளகிய மனம் கொண்டவர இவரை தலைவராக கொண்டாட வேண்டும் ஆனால் தவர விட்டுட்டே ம் தலையில் வைத்து கொண்டா வேண்டியவரை மண்ணில் வைத்து புதைத்து விதைத்து வைத்து இருக்கிறோம். வாழ்க தமிழ் வளர்க விஜயகாந்தின் புகழ் I love கேப்டன் ❤❤
@DhiyaMari-gp4qg Жыл бұрын
The greatest of all time vijaykanth sir ❤❤❤ R.I.P SIR😢😢😢
@Krishnakrishna-w1j Жыл бұрын
Anna ne massu na😂😎💥💥💥💥💥
@Dimple_gawl_306 ай бұрын
தலைவர் ஜெயலலிதாவுடன் கூட்டனி வைக்காமல் இருந்தால் விஜயகாந்த் ஐயா முதல் அமைச்சராகி இருப்பார்
@bijunk3741 Жыл бұрын
விஜயகாந்த் முதல்lவராக ஆயிருந்தால் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும். We miss u captain 😢😢😢😢😢
@pbaskar42027 ай бұрын
கேப்டன்.மாஸ் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivashatish4 ай бұрын
Salute to Captain Vijaykanth 🔥
@nandhu2397 Жыл бұрын
2:30 sonnaaru nadanthuduchu
@brindhaa299 Жыл бұрын
விஜயகாந்த் சார்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@riyaskiyas5832 Жыл бұрын
thalaiva❤
@sandyav5281 Жыл бұрын
We really missed you sir😢….Wat a energy😍
@balrajs2122Ай бұрын
எங்கள் கேப்டன் போல எவனும் பிறக்க முடியாது 👍🏼👍🏼👍🏼
@AATHAVANTRUST Жыл бұрын
Thalauvaaa niinga mass🔥🔥🔥
@rajabrighter7177 Жыл бұрын
Thukki adichiruven pathuko semma mass
@GloryNandha-zx1jj11 ай бұрын
❤chellam keptan baby ,I love world much keptam iyya
@narmathaelangovan7645 Жыл бұрын
I miss uuuuu thalaivaaaa❤❤❤❤
@hafa2011 Жыл бұрын
Hats off sir for your boldness truthfulness against Dirty media and journalists
@maruthu3718 Жыл бұрын
கடைசியில் சொன்ன வார்த்தை உண்மை நன்றி
@arunprasad6128 Жыл бұрын
இவர் இல்லை என்ற பிறகு என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் ஆனால் இவர் முதலமைச்சர் ஆக எத்தனை பேர் ஓட்டு போட்டீர்கள் ஜெயலலிதாவை எதிர்த்த முதல் ஆண்மகன் வெற்றி அடைந்த முதல் நடிகர் அரசியல் தலைவர் அனைவருக்கும் நல்லது செய்யத ஒரே நல்ல உள்ளம். காசு பணத்தை பார்க்காமல் எல்லாருக்கும் நல்லது நடக்க போராடியவர். இவருக்கு ஒரு வாய்ப்பு குடுத்திருந்தால் இன்று தமிழகம் இப்படி இருந்திருக்காது மேலோங்கி இருந்திருக்கும்.