சொக்கத்தங்கம் விஜயகாந்த் TRIBUTE🥺💔😭 நீயா நானா Special Episode

  Рет қаралды 1,029,690

Memes Rowdy 2.O

Memes Rowdy 2.O

Күн бұрын

சொக்கத்தங்கம் விஜயகாந்த் TRIBUTE
#neeyanaanalatestepisode #neeyanaanagopinathmotivationalspeech
#neeya_naana
#neeyanana
#neeyanaanagopi
#neeyanaanagopinath
#neeyanaanalastepisode
#neeyanaanatroll
#neeyanaanavideos
#neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode
#neeyanaanatoday
#neeyanaanathisweak

Пікірлер: 538
@thilagavathy8119
@thilagavathy8119 8 ай бұрын
இந்த காலத்தில் சாப்பாடு பெரிது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த காலத்தில் சாப்பாடு என்பது எத்தனை பெரிய விஷயம். அப்போதே எத்தனை பேரின் பசியைத் தீர்த்த வள்ளல். தர்ம தேவன்.வெள்ளை உள்ளம் கொண்ட மனித தெய்வம்.
@jesril3172
@jesril3172 8 ай бұрын
இன்று உணவு கொடுப்பது பெரிது இல்லை ! Can you afford food for 10 people daily? அடுத்தவர்களுக்கு உணவு கொடுப்பது எப்பொழுதும் பெரிய விஷயம் தான். நேற்று கழிவு நீர்க் கால்வாய் சுத்தம் செய்தவர்கள் 2 பெண்கள் என்னிடம் மதிய உணவு கேட்டார்கள்..என்னால் கொடுக்க முடியவில்லை...நான் சமைக்காத காரணத்தினால். வெறும் சுண்டல் தான் வைத்திருந்தேன். அதைக் கொடுத்தேன்
@saravanak6016
@saravanak6016 8 ай бұрын
Inaikum Romaba perithu
@moorthydhayalan9789
@moorthydhayalan9789 8 ай бұрын
Population increases food deficiency now
@wasimmunis2966
@wasimmunis2966 8 ай бұрын
நீதான் கொடுத்துப் பாருடா தினமும் 50நபருக்கு..அப்பவும் இப்பவும் எப்போதும் சாப்பாடு கொடுப்பது பெரிய விஷயம் டா
@mariappan6905
@mariappan6905 8 ай бұрын
இப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தொடங்கிய அம்மா உணவகம் இப்போது அன்னதான திட்டங்களை பல ஆலயங்களில் செயல் படுத்தி வரும் இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை பாராட்டப்பட வேண்டியவர்கள்.
@ravichandran4994
@ravichandran4994 8 ай бұрын
ஒரு நாளுக்கு ஒரு முறையாவது நான் அழுகிறன் கேப்டன் அவர்களை நினைத்து என்று மறப்பெனோ என் தெய்வத்தை
@pandimathan9648
@pandimathan9648 8 ай бұрын
Naanum oru time one day kula aluthuren😢😢
@santhivaithiyanathan5950
@santhivaithiyanathan5950 8 ай бұрын
Me too
@murugasamy120
@murugasamy120 5 ай бұрын
நானும்
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 4 ай бұрын
Ennaku kovam varuthu en melaya Nanum kindal panni erukan captain ah ellathukum DMK nainga than karanam Memes pottu avar pathi thappu ah pesi evolo peru kindal panranga captain but life end la avar ellam heart la erukaru
@ravisankar295
@ravisankar295 13 күн бұрын
❤❤❤❤❤❤😢❤
@mangalamsakthi7056
@mangalamsakthi7056 8 ай бұрын
இன்னைக்கும் கேப்டன் அவர்களை நினைத்தால் கண்ணீர் வருகிறது...😢😢
@thuyamathi2192
@thuyamathi2192 8 ай бұрын
sss❤
@priyadharshinicool6986
@priyadharshinicool6986 8 ай бұрын
Too late guys...! Taminadu people defeat him.
@SathyaSathya-lj2sz
@SathyaSathya-lj2sz 8 ай бұрын
Sss😭 😭😭
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 8 ай бұрын
😢😢😢😢😭😭😭 aama
@lakp642
@lakp642 8 ай бұрын
இந்த எச்சை ஊடகங்களால் நானும் சரியாக புரிந்து கொள்ள முடிய வில்லை இந்த மாமனிதரை. நீங்களும் இப்பதானய்யா சொல்கிறீர்கள். ஒன்னும் சொல்வதற்கு இல்லை நல்ல மனிதரை இழந்து விட்டோம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை தனது மகனுக்கு சூட்டியவர் நம்ம கேப்டன் 😢😢❤😢😢
@VaratharajThurairaj
@VaratharajThurairaj 6 ай бұрын
இன்றைக்கும் பார்க்கும்போதும் கண்கலங்குகிறது
@karthikalogakavi9L
@karthikalogakavi9L 8 ай бұрын
❤கேப்டன் ஒரு கலியுக கர்ணன்❤ அன்னதான பிரபு❤ பதவியே இல்லாமல் உதவி செய்த சொக்கத்தங்கத்தை ❤😢
@TN-ie3oh
@TN-ie3oh 8 ай бұрын
உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமை கேப்டன்
@danieljack8018
@danieljack8018 2 ай бұрын
நான் இலங்கையை சேரந்தவன். தமிழ்நாட்டு மக்கள் சிறந்த தலைவனை(மனிதனை) தவறவிட்டுள்ளனர்
@NagaRaj-du2ds
@NagaRaj-du2ds 14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Tamilthalaimagan
@Tamilthalaimagan 7 ай бұрын
மனித உருவில் வாழ்ந்த தெய்வம் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏🙏🙏
@mohanu9453
@mohanu9453 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் தலைவர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த்தான்🙏🙏 ❤❤😢😢😢😢
@shankarisubramanian1946
@shankarisubramanian1946 7 ай бұрын
இனி ஒரு தலைவர் கேப்டன் போல பிறப்பாரா 🙏
@shankargowri242
@shankargowri242 5 ай бұрын
Aama nikkumbodhu votu pottu kilichuta
@Saamaniyan
@Saamaniyan 8 ай бұрын
சினிமாவிலும் அரசியலிலும் சில வருடங்கள் ஒதுங்கி இருந்த போதிலும் கேப்டன் தனது இறுதி அஞ்சலியில் பொதுமக்கள் ரசிகர்கள் தொண்டர்கள் வெள்ளத்தால் மட்டும் தான் யார் என்று நடிகர் நடிகைகள் அரசியல் கட்சியினருக்கு காண்பித்து விட்டார்
@Sivad99783
@Sivad99783 8 ай бұрын
அழுகை வருகிறதே.. நீ இல்லாவிட்டாலும் I ❤YOU CAPTION RIP🙏
@Dadandsonvlog725
@Dadandsonvlog725 8 ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும் கேப்டன் விஜயகாந்த்
@rkarthikaram3272
@rkarthikaram3272 8 ай бұрын
என் உயிர் தலைவனுக்கு நிகர் என் தலைவன் தான் 🙏🏼🙏🏼🙏🏼
@pandiyandhanabalpandiyandh8982
@pandiyandhanabalpandiyandh8982 8 ай бұрын
கேப்டன் நிகரா வேயாரும் இல்ல அவர்கள் மீண்டும் அவர்கள் மறு பிரியவி வரவேண்டும் 😭🙏
@azhaguboomi8666
@azhaguboomi8666 8 ай бұрын
இந்த வீடியோவிற்கு எவ்வளவு லைக் கேட்டாலும் நான் அள்ளி அள்ளி தருவேன் miss u captain ❤❤❤😢
@RajaM-i2f
@RajaM-i2f 8 ай бұрын
❤இன்றையதலைவர்களில்இவரைப்போல்எவரும்இல்லை.வாழ்க.கேப்டன்புகழ்!
@kabilak3177
@kabilak3177 8 ай бұрын
இப்படி ஒரு தலைவனா miss pannitom 😢😢😢😢😢
@ThanuThanu-og6yn
@ThanuThanu-og6yn 8 ай бұрын
எப்போவும் எங்கள் நினைவில் இருப்பார் 🙏🙏🙏🙏🙏
@thachinamoorthi1527
@thachinamoorthi1527 8 ай бұрын
நான்.ரசிகன்.3வகுப்பு..படிக்கும்போதுருந்து.என்னால்.அவரை.மரக்கவும்முடியாது..நினைக்காமல்.இருக்கவும்.முடியாது..அவய.நினச்சாவே.கண்ணுலதண்ணி.வருது.அண்ணா
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 4 ай бұрын
❤👌👍
@vimalasambath4322
@vimalasambath4322 8 ай бұрын
இந்த முகத்தில் இருக்கும் சிரிப்பில் துளிகூட கள்ளம் கபடம் இல்லா அப்பட்டமான வெள்ளந்தி வெகுளி மனசுக்கு சொந்தகார்ரின் சிரிப்பு. நெஞ்சம் கலங்குகிறது 😭😭😭
@selvaedits7283
@selvaedits7283 8 ай бұрын
1992 ஆம் ஆண்டு நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நான் படித்த பள்ளியின் பின்புற சுவற்றில் கேப்டன் பிரபாகரன் போஸ்டரை ஒட்டி செல்வார்கள் தொடர்ந்து ஐந்து வாரம் அந்த திரைப்படம் அந்த தியேட்டரில் ஓடியது அப்போது அந்த போஸ்டரில் கேப்டனுடைய சண்டைக் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அதை பார்த்ததுமே அன்றிலிருந்து அவருடைய ரசிகனாகி விட்டேன் இன்று வரை
@lathalatha174
@lathalatha174 8 ай бұрын
ஒரு சொக்கத்தங்கம் அழகு தங்கம் அறிவு தங்கம்
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 8 ай бұрын
கேப்டன் ❤ இந்த நல்ல மனிதர் படித்த பள்ளியில் தான் நானும் படித்தேன் என்பதில் பெருமை படுகிறேன். புனித மரியன்னை மேனிலைப் பள்ளி விக்கிரமசிங்க புரம் (பாபநாசம்) அம்பாசமுத்திரம் தாலுகா திருநெல்வேலி மாவட்டம்.
@MuneeswaraiMunees
@MuneeswaraiMunees 8 ай бұрын
The real சொக்கதங்கம் captain vijayakanth sir❤
@sumathiraja4756
@sumathiraja4756 8 ай бұрын
I salute beloved Vijayakanth ❤
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 3 ай бұрын
அழகான கேப்டன் விஜயகாந்த் பூக்கள் மனசு தைரியம் தான் இருக்கும் தமிழ் ❤❤❤
@maragathaselvi8913
@maragathaselvi8913 8 ай бұрын
Miss u caption. Theivamaka thamil naduvai kappar
@raghavirr7584
@raghavirr7584 8 ай бұрын
எடிட்டிங்ல கூட அந்த நன்றி ‌கெட்ட நடிகனை போடாதீங்க கோபி அண்ணா 😢
@iamjohnconnerjohnconner
@iamjohnconnerjohnconner 8 ай бұрын
ungal gopi anna theevira ajith rasigar
@Perfect7766
@Perfect7766 8 ай бұрын
Yov yarya nee ithu Vijay tv youtube channel illaya ithu meme channel. Nee 2024 latha irukiya illa ippatha purandhiya?
@iamjohnconnerjohnconner
@iamjohnconnerjohnconner 8 ай бұрын
@@Perfect7766yes ithaum serthu sollanum tha ninachen ithu ivanga gopi anna editing illa nu
@Veeravamsam100
@Veeravamsam100 8 ай бұрын
அஜித்க்கும் விஜயகாந்துக்கும் என்னடா பிரச்சனை 😂😂😂அனைவரும் தங்கள் வேலையைச் செய்கிறார்கள்
@iyappanmuthumari2563
@iyappanmuthumari2563 8 ай бұрын
விஜயகாந்த் அளவுக்கு இல்லா விட்டாலும் அஜித் நல்ல மனிதர்.
@BaluBalu-tf6nc
@BaluBalu-tf6nc 8 ай бұрын
கேப்டன் உங்களை மிஸ் பண்றோம்
@priyadharsini007.
@priyadharsini007. 8 ай бұрын
Ithanai naal agudhu innum avarai marakka mudiyavillai😢 endrum avarai marakka mudiyadhu. Innum indha ulagil avar illai enbadhai yettru kollavum mudiyavillai. Avar kadaisi nerathil patta kashtangalai parthu naanlam kadavulkita vendi irukken avarai kondu poidu endru😭😭😭😭
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 7 ай бұрын
நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும் என்னை நம்பியவர்களை நான் ஒருபோதும் ஏமாற்றியது இல்லை . -விஜயகாந்த்
@DharshanVj-s4t
@DharshanVj-s4t 3 ай бұрын
Naa daily kumpudura saami captain miss you anna😢
@SofiyaSofiy-j9o
@SofiyaSofiy-j9o 8 ай бұрын
மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bhavasrisamayal
@bhavasrisamayal 5 ай бұрын
இத்தன நாள் agium இந்த சொக்கதங்கத்த மறக்க முடியல அழுகை தான் வருது
@kamal-AK
@kamal-AK 8 ай бұрын
கேப்டன் பிரபாகரன் படம் என்றி தான் எனக்கு பிடிச்சது ❤❤❤❤❤❤❤❤
@narayanamindcare5143
@narayanamindcare5143 3 ай бұрын
எங்கள் தங்கம் கேப்டன்.இப்போதும் கண் கலங்கிய அழுகிறேன் .என் அப்பா அம்மா விற்கு அடுத்தது நான் நேசிக்கும் ஒரே மனிதர்...
@hitechsolution3229
@hitechsolution3229 8 ай бұрын
Captain Real Hero 💔😢
@mathesanvenkateshwaran9384
@mathesanvenkateshwaran9384 8 ай бұрын
என் ஓட்டு விஜயகாந்த் க்கு
@SivakumarSivakumar-e2r
@SivakumarSivakumar-e2r 7 ай бұрын
❤❤❤❤great captain lovely great ❤❤❤Vijayakanth ❤❤
@pandi6046
@pandi6046 8 ай бұрын
உண்மைகோபிஅண்ணா😢😢😢😢😢😢😢
@sankirtan6245
@sankirtan6245 8 ай бұрын
Ramanatha sir introduction scene ..he did more power only by eyes..super..no one not go that....similarly, vanaville song opening bgm ..herat..melting...
@murugadossmurugadoss2189
@murugadossmurugadoss2189 6 ай бұрын
யாருமே கூறை சொல்லாத ஒரே தங்கமே சொக்கத்தங்கம் 😢😢
@Kavitha-o8d
@Kavitha-o8d 8 ай бұрын
Our Captain avargal Ennoda annaa,,,,,, Manasu romba romba,,,,,,valikkudhu,,,😭😭😭😭😭😭😭😭
@BhuvaneswariBhuvaneswari-k5j
@BhuvaneswariBhuvaneswari-k5j 8 ай бұрын
En uir sir captain❤❤❤❤
@Arunsimbu-lb7lp
@Arunsimbu-lb7lp 8 ай бұрын
Enaku than sir 💓💓💓💔💔💔
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 8 ай бұрын
மனித கடவுள் விஜயகாந்த் ஐயா 🙏😢
@vishvamohan5844
@vishvamohan5844 8 ай бұрын
உண்மையாக கேப்டனை நேசிப்பவர்கள், மற்றவர்களை குறை கூறாமல் அவர் வழி பின்பற்றி நடப்போம் 🤗🥰🥰🥰
@praburamakrishnan8827
@praburamakrishnan8827 7 ай бұрын
Naan avar vazhiyil vaalkiren
@selvivelu5987
@selvivelu5987 6 ай бұрын
Yunmyana varthi
@somasundaram9637
@somasundaram9637 8 ай бұрын
Andha kannu pallu pathale azhuga varudhu... really he is god...
@rveeramuthu6815
@rveeramuthu6815 8 ай бұрын
கேப்டன்❤
@vrjanarthanan7413
@vrjanarthanan7413 7 ай бұрын
Captain always captain no one infront you captain ❤❤❤❤❤❤
@vrjanarthanan7413
@vrjanarthanan7413 7 ай бұрын
Captain sir always captain no one infront of you 🙏♥️♥️❤️❤️❤️❤️❤️
@Vijayarani-xh3bd
@Vijayarani-xh3bd 11 күн бұрын
ஒரு சிறந்த சகோதரனா, சிறந்த மகனாக, சிறந்த தலைவனாக, சிறந்த உழைப்பாளியாக, சிறந்த பண்பாளனாக, சிறந்த பண்பாட்டைக் காப்பவனாக, சிறந்த பாசக்காரனாக, சிறந்த வள்ளலாக, மொத்தத்தில் தமிழ் மகனாக விளங்கிய இந்த மனுசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..
@tvve3632
@tvve3632 8 ай бұрын
Rip our captain im from sri Lanka. but earning gobinath programme by captain this is captain
@haridassjayabal5467
@haridassjayabal5467 8 ай бұрын
அன்னதான கடவுள் கேப்டன் ❤
@ArunKumar-fv4dx
@ArunKumar-fv4dx 7 ай бұрын
Avaru irukkum bothu yarum vote podala irantha pirakku miss you captain comment podringalada kanketta piragu suriya namaskaram yethukku
@GDeva305
@GDeva305 8 ай бұрын
We miss you sir😢😢
@JK-ot9sh
@JK-ot9sh 8 ай бұрын
சாமி ❤❤ கேப்டண் ❤❤
@brundharam9895
@brundharam9895 8 ай бұрын
Captain sir neega en life la role modal sir
@jayabalanr481
@jayabalanr481 8 ай бұрын
There is no actor including mgr sivaji etc are equal to vijaykanth with regard to helping people coming to his house with hunger providing food and other helps.vijaykanth the only actor in tamilnadu entitled for the name.
@VivektreesaverVivektresaver
@VivektreesaverVivektresaver 4 ай бұрын
இதுநாள்வரை எத்தனையோ அண்ணதானம் உண்டு இருக்கிறேன் ஆனால் ஒருமுறையாவது தெய்வத்தின் கோவில் சென்று பிரசாதம் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது❤
@r3teach203
@r3teach203 8 ай бұрын
Captain only captain❣️not other actor
@kumaravel396
@kumaravel396 8 ай бұрын
எனக்கு அதிகம் பிடித்த கேப்டன்👮👮👮👮👮👮🙏🙏🙏🙏🙏🙏
@VijiSathish-ij2ik
@VijiSathish-ij2ik 8 ай бұрын
❤❤ good person captan
@pandicompany2693
@pandicompany2693 8 ай бұрын
❤❤❤❤❤அண்ணா கேப்டன் 😍
@subramanivijayakumar6289
@subramanivijayakumar6289 8 ай бұрын
We missed
@iqbalazizah1951
@iqbalazizah1951 8 ай бұрын
NALLA ORU THALAIVAN... CAPTAIN... NOBODY AFTER .....
@Sindhana-be8mv
@Sindhana-be8mv 7 ай бұрын
இவர் பெயரை கெடுதவர்கள் பத்திரிக்கையாளர்கள் தான் நீங்க நல்லாவே இருக்க மாட்டிங்கடா சீக்கிரம் அழிஞ்சிடு வீங்கடா 😢😢
@sajithsajith3102
@sajithsajith3102 8 ай бұрын
Caption sir yapom tamil guys hero than......avara yaru hero kudavom campair panna venam....❤❤❤❤❤
@DhanaLakshmi-xi3fq
@DhanaLakshmi-xi3fq 8 ай бұрын
Good. God
@paramasivan.s
@paramasivan.s 7 ай бұрын
Unmai yaanaa thalaivar
@hoanestambigabathi9429
@hoanestambigabathi9429 8 ай бұрын
🙏😭🇧🇪 ஆழ்ந்த இரக்கங்கள் அண்ணா கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க 𝓣𝓝:61🇧🇪😭🙏
@RayarRayar-jt7pg
@RayarRayar-jt7pg 5 ай бұрын
நான்.நேசித்த.ஹிரோ.அவர்.புகழ்.வாழ்க.
@chinnaduraidevendran6804
@chinnaduraidevendran6804 8 ай бұрын
I am not a habitual tv watcher .But this is much needed.Thanks for Gopi sir and Vijay TV for the special show.This is not just a show to promote or create hype on captain sir.and there is no need for it. There are plenty of references to talk about his services and contributions.But this can be tool and This legend's way of life can be a moral to upcoming generations to know understand what is humanity and how to live the way of it. Good things and truth have to be talked more to demonstrate the society..This is what social responsibility is .Thank you once again
@devarajk5096
@devarajk5096 8 ай бұрын
தயவு செய்யுது அந்த நன்றி கெட்ட நடிகனை போடதிங்க
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 5 ай бұрын
இப்படி ஒரு தெய்வீக மனிதனை தமிழகம் இனி சந்திக்குமா?
@MeSk8055
@MeSk8055 3 ай бұрын
அன்னதானம் என்கிற ஒன்று உள்ள வரை கேப்டன் வாழ்ந்து கொண்டே இருப்பார்
@pushpanarayani9965
@pushpanarayani9965 8 ай бұрын
உயிரோடு இருக்கும் போது எங்கய்யா போயிருந்தீங்க
@arularul1565
@arularul1565 8 ай бұрын
எடிடிங்ல எதிர்மறை யா இருக்கும் தருதலையை போடாத
@RtrRaja-fs6id
@RtrRaja-fs6id 8 ай бұрын
Captain ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💖💖
@Sanjay.S-s3t
@Sanjay.S-s3t 8 ай бұрын
A great tribute thanks Vijay tv
@vijisarangapani4621
@vijisarangapani4621 27 күн бұрын
ஒரு சில பேர் இறந்தால் தாங்க முடியாது என்பது உண்மை என்றால் அது இவரைப் போலத்தான் இறப்பே வராமல் இருக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்க என்றும் புகழ் ஓங்குக
@nagarajann3991
@nagarajann3991 8 ай бұрын
Annathanam
@LinganAyyappan
@LinganAyyappan 8 ай бұрын
Enga captan தெய்வம்
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 8 ай бұрын
I miss appa😂
@NAVEEN-yo6su
@NAVEEN-yo6su 8 ай бұрын
கேப்டன்❤️😘😘😘😘😘
@dhivyajanani
@dhivyajanani 8 ай бұрын
Setha epadi saaganum❤❤❤
@tab553
@tab553 8 ай бұрын
Well said, unmai
@prakash589
@prakash589 8 ай бұрын
Vaazhndha Ipadi Vaazhanumnu Solluvadhai Vida Idhu “Saavuna Ippadi Irukkanumnu Solradhu” great word opted for Vijayakanth sir ❤
@sagayarajstanley7416
@sagayarajstanley7416 8 ай бұрын
Love you sir with great respect.
@maariduraichiraja
@maariduraichiraja 8 ай бұрын
Captain is a real,, real Hero❤❤❤❤
@TamilArasan-o6e5v
@TamilArasan-o6e5v 3 ай бұрын
இனி ஒருவன் இந்த மாதிரி கடவுளாலையே படைக்க முடியாது இது என் தமிழ் மீது சத்தியம்
@jaibolenath1309
@jaibolenath1309 8 ай бұрын
கருப்பு சொக்கத் தங்கம் 😊❤
@bashamohamed7217
@bashamohamed7217 3 ай бұрын
Innum ennala namba mudiyala ivaru ilanu I miss him so much
@baranigoodday4636
@baranigoodday4636 7 ай бұрын
வானத்தைப்போல பெரிய மனமே சொக்கத்தங்கம் கேப்டன்
@jivinhaker887
@jivinhaker887 8 ай бұрын
I love keptan yengka appa mathiri irupparu
@haridassjayabal5467
@haridassjayabal5467 8 ай бұрын
மக்கள் தலைவர் கேப்டன் ❤
@surendharamma9500
@surendharamma9500 8 ай бұрын
Gold 🥇❤❤❤ vijyakanth 💎💎💎💎💎
@duraidurairaj1787
@duraidurairaj1787 8 ай бұрын
Adutha jenmamnu ondru irunthal vijayaraj annanukku nandriulla thambiya koodave porakkanum😭😭😭
@thiyas9108
@thiyas9108 8 ай бұрын
Nalla manidharai ilandhutom Ulagame😂 miss u😢😢😢😢😢
@vekneswariganasundram399
@vekneswariganasundram399 8 ай бұрын
😢😢😢love u ever CAPTAIN SIR, U R SIMPLE AMAZING ❤😢😢😢😢😢❤❤❤❤❤❤ FROM MALAYSIA
@ThangarajS-ls2bd
@ThangarajS-ls2bd 8 ай бұрын
Vaalthal ungalayppol vaalaventum
@GSanjeevan-k3k
@GSanjeevan-k3k 8 ай бұрын
😭I miss you captain vijayakath sir
@Petchiuj8tv
@Petchiuj8tv 7 ай бұрын
Salute for you captain 👏
Neeya Naana Full Episode 517
1:07:19
Vijay Television
Рет қаралды 309 М.
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 9 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН