என்னையும் நீர்..| Ennaiyum Neer.. | You chose me | Andrew John | NewTamilChristianSong |

  Рет қаралды 1,565

Andrew John [ Official ]

Andrew John [ Official ]

Ай бұрын

#என்னையும் நீர்##EnnaiyumNeer#
#Youchoseme # #AndrewJohn#NewTamilChristian
Song##Newrelease2024##Christian songs##TamilChristianSongs#
#ThuthikkuPaathirarae#
#TamilChristian##Tamilsongs#
Ennaiyum#Neer# #2024 songs##AndrewJohn#UkTamil Christian##thuthikku paathirarae##fyp##fyp##neer##ennaiyum##you chose me ##AJ#
• என்னையும் நீர்..| Enna...
-------------------
🎵......🎵.....Song Details.....🎵......🎵
-------------------
➢ Song Name : Ennaiyum Neer…
➢ Lyrics , tune , composed and
sung by : Andrew John
➢ Music, Mixing & Mastering : V Rajeev
Haran (SL)
➢ Video Production,Design Credits and
Editing : Kenujan
➢ Vocal Recording : MJs Lab (UK)
➢ Special thanks to Robert Rozario
Arokiasamy for the lyrics translation.
Follow me on social media :
••••••••••••••••••••••••••••••••••••
➢ Facebook - / andrew.john.96780671
➢ Instagram - jesus_andrewdav...
➢ 📩aj_andrewjohn@yahoo.com
என்னையும் நீர் பாடல் வரிகள்.
------------------
◼️ ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர்
ஒரு பொருட்டாக தெரிந்து கொண்டீர்-2
தாய் போல என்னைத் தேற்றி
தந்தை போல என்னை ஆற்றி
தோள் மீது சுமக்கும் தேவன் நீர் எனக்கு
துணையாக இருக்க பயம் இல்லையே
கண்ணீரைத் துடைக்கும் கரம் என்னோடு இருக்க கலக்கங்கள் எனக்கு இனி இல்லையே….
▪️நன்றி நன்றி ஐயா
அன்பின் தெய்வம் நீரே
நன்றி நன்றி ஐயா
அன்பின் தெய்வம் நீரே
1️⃣ நன்மைகளை நினைத்து நாள்தோறும் உம்மை துதித்து கண்ணீரால் உம் பாதம் நனைக்கின்றேனே…
தாழ்மையில் என்னை நினைத்து
தேவைகளை அறிந்து
அற்புதர் என் வாழ்வை நடத்தினீரே…
▪️ நன்றி என்று நினைக்கும் போது
நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே
நன்றி என்று நினைக்கும் போது
நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே
2️⃣ உன்னதர் உம் மறைவில் வல்லவர் உம் நிழலில் என் வாழ்வு மகிமையாய் மாறினதே
உமக்காக நான் வாழ உம் அன்பை தினம் கூற என் தேவன் அன்பாக நடத்தினீரே
▪️ நன்றி என்று நினைக்கும் போது
நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே
நன்றி என்று நினைக்கும் போது
நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே
Ennaiyum Neer Lyrics.
------------------
◼️ ondrukkum uthavaatha ennaiyum neer oru poruttaga therinthu kondeer
Thaai pola ennai thetri
thanthai pola ennai aatri
thol meethu sumakkum thevan neer enakku thunaiyaaga irukka bayam illaiayae kannneerai thudaikkum karam ennodu irukkaka kalakangal ennaku ini illaiaye
▪️nandri nandri aiyaa
anbin theivam neerae
nandri nandri aiyaa
anbin theivam neerae
1️⃣ Nanmaigalai ninaithu naalthorum ummai thuthithu
kaneeraal um paatham nanaikindraenae
thazhmaiyil ennai ninnaithu
thevaigalai arinthu
arputhar en vaazhvai nadathineerae
▪️ nandri endru ninaikum pothu
nanmai ninaithu ithayam thudikirathae
nandri endru ninaikum pothu
nanmai ninaithu ithayam thudikirathae
2️⃣ Unnathar um mariavil vallavar um nizhalil
en vaazhvu magimaiyaai maarinathae
umakaaga naan vaazha
um anbai thainam koora
en thevan anbaaga nadathineerae
▪️nandri endru ninaikum pothu
nanmai ninaithu ithayam thudikirathae
nandri endru ninaikum pothu
nanmai ninaithu ithayam thudikirathae
📮Produced by :
Thuthikku Paathirarae🎗
••••••••••••••••••••••••••••••••••••••••j

Пікірлер: 20
@sharmz8266
@sharmz8266 Ай бұрын
ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர்….ஒரு பொருட்டாக தெரிந்து கொண்டீர்-2 ..தாய் போல என்னைத் தேற்றி….தந்தை போல என்னை ஆற்றி … தோள் மீது சுமக்கும் தேவன் நீர் எனக்கு …துணையாக இருக்க பயம் இல்லையே ….கண்ணீரைத் துடைக்கும் கரம் என்னோடு இருக்க கலக்கங்கள் எனக்கு இனி இல்லையே…. நன்றி நன்றி ஐயா ..அன்பின் தெய்வம் நீரே…2 நன்மைகளை நினைத்து ..நாள்தோறும் உம்மை துதித்து …கண்ணீரால் உம் பாதம் நனைக்கின்றேனே…..2. தாழ்மையில் என்னை நினைத்து ..தேவைகளை அறிந்து…..அற்புதர் என் வாழ்வை நடத்தினீரே….. நன்றி என்று நினைக்கும் போது…நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே ..2 ஒன்றுக்கும்… உன்னதர் உம் மறைவில் ..வல்லவர் உம் நிழலில்.. என் வாழ்வு மகிமையாய் மாறினதே…2 …உமக்காக நான் வாழ …உம் அன்பை தினம் கூற ..என் தேவன் அன்பாக நடத்தினீரே…..நன்றி என்று நினைக்கும் போது…ஒன்றுக்கும்…
@andrewjohn5296
@andrewjohn5296 Ай бұрын
Thank you so much. I enjoyed writing and singing this beautiful song as every single word by word. He is so great and mighty GOD.❤
@sharmz8266
@sharmz8266 Ай бұрын
TQ Andrew John for UR kind reply ! Yes it’s awesome ! I myself am a singer having my own band called “Super Stars” in Melbourne ! I play the keyboard, Guitar, Piano, Accordian etc etc & do solo singing in KZbin - under SHARMINI Satgunam - have sung in 10 languages up to date ! Love my God ! I also train the choirs for special occasions in 5 churches ! That’s how I praise my Lord my Jesus ! God Bless UR ministry ! Keep rocking !
@sharmz8266
@sharmz8266 Ай бұрын
Also TQ for pinning !
@MaroginiMarogini
@MaroginiMarogini 11 күн бұрын
Very nice song ❤❤ love my Jesus amen
@sharmz8266
@sharmz8266 Ай бұрын
TQ Andrew John for pinning my comment & UR kind reply ! Yes it’s awesome ! I myself am a singer having my own band called “Super Stars” in Melbourne ! I play the keyboard, Guitar, Piano, Accordian etc etc & do solo singing in KZbin - under SHARMINI Satgunam - have sung in 10 languages up to date ! Love my God ! I also train the choirs for special occasions in 5 churches ! That’s how I praise my Lord my Jesus ! God Bless UR ministry ! Keep rocking !
@kamalenthiran9576
@kamalenthiran9576 12 күн бұрын
❤❤❤
@janilarajan7771
@janilarajan7771 Ай бұрын
Beautiful Lyrics and nice song . God bless you Andrew.🙏🙏
@andrewjohn5296
@andrewjohn5296 18 күн бұрын
Thank you so much for your encouraging words 🙏🏽God bless you too 🙏🏽
@KingAjath
@KingAjath Ай бұрын
Very nice song 🎶 god bless you
@andrewjohn5296
@andrewjohn5296 Ай бұрын
Thank you king. God bless you too Ajath 🙏🏽
@RobertRozarioa
@RobertRozarioa Ай бұрын
Beautiful da maapla. Vaazhtukal. Arumai . Meaningful.lyrics
@andrewjohn5296
@andrewjohn5296 Ай бұрын
Thank you so much da Robi. All glory to God🤲🏽
@goodseedsmediaswiss5479
@goodseedsmediaswiss5479 Ай бұрын
Very nice and blessed song brother God bless you 🙏
@andrewjohn5296
@andrewjohn5296 Ай бұрын
Thank you so much bro. God bless you too
@Hepshibahivenjal
@Hepshibahivenjal 19 күн бұрын
First of all I praise the Lord ..thinking of listening to such a beautiful song……your song is very beautiful brother…..God has blessed you…..may you sing more songs like this I hope that...god bless you brother🤍❤️🤍
@andrewjohn5296
@andrewjohn5296 18 күн бұрын
I praise the Lord for helping me to write this song. All glory to almighty God.Thank you so much for your lovely encouraging words. May God bless and keep you safe 🙏🏽
@Hepshibahivenjal
@Hepshibahivenjal 17 күн бұрын
@@andrewjohn5296 ❤️🙏🏻
@kanthasamyajith3643
@kanthasamyajith3643 Ай бұрын
Super god bless you
@andrewjohn5296
@andrewjohn5296 Ай бұрын
Thank you Ajith. God bless you too
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 170 МЛН
Yesappa Ummai
6:54
Sjc. Selvakumar - Topic
Рет қаралды 67 М.
TOP 10 BEST SONGS OF KESTER | TOP 10 SONGS | JINO KUNNUMPURATH
57:12
Top 10 Best Songs
Рет қаралды 1,2 МЛН
MrBeast Встретился С Сигмой😳 #shorts
0:48
a_ve_znali
Рет қаралды 3,8 МЛН
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 9 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
0:12
Andreas Eskander
Рет қаралды 13 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 1,8 МЛН