எனக்கு பிடித்த நடிகர், லொள்ளு சபா மாறன். இவர் செய்யும் லொள்ளுகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கவலை மறந்து சிரிக்கலாம். டைமிங், diologue டெலிவரி ல் மாறன் அசாத்திய திறமை உடையவர். இவர் Art director என்பது இப்போது தான் தெரிகிறது. பன் முக திறமை கொண்ட கலைஞர் என்பதும் இப்போதுதான் தெரிகிறது. வாழ்க, வளர்க 🙏
@saroprabu3 жыл бұрын
நல்ல திறமையான கலைஞர் திரு.மாறன் அவர்கள் நீங்கள் மென் மேலும் வளர்க அண்ணா 💐💐
@ganantharaja3 жыл бұрын
மற்ற அனைவரும் லொள்ளு சபாவால் புகழ் பெற்றார்கள், சரியான நேரத்தில் மாறன் அண்ணனின் வரவால் லொள்ளு சபா மேலும் புகழ் பெற்றது, இப்படிக்கு அண்ணனின் JayaTV ComedyBazzar விழுதுகள் 😁🤓😁
@siva-kc7re3 жыл бұрын
Wow ✨👏👌
@ranamamba3 жыл бұрын
Correctu correctu
@sathakkathullasamee45423 жыл бұрын
மாறன் சார்.. லொல்லு சபா இல்லை... அதற்க்கு முன்னரே ஜெயா டிவியில் "காமெடி பஜார்" மூலம் நல்ல காமெடியன் என்று பேச பட்டவார்.. ஒரு நல்ல சிறந்த காமெடியன்....சிறப்பு...
@MK-lq1sh Жыл бұрын
Nov maaran Anna nee vera level la varanum Naa ...varuva kandipaa ❤
@khicinn27023 жыл бұрын
Maran sir...I'm very big of your fan in lollu sabha...hats Off sir
@sureshmgrsuresh93873 жыл бұрын
மாறன் திறமை யானவர்
@KrishnaKumar-ik5iu3 жыл бұрын
இவர் காமெடியன் மட்டுமல்ல நல்ல நல்ல மனிதர் கூட போட்டி பொறாமை ஈகோ எதுவும் இல்லாத மனிதன்
@dmunivel3 жыл бұрын
@15:05 title content
@stephenvg75062 жыл бұрын
My lovely lollu Sabha team. The comedy show that never fades away.
@sureshmgrsuresh93873 жыл бұрын
தயாரிப்பாளர்கள் சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கவும்
@saranaabraham58583 жыл бұрын
அருமையான பதிவு மாறன் சார்👍
@lawrencelawrance53443 жыл бұрын
Ennaku marran sir comedy romba pudikum..... timing .....
@velmurugan-vf6jd3 жыл бұрын
என் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@va-runvlogs22333 жыл бұрын
Maaran bro counters ku seperate fan base...Only 90's kids know this
@rajownvoicecommantary3 жыл бұрын
My all time fav..
@kramesh50793 жыл бұрын
மாறன் 👌
@marclenin76703 жыл бұрын
The super comedian 💖💕💐💕💖
@Annamalai5821. Жыл бұрын
மாறன் உங்க பேட்டி எல்லாமே ஒரு காமெடி படம் பார்த்த ஃபீல் வருது. 🎉
@dhillukuduttutamil8743 жыл бұрын
மாறன்ன 👏உங்கள் திறமை வடிவேலைவிட அதிகம் ஆனால் நீங்க அந்த அளவிற்கு சமாரிக்க வில்லை☹
@ashokkumar12593 жыл бұрын
Mr. Maaran idhaya kovil super
@AbdulKader-me3hb3 жыл бұрын
Maran my favorite 😍
@dhanasekarloganathan44343 жыл бұрын
Good person. Comedy without vulgar
@va-runvlogs22333 жыл бұрын
1:05 - 1:12 adhan da Maaran 😂😂😂😂 Thalaivaaaa waiting 🔥🔥🔥
@sunil1ko3 жыл бұрын
Maran my childhood hero
@jothikumar7526 Жыл бұрын
அண்ணே சூப்பர்ன
@sangeethacharles33583 жыл бұрын
My fav hero
@raghav0074 Жыл бұрын
Lollusabha...less known few years ago, Now it has become outstanding show.. current comedy shows struggle to match this two decade old treasure show
@Gansat393 жыл бұрын
Sir you are a super actor
@perumale54622 жыл бұрын
Super maran sir your comedy I am fan your comedy
@ranamamba3 жыл бұрын
மாறன் ஸாரோட காமெடி பஜார் KZbin ல் போடுங்க
@frankling82243 жыл бұрын
@20.48 onwards......that's the thing I noticed from you sir. You are great from all other lollusabha hero's.. It's a bad thing that santhanam always using alcoholic content in every movies(as comedian or as hero )
@saravanand48453 жыл бұрын
Super movie your acting latest movie.
@mvchannel763 жыл бұрын
It's a comedy show in Jaya TV on Sunday
@rjeeva0923 жыл бұрын
The name of the show is comedy bazaar
@samaranvishwa6563 жыл бұрын
Part 2 post panunga
@sathyam8043 жыл бұрын
Best entertainer
@senthilKumar-bn3hz3 жыл бұрын
anna athu jeya tv na corrata
@arunrasu24193 жыл бұрын
Maaran vera level
@krishnakumar-sh7se3 жыл бұрын
Jaya TV la comedy bazar than avar senja comedy show 8 varushama pannanga
@வடிவேல்அத்தாணி3 жыл бұрын
👍👍👍👍👍👍👌
@news71532 жыл бұрын
திரையுலகம் இவரை பயன்படுத்த மறந்தது ஏனோ!!???
@konimoj16683 жыл бұрын
I love you maaran sir
@aruldoss81533 жыл бұрын
பாக்க தான போரிங்க இந்த மாறன் யாருன்னு
@Periyapaiyan0003 жыл бұрын
Innu ni enna paiyhiyakaaranave nenachittu iruka la ni 😂😂😂😂😂-dikkilona
@shabasha12363 жыл бұрын
Good interview, expecting more movies to act maran in comedy, combination between mottai rajendran and maran, between maran and santhanam is good to watch, expecting lot
@rajeshramesh12523 жыл бұрын
The program is Comedy bazzer where he and other guy acted ib that program in Jaya TV.
Staring la vara song nalla irukae release panitangla
@saravanakumarkumar30373 жыл бұрын
maran with badavagobi....
@SKumar-jd8kq3 жыл бұрын
இன்னும் நீங்கள் என்னை மன நோய் என்று நினைக்கிறீர்களா?
@nazeebalikhan29083 жыл бұрын
காமெடியன் ஆகணும்னா என்ன பன்னனும்.. காமெடி பன்னனும்... ஹாஹாஹா
@kaviarasan94733 жыл бұрын
andha pappa semaya paaduthu yaarupa adhu
@kselvam47633 жыл бұрын
இன்னுமும் எங்கலபைத்தியக்காரண😂😂😂😂
@d.naveenkumar71263 жыл бұрын
Thursday illa friday
@antonysamy6343 жыл бұрын
Jaya tv pitchathipathi
@HariHaran-ef7xq3 жыл бұрын
What happened to jeeva?(
@raj667293 жыл бұрын
Venkat prabhu landon la padichaara,,,
@ramsita23483 жыл бұрын
Yes venkat prabhu studied music in London trinity college.
@j_v36292 жыл бұрын
Mostttt underestimate actor 🤔🤔🤔🤔🤔stop celebrating useless yogibabu 🤔
@SaravananSaravanan-vl7js3 жыл бұрын
Yay nee raavutthartan ippa nee ennan u pantra
@arumugamannamalai3 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர், லொள்ளு சபா மாறன். இவர் செய்யும் லொள்ளுகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கவலை மறந்து சிரிக்கலாம். டைமிங், diologue டெலிவரி ல் மாறன் அசாத்திய திறமை உடையவர். இவர் Art director என்பது இப்போது தான் தெரிகிறது. பன் முக திறமை கொண்ட கலைஞர் என்பதும் இப்போதுதான் தெரிகிறது. வாழ்க, வளர்க 🙏