எனக்காக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்த கமல் - Lyricist Kabilan | Chai With Chithra | Part - 1

  Рет қаралды 63,271

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #lyricist #kabilan #rajnikanth #kamalhaasan #vijay #ajith #suriya #dasavatharam #ksravikumar #youth #vincentselva #simran #vaali
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 55
@user-rajan-007
@user-rajan-007 3 ай бұрын
உலகநாயகன் கண்டுபிடிப்பு சொடை போனது இல்லை என்றும் 👍
@s.chitambaran1217
@s.chitambaran1217 3 ай бұрын
Konjam kuda seyarkaithanam illai... super nice... good chitra sir..
@gunaseelan1967
@gunaseelan1967 3 ай бұрын
நட்புக்கு என்றும் மரியாதை தரும் எங்கள் கவிஞர் பேட்டி மிகவும் அற்புதம்.... நன்றி கவிஞர்- குணசீலன்
@vincentt4900
@vincentt4900 3 ай бұрын
Kabilan looks very innocent 😊
@jasonazure
@jasonazure 3 ай бұрын
நல்ல வேளை விளம்பரங்கள் இல்லை. நான் கனடால பையஞ்சு வஷ்ஷமா கஷ்டபடறேன் etc 😢
@arrnagaraj
@arrnagaraj 2 ай бұрын
Andha vilambaram illana chai with chitra ve nadakathu pa..
@sridharkarthik64
@sridharkarthik64 3 ай бұрын
இனிய உரையாடல். வாழ்த்துக்கள் கவிஞர் கபிலன் மற்றும் சித்ரா லட்சுமணன்.
@RRajesh-xh3yv
@RRajesh-xh3yv 3 ай бұрын
Enakku piditha kavignar mr.kabilan sir ,sagalakala vallavane song is my favourite song ❤
@kuttykutty-fu8hg
@kuttykutty-fu8hg 3 ай бұрын
சரக்கு அடிப்பதை குறைத்துகொள் கபிலா
@nonveg5837
@nonveg5837 2 ай бұрын
யோவ் பாவம்யா பொண்ணு recent ah இறந்துட்டாங்க. மனுஷன் ஒடஞ்சிட்டாருய்யா
@vigneshwaranvicky4597
@vigneshwaranvicky4597 3 ай бұрын
My favourite innum adikama padal eluthuna nalla irukum
@makeshmakesh2940
@makeshmakesh2940 3 ай бұрын
வாழ்த்துகள் கபிலன் அண்ணா
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 3 ай бұрын
ரொம்ப யதார்த்தமான பேசும் கவிஞர் கபிலன் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 3 ай бұрын
Very nice interview. Waiting for the next part.
@rathnaswamy5698
@rathnaswamy5698 3 ай бұрын
Kabilan. Sir. Good. Poet. Man
@annuravkarthi
@annuravkarthi 3 ай бұрын
சித்ரா சார் நீங்க கேட்கின்ற கேள்விகளுக்கு🎉🎉🎉 அவர்கள் தருகின்ற பதில்களுக்கு கொடுக்கின்ற தொகுப்புகளும் புகைப்படங்களும் அருமை அருமை மிக அருமை❤❤❤❤❤
@rajasekaran.n1590
@rajasekaran.n1590 2 ай бұрын
i am Naa. muthukumar relative.sir super you r very good & polite
@DineshS-u7o
@DineshS-u7o Ай бұрын
Chitra sir nice interview ❤❤❤...kabilan sir you are so innocent sir....including your answer's... i like your open mind and heart answer's....love you sir.
@my3n374
@my3n374 3 ай бұрын
Yannudaya mathipirkuriya sir.. congratulations 🎉
@Snake_77087
@Snake_77087 17 күн бұрын
மகளின் பிரிவிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை😢
@lawrancelaw7405
@lawrancelaw7405 3 ай бұрын
மிகவும் எதார்த்தமான பேச்சு..😊😊😄😄
@kumarvel311
@kumarvel311 3 ай бұрын
Kabilan+misskin comba ❤❤❤❤
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 2 ай бұрын
80's Kids கு இந்த நேர்காணல் காட்சிகள் கண்முன் தோன்றி இருக்கும்.
@mandychid8357
@mandychid8357 3 ай бұрын
Very nice person .. was living in my street in MMDA colony
@ArunaSudar
@ArunaSudar 2 ай бұрын
Nalla padalgalai koduththa cherantha manithar. Avar padalgal romba pusekkum.
@StellaJulee
@StellaJulee 2 ай бұрын
Naan ungalai kavingar vairamuthu payyan endru evvalo naal nenaithirundhen😮
@abdulrizvanraja7532
@abdulrizvanraja7532 2 ай бұрын
வாலி நா முத்துக்குமார் கபிலன் ❤🔥
@UK_Today.
@UK_Today. 3 ай бұрын
@indianmakkal2411
@indianmakkal2411 2 ай бұрын
♥️♥️♥️♥️🌹👍🏻
@AshrafAli-jq6mw
@AshrafAli-jq6mw 2 ай бұрын
10 times I watched this interview....super
@karnan4483
@karnan4483 3 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@Boopathydubai
@Boopathydubai 3 ай бұрын
🎉🎉🎉🎉
@mukilmukil2130
@mukilmukil2130 3 ай бұрын
கபிலன் அழகு
@gowthamraj2092
@gowthamraj2092 3 ай бұрын
Waiting for a Full Interview ❤
@sounderrajan599
@sounderrajan599 2 ай бұрын
Simply superb.
@blackman7139
@blackman7139 3 ай бұрын
Hi
@assaali1747
@assaali1747 2 ай бұрын
🔥🔥🔥
@arulajayanarumugam1828
@arulajayanarumugam1828 3 ай бұрын
Super
@annuravkarthi
@annuravkarthi 3 ай бұрын
🎉
@Boopathydubai
@Boopathydubai 3 ай бұрын
🎉🎉🎉🎉
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம் 3 ай бұрын
❤❤Ethukku purianum Ellame M.S.V and ILAYARAJA TUNE thaan❤❤
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 ай бұрын
செம்ம செருப்படி வெளிநாட்டு இசை திருடன் நாய்க்கு 😅😅😅😅
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 3 ай бұрын
@user-tt8wk3wl3s sollidharu musical genius beethoven appo nee than thalaivARR musical studios vilakku pidhicheh appidinu solludah 🤣😂
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 3 ай бұрын
👍👍👌👌
@sjgold1449
@sjgold1449 3 ай бұрын
அப்போ இவர் வைரமுத்து மகன் இல்லையா?
@cherryred8793
@cherryred8793 3 ай бұрын
இல்ல. அவர் பெயரு கபிலன் வைரமுத்து. அவங்க அண்ணன் பெயரு மதன் கார்க்கி. இவங்க ரெண்டு பேர விட இந்த கபிலன் வயசுல ரெம்ப பெரியவரு.
@jaani65432
@jaani65432 3 ай бұрын
கபிலன் வைரமுத்து & கபிலன் - இவரு தான் சீனியர்..
@ganesans1839
@ganesans1839 3 ай бұрын
Enakku paithiyame pidichiruchu. I never see the films tuned by rahman. He spoiled tamil nusic
@sheikmoosa5729
@sheikmoosa5729 3 ай бұрын
Vanmam
@abusid4588
@abusid4588 3 ай бұрын
தயவு செய்து இனியும் எப்போதுமே பார்க்க வேண்டாமே.. யாரோ அவரை பிடித்தவர்கள் மட்டும் சவாரசியமாக ஏதோ பேசிக்கிறாங்க .. தியகராஜ பாகவதர் ரசிகர்கள் சொன்னதும் இதுதான் .. அப்புறம் MSV ரசிகர்கள் சொன்னதும் இதுதான்.. இனி ARR ரசிகர்களும் அடுத்து அனிருத் ரசிகர்களும் .. இப்படியே காலமாற்றம் ஆகிக் கொண்டே தான் இருக்கும் ... திரைப்படத்திற்கென்று எந்த இசை இலக்கணமும் வரைமுறையும் கிடையாது .. திரைக்கதை சூழலுக்கு தகுந்தாற்போல காலத்திற்கேற்றவாறு உலகளவில் பிரபலமான இசைவடிவங்கள் பாடல் பாடும் முறைகள் புதிய கவிதை வரிகள் - பாடலுக்கான புதிய நடன நடிப்பு அசைவுகள் அனைத்தையும் சுமந்து தான் வரும்.. பிடித்தவர் கேட்டுக் கொள்வார்கள் பிடிக்காதவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள் ..
@susaialexander244
@susaialexander244 3 ай бұрын
I ​Respect you​r explanation@@abusid4588
@w1ldc4t86wassa
@w1ldc4t86wassa 2 ай бұрын
The keyword is "payiththiyam pudichiruchi", which means, you're a mental patient ! Take care bro. We respect the fact that you accepted it.
@shajahanpm8877
@shajahanpm8877 2 ай бұрын
அவரே ஒத்துகிட்டாரே பைத்தியம்ணு
@realhero-123-g
@realhero-123-g 2 ай бұрын
Pothaila irukaru
@nonveg5837
@nonveg5837 2 ай бұрын
யோவ் அவங்க பொண்ணு recent ஆஹ் இறந்துட்டாங்க டா. மனுஷன் ஒடஞ்சிடாரு
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 55 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 21 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 55 МЛН