எனக்காக யாவையும் செய்துமுடிக்கும் கர்த்தர் |Yenakaaga Yaavaiyum | Pr.Y.Wesley | OFFICIAL VIDEO SONG

  Рет қаралды 304,402

Thunder Tv

Thunder Tv

2 жыл бұрын

#Yenakaagayaavaiyum #PrYWesleyayya #NewTamilChristianSong
Sons of Thunder Ministries & Kattupuravin Sattham Ministries | Ariyalur
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் | Yenakaaga Yaavaiyum Seidhu Mudikkum Karthar | Official Video Song |
Lyrics, tune and sung by Pr Y. Wesley Ayya
Backing Vocals by: Jeba James, Janet, Joshua Saranraj, Yosuva
Music Production: Johnny Boy
Keys and Rhythm: Johnny Boy
Flute : Suresh
Nadaswaram: Bala
Composed and Recorded @ TRS Alpha Ariyalur
8D Mixing and Mastering by Finny Davidson @Canaan Studio Chennai
Live Instrument Recording by Samson @ Seventh Sound Studio Chennai
Videography, Editing, Colour Correction by Thunder Revival Studio
Produced by Thunder Revival Music and Kattupuravin Sattham Ministries
Sponsored by Zion Prayer Fellowship
If you would like to sponsor our free bible college and our missionaries use this account to share your love offerings.
Sons of thunder ministries.
Ac.no. 30794615291.
SBI. Ariyalur branch. IFSC:.SBIN0000807
MICR Code : 621002007
Branch code: 807
Google Pay - 9345125874
Lyrics :
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்
இன்றே செய்பவர் நன்றே செய்பவர் என்றும் செய்பவர்
இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்
தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்
Follow us on;
Facebook:
/ james.edward.thunder
/ pr.y.wesley
LIKE, SHARE, and SUBSCRIBE to our channel ThunderTv - / @jamesedwardthunder
SUBSCRIBE To Thunder Theological Institute KZbin- / @thundertheologicalins...
-----------------------------------------------------------------------
OUR CHURCH LOCATION;
Sons Of Thunder ministries,
2 A, MIN Nagar, Jayankondam Road,
Ariyalur, Tamil Nadu 621704, India
Ph no; 9345125874.
goo.gl/maps/JgPDXoKNRH1Rpua39
-----------------------------------------------------------------------

Пікірлер: 298
@ElangoJed
@ElangoJed 2 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் -4 இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2 என்றும் செய்பவர் - எனக்காக இருளில் இருந்து ஒளியை படைத்தவர் வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-எனக்காக தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர் தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-எனக்காக
@stellajanetstella945
@stellajanetstella945 2 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் ஆமேன் அப்பா
@luciamajellowm6143
@luciamajellowm6143 2 жыл бұрын
மனதைத் தொட்ட வார்த்தைகள் ஆமென்
@janishjanish1248
@janishjanish1248 2 жыл бұрын
Amen
@ravistonravi7775
@ravistonravi7775 2 жыл бұрын
புரண்டு வரும் பெருவெள்ளத்திற்க்கு அடைக்கலம் அவரே அருமையான வரிகள் பாஸ்டர்
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 Жыл бұрын
Kartharagiya yessukirusthuvin namathirku Kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja ennakaga ellavatraium saithu mudithu ahsirvathikkum kirubaikkaga umakku kodi sosthiram appa Amen Jesus hallaluya hallaluya
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 2 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் 👌
@aruljoshva4698
@aruljoshva4698 2 жыл бұрын
Song Lyrics... எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்-4 இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2 என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர் வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2 காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2 செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர் தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2 என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2 புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக
@chelladuraip6085
@chelladuraip6085 Жыл бұрын
Ok
@joshijoel-rq7id
@joshijoel-rq7id 9 ай бұрын
kzbin.info/www/bejne/eHOmXpWDacd4o9Esi=dOJzKqcP6niuGKgt
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 жыл бұрын
Nanri appa
@vinodkumarDVinu
@vinodkumarDVinu 2 жыл бұрын
Amen hallelujah
@sureshm9350
@sureshm9350 2 жыл бұрын
En Parama thagappane yanakkaga yavayum south mutippaar
@pf336
@pf336 2 жыл бұрын
very nice song ✝️✝️✝️❤️❤️❤️❤️
@vincentudangudi4798
@vincentudangudi4798 2 жыл бұрын
Super Amen
@dorai777jacob5
@dorai777jacob5 2 жыл бұрын
I like this song
@manjulajohn1469
@manjulajohn1469 2 жыл бұрын
Amen🙏🏽
@johnsonmurugan5902
@johnsonmurugan5902 Жыл бұрын
எனக்காக யாவையும் செய்வார் என் தேவனாகிய கர்த்தர் ஆமென் இதுதான் உண்மை ஆயிரம் உண்மை
@dorai777jacob5
@dorai777jacob5 2 жыл бұрын
Super song
@dorai777jacob5
@dorai777jacob5 Жыл бұрын
Aman
@nehemiahrajnehemiahraj4864
@nehemiahrajnehemiahraj4864 2 жыл бұрын
ஆமென்
@thirugnanasambandams83
@thirugnanasambandams83 2 жыл бұрын
Nice annan
@meenambigaiv4999
@meenambigaiv4999 2 жыл бұрын
Hallelujah nandri yesappa
@happygidion9766
@happygidion9766 2 жыл бұрын
Thanku Jesus
@ilavarasijesussong674
@ilavarasijesussong674 3 ай бұрын
Amen karther ennkkaga neither etha song ennai thottathu Ayya
@peatriswilson6223
@peatriswilson6223 2 жыл бұрын
என் பேச்சையும் பெருமூச்சையும் செவி சாய்த்துக் கேட்பவர்.... எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்.. Very beautiful song.
@user-ud2dh7vq9g
@user-ud2dh7vq9g 3 ай бұрын
என் தேவனாகிய கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்❤❤❤❤🙏🙏🙏
@surensuren7091
@surensuren7091 2 жыл бұрын
ஆமென் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
@samuelrajancaleb1714
@samuelrajancaleb1714 2 жыл бұрын
Enakaka evavaiyum seithu mudikum karthar 😀😀😍
@jesusprinting1135
@jesusprinting1135 2 жыл бұрын
Intha varudam enaku en devan kudutha vakkuthatham.IYYA VALIYAKA IPOLUTHU URUTHIPADUTHI ULLAR .AMEN STHOTHRAM JESUS
@a.veeramanigujarathmani1749
@a.veeramanigujarathmani1749 2 жыл бұрын
I am waiting
@michaelchetty1497
@michaelchetty1497 2 жыл бұрын
எனக்காக..... வும். யா...... வை...... யும் ........
@jonesruby2232
@jonesruby2232 2 жыл бұрын
அருமை அப்பா........ 😍🙏........ எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர்......
@user-hz3gm3bp3s
@user-hz3gm3bp3s 2 жыл бұрын
கர்த்தர் நமக்காக யாவையும் செய்துமுடித்திருக்கின்றவர்! ஆமென் ஜீசஸ்! அல்லேலூயா!
@princybaprincybarobert6074
@princybaprincybarobert6074 2 жыл бұрын
Karthar enakkaga yavaiumseipavr.Amen
@karthikmohan9715
@karthikmohan9715 2 жыл бұрын
Amen ... 😍
@r.aprabhakarofficial3466
@r.aprabhakarofficial3466 2 жыл бұрын
Ayya song super........👌👌👌👌👌👌👌👌👌
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 2 жыл бұрын
Enakkaga ellavartaium saithumudikum engal anbu thagapanukku Kodi sosthiram appa Amen Jesus hallaluya
@karan.s9773
@karan.s9773 2 жыл бұрын
AMEN 🙌
@riyarichi9339
@riyarichi9339 2 жыл бұрын
Amen enakaga yavayum seidu mudikum karthar
@estherdaniel9748
@estherdaniel9748 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை 👌👌👌
@jovijovi7934
@jovijovi7934 2 жыл бұрын
எனக்கா யாவையும் செய்து முடிப்பார் ஆமென்
@theresalnithin111
@theresalnithin111 2 жыл бұрын
Jesus I trust in you
@davidrajasekar6049
@davidrajasekar6049 2 жыл бұрын
Super
@EGCtamilarasi
@EGCtamilarasi 2 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@tamilchristianworshipcente2730
@tamilchristianworshipcente2730 2 жыл бұрын
Aaservathamana song 👍👍
@shanthishanthiarumugam6217
@shanthishanthiarumugam6217 8 ай бұрын
Yes paster God will do everything for me.
@aravinddavidjoerock7581
@aravinddavidjoerock7581 2 жыл бұрын
Amen 😍
@samstalin2798
@samstalin2798 2 жыл бұрын
எனக்காக யாவையும் செய்வார்.
@MariyaChristy-fx8lo
@MariyaChristy-fx8lo 9 ай бұрын
தனிமையில் ஆறுதல்
@aravinddavidjoerock7581
@aravinddavidjoerock7581 2 жыл бұрын
Iyya song very super iyya god bless you
@Raj-vq1xv
@Raj-vq1xv 2 жыл бұрын
அருமையான பாடல்கள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதா க கட்டாயம்
@elshaddaiprayerhousepresen2202
@elshaddaiprayerhousepresen2202 2 жыл бұрын
கிருபை எத்தனை பெரியது.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸதோத்திரம்
@joshuaamalraj6372
@joshuaamalraj6372 2 жыл бұрын
இந்த வசனம் எல்லாருடைய வாழ்விலும் அற்புதம் செய்யும்
@davidkasirajan3182
@davidkasirajan3182 2 жыл бұрын
ஐயா.... அருமை... அருமை... ஆண்டவர்க்கே எல்லா மகிமையும்.
@josephraju1985
@josephraju1985 2 жыл бұрын
pala natkalaga kath erundhu padal rambo nandri ayya epo relish pannadhuku
@glorypaul5629
@glorypaul5629 10 ай бұрын
Glory to GodJesus,God'a will church
@hildenpio
@hildenpio 2 жыл бұрын
Nice song ❤️
@mirinsudhan5729
@mirinsudhan5729 2 жыл бұрын
Amen thank you God Glori to god
@mukthiyarthara2796
@mukthiyarthara2796 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@babuisac7911
@babuisac7911 Жыл бұрын
அருமையான பாடல் ஐயா அமேன் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் 👑
@umamagi6493
@umamagi6493 2 жыл бұрын
Amen praise the lord
@kumarasamy8357
@kumarasamy8357 2 жыл бұрын
Praise God
@krishkarthik3990
@krishkarthik3990 2 жыл бұрын
Amen 🙏 Iyaa Indha songugaaga romba naalum wait pannittu erundhan tq tq tq tq tq tq
@esthersheela1584
@esthersheela1584 8 ай бұрын
Beautiful song .... Thank you Jesus ...nice Wesley ayya
@madhanraj641
@madhanraj641 2 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கா்த்தா் - (4) இன்றே செய்பவா் நன்றே செய்பவா் - (2) என்றும் செய்பவா் - எனக்காக இருளிலிருந்து ஒளியை படைத்தவா் வெறுமையிலிருந்து உலகை படைத்தவா் - (2) காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவா் - (2) செங்கடலைனையும் பாதையாக்கும் சா்வ வல்லவா் - (2) எனக்காக கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவா் தம் புயப்பலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவா் - (2) எம் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவா் - (2) புரண்டு வரும் பெருவெள்ளத்திற்க்கும் புகலிடமானவா் - (2) எனக்காக
@Tamilthendral-vs6qk
@Tamilthendral-vs6qk Жыл бұрын
Super lyrics ❤️🥰
@wiseypackiam9967
@wiseypackiam9967 Жыл бұрын
இந்த பாடலை திரும்ப திரும்ப பாடினேன் இயேசு எனக்காக யாவையும் செய்து முடித்தார்.அல்லேலுயா
@devaarulofficial603
@devaarulofficial603 2 жыл бұрын
Amen 🙏
@muthukaniimuthukanii6901
@muthukaniimuthukanii6901 2 жыл бұрын
Praise the lord
@jothim2050
@jothim2050 2 жыл бұрын
John
@jalijanujansan2551
@jalijanujansan2551 2 жыл бұрын
Thank you Jesus
@vnarayanan3255
@vnarayanan3255 2 жыл бұрын
Amenjusesuappa
@jesuslovesyouministriesnag6027
@jesuslovesyouministriesnag6027 2 жыл бұрын
அவரே எனக்கு யாவையும் செய்து முடிக்கும் தேவனாகிய கர்த்தர்
@jebarajjebaraj7871
@jebarajjebaraj7871 2 жыл бұрын
Thank you Jesus thank you pastor
@samuelmani6306
@samuelmani6306 2 жыл бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maryjosphine4819
@maryjosphine4819 Жыл бұрын
Thanks god🙏🙏🙏
@joshuasaranraj2139
@joshuasaranraj2139 2 жыл бұрын
God bless you ayya very nice wonderful song
@pf336
@pf336 2 жыл бұрын
Amen amen amen
@manojmanasse1997
@manojmanasse1997 2 жыл бұрын
i am so excited by this Wonderful SONG
@ebia8028
@ebia8028 2 жыл бұрын
Enakaga yavayum seithu mudikkum karthar 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭💯💯💯💯💯👑👑👑the king👑 of Jesus Christ
@tamilselvitamilmurugan6059
@tamilselvitamilmurugan6059 2 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்
@Malathi-uz1em
@Malathi-uz1em 6 ай бұрын
Super song Ayya... My promise word for this year 2024
@evangelinewillson6128
@evangelinewillson6128 2 жыл бұрын
Amen yessappa
@christinamichael8454
@christinamichael8454 2 жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் ஆமென்
@jomanand4430
@jomanand4430 2 жыл бұрын
நன்றி ஐயா. நம்பிக்கை தரும் பாடல். சோர்ந்து போன உள்ளங்களை தேற்றும் வார்த்தைகள்
@KoraesJeshuran
@KoraesJeshuran 2 жыл бұрын
Gloly to Jesus
@thekingdomofgodchurch4128
@thekingdomofgodchurch4128 2 жыл бұрын
amen amen
@bala7979
@bala7979 2 жыл бұрын
Na payapadikira kariyam maratum appa
@vision.of.god.ministries.7945
@vision.of.god.ministries.7945 2 жыл бұрын
அபிஷேகம் நிறைந்த பாடல் ஐயா ஒவ்வொரு நாளும் நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்.... கர்த்தர் உங்களை இன்னும் மேன்மை ப்படுத்துவாராக...
@godwinraja9053
@godwinraja9053 2 жыл бұрын
❤️❤️❤️
@padmavathym7188
@padmavathym7188 2 жыл бұрын
Uncle ,உங்கள் பாடல் மிகவும் ஆறுதலாக உள்ளது.
@thekingdomofgodchurch4128
@thekingdomofgodchurch4128 2 жыл бұрын
super uncle iam agastina
@vijithachris4228
@vijithachris4228 2 жыл бұрын
naadhaswaram awesome 💯
@charles_samuel
@charles_samuel 2 жыл бұрын
அறுமை! ஆருமை! ஆருமையான பாடல் ஐயா... உங்கள் பாடல்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்... என் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@ezradhanasekar2181
@ezradhanasekar2181 2 жыл бұрын
Ayya super song
@jesusismysavior8692
@jesusismysavior8692 2 жыл бұрын
🎤🎵🎶🎹🎹💓💓
@dhayalansp9951
@dhayalansp9951 Жыл бұрын
Amennnn
@Nehemiah1912
@Nehemiah1912 Жыл бұрын
Praise the Lord
@sudhavernica5834
@sudhavernica5834 Жыл бұрын
Pls pa seyyunga pa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dhanasekaran287
@dhanasekaran287 2 жыл бұрын
Yes lord amen
@jawaharj7693
@jawaharj7693 2 жыл бұрын
👍ayya unga songs great, incredible, increasing my faith in Jesus
@vaithegimurugan6262
@vaithegimurugan6262 2 жыл бұрын
Amen 🙏 🙏 💖💖💖
@gracychandrasekaran2194
@gracychandrasekaran2194 2 жыл бұрын
Most waiting for this song
@merwin2me
@merwin2me 4 ай бұрын
Song of holy sprit
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 2 жыл бұрын
Karthar entha padalmulamaga enai ahsirvathikkum kirubaikkaga anbirkaga en devanukku kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 160 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
enna naan seija vandum solunkappa(sgcofg)
6:29
Shalom Gospel Church of God
Рет қаралды 68 М.
Yenakaagavae
7:59
Simon Fernandez - Topic
Рет қаралды 276 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 41 МЛН
POV Anxiety became a dad, but... | Inside Out
0:34
Future Fun
Рет қаралды 11 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 19 МЛН