EN THEVAIYA SOLLI SOLLI - என் தேவையை சொல்லி சொல்லி..வெஸ்லி அய்யா பாடல்

  Рет қаралды 1,018,269

Thunder Tv

Thunder Tv

6 жыл бұрын

EN THEVAIYA SOLLI SOLLI - என் தேவையை சொல்லி சொல்லி..அரியலூர் வெஸ்லி அய்யா பாடல்...Pneuma vol 2 song..
Lyrics : Pr. Y.Wesley
Album : PNEUMA VOL.2
Sung by : Pr. Y.Wesley
Music by : Leo Rockesh
Recording & Production : Thunder Revival Studio
If you would like to sponsor our free bible college and our missionaries use this account to share your love offerings.
Sons of thunder ministries.
Ac.no. 30794615291.
SBI. Ariyalur branch. IFSC:.SBIN0000807
MICR Code : 621002007
Branch code: 807
Google Pay - 9345125874
Lyrics in Tamil
என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான்-2
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே-2
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்-2
(என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ--2
-இந்த வானம்
உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ--2
-இந்த வானம்

Пікірлер: 436
@paradiseperfect4749
@paradiseperfect4749 4 жыл бұрын
Really a godly man ,humble .. Once on his way after a convention meeting I and my wife were standing on the way in the middle of a remote place close to midnight..we were standing like that we had attended two days meeting and we were blessed..we wanted to give him a very small offering..we were basically well to do but at that time going through a very tough rough patch financially and the whole family were down and out due to serious health problems, the lowest ebb in our Christian life.. His vehicle crossed by but we dare not stop the car because we had only a few hundred rupees and were hesitant to stop the car to give it..I was in tears because I couldn't do anything to a minister who had blessed us spiritually the last two days.. The car had gone a distance , but suddenly it stopped ..and he came out running towards us like a father( like a child also) and hugged me and blessed us in that night in that darkness ..that moment we experienced the heavenly atmosphere the love of our beloved God and Lord Jesus Christ .. No wonder his songs and sermons bless many.. please pray for such true ministers and representatives of God
@SavariAmmal-xl7oq
@SavariAmmal-xl7oq 3 жыл бұрын
Amen
@hope4allchurch5165
@hope4allchurch5165 3 ай бұрын
Wow what life touching story! In darkest moment of life his light shines!
@thangavelsambath5102
@thangavelsambath5102 5 жыл бұрын
இந்த வானம் பூமி ஆளும் தேவன் நீங்க தான்
@thanalakshmi1509
@thanalakshmi1509 4 жыл бұрын
காதலிச்சா பாட்டும் எழுதலாம் ,கவிதையும் எழுதலாம்,,உங்க பாட்டு இயேசுவின் மீதுள்ள காதல வெளிப்படுத்துது,,ரொம்ப பிடிச்ச பாடல்,,,
@kanchanaelumalai6130
@kanchanaelumalai6130 4 ай бұрын
Intha pattu en hearta touch panna padal 🥺🥺😭😭😭😭💯💯💯🥺🥺🥺🥺🥺😭😭😭😭💯💯💯✨✨🙏🏻🙏🏻😂🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭💯💯😭😭😭🥺😭😭🥺😭🥺🥺🙏🏻🙏🏻🥺
@SOMAN1991
@SOMAN1991 5 жыл бұрын
இது ஒரு ஆவிக்குரிய தேவமனிதனின் ஆவிக்குரிய பாடல் வரிகள்....
@alexvicky7476
@alexvicky7476 3 жыл бұрын
Yes your true ❤️ I LOVE THIS SONG
@hemavinifred1236
@hemavinifred1236 2 жыл бұрын
சிவாஜி
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 12 күн бұрын
ஆமென் தகப்பனே🙏🏻🙏🏻🙏🏻…அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🙏🏻🙏🏻
@mariappantmariappant3798
@mariappantmariappant3798 2 жыл бұрын
என் தேவனே! என் ஜிவனே! என் நண்பரே! என் சொந்தமே! ஆமென் சுவாமி
@davidsalamon226
@davidsalamon226 5 жыл бұрын
அய்யா இந்த பாடல் அருமை
@elshadai1095
@elshadai1095 5 жыл бұрын
என் தேவையே நீங்கதான்
@victorselvarayar2752
@victorselvarayar2752 10 ай бұрын
ஐயாஉடைய பாட்டு பல ஆண்டுகளாக கேட்டுவருகிறேன் கேட்க கேட்க தேன் போல் இன்பமாய். இரூக்கு.....
@baskardaniel6739
@baskardaniel6739 4 жыл бұрын
அப்பா என் தேவை சொல்லி சொல்லி உம்மை நோகவிடமாட்டேன்
@ubah5177
@ubah5177 2 жыл бұрын
Paster 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 so cute song 🎵🎵🎵🎵🎵
@printsmiley728
@printsmiley728 5 жыл бұрын
en idhayatthai thotta aandavaroda vaarthai . umakku nandri yesappa v.vimal raj ALAG chennai
@ThankyouJesus2008
@ThankyouJesus2008 5 жыл бұрын
இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்க தான் இந்த உயிர் உடலில் உள்ளவரை பாடல் நீங்க தான்💐💐💐 Very nice lines..
@psnatures
@psnatures 3 жыл бұрын
Nice
@SGS-VLOGS76
@SGS-VLOGS76 Жыл бұрын
Also my fav line
@Monishaft
@Monishaft 6 жыл бұрын
என் தேவைய சொல்லி சொல்லி உம்மை துக்க படுத்தமாட்டேன் என் தேவையே நீங்க தான் என் எண்ணத்தை சொல்லி சொல்லி நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன் என் இதயமே நீங்க தான் (2) என் தேவனே என் ஜீவனே என் அன்பரே என் சொந்தமே (2) இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்க தான் இந்த உயிர் உடலில் உள்ள வரை பாடல் நீங்க தான் (2) 1.கண்மணி போல் காக்கும் தேவன் நீரல்லவோ நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவனல்லவோ (2) - இந்த வானம் பூமி 2.உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ உயிர் உள்ளளவும் காக்க வல்ல தேவனல்லவோ (2) - இந்த வானம் பூமி
@sarahchirst5788
@sarahchirst5788 6 жыл бұрын
Moni Dharshu s
@pruban495
@pruban495 5 жыл бұрын
super lovely song thanks God bless you
@franklinrajam4008
@franklinrajam4008 5 жыл бұрын
Nice
@sailajasailaja7708
@sailajasailaja7708 5 жыл бұрын
Op
@sailajasailaja7708
@sailajasailaja7708 5 жыл бұрын
Super songs romba thanks uncle
@vasanthakumars2038
@vasanthakumars2038 4 жыл бұрын
❣️❣️❣️I need my lovable jesus ❣️❣️❣️
@narmuabel4261
@narmuabel4261 5 жыл бұрын
Indha paatu manaduku aarudhal aa iruku ... yesapa ku nandri
@jyothij4494
@jyothij4494 3 жыл бұрын
Thenk lod amen
@angelesther5376
@angelesther5376 3 жыл бұрын
Ennaku ellamea negathappa ..... My ❤❤❤❤❤❤❤
@arokkiasamy4934
@arokkiasamy4934 4 жыл бұрын
Amen jesus amen jesus amen jesus
@richerdkarthi463
@richerdkarthi463 5 жыл бұрын
என் தேவனே என் சொந்தமே என் உயிரே
@amuthalingamshelomith3070
@amuthalingamshelomith3070 5 жыл бұрын
I love you yesappa
@mariemarlineantonyswamy645
@mariemarlineantonyswamy645 2 жыл бұрын
Amen Hallelujah
@aravindish533
@aravindish533 5 жыл бұрын
அருமை அருமை
@mohans1849
@mohans1849 2 жыл бұрын
Super ayya god bless you u and your family by Alchirish, jerish
@Meghna23
@Meghna23 5 жыл бұрын
en uyir udalil ulla varai PADAL neenga than...ya he is my song
@kpriyadharshini6147
@kpriyadharshini6147 4 жыл бұрын
Ennada thevaya solli ungala rompa thukkapatitten pa
@prabusantharaj4643
@prabusantharaj4643 4 жыл бұрын
Ever green song appa
@jebaraj3138
@jebaraj3138 5 жыл бұрын
என்.தேவை.நீங்கா தான்
@PremKumar-lh3cj
@PremKumar-lh3cj 5 жыл бұрын
என் தேவையே நீங்க தான் இயேசப்பா..........;......
@richardjone4064
@richardjone4064 4 жыл бұрын
Very nice song enakku rompam puticha song
@thescingraj4951
@thescingraj4951 5 жыл бұрын
Hi ps good songs God it's good all the time
@yovane7714
@yovane7714 2 жыл бұрын
Praise the lord amen
@premprem-er9dm
@premprem-er9dm 5 жыл бұрын
Nice all lines very nice song
@hoverride2748
@hoverride2748 5 жыл бұрын
Super Auncle
@paule.mimmanuel5209
@paule.mimmanuel5209 5 жыл бұрын
praise god
@jeevitharoseline8865
@jeevitharoseline8865 4 жыл бұрын
Amen amen daddy
@PremKumar-lh3cj
@PremKumar-lh3cj 5 жыл бұрын
என் தேவையே நீங்க தானய்யா.........
@Kingston-xq3wf
@Kingston-xq3wf 4 жыл бұрын
Good luck
@victoredwinselvaraj416
@victoredwinselvaraj416 5 жыл бұрын
நல்ல பாடல்
@priyanr7083
@priyanr7083 5 жыл бұрын
En life la first time intha paata ore naal ten times ketten.
@jananibalu435
@jananibalu435 5 жыл бұрын
Nice song praise the lord
@prasanthdkk8039
@prasanthdkk8039 4 жыл бұрын
Jesus bless you iyya
@theresjaswin9692
@theresjaswin9692 5 жыл бұрын
Amen super sang amen amen amen praise the Lord Jesus
@jeeva6696
@jeeva6696 6 жыл бұрын
என் தேவையும் நீங்க தான்....என் இதயமும் நீங்க தான் அப்பா...Love u Jesus...
@CHHOTUKUMAR-jm8ty
@CHHOTUKUMAR-jm8ty 5 жыл бұрын
I love you so so much Jesus
@jegadheesunjesus8654
@jegadheesunjesus8654 6 ай бұрын
❤amen❤amen❤amen❤
@sathiyauzhiyangal2140
@sathiyauzhiyangal2140 5 жыл бұрын
அருமையான பாடல்
@DavidBala-my1gp
@DavidBala-my1gp 10 ай бұрын
Suppar song
@irudayarani4723
@irudayarani4723 6 ай бұрын
Amen 🙏🙏
@Samathanaprabhu-pa
@Samathanaprabhu-pa 3 жыл бұрын
ஆமென்
@ragavim1597
@ragavim1597 4 жыл бұрын
Amen Amen
@rajap6639
@rajap6639 5 жыл бұрын
very nice song and my Herat touch this song .
@3siloam
@3siloam 3 жыл бұрын
Inda songs is super, god blesh you
@SachinSathis
@SachinSathis 5 жыл бұрын
ayya.supernga.ayya. good song
@joyjoykutty5961
@joyjoykutty5961 5 жыл бұрын
அருமையான இனிமையான கருத்துகள் நிறைந்த உண்மையா கனிவான இயேசப்பா விரும்பும் எளிமையான ஜெபம் அது தான் இந்த பாடல் பாடிய ஐயா வெஸ்லி அவர்கள் இன்னும் பல 100 பாடல்களை எழுதி கடைசி கால எழுப்புதலை கான கர்த்தரிடம் வேண்டுகிறேன்
@s.jeyakumarmandur6386
@s.jeyakumarmandur6386 4 жыл бұрын
அப்பா என் ஜீவன் நீங்கதான் அப்பா
@mohanaanu2323
@mohanaanu2323 5 жыл бұрын
Arumaiyana varthaikal ayya
@yogafdo1351
@yogafdo1351 4 жыл бұрын
Super o super God bless you
@kannaparimala3831
@kannaparimala3831 3 жыл бұрын
I love the song
@subra_nithish
@subra_nithish 3 ай бұрын
Praise the lord
@user-xb1wt3ur2e
@user-xb1wt3ur2e Жыл бұрын
இதயமே என் இயேசு தான்❤
@divyadharshinidivyadharshi712
@divyadharshinidivyadharshi712 4 жыл бұрын
I like this songs
@srinivasank1408
@srinivasank1408 3 жыл бұрын
ஆமென். தேவனை, நீர் ஒருவரே என்னை சுகமாக தங்க பண்ணுபவர்.🙏
@issacsam.golerytogod3334
@issacsam.golerytogod3334 2 жыл бұрын
Praise the lord 🙏 பாஸ்டர் உங்களுடைய பாடல்கள் எங்களுக்கு மிகவும் ஆசிர்வாதமாய் இருக்கிறது கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுத்தும்படி நாங்கள் ஜெபிக்கிறோம் 🙏
@solomonrobert3081
@solomonrobert3081 Жыл бұрын
தேவனை ருசிப்பார்த்த ஒரு தேவ மனிதனின் இதயத்தின் கூகுரல் அற்புதமான பாடல் ஐயா
@maduraidany3596
@maduraidany3596 5 жыл бұрын
Super Song iya
@revati870
@revati870 4 жыл бұрын
Sema feel amen appa love pa amen
@ssssss-tl1ey
@ssssss-tl1ey 3 жыл бұрын
அப்பா நீங்க எங்களுக்கு தேவை
@Prabhu-og6de
@Prabhu-og6de 3 жыл бұрын
Super songs
@sanjayji7998
@sanjayji7998 3 жыл бұрын
FATHER HART Touching song amain
@paulsundaram1097
@paulsundaram1097 2 жыл бұрын
Amen
@anandsugunaanandsuguna4329
@anandsugunaanandsuguna4329 4 жыл бұрын
Yessappa neenga ullangaiyil ennai varaindir Amen ummai vittu vilagamatten AppA
@magilajohn2164
@magilajohn2164 Жыл бұрын
🙏 Amen
@anusharani3719
@anusharani3719 4 жыл бұрын
Super song
@ubah5177
@ubah5177 2 жыл бұрын
Very nice song paster
@victoriaprakash4344
@victoriaprakash4344 3 жыл бұрын
AMEN
@Kulanthiranpatu_karadi2pasanga
@Kulanthiranpatu_karadi2pasanga 3 жыл бұрын
En manathai thotta paadal
@ramyar4820
@ramyar4820 3 жыл бұрын
Amen Jesus
@senthil2437
@senthil2437 2 жыл бұрын
Good songs br thank you
@jothichristy6504
@jothichristy6504 3 жыл бұрын
Praise the Lord Pastor Wesley ayya..... By jeevan groups.. Chsm.... Heartly wishes ayya
@rachelm346
@rachelm346 4 жыл бұрын
My fav song.......all times.......... I love Jesus...........
@preminim2903
@preminim2903 Жыл бұрын
🙏Amen 🙏Amen 🙏Amen thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@jehovahjirehministries8282
@jehovahjirehministries8282 4 жыл бұрын
Really It's a heart touching song
@umamagi6493
@umamagi6493 4 жыл бұрын
Amen praise the Lord
@sonofholysprit4614
@sonofholysprit4614 5 жыл бұрын
I love u holy thanks u appa
@santhi.a5165
@santhi.a5165 5 жыл бұрын
Wonderful song Ayya super super God Bless You Ayya
@adhamduraiadhamdurai4484
@adhamduraiadhamdurai4484 2 жыл бұрын
God bless you 👍👍👍👍
@mohansubha1080
@mohansubha1080 5 жыл бұрын
Yen idhayama neengadhan
@selastina4316
@selastina4316 9 ай бұрын
என் தேவையை சொல்லி சொல்லி உம்மை துக்கப்படுத்த மாட்டேன் என் தேவையே நீங்கதான் என் எண்ணத்தை சொல்லி சொல்லி நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன் என் இதயமே நீங்கதான்-2 என் தேவனே என் ஜீவனே என் அன்பரே என் சொந்தமே-2 இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்கதான் இந்த உயிர் உடலில் உள்ளவரை பாடல் நீங்க தான்-2 (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ-2 -இந்த வானம் உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ-2 -இந்த வானம்
@duraimaha1654
@duraimaha1654 8 ай бұрын
Super 👍🎉😊
@elangothangam2882
@elangothangam2882 2 ай бұрын
@alexmerlinsingh
@alexmerlinsingh Жыл бұрын
ஆமென். கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக
@gamingff6851
@gamingff6851 4 жыл бұрын
Yes Amen
@edvinjayaraja548
@edvinjayaraja548 2 жыл бұрын
Nice songs
@reyanclothing9578
@reyanclothing9578 5 жыл бұрын
நான் தூங்கும் போதும்.கூட என்னை.காப்பவரே பாடல் அருமை...ஐயா
@bethelagchurchdevadurga2476
@bethelagchurchdevadurga2476 5 жыл бұрын
Wonderful Song. Thank you Ayya
@jesupassison7474
@jesupassison7474 2 жыл бұрын
நீங்க மாத்திரம் மட்டும் போதும் என் தேவனாகிய இயேசுவே உம்முடைய வாரத்தையின்படி வாழ்ந்தால் எனக்கு எல்லாம் கிடைக்கும். ஆமென்
@nadhiyanadhiya1090
@nadhiyanadhiya1090 5 жыл бұрын
Amen en thevai solli ummai thukka padutha matten appa
@SureshBabu-lp8nn
@SureshBabu-lp8nn 5 жыл бұрын
I love you jesus nice song
@manukumarmanu8004
@manukumarmanu8004 5 жыл бұрын
good song 👍👍👍
@eswaranhemantitas7655
@eswaranhemantitas7655 5 жыл бұрын
vera leval.i need only for jesus..
@kalinakaniud6231
@kalinakaniud6231 5 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அருமையான பாடல்
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Engiruntho Oru- Pr.Y.Wesley
8:39
GT TRICHY
Рет қаралды 42 М.
En Thevaya solli | Tamil Christian song | Sung By | Bro.Thanjavoor kiruba
6:51
Thanjavoor Kiruba Williams Official
Рет қаралды 23 М.