எனக்கு கைகொடுத்த Blacksheep - Thenisai Thendral Deva Emotional ❤️🥹 | Blacksheep Voice Awards 2024

  Рет қаралды 37,819

Blacksheep Event

2 ай бұрын

தேவா SIR-னாலே VIBE தான்...
"எனக்கு ரொம்ப நாள் கனவு இது"
இளையராஜா Sir Live Concert பண்றாங்களே, AR Rahman பண்றாரே, நீங்க ஏன் பண்ண மாட்ரீங்கன்னு என்ன ஒருத்தர் வந்து Canadaல இருந்து கேட்டாங்க. எனக்கு ரொம்ப நாள் கனவு அது. ஒரு 60 பேர் Orchestra வச்சு நம்ம Song எல்லாம் பாடலாமேனு, நிறைய பேருக்கு இதெல்லாம் என் Song' னே தெரியாது. என் கனவை நினைவாக்கியது Blacksheep தான் - Thenisai Thendral தேவா
#Deva #ThenisaiThendralDeva #BlacksheepVoiceAwards2024 #BlackSheepVoiceAwards #VoiceAwards #PrideForVoice #BlackSheep #BSValue #BlackSheepStudios #ChithiramTV #BSEvents
Blacksheep Voice Awards 2024, Introducing The Blackaheep Voice Awards, India's Inaugural Ceremony Celebrating Voice Legends
Watch Full Episode On BS Value OTT ➤ bsvalue.com/watch/part-01-new
.
Title Sponsor : Astra Hearing Care, Vivo
Presented by : Lalithaa Jewellery, BGauss
Powered By : Jodii, Swastika
.
Facebook : blacksheepeventofficial
Instagram : blacksheepeventoffl
Threads : www.threads.net/@blacksheepeventoffl
Website : blacksheepindia.com
For Contact: 044-69095023 , 044-69095055
Mail Id : reach@blacksheepindia.com

Пікірлер: 23
@pandithurai1243
@pandithurai1243 2 ай бұрын
தன்னடக்கத்தின் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Ай бұрын
The way he remember ramarajan sir was heart touching... great sir
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 ай бұрын
தேவாவின் இசை பயணத்தை - ஆசை'க்கு முன், ஆசை'க்கு பின் என பிரிக்கலாம். 1996 முதல் 2000 வரை தேவா என்ற எளிய மனிதரின் இசை - பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தது - இன்னும் உயரத்திற்கு சென்று இருக்க வேண்டும். தமிழ் திரையுலகம் தவறவிட்டுவிட்டது.
@arunkarthik9195
@arunkarthik9195 2 ай бұрын
நீங்கள் அமைத்த இசைக்கு நீங்கள் அடைந்த உயரம் மிக குறைவு இளையராஜா வரிசையில் வைத்து கொண்டாட வேண்டிய நல்ல பண்பான மனிதர் நல்ல சிறந்த இசையமைப்பாளர் வாழ்க வளமுடன் தேவா சார்
@spsampathkumar4294
@spsampathkumar4294 Ай бұрын
மானத்தைக் காப்பாற்றிய இவர்கள் ப்ளாக் ஷிப் இல்லை ஒயிட் ஷிப்...❤️❤️❤️❤️
@saravananpandian7497
@saravananpandian7497 Ай бұрын
Yar solluvaru intha maathiri ...love u sir❤
@krishnaraja4569
@krishnaraja4569 2 ай бұрын
😂தேவா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 தேவானாலே vibe தான்🎉😅❤
@kirubavestige5104
@kirubavestige5104 2 ай бұрын
Deva sir humble
@p.g.s.tamil_
@p.g.s.tamil_ 2 ай бұрын
4:37 MAKKAL NAYAGAN RAMARAJAN💥💥
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 ай бұрын
Deva sir 🙏
@yesubabbanmalaminmu7396
@yesubabbanmalaminmu7396 2 ай бұрын
Deva Sir, A humble man and heart full of gratitude.
@saravananpandian7497
@saravananpandian7497 Ай бұрын
I liked subscribe on black sheep 159 rs for Deva concert
@nizamudeennoordin8688
@nizamudeennoordin8688 2 ай бұрын
Deva sir n thanadakam panivu ulagil uyarnthathu
@GniyaBasha
@GniyaBasha 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@nizamudeennoordin8688
@nizamudeennoordin8688 2 ай бұрын
Deva sir ayiram aandugal vaazhga
@jeenob9936
@jeenob9936 Ай бұрын
மனிதருள் மாணிக்கம் தேவா சார்
@kanimozhiarunkumari7473
@kanimozhiarunkumari7473 2 ай бұрын
How humble Deva sir you are ❤
@soundarapandiyan2946
@soundarapandiyan2946 2 ай бұрын
🐅🐅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@archanagopalakrishnan1187
@archanagopalakrishnan1187 Ай бұрын
Super🎉
@citizencitizen9174
@citizencitizen9174 14 күн бұрын
This channel is திம்கவின் channel
@loguanusiya8224
@loguanusiya8224 Ай бұрын
Came back deava vs vasanth
@SivanesanMks
@SivanesanMks 2 ай бұрын
Vilambaram potu enda savadireenga
@scbose8527
@scbose8527 Ай бұрын
Super ❤❤❤