எனக்கு பைத்தியமே பிடிச்சிருச்சு😭: Disco Shanthi Emotional About Husband Srihari | Kutty Padmini

  Рет қаралды 292,666

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Жыл бұрын

In this heartfelt IndiaGlitz Tamil interview, Disco Shanthi emotionally opens up about the passing of her husband, Srihari, and expresses how much he meant to her.
Disco Shanthi Emotional About Husband Srihari - • எனக்கு பைத்தியமே பிடிச...
Dancer Disco Shanthi Interview About Casting Couch - • பின்னாடி கிள்ளிட்டான் ...
#discoshanthi #srihari #kuttypadmini #tamilcinema #tamilnews
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
Ramraj Cottons : ramrajcotton.in/
MAHER
For more details click - www.maher.ac.in
🎶 DISCO SHANTI SONGS ❤️
- Listen to Thathom Thalangu Thathom Song - www.raaga.com/play/22
- Listen to Othadi Othadi Song - www.raaga.com/play/6657
- Listen to Paattukku Jodiya Song - www.raaga.com/play/265708
- Listen to Ponmaanai Polaadum Song - www.raaga.com/play/265340
- Listen to Maalai Muthal Song - www.raaga.com/play/266382
- Listen to Santhakkadi Song - www.raaga.com/play/726186
- Listen to Katillilla Methai Yilla - www.raaga.com/play/265789
- Listen to Sevvazha Thoppu Song - www.raaga.com/play/725606
👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 131
@IGtamil
@IGtamil Жыл бұрын
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
@komallam
@komallam Жыл бұрын
ஏன்டா அந்த அம்மா bra கயிரை சரி செய்வதைக் கூட அவ்வளவு அரிப்போடு அதை cut செய்யாமல் போடுகிறீர்களே பொறுக்கி நாதேரிகளா!😡
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 Жыл бұрын
குடும்பத்திற்காக சினிமாவில் கவர்ச்சி நடனமாடியவர். உண்மை வாழ்க்கையின் இலக்கணப் பெண். உன்னைப் போல வாழனும் சகோதரி. உன் குழந்தைகள் இருவரும் மிக நல்ல நிலைக்கு வருவார்கள்.
@balasubramaniyamp8345
@balasubramaniyamp8345 Жыл бұрын
இவர் பேட்டியை பார்த்து நாங்கள் அறிந்து கொண்டது இவர் 100% குடும்ப பெண் சாந்தி. இது தான் எனக்கும் இவர் பேச்சு கேட்பவர்களுக்கும் ஏற்படும் அசைக்க முடியாத எண்ணம்/தீர்வு
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
திரையில் காட்டப்படும் characters வைத்து நாம் எப்படி ஒருவரை தவறாக நினைத்து விடுகிறோம்! ஷாந்தி அவர்களின் உண்மை முகமும் குணமும் எத்தனை அழகாக இருக்கிறது !
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 Жыл бұрын
உண்மையாக பேசுகின்றார்.ஒருவித மரியாதை ஏற்ப்படுகின்றது
@NirmalaDevi-ed3cn
@NirmalaDevi-ed3cn Жыл бұрын
Yes
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
எப்போதும் உண்மைக்கு ஒரு ஒளி உண்டு.ஆனால் அது எல்லாருடைய கண்ணுக்கும் தெரியாது
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
கணவரை இழந்தாலும் இன்னும் அவர் நெனப்பில் வாழ்வது பெரிய விஷயம் ♥️ சாந்தி மாம் ♥️♥️♥️
@kpsy048
@kpsy048 Жыл бұрын
"இழந்தாலும்" : spelling error Please 🙏🏼
@harinirajan7608
@harinirajan7608 Жыл бұрын
இருவரும் அப்படி தானே 🙏 ப்பா பெண் ஆண் இருவரும் சமாம்
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
நல்ல மனது உள்ளவர்களுக்கு தான் கடவுள் பெரிய அளவில் துயரத்தை கொடுத்து விடுகிறார்..
@unlimitedgallata3833
@unlimitedgallata3833 Жыл бұрын
Yes
@sparkle7049
@sparkle7049 Жыл бұрын
நல்ல பெண் சாந்தி.கணவர் மேல ரொம்ப பாசம் 😭😭
@dhanalakshmi-ng8fx
@dhanalakshmi-ng8fx Жыл бұрын
Actually she is glamour lady for cinema but real life she is good and culture lady too hats of mam
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
சாந்தி அக்கா மிகவும் நல்ல பென்மனி அவரது குடும்பம் மிக பெரியது இவரது தந்தைக்கு குழந்தைகள் அதிகம் ஒரு கால கட்டத்தில் தந்தை கஸ்டத்தில் இருந்ததால் தன் குடும்பத்தை உடன் பிறந்தவர்களை காப்பாற்றும் பொறுப்பை தான் ஏற்று சினிமாவில் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி கவர்ச்சியாக ஆடினாலும் கண்ணியம் தவறாமல் கண்டிப்புடன் தென்னிந்திய சினிமாக்கலில் வேலை செய்து வந்தார் இவர் திருமணத்திற்க்கு பின் கணவருடன் இனைந்து நிறைய சமூக பணிகள் செய்துவந்தவர் தைரியம் தன்னம்பிக்கை திறமை இவவைகளை வைத்தே வாழ்வில் வெற்றி கண்டவர் ஆனாலும் இவருக்கு நிறைய மனக்கஸ்டங்களையும் இறைவன் கொடுத்து கொண்டேதான் வந்தார் தன் குடும்பம் நல்ல நிலைக்கு வரும் சூழலில் தன் தந்தையை இழந்தார் சகோதரனை இழந்தார் தன் மகன் ஒருவரயும் இழந்தார் சமீபத்தில் கணவரையும் இழந்தார் தன் தங்கை லிலிதாவிற்க்கு ஏற்பட்ட விவாகரத்து கண்டு மிகுந்த வேதனை அடைந்தார் தான் கஷ்டபட்டு கரை சேர்த்த தங்கையல்லவா அனைத்திலும் மீண்டு வந்து நம் கண் முன் இன்று இப்படி காட்சி அளிக்கிறார் அக்கா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் உங்கள் உடல் விசயத்திலும் அதிக அக்கரை எடுத்து கொள்ளுங்கள் பேட்டி கண்ட குட்டி பத்மினி அம்மாவிறக்கு நன்றிகள் பல
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 Жыл бұрын
நல்ல மனம் கொண்ட பெண். வாழ்க...
@VazhagaValamudan
@VazhagaValamudan Жыл бұрын
Evanga parents evangala nalla valarthu erukanga even her sister prakash Raj wife hats off the two ladies
@anitharamasamy7828
@anitharamasamy7828 Жыл бұрын
Still she holding so much of love ❤️.. sometimes God cheated good ppl life.. evlo positive comments..
@rjharis
@rjharis Жыл бұрын
Sri Hari is a legend. One of the best character artist
@shakthia9814
@shakthia9814 Жыл бұрын
Pure love❤️. Sweet Disco Shanthi Madam.
@aswellashok6421
@aswellashok6421 Жыл бұрын
சில்க்'குக்கே Tough கொடுத்தவங்க Disco shanthi❤
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
வாழ்க்கை என்பது உணர்ந்து அனுபவித்து வாழ்வது. அதில் தனது மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என்று பல பெண்கள் இப்போது நினைக்கிறார்கள். அதனாலேயே தங்கள் வாழ்க்கையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதில் உள்ள மகிழ்ச்சி இவர்களுக்குத் தெரிவதேயில்லை. அந்த வகையில் டிஸ்கோ சாந்தி இன்னும் உணர்வுபூர்வமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவரைவிட இவரது "பாவா" கொடுத்து வைத்தவர்.
@mustaqshareef5466
@mustaqshareef5466 Жыл бұрын
நல்ல மனசுக்கார் சாந்தி அக்கா அவர்கள்..
@nivedhabalachandran2230
@nivedhabalachandran2230 Жыл бұрын
She is such a lovely n bold soul...pure by heart
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 Жыл бұрын
You & your Husband are such great Soul! God Bless you Ma🙏🙏🙏🙏🙏🙏
@njmanimaran5385
@njmanimaran5385 Жыл бұрын
Thathom Thalangu Thathom & Sandai Bajaru Tring Tring Songs Both My Favourite Of Yours Mam.
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 Жыл бұрын
Respectable Shanthi Hari.
@domnicxavier2183
@domnicxavier2183 Жыл бұрын
She is very emotional & true soul... Ur blessed & she is also blessed... God bless you with good health and wealth💐.... Dnt worry shanti mam he is with you..
@suseelamaheswaran352
@suseelamaheswaran352 Жыл бұрын
Very nice interview madam God gift
@omsairamwin8427
@omsairamwin8427 Жыл бұрын
Excellent interview
@Nittygritty2602
@Nittygritty2602 Жыл бұрын
Really? Please don't normalise husbands beating his wife and or otherwise. It's very wrong. Extremely wrong
@aksassociates4444
@aksassociates4444 Жыл бұрын
Great....ivunga kitta irundha kathukarnum
@sumathysampath4443
@sumathysampath4443 Жыл бұрын
So great shanthi mam and sri hari sir.
@dhanalakshmiuthirapathy-ei3km
@dhanalakshmiuthirapathy-ei3km Жыл бұрын
Cute Shanthi Akka love u so much Sri Hari sir is always wdh u don't worry
@raghupathy8163
@raghupathy8163 Жыл бұрын
Shanthi mam,pls come back to serials and do the acting in chinnathirai.
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
Therila ...but enaku kanneer varuthu ....😢I love you so much disco shanthi mam❤❤❤❤
@rjjmobiletech8867
@rjjmobiletech8867 Жыл бұрын
Akka nenga Vera level ,Vera level ,neenga dhan lady super star
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf Жыл бұрын
Hari Sir greatest man in the world We Love all'shanthi mem don't worry mem all' is we'll
@muthurajrasu6206
@muthurajrasu6206 2 ай бұрын
Amazing lady shanthi ma புருஷன் அடிச்சா வேற கல்யாணம் பன்னுவாங்களா என்ன ஒழுக்கமான பெண்மனி சாந்தி மா நீங்க greate அன்பான மனைவி பாசமான தாய் சூப்பர் அம்மா
@roshitha8247
@roshitha8247 Жыл бұрын
You are very great mam.
@sappu2939
@sappu2939 Жыл бұрын
Speech super mam
@user-kb7qo9ju9b
@user-kb7qo9ju9b Жыл бұрын
Love you mam
@tribrothers6633
@tribrothers6633 Жыл бұрын
Super mem
@aarthysatheeshkumar5921
@aarthysatheeshkumar5921 Жыл бұрын
Love u mam take care
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
Love u Shanthi
@vijayamalarllaxman1986
@vijayamalarllaxman1986 Жыл бұрын
Salute to madam
@SPTSTORES
@SPTSTORES Жыл бұрын
Your a roll model for true love
@nethravathis3522
@nethravathis3522 Жыл бұрын
Great mam
@ddsthoughts51
@ddsthoughts51 Жыл бұрын
Srihari sir shanthi real couples❤❤❤❤
@karpagamlakshmipathy4547
@karpagamlakshmipathy4547 Жыл бұрын
❤❤🌹🌹🌹💐
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@karthiks8980
@karthiks8980 Жыл бұрын
Super discoshanthi madam speech....
@kavithakavi5356
@kavithakavi5356 Жыл бұрын
Yevalo periya manasu madam 🙏🙏
@ananthi1447
@ananthi1447 Жыл бұрын
Nice guys🙏🙏🙏🙏
@user-ts2ly1bn4f
@user-ts2ly1bn4f 8 ай бұрын
Very beautiful person inside and outside.. ❤
@jayanthisrinivasan6645
@jayanthisrinivasan6645 Жыл бұрын
Reality and bold lady
@sathoshb-fg3vg
@sathoshb-fg3vg Жыл бұрын
Santi Amma 👌👌👌👌🙏🙏🙏
@AnuVicto-te6fs
@AnuVicto-te6fs Жыл бұрын
Really good shanthi mam 😘😘
@roseanji2487
@roseanji2487 Жыл бұрын
She lived in a abusive relationship and is also defending it, don’t understand how can people not know that it is not acceptable
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
Totally agree- I was so impressed with Shanthi ma’am when I watched the other episodes…. I was Shocked when they shrug husband’s physical abuse off as acceptable
@Naushaaba2023
@Naushaaba2023 Жыл бұрын
It's called trauma bond
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
@@Naushaaba2023 oh ok - I’ll look it up thanks
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 Жыл бұрын
How do you know it's abusive?
@asmrtinglingjewellery809
@asmrtinglingjewellery809 Жыл бұрын
​@@vidyadhivyaraja5840the same way we can know how brilliant you are
@thilaganadesan8452
@thilaganadesan8452 Жыл бұрын
Mam u r great mam
@dhandapanir588
@dhandapanir588 Жыл бұрын
Valka valarka disgo shanthi amma.
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
Omg - adi vaangaradhu Ivlo perumaiya/ sandoshama solraangale😳😳
@fazilathfathima1401
@fazilathfathima1401 Жыл бұрын
ippa irukkira pengal ivaridam katru kolla vendiya vishyam niraya irukku . valthukkal madam 🎉. Savesoil
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
I like very much Vijay movie devaraji character( vettaikaren) and maveera .l knew recently he’s no more 😮😢
@Lallissamayalarai
@Lallissamayalarai Жыл бұрын
Great human.
@jananidesikan07desikan40
@jananidesikan07desikan40 Жыл бұрын
Super super sariya sonniha. Purusa adicha vera kalyanam pannipala. Intha kalathu ponnuga ponnugale illa. Cute
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Gymnast nu சொல்லணும் பத்மினி mam ( u & i are of same age..btw) gymnastics nu சொல்ல கூடாது
@user-tm5cp3pu4d
@user-tm5cp3pu4d 4 ай бұрын
May God bless you sister 🙏 ❤️
@user-pk2vy4qn9e
@user-pk2vy4qn9e Жыл бұрын
Super cute mam
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna Жыл бұрын
Disco Shanthi நல்ல மனம் உள்ளவராக உள்ளார், ஆனால் அதற்க்காக குடும்ப வன்முறையை ஞாயப்படுத்துதல் தவறு. பல பெண்களுக்கு மனதில் ஆழ்மான பாதிப்பையும் சுய மரியாதை இழப்பையும் ஏற்ப்படுத்துஇறது.
@vintagemalarum8826
@vintagemalarum8826 Жыл бұрын
லவ் பண்ணி கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டு பேரும் பேசிகிட்டே கல்யாண மூணு மாசத்துல டைவர்ஸ் பண்றோம் என்ன கொடுமை படுத்தினான் சொல்லிட்டு தெரிகிறது எனக்கு மட்டும் இல்ல அது அவங்களோட அண்டர்ஸ்டாண்டிங் அவ கோவத்துல அடிச்சார் என்றுதான் உன் அன்பு அது அளவிட அன்புதான் உங்கள் கட்டளையை அடித்தவுடன் ஒரு திரும்ப வந்து கொஞ்சம் ஒரு அவர்களை சமாதானப்படுத்தி லயா இத தவறு என்று சொல்ல மாட்டேன்
@ganesanshanthi4521
@ganesanshanthi4521 Жыл бұрын
Super ma
@kavithaanandh1013
@kavithaanandh1013 3 ай бұрын
Happy
@suganyasrini1962
@suganyasrini1962 Жыл бұрын
What great woman.
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
80 வயது தோற்றம் சாந்தி 😢
@vahidabanu2780
@vahidabanu2780 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@menagamaniyan8808
@menagamaniyan8808 Жыл бұрын
I'm shocked at the way she normalizes violence and physical abuse by her husband. It is as if she recollects them very fondly. Would she support her sons if they turn violent against their wives , then?
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari Ай бұрын
சில நேரங்களில் 🫂😰 சில மனிதர்கள் காண்கிறோம் வாழ்க்கையில்
@prabanjsiddhu162
@prabanjsiddhu162 Жыл бұрын
👏👏👏👏
@Sharu201
@Sharu201 Жыл бұрын
Kanavarai entha kalangamum illamal unmayaka neesitha oru nalla manaivi. 🙏🙏🙏🙏🙏
@URUTTUULAGANATHAN2023
@URUTTUULAGANATHAN2023 Жыл бұрын
Mam please upload manthira vaasal serial 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaalgavalamudansangeetha5794
@vaalgavalamudansangeetha5794 Жыл бұрын
Love you santhi
@sathishkumar-sv5hx
@sathishkumar-sv5hx Жыл бұрын
Really hats off to you Shanthima a brave lady.... Ur role model to all
@ramshankar7769
@ramshankar7769 Жыл бұрын
mam neenga super mam..!
@indradevi7441
@indradevi7441 4 ай бұрын
மிகவும் நல்ல பரந்த எண்ணங்கள் சாந்திம்மா தங்களுக்கு.
@kumarankumaran7017
@kumarankumaran7017 Жыл бұрын
Anuradha madam interview pl madam
@user-hl5uf4xu4i
@user-hl5uf4xu4i 10 ай бұрын
🙏❤💯
@savithrim946
@savithrim946 2 ай бұрын
" உயர்ந்த உள்ளம் " 🙂🙏🙏🙏🙏
@shobars2463
@shobars2463 Жыл бұрын
Helping minded person has no long life. Each person not be permanent in this world.
@prabhupanchanathan8035
@prabhupanchanathan8035 Жыл бұрын
😍😍😍😍😍
@sriharishsriharish1154
@sriharishsriharish1154 Жыл бұрын
My fev dancer
@SPTSTORES
@SPTSTORES Жыл бұрын
Respect to u mam
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 3 ай бұрын
Shanti Shanti super 👍 MAA MAA MAA ❤
@savieatstamil3114
@savieatstamil3114 Жыл бұрын
Eppo movie nadikalam😍
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Жыл бұрын
Manasu kastama iruku 😢😢
@maheshseth751
@maheshseth751 Жыл бұрын
If a guy beats you there abuse. Don’t justify that.
@Mayavan1968
@Mayavan1968 3 ай бұрын
சகோதரிக்திக்கு வாழ்த்துகள்....
@rajarajeswari6062
@rajarajeswari6062 Жыл бұрын
Shanth akka kind hearted person
@sumathiramalingam9690
@sumathiramalingam9690 Жыл бұрын
Bbye
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A Жыл бұрын
i remember how beautiful shape he had with good skin
@rajiraji8391
@rajiraji8391 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌🤝
@rajkumari2054
@rajkumari2054 Жыл бұрын
Movie la edo ninachen but reality Unmayana pasam anbu
@Taashu85
@Taashu85 Жыл бұрын
I don’t know she is glorifying physical abuse and talking so funny as if it’s some comedy types her husband is no more …but accusing girls who are getting out of abused relationships really ? …They are celebrities and they get away saying anything and everything ..I really like disco shanti Mam but this statement of her supporting physical abuse is so appalling 😢
@anitaanand9071
@anitaanand9071 Жыл бұрын
Yes, absolutely correct 😢
@vijidiviya1912
@vijidiviya1912 Жыл бұрын
Avanga bras teriyutunu unaku teriyum aporum yaan focus panringa
@nambasalem870
@nambasalem870 Жыл бұрын
Yes solli katanum then telecase panranga?
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Brain la haemarrhage aagi இருந்தால், காது, மூக்கு, வாய் எல்லா வழியில் உம், blood varum. BP அதிகம் ஆனால், இரத்த நாளங்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு. Heart attack la blood வெளியில் வராது
@melon7077
@melon7077 Жыл бұрын
It is either hemorrhage or haemorrhage. , before you correct someone Correct yourself first..(i am saying this for your another comment where you corrected kutty padmini gymnast pronunciation )
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
@@melon7077 corrected. I had doubt in spelling while typing..... But no doubt in content. Anyways , iam educated( taught ) in a different perspective..that there are spelling correctors..than content correctors around. Shanthi mam says it is heart attack innocently. That is not correct. I want to tell that to viewers too. BP is the culprit for blood spewed thro every possible opening near brain. Thank u anyway.
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
​@@malathibhaskaran5453 Hi sister, how are you? After Bigg Boss, I didn't see your comments anywhere.
@vijirose2076
@vijirose2076 Жыл бұрын
Plz wear comfortable dress.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 45 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 15 МЛН
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 10 МЛН