👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
@kumarramasamy25439 ай бұрын
Bhbbh
@kaneslifetamilvlog Жыл бұрын
🎉🎉 நிறைய நேரங்களில் நம் முகத்திற்கு முன்னாள் காமிக்க படும் விஷயங்களை மட்டுமே நம்புகிறோம். . நாம் படங்களில் பார்த்த டிஸ்கோ ஷாந்திக்கும் இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்🎉🎉🎉🎉🎉🎉. .வெளிப்படையான தெளிவான பேச்சு. .
@umamaheswari7538 Жыл бұрын
சாந்தி ஹரி அவர்கள் காலை தொட்டு கும்பிடுகிறேன் மனைவி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் புனிதவதி அம்மா நீங்கள் 🙏❤ உண்மை காதலுக்கு உதாரணம் உங்கள் வாழ்க்கை உங்கள் பிள்ளைகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் தாயே
@duraimanickam9830 Жыл бұрын
My 😊😊😊
@roja6135 Жыл бұрын
இவங்க மட்டும் இல்லை குயிலி, அனுராதா இவர்கள் எல்லோரும் வணக்கத்துக்குரிய நடிகைகள். கிடைத்த வாழ்க்கையை மனமகிழ்ச்சியுடன் ஏற்று புனிதமாக வாழ்ந்தவர்கள். அனுராதா வின் கணவரும் இறந்து விட்டார். தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே மீண்டும் நடிக்க வந்துள்ளார். A royal salute to Disco Shanthi, Kuyili n Anuradha mam.
@sathishpani3868 Жыл бұрын
@@roja6135to be
@deivanayagiselvan6676 Жыл бұрын
@@roja6135o
@jayanthirajagopalan90252 ай бұрын
True great shanthi .her sister lalithakumari also like this only
@nandhusiva9168 Жыл бұрын
சாந்தி ஹரி மேல இப்போ ரொம்ப மரியாதை வருது ❤❤❤❤அவர்கள் பிள்ளைகளுடன் சந்தோசமா வாழ என் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@gnanasekar8823 Жыл бұрын
சாந்தி அவர்களின் வெளிப்படையான பேச்சு அவர் ஒழுக்கமான நேர்மையானவர் என்பதைத் காட்டுகிறது.
@jayanthirajagopalan90252 ай бұрын
😮ssssss great lady migavum ozhukkamanavar great shanthi keep it up
@IGtamil Жыл бұрын
Don't miss other episodes of Disco Shanthi with Kutty Padmini 👉எனக்கு பைத்தியமே பிடிச்சிருச்சு😭: Disco Shanthi Emotional About Husband Srihari | Kutty Padmini kzbin.info/www/bejne/b5uXnZtseZqZoJo
Such a gem person. So much of deep love and pain inside her. Life is tough. It's not easy to come out of sorrow & depression.
@vanisharayappon5838 Жыл бұрын
C😅😅 😅😅😅DlDl. to Df. F. F to c F. Xdxx zcx. C. F ,c ஸ்ட்க்ஸ்க் 😅😅😅?z x 😅😅x😅😅x ls😅 f 😅😅cc d😅😅 d😅s😅z😅😅
@GreeceTamizhachi555 Жыл бұрын
VERY INNOCENT PERSON I RESPECT HER HATS OFF MA'AM ❤️
@masamasa7064 Жыл бұрын
சாந்தி அக்கா அருமையா பேசுறீங்க.நீங்க அப்ப அவ்ளோ அழகு .வாழ்த்த வயது இல்லை நீண்ட ஆயுளோடு சந்தோசமா வாழனும்
@arunaramboo4421 Жыл бұрын
மிகச்சிறந்த பேட்டி, வாழ்க்கையில் கஸ்ரப்படுபவர்களுக்கு சாந்தியின் கருத்துகள் உற்சாகத்தைக் கொடுக்கும். சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பவர்கள் வாழ்க்கையில் குடும்பக் குத்துவிளக்காக இருக்கின்றார்கள், குடும்பக் குத்துவிளக்காக நடிப்பவர்கள் வாழ்க்கையின் அப்படி இருக்கமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.
@umasharalumasharal6823 Жыл бұрын
Good heart good housewife.. Good sister.. Nalla mother... Sollitay polam..
@SathishKumar-rf7kt Жыл бұрын
அம்மா நீங்கள் அருமையான மனைவி தாய் பெருமைக்குரிய பெண்மணி 🙏
@m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын
நம்மவரின் ரசிகனாக சகோதரி சாந்தி ஹரி குடும்பத்தினர் நீடோடி வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்! 🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤
@pappybaskar.7596 Жыл бұрын
சாந்தி ஹரி அம்மா சிறப்பு பேச்சு. உங்கள் மனசு குணம் அருமை. ❤
@cr7ff1k999 Жыл бұрын
Slipper shot to those who think negative about dancers. Disco Shanthi hats off to you.
@sundarajkumar7411 Жыл бұрын
Very good dancer and great human being hat's off madam, she is a really great 👏 🙏
@dillibabu710 Жыл бұрын
One of the nice person
@tuxedoplanstoday Жыл бұрын
she is most devoted wife and amazing person
@raagumegan Жыл бұрын
சாந்தி .......... எல்லாருக்குமே அந்தரங்கம் , மறுபக்கம் னு ஒன்னு இருக்கும் .நீங்களும் அதை தாண்டிதான் வ்ந்திருக்கீங்க ..... பலருக்கும் பல விஷயங்கள் தெரியாது . நல்லா இருங்க . வாழ்த்துக்கள் .
@lakshmipriya2263 Жыл бұрын
She is 👍👏👏👏👏
@preetiananth6463 Жыл бұрын
Shanthi mam love you very much such a wonderful person
@shakilameeramohideen4020 Жыл бұрын
சாந்தி மேடம் நீங்க வெற்றி விழா படத்துல கமல் சார் கூட நடிச்சீங்களே அப்போ போட்டோ எடுத்துருக்கலாமே 🤔
@TheMaru71 Жыл бұрын
Very open talks. Excellent lady. All the best Dear shanthi
@harilovebirdsfish1570 Жыл бұрын
Pure hearted shanthi amma
@vivekanandanbaskaran9877 Жыл бұрын
Epitome of good wife ❤❤❤ great salute to you Shanthi ma’am
@razshi Жыл бұрын
I saw her 30 years ago in film shooting in Bangalore. She was wearing blue dress looking beautiful.
@sivaKumar-ic4nj Жыл бұрын
சாந்தி mam - 🥰🥰😍😍😊😊 kamal sir - always அழகன் ❣️❣️❣️💙🙏💙
@rajasekar2236 Жыл бұрын
சாந்தி உங்கள் மீதும் உங்கள் பாவா ஹரி மீதும் எனக்கு எப்போதும் அனுதாபங்கள் இருக்கும்.
@bathur05 Жыл бұрын
Pathmini bantha party but shanthi bery casual
@RudravelReddy2 ай бұрын
உண்மை யான அன்புமாறாது👌
@madhukanna81993 ай бұрын
Being a woman she lives like men 🔥🔥🙏🙏🙏🙏👏👏👏👏👏 every woman must be bold like her
@pathmapriyak1725 Жыл бұрын
Super❤ shanthi hari madam .......
@santhanankrishnan9235 Жыл бұрын
About Andavar 2:00❤
@saara005 Жыл бұрын
என்னுடைய favourite glamour Queen❤❤❤லவ் யூ மா❤❤❤❤
@vanajam4564 Жыл бұрын
santhi Akka super talk.neenga Nalla irupinga.very nice ...Andavan unga pakam
@raghupathy8163 Жыл бұрын
Big Boss Tamil la disco shanthi madam kupudinam.Disco shanthi with big Boss Tamil Kamal super ha irukum.Disco what she said is 100 percent perfect about marriage now a days
@pavintechengineeringpavint1389 Жыл бұрын
Shanthi Akka very straight forward and kind heart also Beautiful dancer
@srimen4884 Жыл бұрын
சாந்தி அக்கா வாழ்த்துக்கள்
@jayanthirajagopalan90252 ай бұрын
Lalithakumari yudan prakash vazhdirukkavendum . Pavam Latha she is also great
@NishamaNoor-i7s9 ай бұрын
Great speech ❤
@agdaysprings92348 ай бұрын
Very good Shanthi madam. God bless your noble thoughts
@jm405 Жыл бұрын
Real pure wife...her husband lucky to get her...nowadays no respect to husband...shameful
@anudhiya9160 Жыл бұрын
Big boss Tamil ku shanthi ya koopdinga semaya irukkum.round katti adippanga 😅😅😅😅😅😅😅😅
@rajasakthi1702 Жыл бұрын
வணங்குகிறேன் அம்மா… கவர்ச்சி நடிகைகள் கண்ணியமாக இருக்கிறார்கள் … மற்றவர்கள் ?????
@pravinmurthy Жыл бұрын
Disco Shanthi is a big Kamal Sir fan!
@kumakuma6237 Жыл бұрын
Super shanthi cut and right
@jayabharathi7721 Жыл бұрын
குட்டி பத்மினி அவர்கள் கேட்கிற கேள்வி டிஸ்கோ சாந்தி அவர்களே காயப்படுத்தும் விதத்தில் உள்ளது
@daywithme875 Жыл бұрын
Suriya❤
@s.mugeshwarimugi6250 Жыл бұрын
She is ❤️❤️❤️
@nandhinirajkumar7609 Жыл бұрын
வசந்த கால நதியினிலே . மூன்று முடிச்சுபடம்.
@Musicworld-fy5gd Жыл бұрын
Her father is a veteran tamil actor
@arunmoger Жыл бұрын
After Kamal 80s hero Suresh was so handsome before Aravind Swamy I think.
@paulinealexander8245 Жыл бұрын
Suresh Emma school mate
@Thatonlyone678 Жыл бұрын
Also Rahman (actor)
@palanisankararunachalam9134 Жыл бұрын
Suresh looks like comedian wiht lean body no built physique
@arunmoger Жыл бұрын
@@palanisankararunachalam9134 watch movies unnai naan santhithen, iniya uravu poothathu, pookalai pareekatheergal . Really handsome not like comedian.
@bchekrybathala6527 Жыл бұрын
After kamal, Karthick is handsome before arvindswamy
@omsairam9116 Жыл бұрын
Super ❤️❤️
@malathimalathi5495 Жыл бұрын
Great mam u are. Vazthukal.
@madeshwarandr2998 Жыл бұрын
Great reality she talks about marriage modern couple see
@kamaraj9892 Жыл бұрын
டிஸ்க்கோ சாந்தி மேடம் படம் ஷூட்டிங் ymca கிரவுண்டில் பார்த்து இருக்கிறேன் இந்த பேட்டியில் இவர் பேச்சு வியப்பாக இருக்கிறது இவ்வளவு அசால்டா தைரியமா பேசுராங்க .
@blueocean402 Жыл бұрын
சாந்தி மேடம் நல்ல ஆத்மா. அருமையான தகவல்கள் கொத்திருகீறீர். நன்றாக உள் சட்டையை சரி செய்து, நல்ல உடை உடித்தி shoot செய்யவும்.
@yuvaraj7340 Жыл бұрын
Agni natchathiram la semma comedy ah irukkum ivanga varra scene
@thamizhrajesh1101 Жыл бұрын
Super madem
@dhanabalanv6052 Жыл бұрын
Shanthi akka ungalaum unga sisteraum enakku romba pidikkum vazha valamudan
@kmurugash9263 Жыл бұрын
யாருது ...டிஸ்கோ சாந்தியாது .. 90 களில் நான் பார்த்து சைட் அடித்த சாந்தியாது ... 😂😂😂😂
@ramasamysellakannu Жыл бұрын
Ippa vanthi
@ramasamysellakannu Жыл бұрын
Munadi santhi ippa vanthi
@backiyamkamaraj4465 Жыл бұрын
எதார்த்தமான பெண்
@GBP143 Жыл бұрын
Nagesh pathi niraiya solli erukangala ? Apdi patta AAL kuuda vechika maten apdina avaru epdi patta aala eruparu nu yosichen ! Nagesh is a very good actor. That's why I always advise people.. no one will be good on screen Vera off screen Vera. Bayilwan innum mathavanga sonna vilaku pidichiya nu dhan onnum nakkal kekarangale thavira.. on screen la paakara madhiriye off screen laiyum oruthanga eruparu nu ninaika kudadhu. Anyway I'm shocked about Nagesh. Ipdi innum Yaar Yaar Ellam erupangalo !
oru kaletule disco shanthi evolo young and beautiful ah irenthange
@suseelamaheswaran352 Жыл бұрын
My bawa two years back corona death my love bawa i miss you same feeling
@indiraindira102 Жыл бұрын
Good wife goodmam
@gomathikrishnaswamy6112 Жыл бұрын
super bold shanthi madam
@thennarasujayaraman9320 Жыл бұрын
நான் தங்களுடன் photo எடுக்க விரம்பகிறன். தங்களை போன்ற உயர்ந்த பெண்மணியுடன் .
@ramudubanu5 ай бұрын
So, frank. Great Shanti.
@satheeshoc4651 Жыл бұрын
ഡിസ്കോ ശാന്തി ❤️
@cookwithsafee Жыл бұрын
Santhi akka you are a genuine and true loveable person indha maadiri pengala paakuradhu கஷ்டம் neenga nalla irukanum
@ravichander2533 Жыл бұрын
அம்மா டிஸ்கோ ஆட்டோ சங்கர் ஏற்பாட்டில் எத்தனை தடவை மாகாபலிபுரம் ரிசார்ட் டுக்கு சென்றிறுப்பாய் ஆட்டோவிடம் ஆனந்தன் அடி வாங்கியதும் ஆட்டோ தன் ஆட்டோபயாகிரபியில் குறிப்பிட்டுள்ளாரே
@RajaKumar-sr4ce Жыл бұрын
100% உண்மை
@Jupiter99635 Жыл бұрын
அக்கா என் பசங்களோட உங்க கூட ஒரு photo எடுத்துக்கனும்......
@aathawan4503 ай бұрын
Kamalahasan oru poli nadigan. Dupe. Jeisangar MGR ratha iyarkai nadigar. Sivaji kooda poli.
@sylviabiju399 Жыл бұрын
My favorite actor is also Kamal Hasan.
@bhdrachlam Жыл бұрын
Srihari sir sema action hero
@vadakarakaari1837 Жыл бұрын
Correct a sonneenga
@kodhaisharon9065 Жыл бұрын
Shanthi mam neenga gud human being but cini filed kku match aagadhavanga but unga vithi enna pandra dhu ❤
@shaniarodman9601 Жыл бұрын
Yemma kutty Padmini nondi nondi personal private questions ketkadha ma, you asking more cheap questions, she's trying to avoid those
@Thatonlyone678 Жыл бұрын
Yeah KP so pretentious and gossip monger , hides behind Krishna , so cunning 😮
@NambuRajan-y9m Жыл бұрын
சூர்யாவோட கண் பிடிக்கும் தனுஷோட சுன் பிடிக்கும்
@Balakrishna-bj6yk Жыл бұрын
ஏய் போமா இதை பெருமையா எத்தனை தடவை சொல்லுவ உங்கப்பன் காலத்தில் இருந்து சினிமாவில் அட்ஜஸ்ட் மெண்ட் இருந்திருக்கிறது அதனால் நீ முதலில் இந்த துறை வேண்டாம் என்று சொல்லி போயிருக்க வேண்டும். ஒரே விஷயம் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.
@tprakasam8361 Жыл бұрын
அவரின் ஆடையை சரிசெய்ய சொல்ல வேண்டும் என நிகழ்ச்சி தயாரித்தவர் பார்க்கலையா
@bhuvanapradeep4319 Жыл бұрын
Yes true .very awkward
@watiwati4485 Жыл бұрын
Yes
@pushpakk2049 Жыл бұрын
மாியா தை தான் தே ா ன் று கி ற து
@vijayalakshmi2950 Жыл бұрын
Parkindrindravargalin gangalil than thavaru it is not awkward
@bhuvanapradeep4319 Жыл бұрын
@@vijayalakshmi2950 ok nalla parunga!
@sendhilkumar1327 Жыл бұрын
👍👍👍
@shanmugavadiveljvinayagam6078 Жыл бұрын
🙏🔥
@RM-hv9zk Жыл бұрын
அக்கா அக்கா என்று அழைப்பது அருமை
@chandran4511 Жыл бұрын
மூன்று முடிச்சு,ரஜினி,கமல். வசந்தகாலநதிகளிலே
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@rajav-6844 Жыл бұрын
🙏🙏🙏
@SathishKumar-rf7kt Жыл бұрын
அந்த படம் முன்று முடிச்சு மேடம்
@cheenuleeds5404 Жыл бұрын
Auto shankar biography
@mathssarava4038 Жыл бұрын
I like it talk
@suganthisuganthi5636 Жыл бұрын
சாந்தி அக்கா நீங்கள் ஒரு தர்ம பத்தினி நீங்கள் தான் என் வாழ்க்கை வழி காட்டி
@Venkatvenkat-kk6dh Жыл бұрын
Suganthi neenga dharma Pathini yelaiya
@umadevi5783 Жыл бұрын
Nice women
@aniruth8562 Жыл бұрын
Disco shanthi industry la cinema industry la adjust ment illanu solradhu thappu