எனக்கு தான் இப்படியா...? இல்ல எல்லாருக்கும் இப்படியா?...

  Рет қаралды 62,560

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 150
@judemervin451
@judemervin451 4 ай бұрын
ஒவ்வொரு வீட்டிலும் நடக்குற சத்தியமான உண்மையை எதார்த்தமா கன்டென்டா எடுத்து இருக்கீங்க ரெண்டு பேரோட ரியாக்சன் அல்டிமேட்👌 சூப்பர்👌 வேற லெவல்👌👏🎊🎉💝❤️❤️.
@SanjanaKolams
@SanjanaKolams 4 ай бұрын
Same Same pa... எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் நான் மட்டுமே சமைக்கணும்.யார் வீட்டுக்கு போனாலும் அங்கேயும் சமைக்கணும்.சொந்தங்களை நினைச்சாலே பயமா இருக்கு பா
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
நீ சொல்ற வார்த்தை 100% உண்மை தங்கச்சி😂 நான் எங்க மாமியார் வீட்டுக்கு போனா இதான் நடக்கும்😅😅
@muthulakshmi7323
@muthulakshmi7323 4 ай бұрын
குடும்பத்தில் நடப்பதை எதார்த்தமான நடிப்பில் அசத்திட்டிங்கா சுப்பர் நடிப்பில் உங்களையும் அண்ணாவும் அடிச்சுக்க ஆள் இல்லை வாழ்த்துகள்🎉🎉❤❤👌👌👌
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
சத்தியமான உண்மை இது தான்😔 எங்க வீட்டுல நடக்கும் நான் வெஜ் எல்லாம் வரிசையா வாங்கிட்டு வந்து போடுவாங்க சமைக்கிறது நான் ஒருத்தியா தான் இருப்பேன்😢
@kamalanataraj7373
@kamalanataraj7373 4 ай бұрын
எப்படியோ காமெடி என்ற பெயரில் உங்க ஆதங்கத்தை நாசுக்காக சொல்லிட்டீங்க
@banu6634
@banu6634 4 ай бұрын
எல்லாருக்கும் இப்படி தான் sister.why blood same blood movement😂
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 4 ай бұрын
😂😂😂😂😂😂ulladha ulla padi sollum Santha sister..comedy ya appadiye sollitinga nice Action ❤❤❤❤❤
@amsavenirenganathan8580
@amsavenirenganathan8580 4 ай бұрын
பணம்.செலவுபண்ணியத.சேர்த்து.வாங்கிக்கலாம்.செலவபத்தி.கவலை.படவேண்டாம்மா.ஜாலி.கடவுளே.அம்மம்மா.என்னகதம்மா
@baggiams6427
@baggiams6427 4 ай бұрын
சாந்தா உனக்கு வாய் வலிக்கிலயா அப்பப்பா என்ன பேசுற பாவம் ராஜா தம்பி 😂😂😂
@yamunasaravanamuthu7167
@yamunasaravanamuthu7167 4 ай бұрын
மருமகள் மகளாநெனச்சு எல்லாமே நல்லாஇருக்கும்எதார்த்தமான உண்மை😮😅😊😊😊
@chithraravi7826
@chithraravi7826 4 ай бұрын
அருமை சாந்தா நடிப்பு வாழ்த்துக்கள் நாட்டு நடப்பை அழகாக சொல்லி இருக்கீர்கள்❤❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
சிங்கம்புணரியில் குமுற வேண்டியதை கேரளா வயநாடு வந்ததும் குமுறுது தங்கச்சி🤣🤣👌🤣🤣 சூப்பர் சூப்பர் சூப்பர்👌🤣🤣🤣
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 4 ай бұрын
ஆமா ஆமா 🤣🤣
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 4 ай бұрын
உண்மை தான் சாந்தா. இங்கும்‌ இதே கதைதான் 😅
@Jemskitchen2024
@Jemskitchen2024 4 ай бұрын
ரொம்பவும் சரியாக சொன்னிங்க எல்லாருடய வீட்லயும் இப்படி தாம்போல ❤❤
@selvi8665
@selvi8665 4 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்
@kalag4658
@kalag4658 4 ай бұрын
சத்தியமான உண்மை எனக்கு இதேபோல் நடக்கும் எல்லாமே ஒரே ஆள்தான் எல்லார் வீட்டிலும் இதேபோல் நடக்கும் போல👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰
@smrm2426
@smrm2426 4 ай бұрын
புன்னகை அரசி அருமை செல்வன் தென்காசி
@gamingwithgamer6704
@gamingwithgamer6704 4 ай бұрын
உண்மை தான் சாந்தா அக்கா அதுக்கு நம்ம வீட்டிலேயே இருந்து விடலாம் அக்கா
@latheeflatheef3833
@latheeflatheef3833 4 ай бұрын
🎉😂😂😂😂 அக்கா ஆமா அக்கா அது என்னமோ உண்மை தான் 😅😅😅😅😅😅😅
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 ай бұрын
It's true
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 4 ай бұрын
ஊருக்கு போய்ட்டு வந்தாலே இப்படித்தான புலம்பணும்
@SaravananR-t4j
@SaravananR-t4j 4 ай бұрын
Fact 💯 💯 fact
@rajalakshmisivanesan3536
@rajalakshmisivanesan3536 4 ай бұрын
ஆமா... உண்மை தான் சாந்தா😂😂😂
@judemervin451
@judemervin451 4 ай бұрын
சாமி சத்தியமா இது தான் எங்க வீட்டுல நடக்கும் எல்லாத்தையும் வாங்கி போட்டுட்டு ஆம்பளைங்க நாங்க எஸ்கேப் ஆயிருவோம்🤣🤣🤣🤣.
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 4 ай бұрын
என்ன பிரதர் நீங்க பாவம் உங்க wife 🤣🤣🤣🤣இனிமேல் ஹெல்ப் பண்ணுங்க 🤣
@Mansura-w3r
@Mansura-w3r 3 ай бұрын
Kulu kulu nuuuuu.. Irukkumm.. Vayiterichchal comedyoda terithu😂😂😂😂
@selvik5204
@selvik5204 4 ай бұрын
Eillar vettlayum same problem akka😂😂😂😊
@SreeBagavathi-zk8xi
@SreeBagavathi-zk8xi 4 ай бұрын
Akka unmadha akka but nalla comedyavum irukudhu super sister
@bhairavajay
@bhairavajay 4 ай бұрын
அக்கா உங்களுக்கு மட்டும் இல்ல அக்கா எனக்கும் எங்க போனாலும் இதே மாதிரி தான் நடக்கும் அம்மா வீட்டுக்கு போன உடனே நாம தான் சமைக்கணும் எல்லா வேலையும் செய்யணும் மாமியார் வீட்டுக்கு போனாலும் நம்ம தான் சமைக்கணும் எல்லா வேலையும் நம்ம தான் செய்யணும் அவங்க இங்க வந்தாலும் நம்ம தான் செய்யணும் நம்ம அங்க போனாலும் நம்ம தான் செய்யணும் நீங்க சொன்ன மாதிரியே தான் கிச்சன்ல இருந்துகிட்டு யாராவது சொந்தக்காரங்க வந்தா வாங்கன்னு பேசிக்க வேண்டியதுதான் எனக்கு நடக்கிற கதையை அப்படியே வீடியோவை பார்த்த மாதிரி இருக்கு நேத்து நீங்க சொல்லும்போதே நெனச்சேன் ஊருக்கு போனாலும் நம்மள மாதிரி தான் சாந்தாகவும் எல்லா வேலையும் செய்யணும் போலன்னு ❤ இதுக்கு ஊருக்கு போகவே இருந்துக்கலாம்னு தோணும் ஆனா என்ன செய்ய பிள்ளைகளுக்காக போக வேண்டியது இருக்கு என்ன அக்கா பண்ண முடியும் நம்ம வாங்கிட்டு வந்த வரம் அப்படி ❤ சூப்பர் அண்ணா ❤❤ திருச்சி சத்யா ❤
@meenameena7530
@meenameena7530 4 ай бұрын
10000% correct pa😂
@Hemavenus
@Hemavenus 4 ай бұрын
இத கேட்கிற மாமியாரும் நாத்தனாரும் காறி (உங்க பாஷையில்) துப்புவாங்க😅
@Madhesh4550
@Madhesh4550 4 ай бұрын
சகோதரி அனுபவமோ இந்த பொழம்பலை சிங்கம் முன்னணியில் புழம்பிஇருந்தால் அடுத்த முறை‌போக வேண்டிய வேலை இருந்து இருக்காதே.என்னத்த சொல்ல நாட்டு நடப்பு இப்படித்தான் இருக்கு
@saltminttamilchannel4539
@saltminttamilchannel4539 4 ай бұрын
Santha kka correct 🎉
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 4 ай бұрын
This new generation, we have to be franc.
@kavitharavi1930
@kavitharavi1930 4 ай бұрын
Anaku vaya eruku.super dialogue ❤
@sonyasonya4734
@sonyasonya4734 4 ай бұрын
Super Super
@simplifywithsakthi9908
@simplifywithsakthi9908 4 ай бұрын
SUMMMA NATHANARE KORAI SOLLATINGE!!
@VinishiaVijayFernando
@VinishiaVijayFernando 3 ай бұрын
Correcta sonenga sissy unga polambal en polambalum kuda😂😂😂❤❤❤
@AmruthaAbi-rw1lg
@AmruthaAbi-rw1lg 4 ай бұрын
Same sitution my family
@mathivathaniv7447
@mathivathaniv7447 4 ай бұрын
Same feeling sister❤❤❤😂😂😂
@padmavenu7627
@padmavenu7627 4 ай бұрын
Unmai than santha 🎉🎉🎉🎉
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயம் உற்ற துணையாய் இருப்பாள்❤️❤️❤️ அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்❤️❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️
@niroshajekatheeshwaran8734
@niroshajekatheeshwaran8734 4 ай бұрын
2:35 Ultimate 😂😂
@KarthikaP-o2s
@KarthikaP-o2s 4 ай бұрын
Super 😂😂❤
@bhairavajay
@bhairavajay 4 ай бұрын
அக்கா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து உங்களை உட்கார வைத்து சமைச்சு நான் தாரேன் ❤❤ திருச்சி சத்யா
@RaiganBegem
@RaiganBegem 4 ай бұрын
Enna sister oorula nadanthucha iptilam
@karthiGayu210
@karthiGayu210 4 ай бұрын
அக்கா ரவி அண்ணா எங்க வீடியோ காட்டுங்கள்
@nithyavenkat7634
@nithyavenkat7634 4 ай бұрын
Correct correct 😂engal veetilum ippadi than
@Mithra95
@Mithra95 4 ай бұрын
Yellarum veetulaium nadakum 😂😂
@umaravi2416
@umaravi2416 3 ай бұрын
😂100/ unmai
@chandrakalashanmugam8723
@chandrakalashanmugam8723 4 ай бұрын
Unmai taan...ellarom eppadi tano
@manjulaarumugam8524
@manjulaarumugam8524 4 ай бұрын
100% true
@songslover2727
@songslover2727 4 ай бұрын
குளு குளு குளுன்னு இருக்கும் 😂😂
@KalaiSelvi-e1h
@KalaiSelvi-e1h 4 ай бұрын
It's true sister
@farhann0096
@farhann0096 4 ай бұрын
Santha ...mamiyar vitta vittu ninga nagandhadhunala ungalukku endha kashtamum illa....muthu voda anann wife jaya vukku tha indha nelama....a avanga mamiyangalayum gavanikkanum ellarayun gavanikkanum😅
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
ஒவ்வொரு வீட்டிலேயும் ஒவ்வொரு மருமகளின் புலம்பல் இதா தான் இருக்கும் 😂😂😂 செம வேற லெவல் எப்படித்தான் யோசிச்சு இப்படியெல்லாம் போட்டீங்களோ🤣🤣🤣🤣
@sharmilasharmila5984
@sharmilasharmila5984 4 ай бұрын
Akka unga nadippu ulaga nadipuda samy ippadythan unmiyila nadakkuthu atha neenga kamadiya seithinga parunga superkka sirippu thanga mudiyalaponga Thankyou sister
@NithyaS-o7q
@NithyaS-o7q 4 ай бұрын
Unmaithan akka super
@Mansura-w3r
@Mansura-w3r 3 ай бұрын
Illa neenga soldrathum unmaitan.....
@Kkalaiirulandi123
@Kkalaiirulandi123 4 ай бұрын
Ippati yellam samatchathan innaru pontatti superuppanu solluvsngalam anne itha dialogue sollalayo akka enga veetla atikati vanthu vanthu pokum
@masterofgaming5530
@masterofgaming5530 4 ай бұрын
Sema content santha
@Sabana-nx6xw
@Sabana-nx6xw 4 ай бұрын
அல்ல பின்னே 😂😂
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 4 ай бұрын
Aama santha correcta sonniga nammala marumahal appdithan parpaga😂😂❤❤lailalaila
@meharsafeer7483
@meharsafeer7483 4 ай бұрын
அக்கா அண்ணன் சூப்பர் ❤
@sparklingstar8204
@sparklingstar8204 4 ай бұрын
😂😂❤
@arputham5536
@arputham5536 4 ай бұрын
Akkaa superrrr...enakenna vaaaya erukkunu 😊😊 am kkkdi
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 4 ай бұрын
Muruenggakai sambar vaiengga
@veni774
@veni774 4 ай бұрын
Super santha unmai tha yanga ponalum nammale vela seiyanum i love santha
@suvethahazel6052
@suvethahazel6052 4 ай бұрын
Super akka 👌👍🙋🙋🙋🙋
@Nithishcreations290
@Nithishcreations290 4 ай бұрын
same to my home 😁😁😁
@vijilakshmi9048
@vijilakshmi9048 4 ай бұрын
ஆனால் ,எனக்கு அப்படி எல்லாம் இல்லை.நான் ஊருக்கு போனால், என்னுடைய மாமியார் தான் சமைத்து கொடுப்பாங்க.எனக்கு அவங்க சமையல் ரொம்ப பிடிக்கும். அசைவம் நல்ல செய்வாங்க. அவங்க எங்க வீட்டுக்கு வந்தா நான் சமையல் பண்ணுவேன்.அவங்க கொஞ்சம் ஓய்வு எடுப்பாங்க
@kavitharamesh1076
@kavitharamesh1076 4 ай бұрын
Engalukellam entha kotupanai ellai😭.Enga ponalum Naga than velai seiyanum
@revathi_dharshu
@revathi_dharshu 4 ай бұрын
😅😅😅😅😅😅
@pvsgaming7479
@pvsgaming7479 4 ай бұрын
உண்மை ஆமாம்
@PalanichamyS-q7x
@PalanichamyS-q7x 4 ай бұрын
Super.akka.
@sivaskk790
@sivaskk790 4 ай бұрын
👍👍👍👍👍👍சூப்பர் கன்டென்ட் அக்கா வேற லெவல் போங்க இன்னைக்கு காலையில எங்க மாமியார் முகசுளிக்கிற மாதிரி பேசுனாங்க உங்க வீடியோ பாத்ததும் என் மன உளைச்சல் ❤️❤️❤️🥰🥰🥰🥰 எங்கியோ போயிருச்சு ❤️❤️❤️😍😍😍😍டாங்கரக்கா டாங்கரக்கா 👏👏👏👍👍👍👍அக்கா
@priyanka.vpriyanka.v1663
@priyanka.vpriyanka.v1663 4 ай бұрын
Ama akka neenga sonathu 💯 % correct ipadi than nadakuthu
@lakshmikrishnan5017
@lakshmikrishnan5017 4 ай бұрын
அருமை
@sivanthisivanthi493
@sivanthisivanthi493 4 ай бұрын
😂😂😂😂😂
@sk.balaji
@sk.balaji 4 ай бұрын
Akka anna super
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 4 ай бұрын
ஆமா அக்கா எனக்கும் இதே😂😂😂
@DeviBala-t6y
@DeviBala-t6y 4 ай бұрын
Super சாந்தாஎல்லார்வீட்டில்நடக்கறதுஅப்படீயேவீடியோபோட்டதுsuperநடுவுலராஜாதம்பிஅலப்பரைsuperஇருவர்நடிப்புsuper
@narmathalavanya9914
@narmathalavanya9914 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vallidina7284
@vallidina7284 4 ай бұрын
Same feeling to me sanths
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 4 ай бұрын
Super akka 😂😂😂
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc 4 ай бұрын
❤️❤️❤️❤️👌👌👌👌😂😂😅😅😅
@Muthumariammal.K
@Muthumariammal.K 4 ай бұрын
😂😂😂😂😂factttuuu
@JayaSanthos
@JayaSanthos 4 ай бұрын
😂😂😂😂😂😂❤❤❤❤❤
@gnanamanipandian4661
@gnanamanipandian4661 4 ай бұрын
😊😊😊😊
@AkilaTamil-bk3ti
@AkilaTamil-bk3ti 4 ай бұрын
Correct akka uinmya sonninka
@devapurushoth6375
@devapurushoth6375 4 ай бұрын
Ultimate Santha😂😂😂😂😂🎉🎉🎉❤❤
@Jasmine-c-f6f
@Jasmine-c-f6f 4 ай бұрын
Santha 😅😅Correcta sonnenga ponga😂😂😂
@mallikam1667
@mallikam1667 4 ай бұрын
Super, super, super
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 4 ай бұрын
Video mulusha parkkamale like comment pottachu santha❤❤❤laila
@sumathiragul705
@sumathiragul705 4 ай бұрын
அக்கா கரெக்ட் 💯💯 உண்மை 😔
@geethamurugesan9929
@geethamurugesan9929 4 ай бұрын
Kulu.kulu nu errukum Raja
@horrorfilm6976
@horrorfilm6976 3 ай бұрын
Akka ethu unmai
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry 4 ай бұрын
இதுவே பண்டைய கலாச்சாரம்😂😂😂
@kalaiselvirajendran1782
@kalaiselvirajendran1782 4 ай бұрын
இப்படி சொல்லியே பெண் களை அடுப்பில் வேக வைத்து விட்டார்கள்
@nagappandhineash8051
@nagappandhineash8051 4 ай бұрын
Ullathai unmaya santha Ella veetulayum iduthu than nadakuthu
@geethamurugesan9929
@geethamurugesan9929 4 ай бұрын
Sandha correcta sonna ma engha ponalum nammathan ella velayum
@AbumusthafaAbumusthafa-co3fd
@AbumusthafaAbumusthafa-co3fd 3 ай бұрын
Enna varthai slradhu ne terla.....
@acsrdreamworld1702
@acsrdreamworld1702 4 ай бұрын
😂😂❤❤
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН