பூங்காற்று சேனலுக்கு முதலில் வாழ்த்துக்கள். நன்றி. இந்த ஐய்யாவின் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் போலிக்கு என்னைபோன்று 69 வயதானவர்களுக்கு. பல அறிஞர்கள் ,டாக்டர்கள்,மனநலமருத்துவர்கள் இதை சொல்லுவார்கள். ஆனால் ஒரு அனுபவசாலி சொல்லும் போது கேட்பது மிக சிறந்தது.
@abdurraheem9936Ай бұрын
வறுமையால் வளர்ந்தவர்கள் வலுவிழந்து விடுவார்கள்.சுயமாக இயங்க நிதிநிலை முக்கிய பங்குவகிக்கிறது.
@RangaNathan-vl4hp15 күн бұрын
Thanks for sharing your life story experience and the tips 🙏🙏🙏🙏❤️❤️❤️
@mhs664 ай бұрын
தனக்கு வயதாகி விட்டது என்ற நினைப்பு வரக்கூடாது மற்றும் எதிர்பார்ப்பு இல்லா வாழ்க்கை வாழப்பழகணும். சுயநலமில்லாத மனிதன் யார்!!! அருமையான பதிவு. ஆரோக்கியமான வாழ்க்கை அமைதி வாழ்ந்திட வேண்டுகிறேன்.
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@freefire-qs7hf4 ай бұрын
³@@poongaatru
@ponrajnadar6703 ай бұрын
உங்கள் ஆலோசனை ரொம்ப நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு வயது 65. நினைத்திலே பயமாக இருக்கிறது. ஆலோசனை சொல்லுங்கள்.
@velus16302 ай бұрын
I am greatly indebted to you for your practical tips
@gchandrasegaran389925 күн бұрын
ஐயா,நீங்கள் கூறிய படி நாம் வாழ்வில் எங்கிருந்து புறப்பட்டோமோ அவ்விடத்திற்கே வாழ்வின் முடிவில் வந்து சேர்கிறோம். தன்னுடைய தேவைகளை பிறரை எதிர்பாராது தானே செய்து கொள்வது சிறந்த கொள்கை. உடல் நலமுடன் மன பலமுடன் நீண்டு வாழ இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@thiruneelakandan35844 ай бұрын
ஐயாவுக்கு எனது பணிவான வணக்கங்கள் என்னுடைய வயது இன்று 69 நீங்கள் கூறியது போல் இந்த நாள் வரை அனைத்தும் நானே செய்து முடிப்பேன் என்ற முடிவில் எனது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் எனது எட்டாவது வகுப்பு படிப்பு ஆரம்பத்திலிருந்து இன்று வரை எனது வாழ்க்கையை நானே முடிவு செய்திருந்தேன் அதன்படியே இன்றும் நடந்து கொண்டிருக்கிறது இன்றைக்கும் எனக்கு மனைவி துணை வேண்டும் பிள்ளைகள் துணை வேண்டும் என்று வாழாமல் என்னால் இன்றும் உழைக்க முடியும் என்ற இணைப்பில் இன்றும் ஒரு சொந்த கடை வைத்து உழைத்து வருகிறேன் என்னுடைய உழைப்பில் நான் என் வாழ்க்கையை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறேன் யாருடைய உதவியும் எதிர்பார்க்கவில்லை நான் தான் குடும்பத்திற்கு இன்றும் பணம் கொடுத்து உதவி கொண்டிருக்கிறேன் ஆனால் நான் பார்ப்பதும் சிறுதொழில் அதிக பளுவான வேலையும் கூட உடல் உழைப்பு இதைப் போல் பல சாதனைகளும் செய்து முடித்துக் கொண்டிருக்கிறேன் இவை அனைத்தும் என் வயதிற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது இதே வேகத்தில் உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன் வாழ்த்துங்கள் உங்கள் விளக்கத்திற்கு மிகுந்த நன்றி
@இயல்பு-ழ3வ4 ай бұрын
வாழ்த்துக்கள்
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@poongaatru4 ай бұрын
வணக்கம் ஐயா. உங்களுடைய அனுபவங்களையும் சாதனைகளையும் வீடியோ எடுக்க பூங்காற்று விரும்புகிறது. மேலுன் விவரங்களுக்கு திரு.ராஜசேகரன் +91 9994902173 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@M.c.kannan3 ай бұрын
You are hale &healthy sir. It is Almighty's gift. Wearing denture is better sir.
@thiruneelakandan35843 ай бұрын
@@M.c.kannan உங்கள் பதிலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@GeethaSatheesh064 ай бұрын
மெய்சிலிர்க்க வைத்தது தங்களின் பேச்சு வாழ்க வளமுடன் ஐயா 💪👏👏💐💐🙏🙏🙏
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@somasundaramrajamanickam58Ай бұрын
ஐய்யா தங்களுக்கு எனது வணக்கங்கள்❤ மிக அருமையான , தெளிவான , எதார்த்தமான , உண்மையான குறிப்புகள்...
@ramamurthy3933 күн бұрын
Sir, super talk. You should live beyond 100 years. God always with you. TK u.
@mohamedrafeek19984 ай бұрын
ஐயா அவர்கள் நீண்ட நோயற்ற வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன். தங்களுடைய உபதேசம் எல்லா வயதினருக்கும் தேவையான அறிவுரை. உபயோகமான பதிவு வாழ்த்துக்கள். ஒரு சிறிய திருத்தம். தங்களுடைய வயது 91 இல்லை 19 தான்.
@ponnambalamthandapani19644 ай бұрын
நல்ல கருத்துள்ள பேச்சு.நாசுக்காக பேசுகிறார்.வணங்கி ஒப்புக் கொள்கின்றோம்.
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@gunasekarant369223 күн бұрын
ஐயாவுக்கு இயற்கையின் அனைத்து ஆற்றலையும் நலனையும் பெற்று நூற்றாண்டுகளாக வாழ வேண்டும். காலை வணக்கம்.
@rosalinrosalin484918 күн бұрын
அய்யா உங்கள் வாழ்க்கைப்போல என் அப்பாவும் ஆசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்று 94வயது வாழ்ந்து, இறக்கும் நாளன்று வரை நினைவாற்றாலுடன் இருந்து காலமானார். அவரது வாழ்க்கை முறையும் உங்களைப்போல் தான் இருந்தது . இன்று நான் 80வயது முடித்து 81ல் துவங்கும் நாளில் உங்கள் சிறப்பான அனுபவம் மற்றும் அறிவுரை பயனுள்ளதாக அமைந்தது. இறைவன் அருளால் நீங்கள் நீடூழி, நலமுடன் வாழ வேண்டுகிறேன். 🙏🙏🙏
@SrinivasanRenuka2 ай бұрын
வாழ்த்துகள் ஐயா உங்களை என்முன்னுதாரனமாககொண்டுஉங்களின் அன்பான அறிவுரை கேட்டுஎண்பதாண்டுகடந்துவிட்டதுஅக்காமகளைமணந்துஐம்பத்துநான்காண்டுமுடிந்துவளர்துகொண்டுவருகிறதுஎவர்துணையுமின்றிவாழபிடிக்கவில்லைஇரண்டுமகன்மூன்றுபெண்குழந்தைபேரன்பேத்திகள்பத்துபேத்தியின்மகளையும்பார்த்தாகிவிட்டது நிறைவுள்ள வாழ்க்கை வாழ்ந்தாலும் இன்னும் யாரையோ எதிர்பார்த்து வாழ வேண்டிய ஒரு கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சொந்த வீட்டில் வாழ்கிறோம் பென்ஷன் வகை எதுவும் இல்லை ஆனாலும் மனநிறை வோடு வாழ்வதாக நினைத்துவாழ்ந்துகொண்டுஇருக்கிறோம்தாங்களின்ஆசிஅறிவுரையுடன்!!!! கொண்டிருக்கிறோம்
@sandanadurair58624 ай бұрын
அண்ணா சேதுமாதவன் அவர்களே, என்னைப்போன்ற முதியவர்களுக்குத் தேவையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நமக்கு சுயநலம் இருப்பதுபோல் நம் பிள்ளைகளுக்கும் இருக்கும், அதை மதிக்கவேண்டும் என்று கூறியது உண்மை. அருமையான பதிவு. கன்னடம் தாய்மொழி. தமிழில் படிப்பு. தெலுங்கு மொழியையும் கற்றிருக்கிறீர். ஆங்கிலமும் மலையாளமும் நன்கு தெரிந்திருப்பீர்கள். இன்று இரண்டு மொழிகளுக்குமேல் படிக்கவிடாமல் இருக்கு தமிழக அரசு. கொடுமை. நீங்கள் நீடூழிவாழ இறைவன் அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன்.
@GaneshGanesh-eh3lg4 ай бұрын
உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளையும் நீங்கள் படிக்கலாம்! ஆனால் அதை மத்தவங்களும் படிக்கணும் என்று நீங்கள் அடம்பிடிக்ககூடாது!
@KathaiCharam4 ай бұрын
🎉
@arumugamkrishnan99124 ай бұрын
@@GaneshGanesh-eh3lgஅருமை.நன்றி.
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@shanmugamchinnappa6812Ай бұрын
முட்டாள் தனமாக பதிவு போடுவியா! இரண்டு மொழிகளுக்கு மேல் படிக்க கூடாது என்று எந்த அரசு தடுத்தது? எல்லா இடங்களிலும் அரசியலா? கூலிக்கு மாரடிக்கும் வேலை செய்தாலும் கொஞ்சம் மனசாட்சி வேண்டாமா?😂😂😂
@kumaravelkathirvel76932 ай бұрын
பூங்காற்று சேவை பாராட்டத்தக்கது . நன்றி !!
@Jayalakshmi-w4n2 ай бұрын
What a wonderful practical man. Covering.up his emotions he has given ecxellent advice to other senior citizens. Thanks. I am 84
@surensivaguru5823Ай бұрын
Nantri sakothara 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@vae21684 ай бұрын
உமக்கு என்ன குறைச்சல் நீர் ஒரு ராசா.🎉🎉 வந்தால் வரட்டும் முதுமை.🎉🎉🎉.தனக்குத்தானே நிகர் என வாழ்ந்தால்🎉🎉 உலகத்தில் ஏது தனிமை.🎉🎉76 வ்யது வாலிபனின் வாழ்த்துக்கள்..🎉 வாழிய பல்லாண்டு🎉🎉நீவீர்...வாழிய.
@rogersri29 күн бұрын
Great message sir - hats off to you You are a role model அருமையான செய்தி ஐயா - உங்களுக்கு வணக்கம் நீங்கள் ஒரு முன்மாதிரி
@saroja53322 ай бұрын
எவ்வளவு நினைவாற்றல் !!! வாழ்க வளமடன்.
@annaibalu14603 ай бұрын
நல்ல அறிவுரை நன்றி ஐயா🎉
@murugesannatarajan7387Ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉
@senthilkumarc125123 күн бұрын
ஐயா! நீங்கள் நீடூழி ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@ajithairene77132 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்களை உங்களை🙏
@MOOKKAMMALP-b3h3 ай бұрын
நம்மைவிட சிறியவரிடம்விட்டுக்கொடுத்து கடக்க வேண்டிய மனோபாவம் வரணும் என்று சொல்லும் பக்குவம் பெரும்பாலும்எல்லா முதியவர்களுக்கும் வருவதில்லை. ஐயா அவர்கள் பெரிய மனிதர்,பெரிய மனம் படைத்தவர் போலும்! ஐயாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி, மிகவும் பயனுள்ள பொழுதாக இருந்தது! ஐயாவுக்கு என் பணிவான வணக்கம்!❤
@PoyyamozhiR-g6d3 ай бұрын
பிறறை எதிற்பார்க்காமல் தனது தேவைகளை தானே இந்த வயதிலும் பார்த்துக்கொள்ளும் ஜீ யை இறைவன் காப்பாற்றட்டும்.
@vishvanathan7317Ай бұрын
ஐயாவிற்கு எனது பணிவான வணக்கம் தங்கள் மன தைரியம் உடல் நலம் சிறக்க வாழ்த்துகிறேன்
@palanik19602 ай бұрын
வணங்குகிறேன் அண்ணா உங்களை . வாழ்க்கை அனுபவம் அற்புதம்.
@VgPd56Ай бұрын
I’m 40+. I felt it’s worth watching this video. I wish you uncle to live many more years.
@kanmalar3 ай бұрын
அய்யா வணக்கம் என்னுடைய வயது 64 இரயில்வேயில் அலுவலக மேலளராக இருந்து ஓய்வு பெற்று விட்டேன். உங்களுடைய வயது 92 என்று சொன்னீா்கள் கடவுள் உங்களுக்கு இன்னமும் நீடிய ஆயுள் நாட்களை கொடுக்க வேண்டும் அய்யா. பழைய காலங்கள் மாதிரி இப்போது உள்ள காலங்கள் இல்லை அய்யா. விஞ்ஞான உலகம் அய்யா. பெரியவா்கள் தகப்பன் " தாயாக இருந்தாலும் பணம் சாகும் வரை சொத்தும் இருக்க வேண்டும் அப்போது தான் மரியாதை பிள்ளைகள் கவனிப்பாா்கள் , அடுத்தவா்களும் தேடி வருவாா்கள். பணம்தான் பிரதானம் பணம் இல்லாவிட்டால் ஏதுவுமே கிடையாது அய்யா. உங்களுடைய வயதில் நாங்கள் இருப்போமா இல்லை என்று தெரியவில்லை. அய்யா. வாழ்க வளமுடன். நன்றி. பதிலே தெரிவிக்கவில்லையே அய்யா ஏன் ?.. என்னாச்சு ?....
@RajRamsay28Ай бұрын
Long live beyond 100 years..sir..! Your comments about your experience are super guide lines for the present generation. Congratulations..!
@thavamanijoshua2254 ай бұрын
ஐயா நீடூழி வாழ வேண்டும். என் தந்தை பேசுவது போல இருந்தது. என் தந்தையும் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர்.நானும் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியன்.தங்களது 92 அகவையிலும் தானே சமைத்து சாப்பிடுவதாக சொல்கிறீர்கள் .தங்களுக்கு இறைவன் நல்ல நினைவாற்றலை தந்துள்ளார்.வாழ்க பல்லாண்டு...
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@msrravi92924 ай бұрын
Iyaa You are God 🙏 Gift life I look this Angle Your are having Good Habits Including everything () You are following good principle. But I understand your internal pain But u are not expressed But managing & presentation In the media Really Great. Vanakkam Vaazga Valamudan God must give all facilities continue in your life 🙏 is my prayer sir Thanks it is usefull for my life
@krishanamacharymr85903 ай бұрын
Ni to ni@@poongaatru
@israel3893Ай бұрын
Nice to hear uncle.May the heavenly Father open your eyes to him personally for the eternal life.
@rengahari6970Ай бұрын
Though he is 92 he talks fluently with strong memory.He does his works himself with out depending on anybody.👏🏼
@devapriyamrameshkumar14834 ай бұрын
நெகிழ்ச்சி யான் பதிவு அய்யா. முழுவதும் கேட்டேன். ஏதோ அலுவலக தொடர்பான கவலையில் மூழ்கியிருந்தேன். தங்கள் பேச்சு கேட்டு புத்துணர்ச்சி பெற்றேன். கவலையை விட்டெறிந்தேன். நன்றி.
@balachandran1499Ай бұрын
I wish sethumadhavan sir, long live and seek his blessings.
@kcvinoth86427 күн бұрын
valuable sharing
@krishnansubramanian-yq5gx2 ай бұрын
அய்யா அவர்கள் இயற்கை அருள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டுகிறேன்.🎉
@gopikrishnang35044 ай бұрын
வயதானவர்கள் இப்படி நடந்துக்க மாட்டங்க இவர் ரொம்ப matured person ahhh dandhupaaru இவரை சந்திக்கும் போது எல்லாம் வியந்து தான் இருக்கேன்
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@hyderali92984 ай бұрын
Such enthusiastic words along with original experience is superb. MAY God almighty bestow upon you long life over 100 years with peace of mind and good health Surrounded by grand children.Ameen
@srajalakshmisrajalakshmi40144 ай бұрын
Super
@subramanianvaithiyanathan5782 ай бұрын
தாங்கள் நூறாண்டுகளுக்கும் மேலே வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@sivagamia9948 күн бұрын
என்ன பெரிய படிப்பு பதிவு எல்லாம் இருந்தாலும் படிக்காதவன் ஏழை என்று இருந்தாலும் முதுமை எல்லோருக்கும் சமம். கடைசியில் ஒரே ஒற்றுமை முதுமை இயலாமை இந்த இரண்டு தான்.
@narayananr62217 күн бұрын
நல்ல பதிவு
@lingamthrumalingam3203Ай бұрын
வாழ்க வளர்க ❤❤❤
@balasubramania528716 күн бұрын
S I am also having the same feeling. I am 61 year young boy. Thanks a lot.
@kaliaperumalk12392 ай бұрын
Super experience, I have learned more from you.I am 68 years old.. God bless you and all your family members. Kaliaperumal old is Gold
@roselinexavier13964 ай бұрын
ஐயா உங்கள் அறிவையும் ஞாபக சக்தியையும் கேட்டு வியந்து போனேன்.என்ன ஒரு அற்புதமான பேச்சு. தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்!
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@PathalaiVVeryGoodSpeechDrThank4 ай бұрын
11:58
@PathalaiVVeryGoodSpeechDrThank4 ай бұрын
11:58 11:58 11:58 11:58
@PathalaiVVeryGoodSpeechDrThank4 ай бұрын
11:58 11:58 11:58 11:58
@PathalaiVVeryGoodSpeechDrThank4 ай бұрын
❤❤❤
@dakshinamurthy86822 ай бұрын
Very useful msg to all of us. Thanks so much for your valuable presentation of speech sir 🙏
@srinivasanr6127Ай бұрын
பணிவான வணக்கங்கள் ஐய்யா...
@nuskimohamed13824 ай бұрын
ஐயா அவர்கள் எனது தகப்பனார் போல நினைக்கிறேன். உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை யும் ஆரோக்கியத்தையும் tharuvaanaaha.
@rajsyouvision4 ай бұрын
அருமையான பதிவு. எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. 🙏
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@paramasivamparama67034 ай бұрын
ஐயா தங்கள் 100 வது வயது அன்று இதுபோல எங்களுக்கு ஒரு காணொளி கொடுங்கள் நாங்கள் உங்களிடம் ஆசி பெற காத்திருக்கிறோம். பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறோம் 🙏🏻🙏🏻👌🏻👌🏻❤️❤️❤️👍🏻👍🏻🇱🇺🇱🇺🌹🌹
@massexim8047Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா...
@thayagarajanamudhaganesan5220Ай бұрын
Namaskaram sir very practical accomodative and simple life. Very excellecent guide for others.may Lord bless u to see atleast 110 with warm regards
@sudarsanr10852 ай бұрын
நன்றி ஐய்யா உங்கள் வாழ்க்கை எங்களுக்கு சிறப்பான முன் உதாரணம் நமஸ்காரம்
@poongaatru2 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@baskaransambandam79253 ай бұрын
மிகவும் அருமையான பதிவு... நானும் இந்த மாதிரி வாழ்ந்து காட்டபொகிறேன்...
@Venkatasalam-g3y4 ай бұрын
இதய நிறைவு வணக்கம் மிகவும் அருமையான கருத்து எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முயற்சி செய்ய வேண்டும் சொந்த வீட்டில் விருந்தினர் போல் வாழ வேண்டும்
@rvrvmurugesan470723 күн бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் RV முருகேசன் காரைக்குடி உங்கள் தொடர்பு கிடைத்ததுதர்க்கு மிகவும் நண்றி ஐயா
@k.veerasamyk.veerasamy78894 ай бұрын
நன்றி சார் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் எல்லா புகழுடன்
@sambandamurthyvg36622 ай бұрын
Sir, iam also a retired section engineer from SCRailway aged89years settled at GootyAp.we both are sailing in the same boat.Ipray God Ayappa togive long life . Thank you sir.
@arasan.varasan.v29384 ай бұрын
ஐயா, உங்களின் அனுபவம் மகவும் பயனுள்ளது, தங்களின்எதார்த்தமான சிந்தனை அனைவரும் கடைபிடித்தால் சுயமாக வாழலாம்🎉. பணிவான வணக்கம் ஐயா.
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@syedfaseehullah822727 күн бұрын
அய்யா அவர்கள் நீண்ட வாழ்க! அய்யா பென்சன் எவ்வளவு வருது சொல்லவே இல்லை.
@muthusubramanian82974 ай бұрын
I am 85 and RTD.enginer.learnt from this talk thanks
@இயல்பு-ழ3வ4 ай бұрын
God bless you
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@narayanpalani27324 ай бұрын
அருமை,அருமை இறையருள்என்றும்உண்டு வாழ்க
@mohanayyanperumal4 ай бұрын
மிக அருமையான நேர்காணல்
@ulaganathan4265Ай бұрын
மிகவும் அருமை
@ganapathyr51234 ай бұрын
மனசாட்சியுடன் வாழ்ந்தாலே போதுமானது
@ramanijayaraman83784 ай бұрын
Super super super. Super Sr. Citizen. 🎉🎉🎉
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@punithavalli49224 ай бұрын
What a positive attitude.? Thankyou sir.
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@arunaramboo44214 ай бұрын
ஐயாவிற்கு எனது வாழ்த்துகள்!
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@durairajs217127 күн бұрын
வயதாவர்களுக்கு நோய் வரத்தான் செய்யும் பயப்படக் கூடாது. நன்றி. வணக்கம் ஐயா.
@somanns56794 ай бұрын
உங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா,உங்களுக்காக தேவனிடம் வேண்டுகிறேன்,நானும் ஒரு ரெயில்வே தொழிலாளி தான்
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sridhararavamudhan39953 ай бұрын
வணக்கம் ஐயா. தங்களின் பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது. 92 வயதிலும் எவ்வளவு அழகான, ஆணித்தரமான பேச்சு. தாங்கள் பல்லாண்டு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤
@shanmugamammasai50374 ай бұрын
நல்லஅறி வுரைகள் நன்றி வாழ்த்துக்கள்
@bhanumathichandrasrkarbhan4053Ай бұрын
முதுமை என்பது சிலருக்கு வரம். சிலருக்கு சாபம். அதில் ஐயா அவர்கள் வரம் பெற்றவர். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
@karthigaikumarvenkatachala16632 ай бұрын
Valthukkal iyya valga Bala 100 varudrm.
@sanjaysuhaas7094 ай бұрын
Super speech .. vanakkam he is my periyappa......
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@muthukumarib27883 ай бұрын
Nice massage sir God bless you
@krishrao27784 ай бұрын
mature and happy is a rare combination.
@soundararajanv41734 ай бұрын
சத்தான, முத்தான, அருமை பேச்சு!
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@manis64514 ай бұрын
இதே போல் முதியவர்கள் பிறருக்கு யோசனை சொல்ல வேண்டும். நன்றி!
@revathishankar9462 ай бұрын
Good morning sir Excellent experiences and feel Iike talking to my father ! He worked in Railways in British period He used to share all his experiences with us While watching your video I'm recollecting his thoughts Thank you sir! Pl take care
@ravikumar4989Ай бұрын
He worked in Indian govt only , he born in 1933
@premselvaraj55354 ай бұрын
Thanks for sharing of your life secrets; May God bless you with good health and long life. Thank you Madhavan Sir.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rev.neethinathans44934 ай бұрын
Thank you Poonkaatru Video and Our senior pastor Rev Venson Karunagaran for sharing the experience of an elderly Iyya . I convey my Vanakkam to Iyya . I pray to God that He may give him longe life and good health . Rev Neethi Nathan 12/ 9/2024
@hemalathavasu39014 ай бұрын
Very nice advice being an widower this an wonderful tips for me
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@MegaOrkay4 ай бұрын
Happy to see your video and pray god to beless you to complete 100 yearsand I am sure your video exhibits you are very good in health and state of mind to achive that feat. God bless you
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rajkumard32454 ай бұрын
May God grant you more than 100 years Sir
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@Sheelukitchen2 ай бұрын
Super 👌
@nirmaladeviv8164 ай бұрын
Super human you are an inspiration to all not everyone thinks like you thank you gentle man
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@daamu482 ай бұрын
தங்களுடைய உரை முழுவதும் கேட்டேன். எனக்கு 77 வயது. ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். தாங்கள் சொல்வது போல் என்னுடைய எல்லா அலுவல்களையும் நானே செய்து கொள்கிறேன்என் மனைவிக்கு காபி போட்டு தருவது உள்பட. நீங்கள் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து எல்லாவற்றையும் பகிருங்கள்.எழுதாத ஒரு பெரிய நூலகம். இதை உலகுக்கு வெளி கொணர்ந்தால் ஏராளமான பயனுண்டு. ஐயாவுக்கு 🙏🏽🙏🏽🙏🏽
@JamunaRani-d7k2 ай бұрын
Tq for poonkatru channel
@swaminathank37284 ай бұрын
நன்றாக கூறி இருக்கிறார். நன்றி.
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vijaya4514 ай бұрын
Great 🙏🙏🙏🙏🙏
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vairakkiyamofficial-pi2xh4 ай бұрын
நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@padmanathank42532 ай бұрын
Good advice sir
@gladstoneb8794 ай бұрын
He spoke the way to live long...thank you so much sir.
@poongaatru4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@balarengaraj3804Ай бұрын
முதுமை காலத்தில் பிள்ளைகள் அன்பாகவும் அரவணைப்பு டன் நடந்து கொண்டாள் அதுவே பெரிய விஷயம். முதியோர் தன்னை தானே பார்த்து கொள்ள விழிப்புணர்வு வேண்டும் கல்வி முக்கியம். உழைப்பு முக்கியம் உணவுப் பழக்கம் முக்கியம் மனதை ஒரு விலைப்படுத்துதல் முக்கியம்
@kokilavanim8684 ай бұрын
ஐயா வணக்கம் தங்கள் கருத்துக்களை கேட்டு நானும் கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன் நன்றி அய்யா
@poongaatru4 ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.