எனது போட்ருதலுக்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் உத்தராடம் அவர்கள் செய்கின்ற பணி ஆனது மிகச் சிறப்பான பணி செம்மையான பணி மீனவர்களின் வரலாற்று பதிவுகளை ஆவண படுத்துகின்ற பணி இவைகளின் மூலமாக இவர் ஒரு படைப்பாளராக இச் சமூகத்தில் திகழ்கிறார் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் அண்ணனை இதுபோன்ற பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறேன் நன்றி