எடப்பாடி அதிமுகவில் இருத்து நீக்கப்படுவார்..மருது அழகுராஜ் அதிரடி | Marudhu Alaguraj Interview | EPS

  Рет қаралды 11,081

Madhimugam TV

Madhimugam TV

Күн бұрын

எடப்பாடி அதிமுகவில் இருத்து நீக்கப்படுவார்..மருது அழகுராஜ் அதிரடி | Marudhu Alaguraj Interview | EPS
#marudhualaguraj #sasikala #edappadipalanisamy #admk #bjp #ops #eps #ttvdinakaran #admk #madhimugamtv #மதிமுகம்தொலைக்காட்சி
மதிமுகம் தொலைக்காட்சி - வலையொளிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நமது வலையொளியில் இன்னும் இன்னும் தரம் நிறைந்த, தமிழ் நிறைந்த காணொளிகளை உருவாக்கிட உங்கள் ஆதரவை நமது சேனலுக்கு “SUBSCRIBE” செய்வதன் மூலம் அளிக்கவும். எங்கள் காணொளிகள் உடனுக்குடன் உங்களிடம் வந்துசேர கூடுதலாக “BELL ” பொத்தானை சொடுக்கவும். நன்றி!
Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
To Advertise in Madhimugam TV Digital : Contact +919884060451
For Tarrif Enquirey : advt@madhimugam.com
Visit Madhimugam TV WEBSITE: madhimugam.com/
Like Madhimugam TV on FACEBOOK: / madhimugamtv
Follow Madhimugam TWITTER: / madhimugamtv
Follow Madhimugam Instagram : / madhimugamtv
Android App : bit.ly/2wPaL2m
iOS App : apple.co/2PrGXz6
****************************************************************
About MadhimugamTV
Madhimugam TV is a General Entertainment with 5 Bulletin News Channel in Tamil Language, Based in Chennai, Catering to Tamil Community Spread around the world.
We are available on all cable platforms in Indian Region
#TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #MDMK #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #BreakingNewsTamil

Пікірлер: 73
@MadhimugamTVOfficial
@MadhimugamTVOfficial 3 ай бұрын
Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe 🔔 Hit Bell Icon to get alerted when videos are released
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 3 ай бұрын
அ இ அ தி மு க என்ற கப்பல் மூழ்கிவிட்டது. இனி எடப்பாடியிடம் கட்சி இருக்கும்வரை வெற்றி கானல் நீரே.
@Srisri-jz7vc
@Srisri-jz7vc 3 ай бұрын
அதிமுக அழியும் வரை எடப்பாடி கட்சியை விட்டு வெளியேற மாட்டார். திமுக வெற்றிகள் தொடரும்.
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 2 ай бұрын
எடப்பாடி அதிமுக வளர்ச்சிக்காக பதவி விலகினால் அடுத்த நிமிஷம் கொடநாடு வழக்கில் சிக்க வைக்க படுவார். அதிமுகவை எடப்பாடி அழித்து கொண்டிருக்கும் வரைதான் அவர் மீது வழக்கு பாயாமல் இருக்கும்
@SivanKalaiM-md4fk
@SivanKalaiM-md4fk 3 ай бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@manoharanthangam3495
@manoharanthangam3495 3 ай бұрын
சுவரொட்டி பார்த்து ஓட்டு போட இன்று மக்கள் தயார் இல்லை!
@similesdmk2817
@similesdmk2817 3 ай бұрын
அடித்து விறட்டுங்கள் நண்பரே...
@kgsm143
@kgsm143 3 ай бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
@alexanderkennedy5533
@alexanderkennedy5533 3 ай бұрын
Mr.Senkottaiyan is the Correct person for AIADMK leadership
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 3 ай бұрын
Ops pjpkaran sanhi kumpal admk pllusami pssoonti pnni kumpal admk
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 3 ай бұрын
I like his speech ❤
@VasanthVasanth-dk4jp
@VasanthVasanth-dk4jp 2 ай бұрын
அஇஅதிமுக எடப்பாடி இருக்கும் வரை அழிவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது
@RajkumarRajkumar-ob7vv
@RajkumarRajkumar-ob7vv 2 ай бұрын
Very nice post Thanks 🙏
@rajendiranmuthu5748
@rajendiranmuthu5748 2 ай бұрын
எடப்பாடி எந்த காலத்திலும் திருந்தமாட்டார்
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
போதும் இந்த சிலுவை புராணம். ஜெயலலிதா இல்லம் என்ற 10 கிரவுண்ட் டில் வீடு மிட்டாஸ் நிறுவனம் கொடநாடு பங்களா சிறுதாவூர் பங்களா ஜெயா டிவி எல்லாம் என்ன கல்லுடைத்து உழைத்து சம்பாதித்த காசில் வந்ததா. ஓபிஎஸ் ஐ பயன்படுத்தி சசிகலாவை உள்ளே நுழைக்க முயற்சி செய்தால் படு தோல்வி தான். அம்மாவிற்கு இந்த கூடா நட்பு தான் கேடாய் முடிந்தது. பேசாமல் புகழேந்தியை போல அந்த ஒருங்கிணைப்பு பொய் குழுவில் போய் சேர்ந்து விடுங்கள். மரியாதை வேறு கட்சியில் அந்த குடும்பத்தை இணைப்பது வேறு. சசிகலா குடும்பம் அம்மா இருக்கும் போதே பல பேர் சொத்துக்களை மிரட்டி வாங்கி இருக்கிறார்கள். 91-95 இல் இவர்களால் தான் அம்மாவுக்கு கெட்ட பெயர். இந்த கட்சிக்கு வினையே அந்த குடும்பம் தான். அம்மா இறந்த பின்னும் அம்மாவை போல் வேஷம் போட்டு கொண்டு இருந்த நன் மதிப்பை கூட கெடுத்து கொண்டவர் சசிகலா.
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH 2 ай бұрын
ஏங்க மருது அவ்வளவு பவர் இருக்கும் எம்ஜிஆர் அவரே அப்ப முதல்வர் ஆகி இருக்கலாமே
@redsuncambigapathy8656
@redsuncambigapathy8656 3 ай бұрын
Ops mass
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
Massuuuruuu Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 2 ай бұрын
Neegaponathan, Kachiyela, Ellam, NallaErukku, neekiyachupopa
@MURUGANC-j2k
@MURUGANC-j2k 3 ай бұрын
10THOALVI Palanisami Uthvayan udyakumar Sindhu purshan mainroad jayakumar great
@MuthuKumar-lr4og
@MuthuKumar-lr4og 3 ай бұрын
👍👌🙏
@sampathmunusamysampathmunu3576
@sampathmunusamysampathmunu3576 2 ай бұрын
சொல்ற கதையை நல்லா கேளு பாப்பா இவர் ஒரு பத்திரிகை கதை ஆசிரியர் நல்ல கதை சொல்லுவார் பிஜேபியின் அடிமை ஓபிஎஸ்-க்கு ஜால்ரா இவரு 2026 இல் இவர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்கள் ஐயோ பாவம் ஐயோ பாவம் மருத அழகராஜி ஒரு மன நோயாளி அவர் சொல்ற கதையெல்லாம் யாரும் நம்ப மாட்டாங்க இவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்
@nnagendraraj8399
@nnagendraraj8399 2 ай бұрын
நீ யாருடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@mugilnithir305
@mugilnithir305 2 ай бұрын
Annan சொல்வது 100% unmai
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 3 ай бұрын
என்னது காவேரி குண்டாறு இணைப்பு நடந்துவிட்டதா?
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
அம்மா இருந்த போது சசிகலா கட்சிக்கு எங்கே தேவையோ அங்கே அவரை ஜெ பயன்படுத்தி கொண்டார். காரணம் அவரது இயலாமை. ஆண்கள் யாரையும் அவர் நம்ப வில்லை. இப்போது அந்த அம்மையார் கட்சிக்கு பாரம், இதை அவரே உணர்ந்து ஒற்றுமையை வலியுறுத்தி விலகுவது தான் அவரது stature க்கு அழகு.
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
True Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@gopalakrishnan209
@gopalakrishnan209 2 ай бұрын
Ops 👍👍👍
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
😂 Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@skannan9677
@skannan9677 2 ай бұрын
Admk ennadhaan onnaa aanaalum Edappadi saera maattaar,Avarukkunnu oru selvaakku irukku.
@ganesann6907
@ganesann6907 2 ай бұрын
Eps done vanjakam to sasikala,so he is own symbol no victory
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
மதி என்றால் சந்திரன். சசி என்றாலும் சந்திரன். ஆக இது சசிகலா சேனல். புகழேந்தி kcp இவர்களோடு மருது கோலப்பன் இனைந்து கொண்டு சசிகலா புராணம் பாடுங்கள்.
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@eagleeye4293
@eagleeye4293 2 ай бұрын
@@kathirrangan2669 shut up . ops wanted to make alliance ..naadar brahmin jain and other language voters are with bjp. admk vote bank is only 30. only bcos of alliance they won 65 + 10; let edapadi win more than 75 alone with out bjp and ops faction in 2026
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 3 ай бұрын
போதுமய்யா OPS புராணம். இன்று OPS ன் நிலையென்ன? இனியும் முதல்வர் கனவில் இருக்கிறாரா? பாவமய்யா! அவர் துணை முதல்வராக இருந்தபோது ஒன்றுமே சம்பாதிக்கவில்லையா? மருது பா ஜ க வுடன் இனக்கமாக அ தி மு க இருந்தால் தி மு க வுக்கு வலிமை கூடும்.
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@annajaath
@annajaath 2 ай бұрын
super sir
@habeebrahman8039
@habeebrahman8039 3 ай бұрын
பாப்பா நல்லா கதை கேளு. தாத்தா வாயில் சுட்ட வடை
@HappyBoat-og7lp
@HappyBoat-og7lp 3 ай бұрын
கனவு காணுங்கள். பேசி கெரண்டே இருக்க வேண்டியதுதான்.
@GousAhamed
@GousAhamed 3 ай бұрын
😂😂😂😂😂😂😅
@GousAhamed
@GousAhamed 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😅
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 3 ай бұрын
மருது அழகுராஜின் பேச்சு ரசிக்கப்படலாம். ஆனால் மருது அரசியலில் ஒளிர வாய்ப்பில்லை. 2026 க்குப்பிறகு இப்படி பேசக்கூட வாய்ப்பிருக்காது.
@nnagendraraj8399
@nnagendraraj8399 2 ай бұрын
நீ யாருடா பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார புரோக்கர் நாய் 🐶🐕🐶🐕🐶🐕🐕🐕🐶🐕🐶🐕🐶🐕
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 2 ай бұрын
எடப்பாடிக்கு தன்னால் மூக்குடையும் அளவுக்கு பேசுபவர் திரு மருது அழகுராஜ் அவர்கள்தான்
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 2 ай бұрын
@@kathirrangan2669 இப்பமட்டும் என்னவாழுது அண்ணா திமுகவை கவுண்டன் திமுக வாக்கி காணாமல் கறைந்து போகசெய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி 2026 குள் அதிமுக என்ற கட்சி இல்லாமலே போய் விடும் அப்பறம் எடப்பாடியும் பொங்களுர் மணிகண்டன் சேலம் மணிகண்டன் வழக்கறிஞர்மணி போன்ற வர்களேல்லாம் சேர்ந்து கவுண்டன் திமுக என்ற பெயரில் இவங்க நான்கு பேரும் தலைவர்களாகவும் தொண்டர் களாகவும் இருந்து நடத்தி கொள்ள வேண்டிய தான் இவங்க கட்சிக்கு ஓட்டும் இவங்க நாலு பேர்தான் போடனும் வேறு எவரும் ஓட்டுபோடமாட்டாங்க
@kathirrangan2669
@kathirrangan2669 2 ай бұрын
Just for one reason OPS mukulathor çaste ,only few caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@ammarameshammk4656
@ammarameshammk4656 2 ай бұрын
எடப்பாடிக்கு ஆப்பு ரெடி

How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН